Sadhguru Tamil

சத்குரு தமிழ்

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

Forfatter

Sadhguru Tamil

Kategori

Religion

Podkastens nettsted

hubhopper.com

Siste episode

9. jul 2026

Hvor kan du lytte?

Podkaster i appen Replaio Radio Kommer snart

Podkaster kommer snart til appen. Installer nå, og bli den første som ser en helt ny tilnærming til podkaster

Last ned på Google Play Installer gratis Android nesten 10 mill. nedlastinger · 4,8 i vurdering iOS snart

Episoder

வீட்டு வாசக்காலுக்கு பூஜை எதற்கு? 12.07.2025

வீடு கட்டுவது என்றால் சும்மா கிடையாது! வாஸ்து, பூஜை, ஹோமம் என பலவித சடங்குகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பூஜைகளில் முக்கியமான ஒன்று வாசக்கால் பூஜை. கீழே காசு போட்டு வாசக்காலைக் கட்டும்போது செல்வம் கொழிக்கும் என்றொரு நம்பிக்கை. இது குறித்த கேள்விக்கு இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்துள்ள பதில், உண்மையையும் மூடநம்பிக்கையையும் பிரித...

நம் கலாச்சாரத்தில் அரசன் பிச்சைக்காரனாக ஆவது ஏன்? 10.07.2025

நம் கலாச்சாரத்தில் அரசன் பிச்சைக்காரனாக ஆவது ஏன்? - Why kings choose begging in our culture? - Rare and unseen நம் கலாச்சாரத்தில் கௌதம புத்தர், மஹாவீரர், பாஹுபலி போன்ற பலர் அரசனாக இருந்து பிச்சைக்காரனாக தன்னை மாற்றிக் கொண்டவர்கள். உணவு, உடை, உறைவிடம், செல்வம் என்று எந்தக் குறையும் இல்லாதவர்கள் தன்னை பிச்சைக்காரனாக மாற்றிக் கொண்டால் அதற்கு என்ன காரணம்? வீடியோவில் விளக்குகிறார் சத்குரு. Conscious Pl...

ஒரு குற்றவாளி எப்படி உருவாகிறான்? 08.07.2025

ஒரு மனிதனை குற்றம் செய்ய எது தூண்டுகிறது, அவன் குற்றம் செய்த பின் அவனை எந்த வழியில் மாற்றுவது?" என்று ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குரு என்ன பதில் தருகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: http...

கல்வியின் தரத்தை எப்படி உயர்த்துவது? 05.07.2025

சிறை வாசிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டுமென்றாலும், கல்வியின் தரம் நன்றாக் இருக்க வேண்டும், ஆனால் நல்ல தரமான கல்வியை தருவது எப்படி?" என்ற கேள்வியை ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குரு என்ன பதில் தருகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: h...

Moral policing" செய்தால் எதிர்ப்பு வருகிறதே? 03.07.2025

சமூகத்தில் சட்ட திட்டங்களை அமலாக்கம் செய்யும்போது, நீங்கள் ஏன் Moral policing செய்கிறீர்கள் என்று மக்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. இந்த நிலையை எப்படி மாற்றுவது?" என்ற கேள்வியை ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குருவின் பதில்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sad...

பிறர் துன்பம் நம்மைக் கவர்வது ஏன்? 01.07.2025

நம் சமுதாயம் காதலில் வெற்றி பெற்றவர்களை கவனிப்பதை விட, தோல்வி அடைந்தவர்களையே அதிகம் கவனிக்கிறது. அடுத்தவர்களின் பிரச்சனையை வேடிக்கை பார்ப்பதில் ஆர்வம் காட்டும் மனிதன், தன் வாழ்க்கை மட்டும் எப்போதும் மாறாமல் இருக்க வேண்டுமென நினைப்பது எவ்விதத்தில் நியாயம்?! இந்த வீடியோவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் விளக்கம் சமுதாயத்தின் இதுபோன்ற மனப்பான்மையைச் சாடுவதுடன், அழகான...

செய்த குற்றத்தை உணரும்போது... 28.06.2025

'நான் பாவம் செய்துவிட்டேன்; எனக்கு விமோச்சனமே கிடையாது' இப்படிச் சொல்லிக்கொண்டு குற்ற உணர்ச்சியால் தன்னைத் தானே நொந்துகொள்வதால் என்ன நடக்கிறது? நொந்து கொள்வதும் ஒரு பாவம்தானே?! இந்த வீடியோவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை பதில் தருகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadh...

க்ரைம் - சினிமாவில் இருக்கலாம், வீட்டில் கூடாது. இது ஏன்? 26.06.2025

"நம் வீட்டுப்பெண்கள் நாகரீகமாக உடையணிய வேண்டும். நம் வீட்டில் எந்தவொரு அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது." இப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால், டி.வி.'யிலோ வெளியிலோ உலவுகிறவர்களை ரசிக்கும்போது மனம் அப்படி நினைப்பதில்லை. இப்படிப்பட்ட மனநிலை ஏன் மனிதனுக்கு?! மனித மனத்தின் உளவியல் சார்ந்த இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு...

போலீஸ்காரனுக்கு உள்ளத்தில் சமநிலை சாத்தியமா? 24.06.2025

தினம் தினம் கொலைகளையும் குற்றங்களையும் பார்க்கும் ஒரு போலீஸ்காரன் எப்படி ஆனந்தத்தையும் உள்ளத்தில் சமநிலையையும் உணரமுடியும்? இந்தக் கேள்வியை முன்னாள் காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளித்த பதில் காவல்துறையிலிருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhg...

காவல்துறைக்கு எதற்கு ஆன்மீகம்?! 21.06.2025

காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் காவல்துறையில் ஆன்மீகத்தை இணைத்து செயல்படுவது குறித்து கேட்டபோது, 'போலீஸ் என்றாலே ஓடி ஒளியும் மனநிலைதான் சாமானிய மனிதனின் மனதில் இன்றும் உள்ளது. இந்த நிலை மாறி, காவல்துறை என்பது மக்களுக்காக உள்ள துறை என்பதை மக்களின் மனதில் கொண்டு வரவேண்டுமென்றால் காவல்துறைக்கு ஆன்மீகத்தின் தேவை உள்ளது' என்பத...

வேண்டிக் கொள்வது பக்தியாகுமா? 19.06.2025

'பக்தி' என்றாலே 'எனக்கு அதைக்கொடு-இதைக்கொடு, காப்பாத்து' என்று வேண்டிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்வது என்ற எண்ணம்தான் மக்களிடையே குடிகொண்டுள்ளது. ஆனால், உண்மையான பக்தி எப்பேர்ப்பட்டது? பெண்கள் சிவாங்கா சாதனா சத்சங்கத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பேச்சு, உண்மையான பக்தியை அறிதியிட்டு காட்டுகிறது Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Down...

அன்பாக இருக்க முடியவில்லையே... என்ன செய்வது? 17.06.2025

"என்னதான் அன்பாக இருக்க முயற்சித்தாலும், அப்படி இருக்க முடியவில்லை, கோபம் வருகிறது, என்ன செய்வது?" என்ற கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குருவிடம் கேட்ட போது, அதற்கு அவர் அளித்த பதில்... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.s...

தலைநிமிர வைக்கும் இந்தியாவின் அபார பங்களிப்பு 14.06.2025

நாடுன்னா அது அமெரிக்காதாம்ப்பா, இதெல்லாம் ஒரு நாடா?!" இப்படி நம் நாட்டை நம்மை நாமே சிறுமைப்படுத்தும் மனோ பாவத்தை எல்லா இடங்களிலும் காணமுடிகிறது. இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பேச்சைக் கேட்ட பின்பாவது அந்த மனநிலை மாறவேண்டும். நம் நாட்டின் பெருமையை நாம் உணர்ந்தால்தான் நாட்டிற்காக வாழவும் சாகவும் முடியும்! Conscious Planet: https://www.consciousplanet.org  S...

ஈமச் சடங்கிற்கு பதில் தானம் செய்யலாமா? 12.06.2025

இறந்தவர்களுக்காக கர்மா செய்கிறோம் என்ற பெயரில் புரியாத மந்திரம் சொல்லி ஏதேதோ செய்வதற்கு பதிலாக, வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்யலாமே?" இப்படி, எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய பதில் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கேளுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download):...

சத்குருவின் நோக்கம் பூர்த்தி ஆகிவிட்டதா? 10.06.2025

ஆன்மீகத்தை விளக்கும்போது கதைகள் சொல்லப்படுவது எதற்காக?; உங்கள் நோக்கம் இந்த ஜென்மத்தில் பூர்த்தி அடைந்துவிட்டதா? இந்தக் கேள்விகளை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய பதிலை காணலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhgu...

திருமணத்தில் அட்சதை தூவுவது எதற்காக? 07.06.2025

அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவதென்பது காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சம்பிரதாயம். இது ஏன் செய்யப்படுகிறது? அதில் உள்ள விஞ்ஞானம் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கு பதிலறிய வேண்டுமா?! இந்த வீடியோவைப் பாருங்கள்...! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை பதில் தருகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://on...

நம் கர்மா - யார் வசம்? 05.06.2025

இதெல்லாம் என் கர்மா...!" எனத் தலையில் அடித்துக்கொள்பவர்கள் ஒரு ரகம்; இந்த கர்மாவெல்லாம் என் மனைவியால்தான் வருகிறது எனக் குற்றம் சாட்டுபவர் இன்னொரு ரகம். இந்த வீடியோவில் கர்மாவைப் பற்றிய ஒரு கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் பதில், கர்மாவைப் பற்றிய நம் மனதின் மாயைகளை களையும் விதத்தில் அமைகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (...

கோவில்களில் கூட்டம் கூடுவது பக்தியினாலா? 03.06.2025

கோயில்களில் கூட்டம் அதிகரிப்பதை வைத்து பக்தி அதிகமாகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியானால், இன்னொருபக்கம் குற்றங்களும் அதிகரிக்கிறதே?!" இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்த பதில் என்ன? விடை சொல்கிறது Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to...

மீடியாக்களின் பொறுப்பு என்ன? 24.05.2025

"பத்திரிக்கைகள் மற்றும் நாளோடுகளைப் பார்க்கும்போது கெட்ட விஷயங்கள் அதிகம் தென்படுகிறதே!" சாதாரணமாக நம் அனைவரின் மனதிலும் தோன்றும் இந்தக்கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்டபோது, நம் கிராமங்களில் இன்றளவும் உள்ள ஆன்மீக அடிப்படையின் உயர்வைக் குறிப்பிடும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், ஊடகங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் இந்த வீடியோவி...

வெற்றியின் ரகசியம் திறமையா, அதிர்ஷ்டமா? 22.05.2025

"நமக்கு அதிர்ஷ்டம் இல்லப்பா...!" என்று அலுத்துக்கொள்ளும் பலரை அன்றாட வாழ்வில் கடந்து செல்கிறோம். "என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் வேணும்" என்று சால்ஜாப்பு சொல்லும் அவர்கள், திறமைசாலிகளா, விடாமுயற்சி உடையவர்களா என்று பார்த்தால், நிச்சயம் அப்படியிருப்பதில்லை. சரி! அதிர்ஷ்டம் என்ற ஒன்று உணடா? இல்லையா? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு என்ன சொல்கிறார்?! இந்த வீடியோவில் பார்க்க...

மரணம் தரும் விழிப்புணர்வு! 17.05.2025

மரணம் தரும் விழிப்புணர்வு! "எங்கள் ஊரில் எய்ட்ஸ் நோயாளி ஒருவருக்கு, தான் இறக்கும் நேரம் தெரிந்திருந்தது. இது எப்படி சாத்தியம்?" என்று ஒருவர் ஆச்சரியத்துடன் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளித்த பதில், நோய் வந்தால்கூட அதன் மூலமும் நாம் விழிப்புணர்வை எட்டமுடியும் என்பதை உணர்த்தியது. இதோ அந்த வீடியோ பதிவு! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru Ap...

விபூதி-குங்குமம் பூசுவது எதற்காக? | Why Vibhuthi and Kumkum? 15.05.2025

Sadhguru talks about the significance of vibhuthi and kumkum. நாகரீகம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், நெற்றியில் திருநீறோ குங்குமமோ பூசிக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றால், 'இதோ பாருடா பக்திப் பழம்' என்ற ஏளனப் பேச்சைக் காதில் கேட்கலாம். உண்மையில், இந்த திருநீறும் குங்குமமும் அணிவது எதற்காக? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, அவர் வழங்கிய விளக்கம், இக்கால நாக...

பாஸிடிவ் எனர்ஜியால் என்ன பலன்? 10.05.2025

பாஸிடிவ் எனர்ஜியால் என்ன பலன்?-அத்தனைக்கும் ஆசைப்படு-பாகம் 29A - What is the effect of Positive Energy / Positive Vibration? Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha....

வாழ்க்கையைப் பற்றி வந்த அடிப்படை கேள்வி... 08.05.2025

வாழ்க்கையைப் பற்றி வந்த அடிப்படை கேள்வி... VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 29B "மொட்டை மாடியில் நின்றுகொண்டு மேலே பார்த்தால் வாழ்க்கையைப் பற்றி பல விதமான கேள்விகள் வருகிறதே" என்று திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்க, கேள்விகளால் வரும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு அவர்கள். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhgur...

பழைய பஞ்சாங்கத்தில் மறைந்துள்ள அற்புதங்கள்! - Significance of Lunar calandar 06.05.2025

பழைய பஞ்சாங்கத்தில் மறைந்துள்ள அற்புதங்கள்! - Significance of Lunar calandar - 'சித்திரை, வைகாசி...' என தமிழ் மாதங்களை வரிசைப்படுத்திச் சொல்லக்கூட நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. சந்திரனை அடிப்படையாகக் கொண்டு நம் முன்னோர்க்ள் கணித்த சந்திர நாட்காட்டியை பழைய பஞ்சாங்கம் என ஒதுக்கியும் ஆகிவிட்டது. இந்தத் தேசத்தில் பிறந்ததெல்லாம் தப்பு என்கிற மனப்பிராந்தியில் உழலும் நமக்கு அதன் முக்கியத்துவம் தெரியுமா...

Hør på podkasten சத்குரு தமிழ் i Replaio

Radio og podkaster i én app - gratis og uten registrering. Installer i dag, og ikke gå glipp av lanseringen

Last ned på Google Play

Replaio er ikke podkastutgiver; programnavn, omslag og lyd tilhører opphavspersonene og distribueres via offentlige RSS-feeder.