Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Bezoek zeker de website van de podcast en steun de maker: podcasters.spotify.com

Auteur

Kavin Human Services

Categorie

Arts

Website van de podcast

podcasters.spotify.com

Nieuwste aflevering

21 jul. 2024

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

தினம் ஒரு திருக்குறள்,375,நல்லவை எல்லாஆம் தீயவாம்; தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. 07.08.2021

அதிகாரம்

தினம் ஒரு திருக்குறள்,374.இருவேறு உலகத்து இயற்கை;திருவேரு தெள்ளியர் ஆதலும் வேறு. 06.08.2021

அதிகாரம் 38

தினம் ஒரு திருக்குறள்,373.நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும். 05.08.2021

அதிகாரம் 38.

தினம் ஒரு திருக்குறள்,372,பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும் ஆகல்ஊழ் உற்றக் கடை. 04.08.2021

அதிகாரம் 38

தினம் ஒரு திருக்குறள்,371.ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. 03.08.2021

அதிகாரம் 38.

தினம் ஒரு திருக்குறள்,370.ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். 02.08.2021

அதிகாரம் 37.

தினம் ஒரு திருக்குறள்,369.இன்பம் இடையறாது ஈட்டும் அவாஎன்னும் துன்பத்துள் துன்பம் கெடின். 01.08.2021

அதிகாரம் 37

தினம் ஒரு திருக்குறள்,368.அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்; அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும். 31.07.2021

அதிகாரம் 37

தினம் ஒரு திருக்குறள்,367.அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டும் ஆற்றான் வரும். 30.07.2021

அதிகாரம் 37

தினம் ஒரு திருக்குறள்,366.அஞ்சுவ தோரும் அன்னே;ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. 29.07.2021

அதிகாரம் 37

தினம் ஒரு திருக்குறள்,365.அற்றவர் என்பார் அவாஅற்றார்;மற்றையார் அற்றாக அற்றாக அற்றது இலர். 28.07.2021

அதிகாரம் 37

தினம் ஒரு திருக்குறள்,364.தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றஅது வாஅய்மை வேண்ட வரும் 27.07.2021

அதிகாரம் 37

தினம் ஒரு திருக்குறள்,363.வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை யாண்டும் அஃதொப்பது இல். 26.07.2021

அதிகாரம் 37

தினம் ஒரு திருக்குறள்,362,வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது வேண்டாமை வேண்ட வரும். 25.07.2021

அதிகாரம் 37

தினம் ஒரு திருக்குறள்,361.அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து. 24.07.2021

அதிகாரம் 36

தினம் ஒரு திருக்குறள்,360.காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். 23.07.2021

அதிகாரம் 36

தினம் ஒரு திருக்குறள்,359.சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச் சார்தரா சார்தரும் நோய். 21.07.2021

அதிகாரம் 36

தினம் ஒரு திருக்குறள்,358,பிறந்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. 21.07.2021

அதிகாரம் 36

தினம் ஒரு திருக்குறள்,357,ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. 20.07.2021

அதிகாரம் 36

தினம் ஒரு திருக்குறள்,356,கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றுஈண்டு வாரா நெறி. 19.07.2021

அதிகாரம் 36.

தினம் ஒரு திருக்குறள் ,355.எப்பொருள் எத்தன்மைத் ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. 18.07.2021

அதிகாரம் 36

தினம் ஒரு திருக்குறள்,354.ஐஉணன்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. 17.07.2021

அதிகாரம் 36

தினம் ஒரு திருக்குறள்,353.ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து. 16.07.2021

அதிகாரம் 36.

தினம் ஒரு திருக்குறள்,352.இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசுஅறு காட்சிய வர்க்கு. 15.07.2021

அதிகாரம் 36.

தினம் ஒரு திருக்குறள்,351.பொருள் அல்லவற்றைப் பொருள்என்று உணரும் மருளான்ஆம் மாணப் பிறப்பு. 14.07.2021

அதிகாரம் 36

Luister naar de podcast தினம் ஒரு திருக்குறள் in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds