Hello Vikatan

The Political Pulse | Hello vikatan

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Auteur

Hello Vikatan

Categorie

News

Website van de podcast

hubhopper.com

Nieuwste aflevering

24 dec. 2025

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

Modi டீம் Request, Reject செய்த OPS, Stalin ரூட்டில் பன்னீர் வேகம்! | Elangovan Explains 01.08.2025

மு.க ஸ்டாலினை இரண்டாவது முறையாக, அவர் வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது, பாஜக செய்த துரோகங்களை பட்டியலிட்டுள்ளார். அதற்கு, 'பாஜக என்றாலே அப்படித்தானே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என ஃபிரண்ட்லி அட்வைஸ் கொடுத்திருந்தார் மு.க ஸ்டாலின். கூடுதலாக சில அரசியல் ரீதியிலான டீல்கள் பேசப்பட்டது. முன்னதாக, பாஜக கூட்டணி வேண்டுமென வைத்திலிங்கமும், வேண்டாம் என்று பண்ருட்டி ராமச்...

'STALIN-OPS' புது கூட்டணி, பதற்றத்தில் BJP & EPS?! அரசியல் ட்விஸ்ட்! | Elangovan Explains 31.07.2025

ஒரே நாளில் 'பிரேமலதா விஜயகாந்த் - மு.க ஸ்டாலின், ஓ.பி.எஸ்-மு.க ஸ்டாலின், கவின் குடும்பம்- கனிமொழி' என மூன்று முக்கிய சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது. மாலையில் மீண்டும், மு.க ஸ்டாலினை அவர் வீட்டிலேயே சந்தித்துள்ளார் ஓபிஎஸ். ஒரு பக்கம் 'பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்துவிட்டார் ஜெயலலிதா' என கடம்பூர் ராஜு சர்ச்சை பேச்சு. அதற்கு 'அது வரலாற்று புரட்சி' என ஓபிஎஸ் கடும் அட்ட...

'234 தொகுதிகள்' 'MY TVK' Vijay-க்கு காத்திருக்கும் Real Challenge! | Elangovan Explains 30.07.2025

'234 தொகுதிகளிலும்' காத்திருக்கும் சவால்கள். இதை முறியடிக்க 'MY TVK' எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார் விஜய். இரண்டு கோடி உறுப்பினர்கள், மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என புதிய திட்டங்களோடு TVK-க்கு உற்சாக ரூட் போட்டு கொடுத்துள்ளார் விஜய். டார்கெட்டை அடைய பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மாடலை கையில் எடுத்திருக்கும் விஜய். இந்த வியூகம் விஜயை கரை சேர்க்குமா? '1967-1977-20...

EPS-ஐ ஏமாற்றிவிட்டாரா Modi? OPS மீது Vijay Doubt? | Elangovan Explains 29.07.2025

'சந்தேகம், ஷாக், நம்பிக்கை, காத்திருப்பு' என நாலு ரூட்டில் பயணிக்கிறார்கள் 'மோடி,எடப்பாடி,பன்னீர்,விஜய்' ஆகிய நான்கு தலைவர்கள். இதில் எடப்பாடிக்கு மோடி மீது, மோடிக்கு எடப்பாடி மீது, பன்னீருக்கு விஜய் மீது, விஜய்க்கு பன்னீர் மீது என மாறி மாறி சந்தேகிக்கின்றனர். ஓபிஸ் பின்னணியில் பாஜக இருக்குமோ என நினைக்கிறார் விஜய். தவெக பக்கம் தூண்டில் போடுகிறாரோ எடப்பாடி என்பது பாஜக பயம். இப்படி ப...

'EPS-MODI' ஸ்கெட்ச், பதிலடியாக Vijay மூலம் OPS தரும் சவுத் ஷாக்! | Elangovan Explains 28.07.2025

நெல்லையில், தனது சகோதரி காதலித்து வந்த கவின்குமார் என்ற 28 வயது ஐடி ஊழியரை சுர்ஜித் என்ற இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றிருக்கிறார். அவர் கொலை செய்யப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த வீடியோ!

Modi ட்ராக் என்ன சொல்கிறார் EPS? DMDK வைத்து DMK Vs BJP ரூட்! 26.07.2025

பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணத்துக்கு தயாராகி இருக்கிறார். 50 தொகுதிகள் டார்கெட் வைத்து 15 தொகுதிகளை கன்ஃபார்ம் பெற வேண்டும் என திட்டமிட்டு இந்த பயணத்தை அமைத்துள்ளார். இதன் வெற்றி, கூட்டணி கட்சிகளிடம் அதிக தொகுதிகளை பெற உதவும் என்பது அவர் கணக்கு. மதிமுக - திமுக இடையே சில உரசல்கள் அதிகரித்தபடி இருக்கிறது. இதையொட்டி மதிமுக, பாஜக ரூட் எடுத்தால், அதை ஈடு செய்ய தேமுதிக உள்ளே கொண்டு வரலாம் என கணக்கிடு...

Modi தரும் நெருக்கடி, நிம்மதியிழக்கும் Edapadi? என்னதான் ஆச்சு அதிமுகவுக்கு? | Elangovan Explains 25.07.2025

ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல் திரிசங்கு நிலையில் தவிக்கிறார் எடப்பாடி என்கிறார்கள்.கூட்டணி, ஆட்சியில் பங்கு என பாஜக தரும் நெருக்கடி, மாறாக விஜய்,சீமானுக்கு அழைப்பு கொடுப்பது என சில ஆட்டத்தை ஆடினாலும், பாஜகவின் கையே ஓங்கியுள்ளது.இதை சரிகட்டும் முயற்சியில் தான் பெரிய பலன் அமையாததால், பேச்சுகளும் முன்னுக்குப் பின் மாறி மாறி வருகிறது என்கிறார்கள்.கூட்டணியின் பெயரால் அதிமுகவை நெருக்கடிக்கு ஆளாக்...

உளவுத்துறை ரிப்போர்ட், Modi கனவு, முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் EPS! | Elangovan Explains 24.07.2025

ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் உள்ளிட்ட ஆடித் திருவாதிரை திருவிழா-க்காக ஜூலை26, 27 -ல் தமிழ்நாடு வருகிறார் மோடி. இங்கே எடப்பாடியை சந்திக்கவும் இருக்கிறார். 50 தொகுதிகள், ஆட்சியில் பங்கு என சில அஜெண்டாக்கள் உள்ளன. முக்கியமாக விஜயால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு என ஐ.பி உளவுத்துறை ரிப்போர்ட். எனவே அப்போது அதை பயன்படுத்திக் கொள்ளவே இந்த டீல் என்கிறார்கள். அதேநேரம், 'கூட்டணி ஆட்சி எ...

STALIN-க்கு ஷாக் தரும் 'EPS-ANBUMANI' மூவ், காப்பாற்றுவாரா E.V VELU?! | Elangovan Explains 23.07.2025

'சி.எம் மு.க ஸ்டாலின் உடல்நிலை பரவாயில்லை. பி.பி அதிகமாகியது தான், ஓய்வெடுக்க காரணம்' என்கிறார்கள் திமுக-வினர். இதில் முக்கிய பங்கு மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் தொடங்கி எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனம் வரை, இப்படி பல உள்ளன. முக்கியமாக புதிய புதிய வடிவில் எதிர்க்கட்சிகள் ஆடும் கேம். குறிப்பாக சமுதாய ரீதியிலான கணக்குகள். வன்னியர்களுக்கான 10.5% கையில் எடுத்து விழுப்புரத்தில் பெரும் போராட்...

'DMK டார்கெட், BJP-க்கு பாடம்' Edapadi-யின் 15 நாள் டூர் Decode! | Elangovan Explains 22.07.2025

'கோவை டு நாகை' என ஏறக்குறைய முதற்கட்ட அரசியல் பயணத்தை முடிக்கிறார் எடப்பாடி. இந்த 15 நாட்கள் பயணத்தை , 'வட்டார அரசியலை முன் வைப்பது, அணிகளாக, சமுதாய ரீதியாக கலந்துரையாடல், மாஜிக்களுக்கு கட்டளை' என மூன்று வகைகளாக பிரித்துள்ளார். அதேநேரம், இந்த பயணத்தில், 'பாஜக-விடம் பணிந்துவிட்டார் எடப்பாடி' என்றெல்லாம் திமுக விமர்சித்தாலும், எடப்பாடி போட்ட 'ஏழு கணக்கு' நிச்சயமாக கோட...

Stalin-க்கு சுற்றி சுற்றி சிக்கல், முறியடிக்குமா புது Agenda? பதறும் மந்திரிகள்! | Elangovan Explains 15.07.2025

அதிமுக-பாஜக தரும் நெருக்கடிகளை சமாளிக்க, 'உங்களுடன் ஸ்டாலின்' & 'ஓரணியில் தமிழ்நாடு' என இரண்டையும் கையிலெடுத்த மு.க ஸ்டாலின். 'அரசாங்கம்-கட்சி' நேரடியாக மக்களை சந்தித்தால், வாக்குகள் கிடைக்கும் என கணக்கு. ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடுமளவுக்கு, உட்கட்சியில் ஆயிரமாயிரம் பஞ்சாயத்துகள். இதை சரிசெய்ய களையெடுப்பு அரசியல் கைகொடுக்கும் என நம்புகிறார். அதற்கேற்ப தஞ்சாவூர் மா.ச...

Amit Shah-வை வழிக்கு கொண்டு வருமா EPS-ன் Jagan Mohan ரூட்?! | Elangovan Explains 14.07.2025

'கூட்டணி ஆட்சி' என மறுபடியும் கொளுத்திப் போட்டுள்ளார் அமித் ஷா. இதை முறியடிக்க, ஆந்திரா ஜெகன் மோகன் Formula-வை கையிலெடுகிறார் எடப்பாடி. முக்கியமாக சமுதாய ரீதியிலாகவோ, மண்டல ரீதியிலாகவோ, 6 துணை முதலமைச்சர்களை நியமிக்கும் வாக்குறுதி என புது ரூட் எடுக்கிறார். இன்னொரு பக்கம், திமுக நெருக்கடியை பயன்படுத்தி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் விசிக. அந்தவகையில் 'பேக்கேஜ் 50' என்ற அஜெண்டாவை முன் வைத்துள்ளா...

TRB Raja-வை சுற்றி DMK வார்? Stalin-க்கு சிக்கல் தரும் தொகுதிகள்! | Elangovan Explains 12.07.2025

' நூறு தொகுதிகளுக்கு மேல் வீக்காக உள்ளது' என மு.க ஸ்டாலினுக்கு வந்திருக்கும் ஷாக் ரிப்போர்ட். இதை சரி செய்ய ரோடுஷோ உள்ளிட்ட மக்கள் சந்திப்பை தீவிர ப்படுத்துகிறார் ஸ்டாலின் ஆனாலும் பல மாவட்டங்களில் வெடிக்கும் உட்கட்சி மோதல். சமீபத்தில் திருவாரூர் சென்ற போது வெளிப்படையாகவே தெரிந்த டிஆர்பி ராஜா டீம் Vs பூண்டி கலைவாணன் டீம் போஸ்டர் யுத்தம். இந்த சின்ன சின்ன பிரச்சனைகளையும் சரி செய்ய தனி டீம் அ...

Ramadoss வீட்டில் ஒட்டும் கேட்கும் கருவி, EPS நம்பும் கலைஞர் Formula! | Elangovan Explains 11.07.2025

'கூட்டணி ஆட்சி' என்பது எடப்பாடிக்கு நெருக்கடியாக மாறி உள்ளது. இதை சமாளிக்க 'கலைஞர் ஃபார்முலா-வை' கையில் எடுத்து, விரிவான மெசேஜை தட்டி விட்டுள்ளார். இதை பார்த்து அமித் ஷா தந்த Promise. இன்னொரு பக்கம் அப்பா மகள் சண்டையில், அம்மாவிடம் சென்று நியாயம் கேட்ட அன்புமணி. மேலும் தேர்தல் ஆணையம் மூலம் செக் வைக்க நினைக்க, இதையறிந்து நீதிமன்றம் செல்லும் ராமதாஸ். இடையில் , 'என்னை கண்காணிக்க,...

BJP-யாகவே மாறிய EPS? Stalin போடும் சாதக கணக்கு! | Elangovan Explains 11.07.2025

'பிஜேபியாகவே மாறிவிட்டார் எடப்பாடி' என ஸ்டாலின் விமர்சனம் . 'இந்த கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு பயம்' என எடப்பாடி விமர்சனம். இதற்கிடையே திருமாவும், எடப்பாடியும் மாறி மாறி அட்டாக் செய்து கொள்கின்றனர். இதை வைத்து ஸ்டாலின் சாதக கணக்கு போடுகிறார். முன்பு கூட்டணி மாறுவதற்கான வாய்ப்பு இருந்தது ஆனால் இந்த பிரச்சனைக்கு பிறகு அந்த வாய்ப்பு குறைவு. மேலும் அதிமுகவை காரணம் காட்டி அதிக தொகுதி...

'Vaiko Vs Mallai Sathya' பின்னணியில் ஸ்கெட்ச் போட்டதே Stalin? உடையும் கூட்டணி? | Elangovan Explains 10.07.2025

மல்லை சத்யா கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என குற்றச்சாட்டும் வைகோ .வாரிசுக்காக என் மீது பழி சுமத்துவதா? என மறுக்கும் மல்லை சத்தியா. உடையும் அபாயத்தில் மதிமுக? இதற்கு பின்னணியில் திமுக லாபியோடு மல்லை சத்தியா செயல்படுகிறார் சமீபத்தில் மதிமுகவிலிருந்து திமுகவுக்கு சிலர் தாவினர். அதன் பின்னணியிலும் மல்லை சத்யாவே இருக்கிறார் மு.க ஸ்டாலினோடு நெருக்கமாக பயணித்து கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் என்பது...

'Sowmiya Anbumani-யை வீழ்த்த, மகளை களமிறக்கிய Ramadoss, டெல்லி ஷாக்! | Elangovan Explains 09.07.2025

'ராமதாஸ் Vs அன்புமணி' இருவரும் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் தனக்கு எதிராய், அன்புமணியை கொம்பு சீவி விடுவது மருமகள் சௌமியா தான் என ராமதாஸுக்கு கோபம். பாமக-வை கண்ட்ரோல் எடுக்க நினைக்கும் சௌமியாவை, வீழ்த்த, தனது மகள் ஸ்ரீகாந்திமதியை களம் இறக்கியுள்ளார் ராமதாஸ். அதுதான் செயற்குழு கூட்டத்தில் காந்திமதி மேடை ஏறியதற்கான பின்னணி என்கிறார்கள் தைலாபுரம் ஆதரவாளர்கள். தற்போது அப்பா-...

KN Nehru-வின் விசாரணையில் 'PTR-MOORTHY?' Stalin சம்பவம்! | Elangovan Explains 08.07.2025

பள்ளி வேன் மீது மோதிய ரயில். பெரும் துயரத்தை ஏற்படுத்திய கடலூர் விபத்து. 1) கேட் கீப்பரின் அலட்சியமா? 2) வேன் டிரைவரின் அவசரமா? 3) அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையா? முக்கியமாக தொழில்நுட்ப காரணங்களா? எதனால் நடந்தது இந்த விபத்து? இன்னொரு பக்கம், மதுரையில் 5 மண்டல குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பின்னணியில் ரூ 200 கோடி முறைகேடு புகார். இதையொட்டி கே.என் நேரு விசாரணையில் இறங்கினார். அவர் கொடுத்த...

BJP-யை அடிக்க தொடங்கிய Vijay, Amit sha-வை டார்கெட் செய்யும் EPS? | Elangovan Explains 04.07.2025

தவெக-வின் செயற்குழுக் கூட்டம் பனையூரில் நடந்தது. விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர், பாஜக, அதிமுக கூட்டணி நிராகரிப்பு, ஆகஸ்டில் மாநாடு, செப்டம்பரில் சுற்றுப்பயணம் என ஸ்கெட்ச் போட்டுள்ளனர். இதில் சேலம் உள்ளிட்ட ஏதாவது ஒரு இடத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். இன்னொரு பக்கம் கன்னியாகுமரியிலிருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கலாமா என்று ஆலோசனைகள் ஓடுகிறது. இந்த முறை பாஜக-வை ஓபனாக, கடுமையாக அட்டாக் செய்துள...

'நிகிதா'-வுக்கு உதவிய அதிகாரி யார்? Stalin-க்கு லாக் போடும் EPS & Vijay! | Elangovan Explains 03.07.2025

சிவகங்கை திருபுவனத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட அஜித்குமார். இதில் அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா யார்? 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது '420' கேஸ் போடப்பட்டு உள்ளது என பகீர் பின்னணிகள் வெளிவருகிறது. முக்கியமாக நிகிதாவுக்காக தற்போது அழுத்தம் கொடுத்த தலைமைச் செயலக அதிகாரி யார்? என விசாரணை நீள்கிறது. அதே நேரத்தில், சிவகங்கை சம்பவத்தை வைத்து நான்கு வழிகளில் எடப்பாடியும்,...

Ramadoss போட்ட 'அருள்' வெடி, டெல்லி பறந்த Anbumani, பின்னணியில் BJP? | Elangovan Explains 30.06.2025

திமுக-வில் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கின்றனர். இது ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக மதிமுக,விசிக,கம்யூனிஸ்ட்-கள் என பலரும் தலா '12' தொகுதிகளை எதிர்பார்க்கின்றனர். அதேநேரம், இதை சரிகட்ட 'ஓரணியில் தமிழ்நாடு' என்பதில் தீவிர கவனம் செலுத்துகிறார் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம் 'மோதிப்பார்க்கலாம் ' என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார் அன்பு...

Ramadoss வைத்து Stalin கணக்கு, மாறும் கூட்டணி? | Elangovan Explains 28.06.2025

ஒரு பக்கம் 'உடன்பிறப்பே வா' 'ஒன் அண்ட் ஒன்' மீட்டிங் நடத்தி வருகிறார் மு.க ஸ்டாலின் ஆனாலும் மனம் விட்டு மாவட்ட செயலாளர் குறித்து, எம்எல்ஏ-க்கள் குறித்து புகார் சொல்ல முடியவில்லை என புலம்புகின்றனர் உடன்பிறப்புகள். பெரியளவில் வொர்க்அவுட் ஆகவில்லை. இருந்தாலும் மண்டல வாரியாக வியூகங்களை வகுக்க தவறவில்லை. அந்த வகையில் கோவையை கைப்பற்ற '26,359' என்கிற புது பார்முலா-வை கையில் எடுத்த...

Amit shah வீசிய அரசியல் குண்டு, ஆடிப் போன EPS & Vijay டவுட்? | Elangovan Explains 27.06.2025

'கூட்டணி ஆட்சி' என்று பேட்டி கொடுத்துள்ளார் அமித்ஷா. இது எடப்பாடிக்கு நெருக்கடியாக மாறியுள்ளது. ஒரு லாபக் கணக்கில்லாமல் அமித்ஷா இதை பேசவில்லை. அதே நேரத்தில், இதை முறியடிக்க, புது ரூட் மேப் போட்டுள்ளார் எடப்பாடி. அதற்கு கடந்த மூன்று நாட்கள் நடந்த மீட்டிங்கில் எடுத்த முடிவுகளே அடிப்படை. இன்னொரு பக்கம் விஜய்க்கு வலை விரிக்கும் அமித்ஷா. நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறாரா விஜய் ? இதையெல்லாம் சமாளி...

Kaduvetti Guru குடும்பத்திடம் டீல் பேசிய Sowmiya Anbumani, கொதிக்கும் Ramadoss! | Elangovan Explains 26.06.2025

'கலைஞரிடம், ஸ்டாலின் இருந்தது போல இருக்க வேண்டும். என் மூச்சிருக்கும் வரை, நான்தான் பாமக தலைவர்' என அதிரடி காட்டியுள்ளார் ராமதாஸ். இந்தளவுக்கு கோபப்படுவதற்கு பின்னணியில் 3 காரணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். முக்கியமானது, 'ராமதாஸ்க்கு எதிராக காடுவெட்டி குரு குடும்பம் உள்ளிட்ட பலரிடம் டீல் பேசி வந்துள்ளார் சௌமியா அன்புமணி' என்கிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது பாமக-வில்? இன்னொரு...

உடையும் 'DMK-MDMK' கூட்டணி? Duraimurugan-ஐ கட்டம் கட்டும் அறிவாலயம்? | Elangovan Explains 25.06.2025

துரைமுருகனின் பொது செயலாளர் பதவியை பறித்துவிட்டு வேறொரு சீனியருக்கு கொடுக்கும் திட்டம் என டாக். இதற்கு அச்சாரமாக, மேலிட மாப்பிள்ளை கேட்ட கேள்வியால், துரைமுருகன் அப்செட் என தகவல். இதனால் இன்னொரு பக்கம் எடப்பாடி ஹேப்பி. அவர் போடும் லாபக் கணக்கு. இன்னொரு பக்கம், 'திமுக - மதிமுக கூட்டணி' உடைகிறதா? காரணம் , சாரைசாரையாக திமுகவில் இணைந்த மதிமுகவினர். மு.க ஸ்டாலின் கொடுத்த கிரீன் சிக்னலால், தட்டித...

Luister naar de podcast The Political Pulse | Hello vikatan in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds