CupidBuddha
Cupidbuddha
Cupidbuddha's Podcast
Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தடுமாறுகிறதா பள்ளிக்கல்வித்துறை? 10.01.2025 6:38
மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2023-24 கல்வியாண்டுக்கான ஆண்டறிக்கை, பள்ளிக்கல்வியில் தமிழ்நாடு அடைந்திருக்கும் முன்னேற்றத்தை உணர்த்துகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் மாணவர்கள் இடைநிற்பதே இல்லை என்பது நிறைவு தரும் செய்தி. கொரோனாவுக்குப் பிறகான புத்தியல்புச் சூழலில் குழந்தைகளை மீட்டுப் பள்ளிக்குக் கொண்டுவந்து இடைநிலைக் கல்விவரை உறுதி செய்திருப்பது உண்மையில் பார...
50 ஆயிரம் பேர் தவிர்த்த +2 15.03.2023 4:14
கல்வித்துறையில் முன்னேறிய மாநிலமான தமிழ்நாடு!
KARL MARX 14.03.2023 4:09
Karl Marx a perspective (adaptation from a tamil BBC article )
ஒற்றைத் தலைமையும் உணமைத் தொண்டனும் 25.06.2022 6:40
இது வாரிசு கட்சியல்ல! இக்கட்சியும் அதன் தொண்டர்களும் கட்சிக்கான தலைமையை தன்னெழுச்சியாக தேர்ந்தெடுப்பார்கள்- ஜெ.ஜெயலலிதா
விக்ரம் மார்க்கெட்டிங் மந்திரம் - VIKRAM - A New Movie Marketing Mantra 24.06.2022 5:37
கண்டெண்ட் கிரியேசன் என்கின்ற திரைக்கதை உருவாக்கம் எவ்வளவு முக்கியமோ அதைப் போல் அல்லது அதற்கும் மேல் முக்கியம் மார்க்கெட்டிங் strategeyil content marketting, content distribution, platforms அதாவது மார்க்கெட்டிங்கிற்காக தயாரிக்கப்ப்டும் போஸ்டர்கள், டீசர்கள், மீம்ஸ்கள், ட்ரோல் வீடியோக்கள் போன்றவற்றை எந்த எந்த தளங்களில் பதிவு செய்வது, அதன் டார்கெட்டட் ஆடியன்ஸ் யார், அவர்கள் எந்த நேரத்தில் ஆக்டிவாக இரு...
தில்லானா மோகனாம்பாளும் திராவிட சித்தாந்தமும்!!! 07.04.2022 5:28
ஏ.பி.நாகராஜனின் புராணப்படங்களில் எவ்வாறு பார்ப்பனியம் சுக்குநூறாக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் மூலமாக ஆரிய திராவிட சித்தாந்தங்களை எவ்வளவு எளிதாக புரிய வைக்க முடியும் என்பதற்கான ஒரு சிறு பாட்காஸ்ட். கருத்து நமதல்ல, குரல் மட்டுமே
கலவிப்பெருங்கடல் 04.12.2021 2:07
உலப்பில் இன்பம்: நீலப்பெருங்கடலின் நீலத்தைப் பூச்சாக்கி உன் கண்களில் மய்யோடு என்னையும் பூசிக்கொண்டாய்...... எனதன்பை உனது முதுகுத்தண்டிலேற்றிய அம்பறாத்தூணியில் சேமித்து வைத்து, உன் மோகமுள்ளேற்றுகிறாய்!! நிலவின் தழல் எறிசுடராய் ஏறி, இறங்கி, ஓடித்திமிறி என் ரத்த நாளம் ஒவ்வொன்றிலும் தாவிக்குதித்துக் குலவியிடுகிறாய்.... துடிக்கும் எனது ஸ்வாசமாய் வெடிக்கும் என் இதயமாய் இடம் மாறிய உனதன்பு, என் நரம்பில் த...
Jai Bheem 08.11.2021 7:21
This episode of CupidBuddha speaks about tamil movie Jaibheem
SATYAJIT RAY - Ray - a feeler! 30.06.2021 5:28
this episode is about the webseries in NetFlix "RAY" - a tribute to the filmaker of the century on his centenary. 4 short stories of Ray to the digital generation!
Digital Media Political Propaganda / Campaigns மெய்நிகர் அரசியல் பரப்புரைச் சித்தாந்தம்!! 29.06.2021 11:36
டிஜிட்டல் மீன்களை சமூக வலை தளங்களில் பிடிக்க முடியும் என்று நம்புகின்ற கார்ப்பொரேட் கம்பெனிகள் கட்சிகளை ஒரு நிறுவனமாகவும் அதன் தலைவர்களை ஒரு ப்ராடக்டாகவும் மாற்றி சோஷியல் மீடியாவில் விற்கத்தொடங்கியுள்ள ஒரு சூழலில் இது ஒரு வகையான "கொரில்லா யுத்த முயற்சி" என்று கணித்து 2016 எழுதிய ஒரு கட்டுரையின் குரலுரை இது! மெய்யுலகிற்கும் மெய்நிகர் உலகிற்கும் அடிக்கடி கூடுவிட்டு கூடு பாய்ந்து கொண்டிருக்கும் நவீன...
Khusboo & Federalism 24.06.2021 10:57
மாநில சுயாட்சி பற்றி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு திடீர் ஞானம் வந்துச்சு என ரொம்ப நக்கலா குஷ்பு அவர்கள் கேட்டு இருக்காங்க! அவுங்க திமுக கொள்கை பரப்பு செயலாளரா கொஞ்ச நாள் இருந்தாங்க.
The Gibberish S:1 E: 24 Who The Fish You want to become? 22.06.2021 3:30
நீங்கள் யாராக மாற முயற்சி செய்கிறீர்கள்….. ?
The Gibberish S:1 E: 23 The YoGa day! 21.06.2021 19:48
Cupid buddha talks about what is yoga and who is the real Yogi. And also slight hint about fraudster babas yogis and sanghees
The Gibberish S:1 E:22 நீட் தேர்வு குறித்து ஒரு பார்வை 21.06.2021 12:42
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு -ஒரு பார்வை!!!! (தேசிய அளவிலான தகுதி அறி நுழைவுத்தேர்வு) (National Eligibility Cum Entrance Test - NEET) "நீட் மருத்துவ நுழைவு தேர்வு மசோதா" அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது!!!! இதன் மூலம் இந்தியா முழுமைக்கும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்க்கு ஒரே பொதுவான நுழைவு தேர்வு நடைபெறும். எதற்க்காக NEET ??? 1,மருத்துவ கல்லூரி சேர்க்கையில் நடக்கும் முறைகேட...
The Gibberish S:1 E: 21 The Translators 15.06.2021 11:08
எதாவது ஒரு புது மொபைல் ஆப் வந்துட்டா போதும் நம்ம பயலுகலுக்கு…… உடனே அதுக்கு தமிழ்ல என்ன பேரு வைக்கலாம்னு சின்ராசு மாதிரி தமிழார்வளர்கள் ஓடி வந்துடுவானுங்க….. அவனுங்களுக்கான ஒரு டிகாக்சன் தூக்கலா போட்டகாஸ்ட் சாரி போட்காஸ்ட்
The Gibberish S:1 E:20 First Generation Entrepreneur!! 12.06.2021 6:35
நானும் சுய தொழில் செய்கின்றேன் அதுவும் தனியாக பெற்றவர்களோ அல்லது மற்றவர்களின் எந்த வித பண உதவியோ அல்லது பின் புலமோ இல்லாது சுய தொழில் செய்கின்றேன் என்ற ஒரு நம்பிக்கையில் சுய தொழில் செய்யலாம் என எத்தனிக்கும் அனைவருக்கும் எனது புரிதலையும் அறிதலையும் பதிகிறேன்.........
The Gibberish S:1 E: 19 The rainy day 09.06.2021 1:08
மழை தினங்கள்!!!! என் நினைவில் நனையும் மழை தினங்கள் ஏராளம்!! சாளரத்தின் வழி சாரல்களை உரசியபடி உறிஞ்சி குடித்த தேநீர் தினங்கள்!!! உயிர் நனைய மழை நனைந்து பின் உயிர் ஒழுகிய ஜலதோஷ தினங்கள்!!! தூறல் தானே என எண்ணி வெளியே செல்ல..... நீரில் கண் தெரியாது.... சாலை என நினைத்து சாக்கடையில் விழுந்த பய தினங்கள்!!! தோழியோடு முதல தினம் கடல் காண போக..... என்னையும் அவளையும் இணைத்த காதல் தினங்கள்!!! இப்படி எத்தனையோ ம...
The Gibberish: S:1 E:18 The secret swamiG!!! யார் இந்த ஜக்கி வாசுதேவ்? 08.06.2021 3:13
ஆன்மிக குருக்கள், யோக சொல்லிக்கொடுக்கும் இன்ஸ்டண்ட் அங்கிள் மற்றும் ஆண்டிக்கள் , ஆழ்நிலை தியானம் சொல்லிக்கொடுக்கும் குண்டலினி எழுப்பிவோர்கள் என்று பல போலி சாமியார்கள், குருமார்கள், என்கின்ற போர்வையில் சுற்றி வருகின்றனர். இவர்களைப் பயன்படுத்தி மதம் வளர்க்கும் பார்ப்பனியக் கூட்டம் இவர்களை மீண்டும் கோயிலுக்கு வெளியேயே நிப்பாட்டி வைக்கும். குண்டலினி எழும்பினாலும் நீ அந்த குதம்பனைப் பக்கத்தில் தரிசிக்க...
The Gibberish S:1 E:17 கடவுள் எங்கே இருக்கிறார்? 07.06.2021 9:37
குரங்கிலிருந்து மனிதன் பிறக்க முடியும் என்கின்ற பொழுது மனிதனில் இருந்து கடவுள் பிறக்க வாய்ப்பு இருக்கின்றது.
மாநில சுயாட்சி 06.06.2021 10:31
இந்திய ஒன்றியம் அதாவது United States Of India
World Environment Day -2021 Restoration of Eco System 05.06.2021 5:22
இன்று உலக சுற்றுச்சூழல் தினம். அப்படின்னு சொன்ன உடனேயே நெறைய பேரு உடனே ரெண்டு வெதையத் தூக்கிட்டு 4 செடிய கையில புடிச்சுட்டு மரம் நடுவோம்னு கெளம்பிடுவானுங்க... மரம் நடுவது நன்மை தரும்தான் இல்லை என்று இல்லை. பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க உதவும் என மரங்கள் பல பலனை தரும். ஆனால் ஒரு இடத்திற்கு தகுந்தாற்போல ஒரு மரத்தை நடவில்லை என்றால் அதுவே தவறாக முடிந்துவிடும் என்கின்றனர் லண்டன...
Episode :2 The Talk Show - Ms.Sujatha About Director Maniratnam and his movies 03.06.2021 33:02
The Cupid Buddha podcast celebrates the legendary icon of Indian cinema Director Maniratnam on his 65th Birthday with Producer and film Critic Ms. Sujatha. "நம் மனதிற்கினிய மணிரத்தினம்"
மானமிகு சுயமரியாதைக்காரன் கலைஞர் 03.06.2021 4:06
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல. அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை அவன் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்தி...
The Talk Show - Ms.Sujatha About Director Maniratnam and his movies 02.06.2021 27:17
The Cupid Buddha podcast celebrates the legendary icon of Indian cinema Director Maniratnam on his 65th Birthday with Producer and film Critic Ms. Sujatha. "நம் மனதிற்கினிய மணிரத்தினம்"
a very happy birthday to music maestro isaignani 02.06.2021 5:28
நில் நில் பதில் சொல் சொல் எனை வாட்டாதே.... வில் வில் உன் விழியம்பில் எனைத்தாக்காதே அப்படின்னு ஒரு பாட்டு காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் ராஜாவும் உமா ரமணனும் பாடிய பாட்டு அதுல நாணம் எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்தால் நான் அணைப்பேன் உன்னை பூங்கரத்தால் ஏகாந்த வேளையில் ஏன் இந்த ஊடல்கள் ஆரம்பம் ஆனதோ ஆனந்த தேடல்கள் அந்த வரிகளை அப்படியே ஒரு மாதிரியான குரலில் எனது ரூம் மேட் ஜுல்ஃபிகர் அலி பாடும்பொழுது அவனோட குண்டலினி மூ...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.