Saro Jey

Saro's Tamil Positivity

Saro's Tamil positivity

Forfatter

Saro Jey

Kategori

Society

Podkastens nettsted

podcasters.spotify.com

Siste episode

20. jan 2026

Hvor kan du lytte?

Podkaster i appen Replaio Radio Kommer snart

Podkaster kommer snart til appen. Installer nå, og bli den første som ser en helt ny tilnærming til podkaster

Last ned på Google Play Installer gratis Android nesten 10 mill. nedlastinger · 4,8 i vurdering iOS snart

Episoder

ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய கல்வி சமயல் கலை 03.06.2020

ஆண்கள் சமையல் கல்வியை கற்றுக்கொண்டால் உணவுக்கு யாரையும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிய தேவை இல்லை

Lockdown இல் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய கல்வி பணம் தேடுவதில் உள்ள கஷ்டங்களை 03.06.2020

பிள்ளைகளுக்கு எழ்மையை தெரியப்படுத்தாமல் இருந்ததால் இப்போது கற்பிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்

சிங்கப்பூர் corona நேரம் எடுத்த நடவடிக்கைகள் 03.06.2020

நாங்கள் பாதுகாப்பாக இருந்து எங்கள் குடும்பத்தை காக்க வேண்டிய காலம்

குடும்பத்தில் lockdown நேரம் ஆண்களின் உதவி மிக மிக முக்கியம் 03.06.2020

பெண்களின் சுமையை இறக்க வேண்டும்

Lockdown காலத்தில் எங்களுக்கு கிடைத்தது அதிஷ்டங்கள் 03.06.2020

எங்களுக்கு பல கேள்விகளும் விடைகளும் கிடக்கின்றன

இழந்தவைகளை பட்டியல் போடும் காலம் 03.06.2020

இயற்கை கொட்டிக் கொடுத்ததை இழந்து நிற்கும் நிலை

முன்னோர்கள் வீட்டில் பல பயன் உள்ள மரங்களுடன் தன்னிறைவு வாழ்க்கையை வாழ்ந்தார்கள் 03.06.2020

தன்னிறைவு வாழ்க்கையை இழந்ததை lockdown காலத்தில் கண்டு கொண்டேன்

பெற்றோர்கள் கட்டாயம் வளர்ந்து வரும் technology ஐ கற்றுக்கொள்ள வேண்டும் 03.06.2020

நாங்கள் எங்கள் திறமைகளை வளர்த்து தனிமையை விரட்டுவோம்

கண் தெரியாத என் பாட்டி கற்பித்த தன்னம்பிக்கை 03.06.2020

என் தன்னம்பிக்கைக்கு என் கண் தெரியாத பாட்டியே காரணம்

Lockdown கற்பித்த கஷ்டம் என்ற வாழ்க்கைக் கல்வி 02.06.2020

கஷ்டங்கள் தெரியாமல் வாழும் பிள்ளைகளுக்கு lockdown அதை கற்றுக் கொடுத்து

Ticket scane முன் இருப்பதால் London இல் bus driver ஐ பாதுகாக்க அதை மூடி free ஆக இயங்கி வருகிறது 02.06.2020

Free ஆக இன்று வரை இயங்குகிறது

மனதின் பயனற்ற பதிவுகளை வெளியேற்ற மன அமைதி தானாகவே கிடைக்கும் 31.05.2020

மனதில் குப்பைகளை சேர்ப்பது ஒரு மன நோய்

பயத்தின் பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் 30.05.2020

பயம் உயிர் கொள்ளும் ஆயுதம்

ஏன் பிள்ளைகள் திருமணம் செய்ய விரும்பவில்லை? 30.05.2020

திருமணத்தினால் சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்று தேடுகிறார்கள்

நோய்கள் அதிகரிக்க காரணம் நாங்களே 30.05.2020

எங்கள் உடம்பை நாங்கள் ஆராய தவறிய காரணத்தினால் நோய்கள் அதிகரிக்கின்றது

Lockdown கற்பித்த வாழ்க்கை கல்வி சமையல் கலை 30.05.2020

வாழ்க்கையில் முக்கியமான கல்வி சமையல் கலை

Lockdown கற்றுக் கொடுத்த வாழ்க்கை கல்வி 29.05.2020

வாழ்க்கை எனக்காக வாழவே

மனதின் காயங்களை அகற்ற வேண்டும் 29.05.2020

மனதின் காயங்களை நினைப்பதால் எங்கள் முன்னேற்றங்கள் காலதாமதம் ஆகிறதே

London lockdown இல் தந்தையின் மன அழுத்தத்தினால் இரண்டு பிள்ளைகள் இழந்த வேதனை 28.05.2020

மன அழுத்தம் அதிகரிக்கிறது அதை அறிந்து அதில் இருந்து வெளியே வர வேண்டும்

உதவி செய்வதின் நோக்கம் 25.05.2020

எது எனக்கு கொடுக்கப்பட்தோ அதை மாற்ற முடியாது

நன்றி சொல்வது என்னை செதுக்கும் 25.05.2020

நன்றி கூறும்போது மனது நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்

Hør på podkasten Saro's Tamil Positivity i Replaio

Radio og podkaster i én app - gratis og uten registrering. Installer i dag, og ikke gå glipp av lanseringen

Last ned på Google Play

Replaio er ikke podkastutgiver; programnavn, omslag og lyd tilhører opphavspersonene og distribueres via offentlige RSS-feeder.