Dravidian Stock

Dravidian Stock

News TA ↓ 684 episodes

I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian. Aringar AnnaRajya Sabha in April 1962

Author

Dravidian Stock

Category

News

Podcast website

zeno.fm

Latest episode

Jun 30, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Education இடைநிற்றல் இல்லா தமிழ்நாடு!! 04.01.2025

தமிழ் நாட்டில் தொடக்க கல்வி இடை நிற்றல் 0. ஸ்டூடண்ட் பள்ளிக்கு வரவில்லை என்றால் சமூக, பொருளாதார, உளவியல் என்ற அனைத்து வகைகளில் ஆய்வு செய்து திட்டமிடப்பட்ட கல்வி துறை, ஆசியர்கள் அதிகாரிகள் அரசு என அனைவரின் முழு முயற்சியும் இல்லாமல் இது சாத்தியமில்லை. எவ்வளவு பாராட்டினாலும் தகும். Education இடைநிற்றல் இல்லா தமிழ்நாடு!!

“அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு RSS, இந்து மகா சபா செய்தது என்ன?” மக்களவையில் ஆ.ராசா கேள்வி.. #SunNews | #Loksabha | #ConstitutionDebate | @dmk_raja 17.12.2024

“அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு RSS, இந்து மகா சபா செய்தது என்ன?” மக்களவையில் ஆ.ராசா கேள்வி.. #SunNews | #Loksabha | #ConstitutionDebate | @dmk_raja

நூற்றாண்டு கண்ட வைக்கம் போராட்டம் பற்றி, பெட்டிக்கடை @annachi_off புள்ளிவிபரங்களுடனும் நாட்குறிப்புகளுடனும் விளக்கும் காணொளி. #vaikom #Periyar #TamilNaduGovt #Kerala 11.12.2024

நூற்றாண்டு கண்ட வைக்கம் போராட்டம் பற்றி, பெட்டிக்கடை @annachi_off புள்ளிவிபரங்களுடனும் நாட்குறிப்புகளுடனும் விளக்கும் காணொளி. #vaikom #Periyar #TamilNaduGovt #Kerala

சாதிவாரி கணக்கெடுப்பும் ராமதாசின் பொய்முகமும் | ANBUMANI | RAMDOSS | MKSTALIN | ONION ROAST |ANNACHI 10.12.2024

சாதிவாரி கணக்கெடுப்பும் ராமதாசின் பொய்முகமும் | ANBUMANI | RAMDOSS | MKSTALIN | ONION ROAST |ANNACHI

TamilNadu Govt Doctors & Hospitals | Dr Naveen | Dr Bruno | Dr Sai | Dr Jaison | Dr Saaral | Pudukkottai M.M.Abdulla 16.11.2024

TamilNadu Govt Doctors & Hospitals | Dr Naveen | Dr Bruno | Dr Sai | Dr Jaison | Dr Saaral | Dr Naveen | Dr Bruno | Dr Sai | Dr Jaison | Dr Saaral | Pudukkottai M.M.Abdulla

சுகப்பிரசவம் மற்றும் பொதுவான மருத்துவ சேவை Dr Naveen | Dr Bruno | Dr Sai | Dr Jaison | Dr Saaral | Dr Radha 13.11.2024

சுகப்பிரசவம் மற்றும் பொதுவான மருத்துவ சேவை A big thanks to all the doctors @spinesurgeon @Radhakumar5 @Jasonphilip8 @ram_dr_ @Angrybird_On @Maddoc_ @KSaathveeg @senbalan @sailaks11 Co-Hosts @IshaTwitz @iRoBo_UN Thanks to the listeners who actively participated in the discussion @leftzalwaysrite @Hem90R @Nali2K20 @YESJITWEETS @don_mathan and to the rest of the listerners. Thanks again.

திராவிடம் தந்த கல்வி - Bharath 12.11.2024

#திராவிடம்தந்தகல்வி கல்வி கடல் எங்கள் @bharath_kiddo

Breast Cancer Awareness || Pink October | Dr Saaral | Dr Naveen | Dr Bruno | Dr Jaison 03.10.2024

Breast Cancer Awareness || Pink October | Dr Saaral | Dr Naveen | Dr Bruno

தந்தை பெரியார் 146வது பிறந்தநாள் விழா | சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் | டாக்டர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை 28.09.2024

தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் நடத்திய தந்தை பெரியார் 146வது பிறந்தநாள் விழா 17-09-2024 அன்று சிறப்பாக நடந்தேறியது. விழாவில் திரு அருண் மகிழ்நன் மற்றும் நளினா கோபால் தொகுத்துள்ள "ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர் தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்" என்ற நூலை தேசிய பல்கலைக்கழக மாணவி அருணா கந்தசாமி ஆய்வு செய்து பேசினார். அவரை தொடர்ந்து சிறப்பு...

History of Tamils in Southeast Asia and Singapore | "ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர் தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்" | திரு.அருண் மகிழ்நன் | பெரியார் 146வது பிறந்தநாள் விழா | 26.09.2024

17-09-2024 பெரியார் 146வது பிறந்தநாள் விழா அன்று "ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர் தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்" என்ற நூலின் தொகுப்பாசிரியர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு ஆராய்ச்சி ஆலோசகர் திரு.அருண் மகிழ்நன் உரையாற்றினார்கள் தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர் History of Tamils in Southeast Asia and Singapore English Title:   Sojourners to Settle...

சனாதனம் அறிவோம் | அறம் மதி | Aram Mathi | சமூக அறிவியல் பேரவை | செ தினகர ஞானகுருசாமி 19.09.2024

சமூக அறிவியல் பேரவை நடத்திய செ.தினகர ஞானகுருசாமி எழுதிய சனாதனம் அறிவோம் Sanatana Leaks அறியபபடாத இந்து மதம் இரண்டு நூல்கள் திறனாய்வு 17.09.2024, அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை. வரவேற்புரை: பேராசிரியர் வெ.மாரப்பன் தலைமையேற்று திறனாய்வுரை: பேராசிரியர் அ.கருணானந்தன் திறனாய்வுரை: தமிழ் காமராசன், அறம் மதி

ஆரிய மாயை | Arya Mayai | Onion Roast 19.09.2024

ஆரிய மாயை | Arya Mayai | Onion Roast

சிந்தனையும் செயலும் - கலைஞர் கருணாநிதி || Sindhanaiyum Seyalum || #முச்சந்துமன்றம் 15.09.2024

சிந்தனையும் செயலும்-கலைஞர் கருணாநிதி || Sindhanaiyum Seyalum || #முச்சந்துமன்றம்

திமுக 75 | கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் திரு.தமிழன் பிரசன்னா அவர்கள் | (S3-12) || திராவிடமாதம் 14.09.2024

கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கிய ஜனநாயக பேரியக்கத்தை பற்றி " திமுக 75 " எனும் தலைப்பில் கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் திரு. @PrasannaTamilan அவர்கள் சிறப்புரை !

பலிபீடம் நோக்கி... - கலைஞர் கருணாநிதி || ⁠#முச்சந்துமன்றம்⁠ ⁠#திராவிடமாதம்⁠ 13.09.2024

#முச்சந்துமன்றம் #திராவிடமாதம் பலிபீடம் நோக்கி - கலைஞர் கருணாநிதி

"ஊடக உலகில் திராவிடம்" || ஊடகவியலாளர் திரு. இந்திரகுமார் தேரடி அவர்கள் | (S3-11) || திராவிடமாதம் 13.09.2024

" ஊடக உலகில் திராவிடம் " எனும் தலைப்பில் ஊடகவியலாளர் திரு . @THE_INDRA_KUMAR அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்!

வடக்கிற்கு வழி காட்டும் திரு.சூரியா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் | (S3-10) || திராவிடமாதம் 13.09.2024

1955 தமிழ்நாடு - 2024 தமிழ்நாடு! தெற்கு வளர்கிறது! வடக்கிற்கும் சேர்த்து வாரி வழங்குகிறது! சமூகநீதி, பகுத்தறிவு, புதுமை, மனிதநேயம் என இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிகாட்டியாக திகழ்கிறது திராவிட மாடல்! - கழக செய்தித் தொடர்பாளர் திரு @SuriyaKML அவர்கள்.

திராவிடம் என்றால் என்ன ? திராவிட இயக்க எழுத்தாளர் திரு வே. மதிமாறன் அவர்கள் | (S3-09) || திராவிடமாதம் 13.09.2024

"திராவிடம் என்றால் என்ன?" எனும் தலைப்பில் திராவிட இயக்க எழுத்தாளர் திரு @mathimaran அவர்கள் சிறப்பு

பூந்தோட்டம் - கலைஞர் கருணாநிதி || #முச்சந்துமன்றம் || #திராவிடமாதம் 12.09.2024

கலைஞரின் பூந்தோட்டம் எந்த மலர்? மலரை யார் பறிப்பது? தோட்டம் யாருடையது? பூந்தோட்டம் - கலைஞர் கருணாநிதி || #முச்சந்துமன்றம் || #திராவிடமாதம்

World Suicide Prevention Day || #SayNoToSuicide || Naruto || Dr.Naveen Prabakaran || Dr. Sri Ganesh 12.09.2024

World Suicide Prevention Day || #SayNoToSuicide || Naruto || Dr. Naveen Prabakaran || Dr. Sri Ganesh #WorldSuicidePreventionDay #SayNoToSuicide

1997ம் ஆண்டு பேராசிரியர் க.அன்பழகன் Sun TV-க்கு அளித்த பேட்டி 10.09.2024

1997ம் ஆண்டு பேராசிரியர் க.அன்பழகன் Sun TV-க்கு அளித்த பேட்டி

மாநில சுயாட்சி கழக மாநில மாணவரணி தலைவர் திரு.இரா.ராஜீவ்காந்தி அவர்கள் | (S3-08) || திராவிடமாதம் 09.09.2024

மாநில சுயாட்சி கழக மாநில மாணவரணி தலைவர் திரு.இரா.ராஜீவ்காந்தி திராவிட_மாதம் - 08

திராவிட மாடல் ஆட்சியின் கல்விப் புரட்சி அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் அவர்கள் | (S3-07) || திராவிடமாதம் 09.09.2024

திராவிட மாடல் ஆட்சியின் கல்விப் புரட்சி அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் #திராவிட_மாதம்-07

இன்றைய தலைமுறைக்கான திராவிடம் | திராவிட கழக துணை பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மதிவதனி அவர்கள் | (S3-06) || திராவிடமாதம் 09.09.2024

இன்றைய தலைமுறைக்கான திராவிடம் | திராவிட கழக துணை பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மதிவதனி அவர்கள் | #திராவிட_மாதம் -06

"திரையில் இசைத்த திராவிடம்" எனும் தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் (ம) கல்வியியல் பணிகள் கழகத் தலைவர், திண்டுக்கல் திரு.ஐ.லியோனி அவர்கள் (S3-05) || திராவிடமாதம் 09.09.2024

"திரையில் இசைத்த திராவிடம்" எனும் தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் (ம) கல்வியியல் பணிகள் கழகத் தலைவர், திண்டுக்கல் திரு.ஐ.லியோனி அவர்கள் சிறப்புரை

Listen to the Dravidian Stock podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.