coffee with content
coffee with content
Are you ready to unlock your full potential and transform your life? On coffee with content, we delve into the world of self-improvement, offering actionable insights, inspiring stories, and practical... advice to help you achieve your goals and become the best version of yourself. Each episode features expert interviews, personal growth strategies, and real-life success stories to motivate and guide you. Join us as we explore new ways to enhance your mind, body, and spirit, and take meaningful steps toward a more fulfilling life. Subscribe now and start your path to self
Author
coffee with content
Category
Podcast website
Latest episode
Jul 6, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சத்ரபதி சிவாஜி 15.01.2026 2:36
1630ஆம் ஆண்டு, மகாராஷ்டிர மண்ணில் பிறந்த ஒரு சிறுவன், எதிர்காலத்தில் ஒரு பேரரசை உருவாக்குவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ராஜேந்திர சோழன் 12.01.2026 2:21
தமிழ் வரலாற்றின் பொற்காலத்தை உலகளவில் உயர்த்திய பேரரசன் ராஜேந்திர சோழன்.
Tipu Sultan 11.01.2026 3:16
இந்திய வரலாற்றில் தைரியம், எதிர்ப்பு, தன்னம்பிக்கை என்ற வார்த்தைகள் வந்தால், ஒரு பெயர் கர்ஜித்து ஒலிக்கிறது — மைசூரின் புலி, திப்பு சுல்தான்.
சந்திரகுப்த மௌரியர் 10.01.2026 3:13
இந்திய வரலாற்றின் மிகச் சிறந்த பேரரசர்களில் ஒருவரான மௌரிய வம்சத்தின் நிறுவனர் - சந்திரகுப்த மௌரியர்
Napoleon 09.01.2026 2:26
நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte) உலக வரலாற்றில் புகழ்பெற்ற மாவீரரும், பிரான்சின் பேரரசரும் ஆவார். 1769 ஆம் ஆண்டு கோர்சிகா தீவில் பிறந்த அவர், சாதாரண குடும்பத்திலிருந்து எழுந்து உலகையே வியக்க வைத்த தலைவராக உயர்ந்தார்.
Hyder Ali 08.01.2026 2:23
இந்திய வரலாற்றில் மிகச் சிறந்த வீரரும் திறமையான ஆட்சியாளரும் ஆன மைசூர் மன்னர் ஹைதர் அலி
Ashoka the Great 07.01.2026 3:00
Former Emperor of the Maurya Empire
Alexander 06.01.2026 2:58
#Alexander the Great
Julius Caesar 05.01.2026 3:43
Gaius Julius Caesar (100 BC – 44 BC) was a transformative Roman general and statesman whose rise to power signaled the end of the Roman Republic and the beginning of the Roman Empire.
செங்கிஸ்கான் 04.01.2026 2:56
டுகளுக்கு முன் வாழ்ந்தாலும், இன்றும் உலகை பிரமிக்க வைக்கும் ஒரு மாபெரும் தலைவர் செங்கிஸ்கான்.
ஐயம் 04.01.2026 1:32
Doubt kills more dreams than failure ever will.
அறிவர் 02.01.2026 2:30
பார்ப்பார், அறிவர் ஆகியோர் கூறுவனவற்றைக் கேட்போர் இன்னார் என்று வரையறுக்க இயலாது.
புதிய தீர்மானங்கள் 01.01.2026 3:21
New Year resolutions matter because they ignite hope, focus intention, and empower us to evolve with purpose.
லாலோ கிருஷ்ணா சதா சகாயதஹே 01.01.2026 3:39
“கிருஷ்ணன் எப்போதும் நமக்குத் துணை நிற்பவன்” “எந்த நிலையிலும் கிருஷ்ணரின் உதவி உண்டு”
கொல்லம் சப்ரி 01.01.2026 2:45
கேரளாவைச் சேர்ந்த 16 வயது இளம் பெண், திருநங்கைகளை மையமாகக் கொண்ட கதகளியில் சாதனை படைத்தவர்
Gulf Countries 29.12.2025 2:26
Saudi Arabia United Arab Emirates (UAE) Qatar Kuwait Bahrain Oman
Stockholm Syndrome 28.12.2025 3:56
The victim begins to feel friendly or loyal to the person causing them harm.
Brainrot 28.12.2025 6:06
too much mindless content → tired or “fried” brain
Indian women's cricket team 26.12.2025 3:59
பெண்களின் வெற்றி ஒரு குடும்பத்தின் வெற்றி, ஒரு சமூகத்தின் வெற்றி, ஒரு நாட்டின் வெற்றி.
Santa 25.12.2025 3:36
Christmas reminds us that light always overcomes darkness and hope is always reborn. May your heart be filled with gratitude, kindness, and purpose. Merry Christmas!
தம்மின்தம் மக்கள் 24.12.2025 3:26
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
பருவத்தால் அன்றிப் பழா 23.12.2025 2:38
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே 23.12.2025 3:36
தேன்படு பனையின் திரள்பழத்து ஒரு விதை வான் உற ஓங்கி வளம் பெற வளரினும் ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே. தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே. பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர். சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்
சென்றதினி மீளாது 23.12.2025 3:04
சென்றதினி மீளாது,மூடரே!நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம் இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் 20.12.2025 4:35
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார் – நீதி நெறி விளக்கம்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.