Karl Marx

Tamil Marx Org

Tamilmarx Org offers Marxist Perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues primarily in Tamil. தமிழ் மார்க்ஸ் அமைப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நடப்பு நிகழ்வுகளை மார்க்சிய பார்வையில் அணுகி பிரதானமாக தமிழ் மொழியில் முன்னெடுக்கின்றது. Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/tamil-marx/support

Auteur

Karl Marx

Categorie

News

Website van de podcast

www.tamilmarx.org

Nieuwste aflevering

4 mrt. 2026

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

80.இந்தியாவில் ஊடக சுதந்திரம் 04.11.2021

இந்தியாவில் ஊடக சுதந்திரம் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து தமிழகத்தின் ஊடக அறத்தை பின்பற்றி நடுநிலையா செயல்படும் தீக்கதிர் ஆற்றிய உரை.

79.நீட் எதிர்ப்பில் இந்திய மாணவர் சங்கம் 29.10.2021

ஏழை மாணவர்களின் மருத்துவ கல்வியை சிதைத்து , மருத்துவ சேவையை மருத்துவ தொழிலாய் மாற்ற பயன்படுத்தும் நீட்டை எதிர்த்து தீரத்துடன் செயல்பட்ட இந்திய மாணவர் சங்கம் குறித்து சிறு உரையாடல்

78. பின்தங்கும் முதலாளித்துவ நாடுகளும் முன்னேறும் சோசலிச நாடுகளும் 23.10.2021

பின்தங்கும் முதலாளித்துவ நாடுகளும் முன்னேறும் சோசலிச நாடுகளும்

77.பாலஸ்தீனும் இஸ்ரேலும் 18.10.2021

17/10/2021 அன்று நமது ஸ்பேசில் உலக வரலாறு - பாலஸ்தீனும் இஸ்ரேலும் என்ற தலைப்பில் @Senapathii ஆற்றிய உரை.

76.சினிமாவும் அரசியலும் 15.10.2021

தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.தெ.முத்து @era_the_muthu அவர்கள் "சினிமாவும் அரசியலும்" என்ற தலைப்பில் நடந்த உரையாடல்.

75.ஆட்டோமேஷன் வேலையின்மை வேலைச்சுமை - கம்யூனிச பார்வையில் 14.10.2021

ஆட்டோமேஷன் வேலையின்மை வேலைச்சுமை - கம்யூனிச பார்வையில்

74.கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - முதலாளிகளும் பாட்டாளிகளும் 14.10.2021

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - முதலாளிகளும் பாட்டாளிகளும்

73.UP விவசாயி படுகொலை மற்றும் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் 13.10.2021

UP விவசாயி படுகொலை மற்றும் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம்

72.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் பொதுவுடைமையும் 13.10.2021

பட்டுக்கோட்டையும் , கல்யாணசுந்தரமும் எனும் தலைப்பில் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் நிகழ்த்திய உரை

71.HealthID 13.10.2021

HealthID : what is healthID ! A brief explanation

70.நீ வாழ்கிறாய் சே 13.10.2021

நீ வாழ்கிறாய் சே எனும் தலைப்பின் மானுட இனத்தில் துன்பப்படும் பாட்டாளி வர்க்கத்தை மேம்படுத்த தன் வாழ்நாள் முழுதும் மார்க்சிய வழியில் போராடிய மாபெரும் போராளி குறித்தான உரை

69.சிறுகடன்களும் அது சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும் 02.10.2021

சிறுகடன்களும் அது சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும்

68.1857 - முதல் இந்திய சுதந்திரப்போரும் , அதன் உண்மையான அரசியல் தோற்றுவாய்களும் 02.10.2021

முதல் இந்திய சுதந்திர போரும் , உணர்வு பூர்வமாக மட்டுமல்லாது அதை அரசியல்ரீதியாகவும் அணுகவேண்டியது குறித்தும் தோழர் சம்சீர் நிகழத்திய உரை

67.இந்திய அரசியலமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் 29.09.2021

இந்திய அரசாயலமைப்பின்மீது நடத்தப்படும் தாக்குதல் என்ற பெயரில் தோழர் கனகராஜ் நிகழ்த்திய உரையாடல்.

66 உலக வரலாறு - கியூப புரட்சி 26.09.2021

புரட்சி தேனீக்கள் உழைக்கும் வர்க்கத்தின் துணைக்கொண்டு ஏகாதிபத்திய வல்லூறுகளை வீழ்த்தி அதன் சிறகுகளை முறித்த வரலாறு.

65.குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் 21.09.2021

குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகாயவற்றின் தோற்றம் குறித்து ஆசான் எங்கள் எங்கல்ஸ் எழுதிய புத்தகத்தின் சிறு தொகுப்புரை

64.லாபம் திரைப்படம் பேசும் நுண்ணரசியல் 17.09.2021

உழைக்கும் பாமர மக்களின் வாழ்வியலையும் , அவர்தம் மீது சுமத்தப்படும் அரசியலையும் தன் திரைக்கதைகளின் வழியே , வெளிப்படுத்தும் ஆளுமை தோழர் எஸ்.பி.ஜனநாதனின் சமீபத்திய படைப்பான லாபம் குறித்தும் அது பேசும் நுண்ணரசியல் குறித்தும் ஒரு உரையாடல்.

63.திரிபுராவில் கட்டவிழ்க்கப்பட்ட அரச பயங்கரவாதம் - ஜி.ராமகிருஷ்ணன் 13.09.2021

வளர்ந்துவரும் பிஜேபி யின் அரச பயங்கரவாதம்.. பற்றி 12.09.2021ல் நமது ஸ்பேசில் Cpim அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர் @grcpim G.ராமகிருஷ்ணன் மற்றும் @Jitendra1958 ஜிதேந்திர சௌத்ரி இணைந்து பேசிய உரை.. நொறுக்கப்படும் ஜனநாயகமும் மறுக்கப்படும் மக்கள் உரிமைகளும்... #Tripura #Republic

62.திரிபுரா - பாஜக அரச பயங்கரவாதம் 10.09.2021

திரிபுராவில் பழங்குடியின மக்களுக்காகவும் , உழைக்கும் மக்களுக்காகவும் செயல்படும் கம்யூனிச தோழர்களின் மீள் எழுச்சியை பொறுக்க முடியாத பாஜகவினரால் கட்டவிழ்க்கப்பட்ட அரச பயங்கரவாதம் குறித்த கண்டன கூட்டத்தின் உரை.

61.USSR சாதனைகள் 01.09.2021

இரண்டாம் உலகப்போரில் நாஜிக்களிடமிருந்து உலகை காத்தது, மக்கள் நலத்திட்டங்கள் எனும் உத்தியை ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் செயல்படுத்தி வறுமை ஒழிப்பு , கல்வி , வேலைவாய்ப்பு , வீடுகள் ஆகியவற்றை எவ்வித ஏற்றத்தாழ்வின்றி மக்களுக்கு கொடுத்த பல சாதனைகள் புரிந்த USSR குறித்த சிறு பார்வை.

60. ஜோசப் ஸ்டாலின் பற்றிய சில தகவல்கள் 21.08.2021

ஜோசப் ஸ்டாலின் பற்றிய சிறு தகவல்கள்

59.வாஷிங்டன் தோட்டாக்கள் 21.08.2021

வாஷிங்டன் தோட்டாக்கள்

58.சீனப்புரட்சி 21.08.2021

சீனப்புரட்சி

57.உயிரி விவசாயம் 21.08.2021

உயிரி விவசாயம்

55. கம்யூனிச பார்வையில் இந்திய சுதந்திரம் 15.08.2021

55. இந்திய சுந்தரத்தையும் அதன் கண்ணோட்டங்களையும் மார்க்சிய பார்வையில் விளக்கும் தோழர் எஸ் ஜி ரமேஷ் பாபு அவர்களின் உரை

Luister naar de podcast Tamil Marx Org in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds