Adventist World Radio
AWR Tamil / தமிழ் / tamiḻ
இந்த தமிழ் வானொலி ஒளிபரப்புகள் நித்திய சுவிசேஷத்தை பிரசங்கிக்கவும் (வெளிப்படுத்துதல் 14: 6-12), சுகாதார செய்திகளை மக்களுக்கு வழங்கவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Be sure to visit the podcast's website and support the creator: www.awr.org
Author
Adventist World Radio
Category
Podcast website
Latest episode
Nov 22, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
உலக இன்பங்களை வெல்லும் ஆற்றல் 21.12.2025 29:00
உலக அன்பையும், கண்களின் இச்சையையும், வாழ்வின் பெருமையையும் நாம் வெல்ல வேண்டும்
சுயநல வாழ்க்கையை வெல்லும் சக்தி 20.12.2025 29:00
சுயநலவாதிகளை கடவுள் விரும்புவதில்லை. நாம் இன்னொருவரை நேசிக்க வேண்டும், தன்னலமற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார்
பாவச் செயல்களை வெல்லும் ஆற்றல் 19.12.2025 28:59
பாவ செயல்களை வெல்ல நம் அனைவருக்கும் சக்தி தேவை, பாவத்திலிருந்து வெளியே வர இயேசு நமக்கு உதவுகிறார்
பாவத்தின் வரையறை 18.12.2025 28:59
பாவம் என்பது கடவுளின் சட்டத்தை மீறுவது, இயேசுவின் இரத்தத்தால் மட்டுமே. நாம் இரட்சிக்கப்படலாம்
இரட்சிப்பின் வரையறை 17.12.2025 29:00
இரட்சிப்பு என்பது கடவுளின் இலவச வரம், இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் எவரும் பெறலாம்
ஞானத்தை அளிப்பவர் 16.12.2025 28:59
கடவுளால் மட்டுமே உங்களுக்கு சரியான ஞானத்தை வழங்க முடியும், இந்த உலக ஞானம் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்லும்
தேவனின் ஞானம். 15.12.2025 28:59
கடவுளின் ஞானம் கற்பனை செய்ய முடியாதது, ஞானத்தால் அவர் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினார்
மரணம் நிஜம் 14.12.2025 28:59
மரணம் மனிதனின் கடைசி எதிரி, ஆனால் அது உண்மையானது, எல்லோரும் அதை எதிர்கொள்ள வேண்டும்
பரலோகத்தின் தேவன். 13.12.2025 28:59
தேவன் பரலோகத்தில் இருக்கிறார், அவர் நம்மைக் கவனித்து, நம் தேவைகளை எல்லாம் வழங்குகிறார்.
ஞானத்தின் ஆதாரம் தீய நண்பர்களைத் தவிர்க்கவும் 12.12.2025 28:59
நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால், உங்கள் வாழ்க்கையில் தீய நண்பர்களைத் தவிர்க்கவும். அப்படிச் செய்தால் நீங்கள் புத்திசாலி.
ஞானத்தின் ஆதாரம் பெற்றோர்கள் 11.12.2025 29:00
கடவுளுக்கு அடுத்தபடியாக, நம் வாழ்க்கையை பிரகாசமாகவும் அழகாகவும் மாற்றுபவர்கள் பெற்றோர்கள்
ஞானத்தின் ஊற்று கர்த்தர் 10.12.2025 29:00
கர்த்தருக்கு பயப்படுவதே அறிவின் ஆரம்பம்
நீதிமொழிகளின் நோக்கம். 09.12.2025 29:00
நீதிமொழிகள் புத்தகத்தில் நிறைய ஞான இலக்கியங்கள் உள்ளன, இது மக்களின் மனதை அறிவூட்டும்
நம்பிக்கை 08.12.2025 29:00
எல்லா சூழ்நிலைகளிலும், நாம் கடவுளை நம்ப வேண்டும், ஏனென்றால் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் அவர் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்
சிலுவை 07.12.2025 29:00
இயேசு உங்களுக்காகவும் எனக்காகவும் சிலுவையில் மரித்தார், அவர் உங்களுடன் நித்தியமாக வாழ உயிர்த்தெழுந்தார்
குழுவாக ஊழியம் 06.12.2025 29:00
நாம் இயேசு கிறிஸ்துவுக்காக ஒன்றாக வேலை செய்ய அழைக்கப்படுகிறோம், நாம் ஒற்றுமையாக இருக்கும்போது, இயேசுவுக்காக பலவற்றை அடைய முடியும்.
ஊழியத்தில் உள்ள மூன்று எதிரிகள். 05.12.2025 28:57
கடவுளின் வேலையைச் செய்யும்போது நாம் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் உள்ளனர்.
செல்போன்களின் முக்கியத்துவம் 04.12.2025 28:59
செல்போன்கள் மனிதர்களுக்கு மிகவும் நம்பகமானவை மற்றும் பயனுள்ளவை, செல்போனைப் பயன்படுத்துவதில் நிறைய நன்மைகள் உள்ளன.
பத்து கற்பனையில் உள்ள செய்தி. 30.11.2025 28:59
நாம் குணத்தில் கடவுளின் தரத்தை அடையும் பொருட்டு, கடவுள் நமக்குப் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார்.
பத்து கற்பனையில் சிறப்பு அம்சங்கள். 29.11.2025 28:58
பத்து கட்டளைகளில் கடவுளிடமிருந்து நமக்கு ஒரு சிறப்பு செய்தி.
உயிர்த்தெழுந்த இரட்சகர். 28.11.2025 28:57
இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார், அவர் கடவுளின் ஆட்டுக்குட்டி.
நிஜம் நீரே 27.11.2025 28:56
இயேசுவே உண்மையான கடவுள், அவரால் மட்டுமே உங்கள் எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் உங்களைக் காப்பாற்ற முடியும்.
அவள் சிரசில் ஓர் கிரீடம். 26.11.2025 28:58
கர்த்தர் எஸ்தரை ராணியாக முடிசூட்டினார், அவள் மூலம் இஸ்ரவேல் மக்களைக் காப்பாற்றினார்.
வேதாகமத்தில் உள்ள கதாபாத்திரத்தின் தீர்மானங்கள் 25.11.2025 28:55
நமது விதி நாம் எடுக்கும் தேர்வுகள் மற்றும் முடிவுகளைப் பொறுத்தது, எனவே வாழ்க்கையில் எப்போதும் சரியான இலக்குகளை வைத்திருங்கள்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.