PT Podcast

Puthiyathalaimurai Podcast

Puthiya thalaimurai Podcast for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV

Bezoek zeker de website van de podcast en steun de maker: www.puthiyathalaimurai.com

Auteur

PT Podcast

Categorie

News

Website van de podcast

www.puthiyathalaimurai.com

Nieuwste aflevering

7 okt. 2026

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

பேரரசர்கள் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு பிரம்மாண்ட சிலைகள்... மோடி ஏன் சோழர்களைக் கையில் எடுக்கிறார்... யாருக்கு இது நெருக்கடி? 27.07.2025

பேரரசர்கள் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு பிரம்மாண்ட சிலைகள்... மோடி ஏன் சோழர்களைக் கையில் எடுக்கிறார்... யாருக்கு இது நெருக்கடி?

Nerpadapesu | மோடியின் திட்டம் தான் என்ன? அதிமுக, பாஜகவில் அடுத்தடுத்த மாற்றங்கள் என்ன? 26.07.2025

Nerpadapesu | திமுகவை வீழ்த்த குறி… 2026 வியூகத்தை வரையறுக்கும் மோடி... சந்திக்க காத்திருக்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம்… | மோடியின் திட்டம் தான் என்ன? அதிமுக, பாஜகவில் அடுத்தடுத்த மாற்றங்கள் என்ன? #Nerpadapesu #Ptnerpadapesu #நேர்படபேசு #Nerpadapesulive #nerpadapesu #Puthiyathalaimurai #Nerpadapesulive #Nerpadapesuyoutubechannel #Nerpadapesutoday #Nerpadapesulatest #Nerpadapesudebate #Debateshow

Nerpadapesu : பழனிசாமி, பன்னீர்செல்வம்... யார் பக்கம் நிற்கப்போகிறார் மோடி? 25.07.2025

Nerpadapesu | ஒன்றுபட்ட அதிமுக... கூட்டணி ஆட்சி...அமித் ஷாவின் தமிழக வியூகம்வெவ்வேறு பாதை... கோரிக்கைகளுடன் மோடியைதனித்தனியே சந்திக்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம்பழனிசாமி, பன்னீர்செல்வம்... யார் பக்கம்நிற்கப்போகிறார் மோடி? #Nerpadapesu #Ptnerpadapesu #நேர்படபேசு #Nerpadapesulive #nerpadapesu #Puthiyathalaimurai #Nerpadapesulive #Nerpadapesuyoutubechannel #Nerpadapesutoday #Nerpadapesulatest #Nerpad...

Nerpadapesu | பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன்: என்ன திட்டத்துடன் வருகிறார் மோடி? | PM Modi 24.07.2025

Nerpadapesu | மோடி சந்திப்புக்காக பயணத்தை ஒத்திவைத்திருக்கும்பழனிசாமி... தனித்தே ஆட்சி என்று மீண்டும் திட்டவட்டம்மோடியின் வருகையை ஒட்டி அடுத்தகட்ட முடிவுக்குதிட்டமிடும் பன்னீர்செல்வம், தினகரன்பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன்:என்ன திட்டத்துடன் வருகிறார் மோடி? #Nerpadapesu #Ptnerpadapesu #நேர்படபேசு #Nerpadapesulive #nerpadapesu #Puthiyathalaimurai #Nerpadapesulive #Nerpadapesuyoutubechannel #Nerpa...

Nerpadapesu | புதிய கட்சி, விஜயுடன் கூட்டணி... புது ஆட்டத்துக்கு தயாராகிறாரா பன்னீர்செல்வம்? 23.07.2025

Nerpadapesu | எங்களை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளுங்கள்... இல்லையெனில் 2026இல் மூன்றெழுத்து கட்சி ஆட்சி அமைக்கும்: பன்னீர்செல்வம் தரப்பு | பன்னீர்செல்வம், தினகரன் என்டிஏ கூட்டணியில் இருக்கிறீர்களா என்றுகூட தெரியவில்லை: பழனிசாமி | புதிய கட்சி, விஜயுடன் கூட்டணி... புது ஆட்டத்துக்கு தயாராகிறாரா பன்னீர்செல்வம்?

🔴LIVE:அழைப்பு விடுத்த ADMK | பிடி கொடுக்காத TVK,NTK | எப்படி வழிக்கு கொண்டுவரப்போகிறார் EPS? 22.07.2025

🔴LIVE:அழைப்பு விடுத்த ADMK | பிடி கொடுக்காத TVK,NTK | எப்படி வழிக்கு கொண்டுவரப்போகிறார் EPS?

அதிமுகவில் உள்ள பாஜக அதிருப்தியாளர்களை எப்படி சமாளிக்கப்போகிறார் பழனிசாமி? | ADMK | EPS 21.07.2025

அதிமுகவில் உள்ள பாஜக அதிருப்தியாளர்களை எப்படி சமாளிக்கப்போகிறார் பழனிசாமி? | ADMK | EPS #Nerpadapesu #Ptnerpadapesu #நேர்படபேசு #Nerpadapesulive #nerpadapesu #Puthiyathalaimurai #Nerpadapesulive #Nerpadapesuyoutubechannel #Nerpadapesutoday #Nerpadapesulatest #Nerpadapesudebate #Debateshow

🔴LIVE: Nerpadapesu | அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி விவகாரம் எதை நோக்கி செல்கிறது? | BJP | ADMK 20.07.2025

🔴LIVE: Nerpadapesu | அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி விவகாரம் எதை நோக்கி செல்கிறது? | BJP | ADMK

🔴LIVE: Nerpadapesu |திமுகவிடம் கூடுதல் தொகுதி கேட்கும் அளவுக்குஎந்தெந்த கட்சிகள் வளர்ந்திருக்கின்றன? 19.07.2025

🔴LIVE: Nerpadapesu |திமுகவிடம் கூடுதல் தொகுதி கேட்கும் அளவுக்குஎந்தெந்த கட்சிகள் வளர்ந்திருக்கின்றன?

Nerpadapesu | இந்தப் பக்கம் ஷா... அந்தப் பக்கம் விஜய்...பழனிசாமி திட்டம் என்ன? | ADMK | TVK 18.07.2025

Nerpadapesu | இந்தப் பக்கம் ஷா... அந்தப் பக்கம் விஜய்...பழனிசாமி திட்டம் என்ன? | ADMK | TVK #Ptnerpadapesu #நேர்படபேசு #Nerpadapesulive #nerpadapesu #Puthiyathalaimurai #Nerpadapesulive #Nerpadapesuyoutubechannel #Nerpadapesutoday #Nerpadapesulatest #Nerpadapesudebate #Debateshow

Nerpadapesu | வேறு முடிவுக்கு தயாராகிவிட்டதா அதிமுக? | ADMK | EPS | Amit Shah | Annamalai 17.07.2025

Nerpadapesu | வேறு முடிவுக்கு தயாராகிவிட்டதா அதிமுக? | ADMK | EPS | Amit Shah | Annamalai #Ptnerpadapesu #நேர்படபேசு #Nerpadapesulive #nerpadapesu #Puthiyathalaimurai #Nerpadapesulive #Nerpadapesuyoutubechannel #Nerpadapesutoday #Nerpadapesulatest #Nerpadapesudebate #Debateshow

Nerpadapesu | திமுக கூட்டணியிலும் வெடிக்கிறதா கூட்டணி ஆட்சி முழக்கம்? | DMK | Congress 16.07.2025

Nerpadapesu | தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான்…காங்கிரஸுக்கு இரு அமைச்சர்கள்: காங்கிரஸ்கூட்டணி ஆட்சிக்கே வாய்ப்பில்லை: திமுகதிமுக கூட்டணியிலும் வெடிக்கிறதாகூட்டணி ஆட்சி முழக்கம்?#Nerpadapesu | #congress #selvaperunthagai #dmk #mkstalin

Nerpadapesu | பழனிசாமி - ஷா - விஜய் - பன்னீர்செல்வம்: ஆட்டத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? 14.07.2025

Nerpadapesu | பழனிசாமி - ஷா - விஜய் - பன்னீர்செல்வம்: ஆட்டத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? #Nerpadapesu #Ptnerpadapesu #நேர்படபேசு #Nerpadapesulive #nerpadapesu #Puthiyathalaimurai #Nerpadapesulive #Nerpadapesuyoutubechannel #Nerpadapesutoday #Nerpadapesulatest #Nerpadapesudebate #Debateshow

🔴LIVE | Nerpadapesu | ஆரம்பிக்கிறதா தமிழகத்தின் அடுத்த ஆட்டம்... உதயநிதி எதிர் விஜய்? 13.07.2025

🔴LIVE | Nerpadapesu | ஆரம்பிக்கிறதா தமிழகத்தின் அடுத்த ஆட்டம்... உதயநிதி எதிர் விஜய்?

Nerpadapesu | திட்டவட்டமாக்கப்படும் கூட்டணி ஆட்சி... அமித் ஷாவின் திட்டம்தான் என்ன? 12.07.2025

Nerpadapesu | திட்டவட்டமாக்கப்படும் கூட்டணி ஆட்சி... அமித் ஷாவின் திட்டம்தான் என்ன?#EPS | #ADMK | #EdappadiPalaniswami | #BJP | #AmitShah | #Election2026 | #Nerpadapesu

Nerpadapesu | மோடிக்கு மறைமுக சேதி சொல்கிறதா ஆர்எஸ்எஸ்? | Modi | Amit Shah | RSS | BJP 11.07.2025

Nerpadapesu | மோடிக்கு மறைமுக சேதி சொல்கிறதா ஆர்எஸ்எஸ்? | Modi | Amit Shah | RSS | BJP #Nerpadapesu #Ptnerpadapesu #நேர்படபேசு #Nerpadapesulive #nerpadapesu #Puthiyathalaimurai #Nerpadapesulive #Nerpadapesuyoutubechannel #Nerpadapesutoday #Nerpadapesulatest #Nerpadapesudebate #debateshow

Nerpadapesu | மென் இந்துத்துவம் நோக்கி நகர்கிறதா அதிமுக... பழனிசாமி முடிவின் பின்கதை என்ன? 10.07.2025

Nerpadapesu | மென் இந்துத்துவம் நோக்கி நகர்கிறதா அதிமுக... பழனிசாமி முடிவின் பின்கதை என்ன? #Nerpadapesu #Ptnerpadapesu #நேர்படபேசு #Nerpadapesulive #nerpadapesu #Puthiyathalaimurai #Nerpadapesulive #Nerpadapesuyoutubechannel #Nerpadapesutoday #Nerpadapesulatest #Nerpadapesudebate #Debateshow

Nerpadapesu | மீண்டும் DMK,ADMK இரு துருவ அரசியலா? விஜய், சீமானை எளிதாக ஒதுக்கிட முடியுமா? 09.07.2025

தேர்தல் பயணத்தை ஆரம்பித்த ஸ்டாலின், பழனிசாமி திமுக, அதிமுக கூட்டணிகள் இடையேதான் போட்டி என்ற கதையாடலை உருவாக்கும் திருமா, நயினார் மீண்டும் திமுக, அதிமுக இரு துருவ அரசியலா? விஜய், சீமானை எளிதாக ஒதுக்கிட முடியுமா?

Nerpadapesu | நயினாரிடம் என்ன சொல்லியிருக்கிறார் ஷா? | BJP | AmitShah | Nainar Nagendran 08.07.2025

நமக்கு இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் அல்ல... 2029 நாடாளுமன்ற தேர்தலே முக்கியம்: நயினார் நயினாரிடம் என்ன சொல்லியிருக்கிறார் ஷா? #Nerpadapesu #Ptnerpadapesu #நேர்படபேசு #Nerpadapesulive #nerpadapesu #Puthiyathalaimurai #Nerpadapesulive #Nerpadapesuyoutubechannel #Nerpadapesutoday #Nerpadapesulatest #Nerpadapesudebate #debateshow #dmk #mkstalin #vaikospeech #thirumavalavan #pmk #dmdk #Nerpadapesu |...

திமுக, பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை: விஜய் | திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: பழனிசாமி | அதிமுக – தவெக கூட்டணிக்கு காலம் கனிகிறதோ? 05.07.2025

திமுக, பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை: விஜய் | திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: பழனிசாமி | அதிமுக – தவெக கூட்டணிக்கு காலம் கனிகிறதோ? #Nerpadapesu #Ptnerpadapesu #நேர்படபேசு #Nerpadapesulive #nerpadapesu #Puthiyathalaimurai #Nerpadapesulive #Nerpadapesuyoutubechannel #Nerpadapesutoday #Nerpadapesulatest #Nerpadapesudebate #debateshow #dmk #mkstalin #vaikospeech #thirumavalavan #p...

பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை: தவெக பாஜக அல்லாத அதிமுகவுடனான கூட்டணிக்கான சமிக்ஞையா விஜயின் அறிவிப்பு? 04.07.2025

பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை: தவெக பாஜக அல்லாத அதிமுகவுடனான கூட்டணிக்கான சமிக்ஞையா விஜயின் அறிவிப்பு? #Nerpadapesu #Ptnerpadapesu #நேர்படபேசு #Nerpadapesulive #nerpadapesu #Puthiyathalaimurai #Nerpadapesulive #Nerpadapesuyoutubechannel #Nerpadapesutoday #Nerpadapesulatest #Nerpadapesudebate #debateshow #dmk #mkstalin #vaikospeech #thirumavalavan #pmk #dmdk | #TVKVijay | #TNPolitics | #TVK | #Vij...

🔴LIVE | Nerpadapesu | எந்தக் கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது: பழனிசாமி 03.07.2025

🔴LIVE | Nerpadapesu | எந்தக் கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது: பழனிசாமி

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்: மு.க.ஸ்டாலின் | யாருக்கு சேதி சொல்கிறது திமுக… | பாமக, தேமுதிகவுக்கா… விசிக, மதிமுகவுக்கா? 02.07.2025

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்: மு.க.ஸ்டாலின் | யாருக்கு சேதி சொல்கிறது திமுக… | பாமக, தேமுதிகவுக்கா… விசிக, மதிமுகவுக்கா? #Nerpadapesu #Ptnerpadapesu #நேர்படபேசு #Nerpadapesulive #nerpadapesu #Puthiyathalaimurai #Nerpadapesulive #Nerpadapesuyoutubechannel #Nerpadapesutoday #Nerpadapesulatest #Nerpadapesudebate #debateshow #dmk #mkstalin #vaikospeech #thirumavalavan #pmk #dmdk

காவல் துறையைக் கையாள்வதில் ஏன் தொடர்ந்து தடுமாறுகிறது திமுக அரசு? 01.07.2025

தன்னுடைய சொந்த குடிமகனையே கொன்றுவிட்டது அரசு– உயர் நீதிமன்றம் கண்டனம் நியாயப்படுத்த முடியாத தவறு இது… நடக்கக் கூடாதது நடந்துவிட்டது…நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவோம்: முதல்வர் வருத்தம்காவல் துறையைக் கையாள்வதில் ஏன் தொடர்ந்து தடுமாறுகிறது திமுக அரசு? #Nerpadapesu #Ptnerpadapesu #நேர்படபேசு #Nerpadapesulive #nerpadapesu #Puthiyathalaimurai #Nerpadapesulive #Nerpadapesuyoutubechannel #Nerpadapesutoday...

Nerpadapesu | காவல் துறை அத்துமீறல்களுக்கு முறையாகத்தான் முகம் கொடுக்கிறதா திமுக அரசு? 30.06.2025

நான்கு ஆண்டுகளில் 25 லாக்அப் மரணங்கள் எனச் சாடி முதல்வரைப் பொறுப்பேற்க சொல்லும் அதிமுக... | காவலரே குற்றம் இழைத்தாலும் தண்டிக்கும் அரசு தன்னுடையது என்று சொல்லும் முதல்வர்…| காவல் துறை அத்துமீறல்களுக்கு முறையாகத்தான் முகம் கொடுக்கிறதா திமுக அரசு? #Nerpadapesu #Ptnerpadapesu #நேர்படபேசு #Nerpadapesulive #nerpadapesu #Puthiyathalaimurai #Nerpadapesulive #Nerpadapesuyoutubechannel #Nerpadapesutoday #N...

Luister naar de podcast Puthiyathalaimurai Podcast in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds