Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Seyalmantram

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.It is all about Educational Trend in life time by focusing through this media.

Bezoek zeker de website van de podcast en steun de maker: www.seyalmantram.in

Auteur

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Categorie

Education

Website van de podcast

www.seyalmantram.in

Nieuwste aflevering

3 nov. 2026

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

திருக்குறள் 882 883 24.05.2021

திருக்குறள் 882 883

புது ரக தசை புரத துணையுடன் தீய நுண்ணிய மித தீ. ந. மி கொரானாவை அழிப்போம் 22.05.2021

புது ரக தசை புரத துணையுடன் தீய நுண்ணிய மித தீ. ந. மி கொரானாவை அழிப்போம்

திருக்குறள் 881 நிழலின் உள்ள நீரும் உட்பகையும் தீயவை செய்யின் தீயதே ஆகும். 22.05.2021

திருக்குறள் 881 நிழலின் உள்ள நீரும் உட்பகையும் தீயவை செய்யின் தீயதே ஆகும்.

திருக்குறளில் கணினி மேகம் கடல் நீரை முகந்து மழை பெய்யாவிடில், கடலும் நிலமும் வளம் குன்றும் 21.05.2021

திருக்குறளில் கணினி மேகம் கடல் நீரை முகந்து மழை பெய்யாவிடில், கடலும் நிலமும் வளம் குன்றும்

880 கறுவிக்கொண்டிருப்பவரின் செருக்கினை அழிக்காதவர் உயிர்ப்பின்றி அழிவர் . 21.05.2021

880 கறுவிக்கொண்டிருப்பவரின் செருக்கினை அழிக்காதவர் உயிர்ப்பின்றி அழிவர் .

879. இளைதான முள் மரத்தை நீக்கு; அம்மரம் வளர்ந்தவுடன் நீக்குபவர் கை காய்ப்பது போல் தான், பகையும். 20.05.2021

879. இளைதான முள் மரத்தை நீக்கு; அம்மரம் வளர்ந்தவுடன் நீக்குபவர் கை காய்ப்பது போல் தான், பகையும்.

தனிமையிலும் எணினியிலும் இணைவோம் திறனையறிவோம் செயல்படுவோம் . 19.05.2021

தனிமையிலும் எணினியிலும் இணைவோம் திறனையறிவோம் செயல்படுவோம் .

878. வகையறிந்து தம்மை காக்கும் செயலால் பகைவரின் செருக்கு அழியும். 19.05.2021

878. வகையறிந்து தம்மை காக்கும் செயலால் பகைவரின் செருக்கு அழியும்.

பாரதியார் கவி தூமகேது தூய்மை யான் மனத்தின் கேள்வியால் தின் துணை. 18.05.2021

பாரதியார் கவி - தூமகேது தூ-தூய்மையான ம-மனத்தின் கே-கேள்விஞானத்தின் து-துணை.

877. பலமின்மையை அறியார்க்கு பகிராதே பகைவரிடமும் அதை அறியச் செய்யாதே. 18.05.2021

877. பலமின்மையை அறியார்க்கு பகிராதே பகைவரிடமும் அதை அறியச் செய்யாதே.

876. பகைவரை தெரிந்தோ, தெரியாமலோ அழிவினில் நெருங்காமலும், நீக்காமலும் விடு. 17.05.2021

876. பகைவரை தெரிந்தோ, தெரியாமலோ அழிவினில் நெருங்காமலும், நீக்காமலும் விடு.

Acrostic Speech Real Immediate Recovery From Corona - WHO should Initiate 16.05.2021

Acrostic Speech Real Immediate Recovery From Corona - WHO should Initiate

எங்கும் இயங்கும் இயற்கை நிலையோ பா 16.05.2021

எங்கும் இயங்கும் இயற்கை நிலையோ பா

திருக்குறளில் கணினி கடல் நீர் உறிஞ்சுவது பற்று மேகமழைத்துளி வரவு 16.05.2021

திருக்குறளில் கணினி கடல் நீர் உறிஞ்சுவது பற்று மேகமழைத்துளி வரவு

875 துணையில்லாத ஒருவர் பகையான இருவரில் ஒருவரை இனிய துணையாக்கிக் கொள்ள வேண்டும். 16.05.2021

875 துணையில்லாத ஒருவர் பகையான இருவரில் ஒருவரை இனிய துணையாக்கிக் கொள்ள வேண்டும்.

உலக குடும்ப நாள் மே 15 15.05.2021

உலக குடும்ப நாள் மே 15. குடும்ப குறியீடு தொகுப்பு அறிவோம்.

பலரிடம் பகைத்து தனியே இருப்பவன் அறிவிலாது தன்னிலை அழிவான். 14.05.2021

பலரிடம் பகைத்து தனியே இருப்பவன் அறிவிலாது தன்னிலை அழிவான்.

மூன்றாம் உலகத் திருக்குறள் மாநாடு 2021 திருக்குறளில் கணினி இலக்கினை கணநேரத்தில் கணிப்போம். 13.05.2021

மூன்றாம் உலகத் திருக்குறள் மாநாடு 2021 திருக்குறளில் கணினி இலக்கினை கணநேரத்தில் கணிப்போம்.

வில்லேர் உழவரிடம் பகை கொண்டாலும், சொல் ஆற்றல் உடைய அறிஞரிடம் பகை கொள்ளாதே. 13.05.2021

வில்லேர் உழவரிடம் பகை கொண்டாலும், சொல் ஆற்றல் உடைய அறிஞரிடம் பகை கொள்ளாதே.

கல்வி தவிப்பில் இருந்து திறமைக்கு வாசிப்போம் நேசிப்போம். ஏன் செவிலியர்கள் தினம் மே 12. 12.05.2021

கல்வி தவிப்பில் இருந்து திறமைக்கு வாசிப்போம் நேசிப்போம். ஏன் செவிலியர்கள் தினம் மே 12?

பகையெனும் பண்பற்ற செயலை ஒருவன் நகையாடலிலும் விரும்புவது நல்லதல்ல. 12.05.2021

பகையெனும் பண்பற்ற செயலை ஒருவன் நகையாடலிலும் விரும்புவது நல்லதல்ல.

வசி : வ-வளமான சி-சிந்தனையுடன் சுவாசி : சு - சுற்றத்தாரும் வா - வாழ சி - சிறப்புறச் செய்வோம் 11.05.2021

வசி : வ-வளமான சி-சிந்தனையுடன் சுவாசி : சு - சுற்றத்தாரும் வா - வாழ சி - சிறப்புறச் செய்வோம்.

கல்லாத வெகுபவனிடம் சிறு பொருளும் இயலாமலும், சிறப்பாகவும் பொருந்தாது. 11.05.2021

கல்லாத வெகுபவனிடம் சிறு பொருளும் இயலாமலும், சிறப்பாகவும் பொருந்தாது.

நாளும், நாடும் நாமும் சிறக்க வாசி வா-வாழ்க்கை சி-சிறப்பாகும். 10.05.2021

நாளும், நாடும் நாமும் சிறக்க வாசி வா-வாழ்க்கை சி-சிறப்பாகும்.

அறிவற்ற அச்சம் உடைய பகைவரை பகைப்பவர்க்கு என்றும் இன்பமாகும். 10.05.2021

அறிவற்ற அச்சம் உடைய பகைவரை பகைப்பவர்க்கு என்றும் இன்பமாகும்.

Luister naar de podcast Seyalmantram in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds