Solvanam சொல்வனம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Bezoek zeker de website van de podcast en steun de maker: solvanam.com

Auteur

Solvanam சொல்வனம்

Categorie

Arts

Website van de podcast

solvanam.com

Nieuwste aflevering

16 jun. 2026

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

சொல்வனம்- புனைவு வனம்: நிதீஷ் கிருஷ்ணா -’எஸ்கார்ட்’ - எழுத்தாளர் சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் 06.08.2025

சொல்வனம்- புனைவு வனம்: நிதீஷ் கிருஷ்ணா -’எஸ்கார்ட்’ - எழுத்தாளர் சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/12/22/எஸ்கார்ட்/ நிதீஷ் கிருஷ்ணா An Angel's Story, வாசகனின் எழுத்து, காதல் எனும் கனவுவெளி', ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். இவரது எஸ்கார்ட் சிறுகதையில் நிதீஷ் தினமும் இரவு பணிக்குப் பின் அலுவலக காரில் விடுதிக்குத் திரும்பும்ப...

Solvanam.com புனைவு வனம்: சோழன் எழுதிய ’தருணங்கள்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு எழுத்தாளர்: சோழன் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன் 31.07.2025

Solvanam.com புனைவு வனம்: சோழன் எழுதிய ’தருணங்கள்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/12/22/தருணங்கள்/ சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'தருணங்கள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: சோழன் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன் எழுத்தாளர் சோழன்- சிறு முன்னுரை சோழன் சொந்த ஊர் தஞ்சாவூர். இயற்பெயர் ராஜ ராஜ சோழன். இவர் தஞ்சாவூரி...

கே.ஜே. அசோக்குமார் | யாக்கை நாவல் - சொல்வனம் உரையாடல்கள் - புனைவு வனம் 26.07.2025

கே.ஜே. அசோக்குமார் | யாக்கை நாவல் - சொல்வனம் உரையாடல்கள் - புனைவு வனம் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர். கே.ஜே. அசோக்குமார் கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார் தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள் என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. "சாமத்தில் முனகும் கதவ...

சொல்வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் - சசிகலா ரகுராமன் -காவேரி 26.07.2025

சொல்வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் - சசிகலா ரகுராமன் -காவேரி சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'காவேரி'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: சசிகலா ரகுராமன் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன் வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம் வீடியோ உருவாக்கம்: சரஸ்வதி தியாகராஜன் வீடியோ உருவாக்கம்: சரஸ்வதி தியாகராஜன் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/02/09/காவேரி/ சசிகலா ரகு...

சொல்வனம் - புனைவு வனம்-ஆசிரியரைச் சந்திப்போம் - கலித்தேவன்-புத்தனின் புன்னகை 26.07.2025

சொல்வனம் - புனைவு வனம்-ஆசிரியரைச் சந்திப்போம் - கலித்தேவன்-புத்தனின் புன்னகை சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'புத்தனின் புன்னகை'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: கலித்தேவன் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன் வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம் வீடியோ உருவாக்கம்: சரஸ்வதி தியாகராஜன் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/01/12/புத்தனின்-புன்னகை/ வி.கலியபெருமாள...

புனைவுவனம் - ஆசிரியரைச் சந்திப்போம் H. N. ஹரிஹரன் - புகையும் நிஜங்கள் - உரையாடல் 18.06.2025

சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'புகையும் நிஜங்கள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: H. N. ஹரிஹரன் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/03/23/புகையும்-நிஜங்கள்/ H. N. ஹரிஹரன் விருப்ப ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. 1981 முதல் கதைகள் எழுதி வருகிறார். கல்கி,ஆனந்தவிகடன், கணையாழி, குமுதம் ஆகிய பிரபல பத்திரிக்கைகளிலும், பூபாளம் சிற்றிதழிலும் சிற...

மதனின் நீலவாகா சிறுகதை கலந்துரையாடல் பங்கு பெற்றவர்கள் மதன், பாலாஜி , விஜய் . தொகுத்தளித்தவர் ஜமீலா. G 09.06.2025

மதன் சோணாச்சலம் சியாட்டிலில் வசிக்கிறார். மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் இவர் தீவிர இலக்கிய வாசகர். கட்டுரைகள், உரைகள் ஆற்றியிருக்கிறார். https://medium.com/@sirukurippugal/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E...

சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'இரண்டாம் அடுக்கு பிழைத்தல் விதிகள்'- சிறுகதை குறித்த உரையாடல் 06.06.2025

சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'இரண்டாம் அடுக்கு பிழைத்தல் விதிகள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: ராம் பிரசாத் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்கதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/30/இரண்டாம்-அடுக்கு-பிழைத்த/மயிலாடுதுறையில் பிறந்தவர். பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரி. அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள...

குஜராத் தமிழன்ஸ் என்பதே சரி? ஆரஞ்சு தொப்பி யாருக்கு - சாய் சுதர்சன் x விராட் கோலி 30.05.2025

ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி மோதியதில் பரிதாபகரமாக ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கின்ஸ் தோற்று விட்டது.எனினும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது.இந்த நிலையில் கிரிக்கெட் ஆலோசகர் ராஜேஷ் கர்காவுடன் உரையாடல்.யார் கப் ஜெயிப்பார்கள்?எவர் அதிக ஆட்டங்கள் எடுத்து, நிறைய ரன் எடுத்ததற்காக ஆரஞ்சுத் தொப்பியை கைப்பற்றுவார்?எந்த வீரர் நிறைய ப...

சுதா ஶ்ரீநிவாசன்- உயிரில் கலந்து - சொல்வனம் உரையாடல்கள் - புனைவு வனம் 23.05.2025

சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'உயிரில் கலந்து'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: சுதா ஶ்ரீநிவாசன்உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன் சுதா ஶ்ரீநிவாசன் காப்பீட்டுத்துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டவர். சமீபத்தில்தான் எழுதத் தொடங்கினார். சிறுவயது முதலே படிக்கும் பழக்கம் உண்டு. அம்புலிமாமா முதலாக கல்கி, சுஜாதா, வாஸந்தி, பாலகுமாரன் என நீளும் வரிசையில் தீவிர இலக்கி...

கங்காதரன் சுப்ரமணியம் - அறுபது நொடிகள் - சொல்வனம் உரையாடல்கள் - புனைவு வனம் 10.05.2025

Solvanam.com புனைவு வனம்: கங்காதரன் சுப்ரமணியம் எழுதிய ’அறுபது நொடிகள்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'அறுபது நொடிகள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: கங்காதரன் சுப்ரமணியம் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன் சென்னையில் படித்து வளர்ந்து, தற்போது பெங்களூரில் குடியுருக்கிறார். பட்டயக் கணக்காளர் (C.A) பட்டம் பெற்று, பல்வேறு கார்ப்பரேட் நி...

தலைமுறைகளின் மோதல் - மரபும் நவீனமும்: சிறுகதை நுணுக்கங்களும் அமைப்பும்: ஜெகதீஷ் குமார் உரையாடல் 07.05.2025

கதையை வாசிக்க: https://solvanam.com/2022/10/23/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf/ விவாதிப்போர்: ப்ரமோதினி நிர்மல் சாரதி உரையாடுபவர்: கதை எழுதிய ஜெகதீஷ் குமார் "பேராசிரியரின் கிளி" கதையை மேற்கத்திய நவீன இலக்கியத்துடன் ஒப்பிடும்போது, குறிப்பாக ஜூலியன்Barnes' "Th...

ஆளுமைகள் + சபைகள் + நண்பர்கள்: வ. ஸ்ரீனிவாசன் உரையாடல்: தெரிந்த இலக்கியவாதிகளும் தெரியாத விஷயங்களும் 06.05.2025

கட்டுரையை வாசிக்க: https://solvanam.com/2025/04/13/இறவாமை-பகுதி-இரண்டு/ உரையாடியவர்: சிவா துரை ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி தத்துவம் என்ன? ஜெயகாந்தன் சபையில் என்ன பேசுவார்கள்? எழுத்தாளர்கள் விவாதிக்கும் விஷயங்கள் என்ன? சுஜாதா இலக்கியவாதியா? கோயம்புத்தூர் தியாகு புத்தக நிலையமும் சிறுவாணி வாசகர் வட்டமும் எவ்வாறு துடிப்புடன் இயங்குகின்றன? சிற்றிலக்கியமும் சிற்றிதழ் அரசியலும் - நல்ல சொற்பொழிவாளர்கள் நல்ல பு...

சி.எஸ்.கே. தோல்விக்கு யார் காரணம்? நடுவர் x தோனி x ஏலம்? 04.05.2025

சென்ற வார ஐ.பி.எல். க்ரிக்கெட் - ஏப். 28 முதல் மே 4, 2025 வரை ஆளுக்கு ஒரு அணிகள். முதல் நான்கு அணிகள் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமா? சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி தொடர்ந்து வீழ்ச்சியை சந்திக்கின்றது? ராயல் சாலெஞ்சர்ஸ் பெங்களூரூ இந்த முறையாவது கப்பை அடிக்குமா? அஜிங்க்யா ரஹானே ஏன் பாவமாகக் காணப்படுகிறார்? விராட் கோஹ்லி எப்பொழுதாவது வெற்றிக்கு இட்டுச் செல்லும் ஆட்டக்காரரா? ஆபத்பாந்தவரா? இளம்...

கனடாவை உலுக்கும் நாலு டி - டிரம்ப், துரூடோ, Tariff, Trade - ஜனநாயகம் தழைக்கும் தேர்தல் 29.04.2025

உரையாடுபவர்: கனடா வெங்கட் கனடா தேர்தல் இன்று 1. Trudeau மிகவும் விரும்பப்பட்டவராக இருந்தார். எதனால் இந்த சரிவு? அப்படி என்ன செய்துவிட்டார் இந்த சறுக்கலுக்கு? 2. ⁠தற்போதைய பிரதமரும் (Mark) அதே லிபரல் கட்சிதான். அதனால் மேலும் வழுக்கிவிழத்தானே வய்ய்ப்பு? 3. ⁠Pierre இணையத்தில் டுருடோவ்வை கிண்டல் செய்தே புகழடைந்தார். அவருடைய அனுபவம் கனடாக்கு உதவுமா? 4. ⁠டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக சேரச்...

ஜெயிக்கப் போவது யார்? கனடா தேர்தல் களம்: கனடாவில் இருந்து நேரடியாக அதிரடி பேட்டி - ரசனை ஸ்ரீராம் 28.04.2025

வல்லுனர்: Nat Shriram / நடராஜன் ஸ்ரீராம் CEO - Visafy AI / CANext Immigration உரையாடுபவர்: தினேஷ் ஜெயபாலன் சற்றே சரித்திரம். நிறைய தற்கால நடப்பு. கொஞ்சமே கொஞ்சம் ஆரூடம் _ கணிப்பு! சமீபத்திய கனடிய பொதுத் தேர்தல்கள் ஏன்/எப்படி நடைபெற்றன? சமீபத்திய தேர்தலில் எந்தக் கட்சி அதிகமான இடங்களை வெல்லும்? தேர்தலுக்குப் பிறகு ஆட்சியில் மாற்றம் ஏற்படுமா? என்ன முக்கியமான ஆச்சர்யங்கள் அல்லது எதிர்பாராத மாற்றங்கள்...

இறந்தகாலம் இறந்தவையாகவே இருக்கட்டும். நிகழ் காலத்தில் பயணிப்பதே நல்லதா….-- மாலினி ராஜ் 28.04.2025

இறந்தகாலம் இறந்தவையாகவே இருக்கட்டும். நிகழ் காலத்தில் பயணிப்பதே நல்லதா….-- மாலினி ராஜ் Solvanam.com புனைவு வனம்: மாலினி ராஜ் எழுதிய ’வேர்முள்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'வேர்முள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: மாலினி ராஜ் உரையாடுபவர்: ரம்யா மனோகரன், சரஸ்வதி தியாகராஜன் சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/03/...

மகள்களிடம் அதிக பாசம் காட்டுவது அப்பாக்கள் தானா? மலர்விழி மணியம் 28.04.2025

Solvanam.com புனைவு வனம்: மலர்விழி மணியம் எழுதிய ’காமாட்சிசுந்தரியும் அப்பாவும்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'காமாட்சிசுந்தரியும் அப்பாவும்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: மலர்விழி மணியம் உரையாடுபவர்: பாஸ்டன் பாலா, சரஸ்வதி தியாகராஜன்எழுத்தாளர் மலர்விழி மணியம்- சிறு முன்னுரை மலர்விழி மணியம் தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லா...

சாகா வரம் போல் சோகம் உண்டோ? கேட்போம்! அறிவோம்!! 23.04.2025

கட்டுரையை வாசிக்க: https://solvanam.com/2025/03/23/இறவாமை-பகுதி-ஒன்று/எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசன் உடைய முதல் கதை 1971ல் வெளிவந்தது. இவரது கதை, கவிதை, கட்டுரைகள் 'கணையாழி', "உயிரெழுத்து', 'நவீன விருட்சம்', 'வார்த்தை', 'சொல்வனம்' இதழ்களில் வெளியாகி உள்ளன.இவரது நூல்கள் :- 'எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது', 'காணக்கிடைத்தவை' என்கிற கட்...

புத்தருக்கு ஞானம் முதல் மஞ்சள் காமாலை சிகிச்சை வரை: தொல்குடித் தாவரவியலாளர் லோகமாதேவி 22.04.2025

முனைவர் லோகமாதேவியின் கட்டுரைகளை வாசிக்க: https://solvanam.com/author/lokamadevi/ Solvanam Uraiyaadalgal: Dr. Logamadevi முனைவர் எழுத்தாளர் லோகமாதேவி- ஒரு சிறு முன்னுரை லோகமாதேவி தாவரவியல் பேராசிரியர், துறைசார் எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகத் திறன் கொண்டவர். அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்த...

மும்பை இந்தியன்ஸ் கப் அடிப்பார்கள்!? ஐபிஎல் - சென்ற வாரம் 20.04.2025

மக்கள் உங்கள்மேல் கற்களை எறிகிறார்கள், ஆனால் நீங்கள் அவற்றை மைல்கற்களாக மாற்றுகிறீர்கள். - சச்சின் இங்கே கோவை வெ. சுரேஷ், சி.எஸ்.கே. ரசிகர் ராஜேஷ் கர்கா - சென்ற வார ஐ.பி.எல். ஆட்டங்களை அலசுகிறார்கள். பத்து பயிற்றுனர்கள். யார் சிறந்த கோச்? இத்தனை இளம் ரத்தங்கள். யார் இந்திய அணிக்கு ஆடப் போகிறார்கள்? சுழற்பந்து வீச்சு இன்னும் எடுபடுகிறதா? பாஸ்டன் பாலா = பாகிஸ்தான் ஆட்டக்காரர்களைக் குறித்தும், பி.எஸ்...

Solvanam.com புனைவு வனம்: மலர்விழி மணியம் எழுதிய ’காமாட்சிசுந்தரியும் அப்பாவும்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு 20.04.2025

Solvanam.com புனைவு வனம்: மலர்விழி மணியம் எழுதிய ’காமாட்சிசுந்தரியும் அப்பாவும்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/07/14/காமாட்சிசுந்தரியும்-அப்/ சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'காமாட்சிசுந்தரியும் அப்பாவும்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: மலர்விழி மணியம் உரையாடுபவர்: பாஸ்டன் பாலா, சரஸ்வதி தியாகராஜன் எழுத்தாளர்...

பறவை உலகத்தில் வாழும் மனிதக் கழுகு 16.04.2025

கட்டுரையை வாசிக்க: https://solvanam.com/2025/04/13/%e0%ae%a4%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81/ எழுத்தும் பேச்சும்: பேராசிரியர் அருணாசலம் ரமணன் சிகாகோ எப்படி இருந்தது? என்ன பார்த்தீர்கள்? உங்க கட்டுரையில் எங்கே மனிதப்பண்பேற்றல் x மானிட மையக்கொள்கை வருகிறது? மனிதப்பண்பேற்...

CSK சரிவிற்கு தோனி காரணமா? இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகமா? சென்ற வார IPL 13.04.2025

Clueless super kings என்கிறார் ராம்கி. ஒன்று, இரண்டு, மூன்று எனப் பட்டியலிடுகிறார் வெ. சுரேஷ். ஐ.பி.எல். கோப்பையை யார் வெல்வார்கள்? தலைமை மாற்றங்கள் மற்றும் தோனியின் மீண்டும் வருகை கப்டன் திரும்பிய கதை: ருதுராஜ் அடிபட்டு, 43 வயதில் எம்.எஸ். தோனி மீண்டும் கேப்டனாக வருவது அணியின் உள்மனதையும் களத்திலுள்ள பலத்தையும் எப்படி பாதிக்கிறது? இது ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துகிறதா, இல்லையெனில் CSK பேட்ஸ்மென், பௌ...

அந்தக் காலத்தில் ஹோலி கொண்டாடப்பட்டதா? அறிவியல் ஆய்வு - அருணாச்சலம் ரமணன் 07.04.2025

கட்டுரையை வாசிக்க: https://solvanam.com/2025/03/23/%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%af%87/ பண்டைய இந்தியாவில் இருந்து நடப்பு காலம் வரை ஹோலி நிறங்களின் மாற்றம் குறித்து பேசுவோம்1. What are the classic colors? How are they made? பண்டைய இந்தியாவில் ஹோலி விழாவில் பயன்படுத்தப்பட்ட முக்கிய இயற்கை நிறங்களின் மூலங்கள் என்ன, அவற்றை எவ்வாறு பெறப்பட்டது?2. Middle ages - how...

Luister naar de podcast Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds