Sadhguru Tamil

சத்குரு தமிழ்

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

Auteur

Sadhguru Tamil

Categorie

Religion

Website van de podcast

hubhopper.com

Nieuwste aflevering

9 jul. 2026

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

யோகிக்கு சாவு இல்லையா? | Doesn't A Yogi Have Death? 10.08.2024

Sadhguru talks about if a yogi can die. He answers if he will live for thousands of years. "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்" பெரியாழ்வாரின் இந்த திருப்பல்லாண்டுப் பாடல், யுகம் யுகமாக காலம் கடந்து வாழும் திருமாலைப் போற்றுவதாக அமைகிறது. சில யோகிகளும் ஞானிகளும்கூட காலம் கடந்து பல்லாயிரம் வருடங்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறதே?! 'நீங்கள் அப்படி வாழ்வீர்களா?' என ஈஷா அறக்கட்டளை நிறுவனர...

ஏன் சமஸ்கிருதம்? - சத்குரு | Why Sanskrit? 08.08.2024

Sadhguru talk about why Sanskrit chants are used instead of Tamil chants. தமிழில் அழகான வார்த்தைகள் பல இருக்க, ஏன் நாம் சமஸ்கிருதப் பாடல்களைப் பாட வேண்டும்? தமிழ் பேசும் அனைவருக்கும் வரும் இயல்பான ஒரு கேள்வி இது. இந்தக் கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் கேட்டபோது, சமஸ்கிருத மொழி பற்றி, நகைச்சுவை நடையில் கூறும் பதிலை வீடியோவில் காணலாம்... Conscio...

ஆன்மீகம் - இப்போதும் எப்போதும் Always Spiritual 06.08.2024

ஆன்மீகம் - இப்போதும் எப்போதும் Always Spiritual கோவிலுக்குச் செல்லத் தேவையில்லை, உபதேசங்களைக் கேட்கத் தேவையில்லை, கண் மூடினாலும், கண் திறந்தாலும் எப்போதும் ஆன்மீகத்தில் இருக்க வழி உள்ளது. ஆனால் இது உங்களுக்கு கைகூட, நீங்கள் வைத்துள்ள ஒரு பொக்கிஷத்தை கைவிட வேண்டும். அது என்ன என்பதைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதையுடன் இந்த வீடியோவில் விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள். C...

ஐ பாட்... ஐ பேட்... ஐ? IPod.. IPad, I? - 03.08.2024

ஐ பாட்... ஐ பேட்... ஐ? IPod.. IPad, I? பதின்ம வயது ஆண்களும் பெண்களும் எங்கே தாங்கள் சொன்ன பேச்சைக் கேட்காமல் தவறான பாதையில் போய்விடுவார்களோ என்று புலம்பும் பெற்றோர்கள் ஏராளம். அவர்களை நெறிப்படுத்த என்னதான் வழி என்ற கேள்வியை, பேராசிரியர் திரு கு.ஞானசம்பந்தன் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அவர் தரும் விளக்கம் இந்த வீடியோவில்... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download):...

என்னை ஏமாற்றுபவர்களை எப்படி கையாள்வது? How To Avoid Being Disappointed? 01.08.2024

Sadhguru talks on how to handle disappointments. ஏமாற்றமில்லாமல் வாழ்வது எப்படி? நம் உறவுகளோ, நம்முடன் வேலை செய்பவரோ அல்லது வேறு யாராக இருந்தாலும் நாம் நினைத்தபடியே 100% நடப்பதில்லை. நாம் நினைத்தபடி அவர்கள் நடக்காதபோது நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. 'சரி! அவர்களுடன் எப்படித்தான் வாழ்வது?' ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் இப்படிக் கேட்கப்பட்டபோது, கேள்விக்கான விடை கிடை...

சென்னை புத்திசாலிகள்! | Are you intelligent? 30.07.2024

Sadhguru talks on Intelligence சென்னை புத்திசாலிகள்! Are you intelligent? "நான் ரொம்ப புத்திசாலி" நம்மில் பலர் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதுவரை சாதகமாயிருந்த சூழ்நிலை கொஞ்சம் மாறும்போது 'எனக்கு மட்டும் ஏன் இப்படி பிரச்சனையா வருது?' என்ற புலம்பல்தான். அப்படிப்பட்ட புத்திசாலிகளுக்காக 'சென்னை புத்திசாலிகள்' ஜோக்குடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசு...

நாத்திகம் பேசும் சத்குரு | Sadhguru On Atheis 27.07.2024

Which is good? Atheism or Theism? Should we believe or not believe in god. Sadhguru answers. நான் நாத்திகவாதி... நான் ஆத்திகவாதி... இப்படிப் பெருமையாகப் பறைசாற்றிக் கொள்பவர்கள் நம்மில் பலர் உண்டு. நாத்திகம் பேசுவது குற்றமா? ஆத்திகம் பேசினால் நன்மையா? இது பற்றி சத்குருவின் பார்வை? என்ன. பிரபல திரைப்பட இயக்குநர திரு. SA சந்திரசேகர் அவர்களுடன், ஈஷா பவுண்டேஷன் நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் உரை...

சத்குரு சரியா? புத்தர் சரியா? | Buddha or Sadhguru.. Who is right? 25.07.2024

Sadhguru gives us a deep insight on desire when asked why he says to desire for everything when Buddha told people to leave all desires. ஆசையை விட சொன்னார் புத்தர். நீங்கள் அத்தனைக்கும் ஆசைப்பட சொல்கிறீர்கள். இரண்டில் எது சரி? Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru...

விவாகரத்தும் கல்யாணம் தான் | How to approach divorce? 23.07.2024

Sadhguru talks about how one can approach divorce in a more significant way. தமிழ் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம், 'இப்போது விவாகரத்துகள் பெருகிவருகிறது, நாங்கள் விவாகரத்துக்கெனத் தனி வெப்சைட் துவங்கியுள்ளோம்' என்று கூறி, அதிகமாகும் விவாகரத்துகளுக்கு காரணம் கேட்க, சத்குரு கூறும் பதில் ஒவ்வொரு தம்பதிய...

கண்ணீர் வருவது ஏன்? - சத்குரு | Significance of Tears 20.07.2024

Sadhguru talks about tears கண்ணீர் விடாதவர்கள் கருணையற்றவர்களா?..... "உங்களைக் கண்டவுடன் ஏன் சிலர் அழவும் கத்தவும் செய்கிறார்கள்?" ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம், நீங்கள்கூட இந்தக் கேள்வியைக் கேட்க நினைத்திருக்கலாம். இதற்கு சத்குருவின் பதில் என்னவாக இருந்திருக்கும்...! வீடியோப் பதிவு இங்கே உங்களுக்காக... Conscious Planet: https://www.consciousplanet.o...

எதன்மீது ஆசைப்பட ..?... What to desire for? 18.07.2024

Sadhguru talks on what to desire for. ஆசைப்பட்டதை அடைய முடியவில்லை என்றால் துன்பமும் ஏமாற்றமும் வருவது இயல்பானது. ஆனால் ஆசைப்பட்டவை கைகளுக்கு வந்த பின்பும் தொடர்கிறது போராட்டம். ஏன் இந்த சஞ்சலம்? உணமையில் நமக்கு வேண்டியதுதான் என்ன? வீடியோவில், சத்குருவின் பேச்சு, நமக்கு நல்ல வழிகாட்டுதல்... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app...

ஞானமடைய எத்தனைப் படிகள்..? Steps to self realization...? 16.07.2024

Sadhguru talks about the ways to attain Enlightenment "நான் ஞானமடைந்து கொண்டிருக்கிறேன்; கொஞ்சம் ஞானம் கிடைத்துவிட்டது; இன்னும் கொஞ்ச நாளில் ஞானமடைந்து விடுவேன்." இப்படி ஆங்காங்கே சிலர் பிதற்றத் துவங்கியுள்ளனர். உண்மையில் ஞானம் என்பது படிப்படியாக வருவதா...? உண்மை உணர்ந்தவர் என்ன சொல்கிறார்...? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் ஞானமடைவது பற்றிக் கூறும் விளக்...

சாமி சிக்கன் சாப்பிடுமா? | Will God eat non-vegetarian? 13.07.2024

Sadhguru talks about if God will eat non-vegetarian. சாமி சிக்கன் சாப்பிடுமா? Will God eat non-vegetarian? கோழி, ஆடு மற்றும் பன்றி போன்றவை கோயில்களில் ஏன் பலி கொடுக்கப்படுகிறது. ஏன் இப்படி உயிர்வதை? இந்தக் கேள்விகள் உங்களுக்குள்ளும் உள்ளதா? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவர் கூறிய பதிலை இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம். Conscious Plan...

சக்கரங்கள் ஏழுதானா? - About Chakras 11.07.2024

Sadhguru talks about the chakaras in a human body நமது உடலில் மொத்தம் எத்தனைச் சக்கரங்கள்? சக்கரம் பற்றி உங்களுக்கு என்னென்னத் தெரிந்துகொள்ள வேண்டும்? !ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம், சக்கரங்கள் பற்றிக் கேட்கப்பட்டபோது, அவர் கூறிய பதில் உங்களுக்கு நிச்சயம் புரிதலைத் தரும். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): htt...

ஏன் லிங்கபைரவி? Why Lingabhairavi? 09.07.2024

Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார்...

ஆன்மா அவஸ்தைப்படுகிறதா? | Why Should A Soul Suffer For Body And Mind's Actions? 04.07.2024

Sadhguru talks about the nature of soul when asked why should a soul suffer for the actions of mind and body. 'உடலும் மனதும் செய்யும் செயலுக்காக ஆன்மா ஏன் அவஸ்தைப்பட வேண்டும்?! ஏன் பல பிறவிகள் எடுக்க வேண்டும்?!' இந்தக் கேள்விகள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவர் கூறிய பதிலை இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம். உண்மையில் ஆன்மா அவஸ்தைப்...

இறைவன் எனும் கலைஞன்... Yaksha 29.06.2024

Sadhguru talks about the importance of music and dance celebrations at Isha. பொழுதுபோக்கு அம்சமாகக் கருதப்படும் இசைக்கும் நடனத்திற்கும், ஏன் ஈஷாவில் இத்தனை முக்கியத்துவம்? ஏன் "யக்ஷா" கலைநிகழ்ச்சி ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது? இதற்கான பதிலை, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் நமக்குக் கூறுகையில், கலைகளுக்கும் இறைவனுக்குமானத் தொடர்பு புரிகிறது. நீங்களும் பார...

ஒன்றுமில்லாமல் போவது எப்படி? About Dissolution 27.06.2024

Sadhguru talks about dissolution ஒன்றுமில்லாமல் இருப்பதும் எல்லையில்லாமல் இருப்பதும் ஒன்று தான் என்று சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha....

கடவுளின் நிறம் என்ன? | What is God's color? 25.06.2024

Sadhguru talks on why Rama, Krishna and Shiva are depicted in blue color. ராமனின் நிறம் நீலம்; கிருஷ்ணன் நீலமேனி வண்ணன்; சிவன் நீல வண்ணமானவன். இப்படிக் கடவுளர்களெல்லம் ஏன் நீல வண்ணத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது? நீல வண்ணத்தின் ஜாலம்தான் என்ன? தெரிந்துகொள்ள... ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் ஆற்றிய உரையின் இந்த வீடியோப் பதிவைப் பாருங்கள்... Conscious Pla...

மரணம் - ஒரு கட்டுக்கதை | Is Death Real? 22.06.2024

Sadhguru talks about the mystery behind Death. மரணம் என்னும் ஒரு வார்த்தை நமக்குள் ஏற்படுத்தும் புதிர்களும், பேய்-பிசாசு உணர்வுகளும் வார்த்தைகளில் வடிவம் பெற இயலாத மர்மமாய் உள்ளது. ஒரு சிலருக்கு மரணம் என்றாலே கெட்ட வார்த்தைதான். விடை தெரியாத இந்த மர்மம் ஏன் இப்படி நம்மை உலுக்குகிறது. சில நிதர்சன உண்மைகளை கட்டவிழ்கிறார் சத்குரு... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Dow...

சித்திரை 1 ஏன் முக்கியம்? | Why Is April 14 (Chiththirai 1) Important? 20.06.2024

Sadhguru talks about the significance and importance of April 14 (Tamil New Year). மதுரையில் சித்திரைத் திருவிழா, ஊர் ஊருக்குக் களைகட்டும் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள், பசுமையாய்த் துளிர்விடும் வேப்பமரங்கள் எனத் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த சித்திரை மாதம், அக்னி நட்சத்திரத்தையும் ஏந்திக்கொண்டு சுள்ளென்று வரப்போகிறது. இப்படிப்பட்டத் தமிழ்ப்புத்தாண்டை எப்படி வரவேற்பது?! சத்குர...

ஆன்மீகம் என்றால் என்ன? | What is Spirituality? | Sadhguru Tamil 18.06.2024

Sadhguru answers a question on what is spirituality. "ஆன்மீகம்...! ஆன்மீகம்...! என்று எப்போதும் சொல்கிறீர்கள். ஆன்மீகம்னா என்ன?" என்று கேட்கும் அந்தப் பெண்மணிக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் கூறும் பதிலடங்கிய இந்த வீடியோப் பதிவு, ஆன்மீகம் என்ற பெயரில் மூடத்தனங்கள் செய்பவர்களிடம் கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டிய ஒன்று... Conscious Planet: https://www.co...

சாவதற்கு முன் இதை செய்ய வேண்டும் | Do This Before Death | Sadhguru Tamil 15.06.2024

Sadhguru answers a young man's question on how to realize who he is before death. "நான் சாவதற்கு முன், 'நான்' என்பதை உணர நினைக்கிறேன்." இப்படிக் கூறும் அந்த அரும்பு மீசை இளைஞனிடம், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் கூறிய பதில் என்ன என்பதை அறிய இந்த வீடியோப் பதிவைப் பாருங்கள்... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): http...

ஈஷா இந்து மதமா? | Does Isha Belong To Hindu Religion? | Sadhguru Tamil 13.06.2024

Sadhguru answers a question on whether Isha endorses Hindu religion. 'ஈஷா யோகா மையம்' இந்து மதத்தினருக்கு மட்டும் உரியாதாகத் தோன்றுகிறதா உங்களுக்கு? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் இதுபற்றி கேட்டபோது, அவரின் பதில் என்னவாக இருந்தது...? வீடியோவில் பார்க்கலாம்... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.t...

சிவன் - விஷ்ணு: யார் உயர்ந்தவர்? | Shiva - Vishnu: Who Is The Greatest? | Sadhguru Tamil 11.06.2024

Sadhguru answers the question on the greatest between the two and talks about the oldest god found by an archaeological survey. Sivan | Vishnu இராமர், சீதை மற்றும் கிருஷ்ணர் செய்த சிவ வழிபாடு பற்றியும், உலகின் தொன்மையான, பழமையான கடவுள் ருத்ரன் என்றும் சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhgu...

Luister naar de podcast சத்குரு தமிழ் in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds