Karl Marx

Tamil Marx Org

News TA ↓ 354 episoder

Tamilmarx Org offers Marxist Perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues primarily in Tamil. தமிழ் மார்க்ஸ் அமைப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நடப்பு நிகழ்வுகளை மார்க்சிய பார்வையில் அணுகி பிரதானமாக தமிழ் மொழியில் முன்னெடுக்கின்றது. Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/tamil-marx/support

Forfatter

Karl Marx

Kategori

News

Podkastens nettsted

www.tamilmarx.org

Siste episode

4. mar 2026

Hvor kan du lytte?

Podkaster i appen Replaio Radio Kommer snart

Podkaster kommer snart til appen. Installer nå, og bli den første som ser en helt ny tilnærming til podkaster

Last ned på Google Play Installer gratis Android nesten 10 mill. nedlastinger · 4,8 i vurdering iOS snart

Episoder

105.கோவை கலவரத்தில் எனது சாட்சியம் 09.12.2021

கோவை கலவரத்தில் எனது சாட்சியம் எனும் புத்தகத்தின் அறிமுக வாசிப்பு

104. AIDS நோய் விழிப்புணர்வு 02.12.2021

ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ் நோய்க்குறித்தும், அதன் விழிப்புணர்வு குறித்தும் மருத்துவருடனான சிறிய கலந்துரையாடல்

103. தமிழகத்தின் தத்துவ போக்கு 02.12.2021

தமிழகத்தின் தத்துவ போக்கு

102. சமூக பிரச்சனைகளை பேசும் சிறார் இலக்கியங்கள் 02.12.2021

சமூக பிரச்சனைகளை பேசும் சிறார் இலக்கியங்கள் குறித்து நிகழ்ந்த உரையாடல்

101. DYFI-யின் களப்பணிகள் 02.12.2021

DYFI-யின் களப்பணிகள்

100. Engels 201 02.12.2021

மார்க்சியத்தை மார்க்சுடன் இணைந்து உலகிற்கு அறிமுகப்படுத்திய ஏங்கெல்ஸ் குறித்து அவரது பிறந்தநாளில் நிகழ்த்திய உரை

99.Great resignation- முதலாளித்துவத்தின் திவால் நிலை 25.11.2021

முதலாளித்துவத்தின் திவால் நிலை குறித்து மூலதன குழு தோழர்களுடன் உரையாடல்

98.பணமதிப்பு நீக்கம் - இந்திய பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் 25.11.2021

பணமதிப்பு நீக்கம் நாட்டின் பொருளாதாரத்தில் பெருத்த அடியை கொடுத்துள்ளது. பணமதிப்பு நீக்கத்தின் தாக்குதல் ஏழை எளிய மக்களையே பெரிதும் பாதித்தது என்பதை நாம் அறிவோம். மேலும் பல தகவல்களை அதில் உள்ள அரசியலை தோழர் @cpkrishnan1959 BEFI பேசிய உரை

97.மணலூர் மணியம்மை 23.11.2021

மணலூர் மணியம்மை

96. Surveillance In India 23.11.2021

Surveillance In India

95.வால்காவிலிருந்து கங்கை வரை (1-3) 23.11.2021

வால்காவிலிருந்து கங்கை வரை (1-3)

94.போராட்டத்திவ் பின்வாங்காத விவசாயிகளும் , சரணடைந்த அதிகாரமும் 22.11.2021

.போராட்டத்திவ் பின்வாங்காத விவசாயிகளும் , சரணடைந்த அதிகாரமும்

93.நகரமயமாதல் 19.11.2021

நகரமாயதல் மற்றும் கவனத்தில் கொள்ளவேண்டிய கட்டமைப்புகள் குறித்து தோழர் பாக்கியத்தின் உரை

92.பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக களத்தில் மாதர் சங்கம் 17.11.2021

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக களத்தில் மாதர் சங்கம்

91.குஜராத் படுகொலைகள் 17.11.2021

குஜராத் படுகொலைகள்

90. அடையாள அரசியல் 15.11.2021

அடையாள அரசியல்

89. தமிழகத்தின் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு 15.11.2021

தமிழகத்தின் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு

88.சென்னையில் வெள்ளமும் மீட்புப்பணியில் DYFI இளைஞர்களும் 15.11.2021

சென்னையில் வெள்ளமும் மீட்புப்பணியில் இளைஞர்களும

87.RSS-ன் நரக மாளிகை 11.11.2021

நரக மாளிகை குறித்து சிறு விவாதம்

86.பழங்குடி மக்களின் வாழ்வில் செங்கொடி 11.11.2021

பழங்குடி மக்களின் வாழ்வை‌உயரத்தும் செங்கொடி

85.நவம்பர் புரட்சி 08.11.2021

மானுட குலத்தின் மாபெரும் புரட்சி , பேராசான் லெனின் தலைமையில் நடந்த யுகப்புரட்சி ஒட்டுமொத்த உலகிலும் உள்ள ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கும் தன்னொளி பாய்ச்சி அவர்களின் உரிமைக்குரலை தட்டியெழுப்பியது. அது குறித்தான வரலாற்று பார்வை

84.ஜெய்பீம் உண்மை‌ வரலாறு 08.11.2021

கம்யுனிச கட்சி தோழர் கோவிந்தன் அவர்களால் 13 ஆண்டுகள் இடைவிடாது நடந்த நீதிப்போராட்டம் ராசாக்கண்ணு கொலை வழக்கின் உண்மை பின்னனியும் வரலாறும்

83.பட்டாசு தொழிலாளர்களும், தீபாவ(லி)ளியும் 06.11.2021

பட்டாசு தொழிலாளர்கள் குறித்தும் , ஒளி மிகும் தீபாவளி நன்னாளிலும் வலி மிகும் அவர்கள் வாழ்வு‌ குறித்த உரையாடல்

82.உருவாகும் உள்ளம் புத்தக சுருக்கம் 06.11.2021

மனித மானுடவியல் குறித்தான உருவாகும் உள்ளம் எனும் புத்தகம் குறித்த உரையாடல்

81.தோழர் நன்மாறன் 04.11.2021

மேடை கலைவாணர் , அரசியல் தலைவர்களின் இலக்கணம், நயம்பட பேசி எதிர்க்கட்சி தலைவர்களையும் தன்பால் ஈர்க்கும் தன்னலம் கருதா தகைமை தோழர் நன்மாறன் குறித்த சிறிய நினைவு.

Hør på podkasten Tamil Marx Org i Replaio

Radio og podkaster i én app - gratis og uten registrering. Installer i dag, og ikke gå glipp av lanseringen

Last ned på Google Play

Replaio er ikke podkastutgiver; programnavn, omslag og lyd tilhører opphavspersonene og distribueres via offentlige RSS-feeder.