Geraldine

Tamil Audio Books

Arts TA ↓ 3031 episodi

Tamil audio books is a podcast page, that exclusively connects all Tamil listeners under one channel, to listen to the various stories by different authors belonging to different age and culture. This podcast channel brings together people from all age groups from various countries with the one common motive to celebrate Tamil literature and Tamil literary works in Tamil. Contact id jerrydear10@gmail.com or WhatsApp to 7418980465

Visita il sito del podcast e sostieni chi lo crea: podcasters.spotify.com

Autore

Geraldine

Categoria

Arts

Sito del podcast

podcasters.spotify.com

Ultimo episodio

13 ott 2026

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

பூ உதிரும் - ஜெயகாந்தன் 27.03.2021

ஜெயகாந்தன் எழுதிய ஒரு சிறுகதை.

கற்பக விருட்சம் - கு. அழகிரி சாமி 27.03.2021

கு. அழகிரி சாமி எழுதிய ஒரு சிறுகதை. எளிய நடை. நிறைய நம்பிக்கையையும், புரிதலையும் வழங்குகிறது. For feedback and comments please contact jerrydear10@gmail.com

பாக்கி - அசோகமித்ரன் 26.03.2021

அசோகமித்ரன் எழுதிய ஒரு சிறுகதை.இவரின் எழுத்து நடை வட்டார வழக்கு சொற்களைக் கொண்டே இருக்கும். சுருக்கமாகவும் ஆழ்ந்த பொருளுடனும் இருக்கும். படிக்க பட வேண்டிய நடை.

அழகு - அசோகமித்ரன் 26.03.2021

அசோகமித்ரன் எழுதிய ஒரு சிறுகதை. For feedback and comments please contact jerrydear10@gmail.com

இவர்களை பிரித்தது... -கி. ராஜநாராயணன் 24.03.2021

கி. ராஜநாராயணன் எழுதிய ஒரு சிறுகதை.

ஒரு வாய்மொழிக்கதை - கி. ராஜநாராயணன் 24.03.2021

கி. ராஜநாராயணன் எழுதிய ஒரு சிறுகதை.

தடம் - திலிப்குமார் 24.03.2021

திலிப்குமார் எழுதிய ஒரு சிறுகதை. ஈழப்போராளிகளின் மன, மரண போராட்டத்தை வலியுடன் விளக்குகிறது இக்கதை. நிறைய இடங்களில் படிக்க இயலாமல் கண்ணீர் மறைத்த கதை. For feedback and comments please contact jerrydear10@gmail.com

எதிர் வீடு - N. Sridharan 24.03.2021

N. Sridharan எழுதிய ஒரு சிறுகதை.

மனசு தான் காரணம் - N. Sridharan 24.03.2021

N. Sridharan எழுதிய ஒரு சிறுகதை. "எதிர் வீடு " என்ற சிறுகதை தொகுப்பில் வெளியானது. For feedback and comments please contact jerrydear10@gmail.com

காலத்தின் விளிம்பில் - பாவண்ணன் 23.03.2021

பாவண்ணன் எழுதிய ஒரு சிறுகதை. For feedback and comments please contact jerrydear10@gmail.com

அப்பாவின் சைக்கிள் -பாவண்ணன் 23.03.2021

பாவண்ணன் எழுதிய ஒரு சிறுகதை. For feedback and comments please contact jerrydear10@gmail.com

அடங்குதல் - வண்ணதாசன் 23.03.2021

வண்ணதாசன் எழுதிய ஒரு சிறுகதை.

தாட்சண்யம் - கி. ராஜநாராயணன் 22.03.2021

கி. ராஜநாராயணன் எழுதிய ஒரு சிறுகதை.for feedback and comments please contact jerrydear10@gmail.com

மரபாச்சி - உமா மகேஸ்வரி 20.03.2021

உமா மகேஸ்வரி எழுதிய ஒரு சிறுகதை. எஸ். ரா அவர்களால் தலை சிறந்த 100சிறுகதைகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டது. இம்மாதிரி கதைகள் அதிகம் பகிரப்படவும், பேசப்படவும் என்ற நோக்கதோடே பகிரப்பட்டது. இக் கதை குறித்த உங்களின் விமர்சனங்கள் வரவேர்க்கப்படுகின்றன. For feedback and comments please contact jerrydear10@gmail.com

அப்பாவிடம் என்ன சொல்வது - அசோகமித்திரன் 20.03.2021

அசோகமித்திரன் எழுதிய ஒரு சிறுகதை. பாட்டிக்கும் பேத்திக்குமான பாசப் போராட்டம், பேத்தியை பாதுகாக்கும் எச்சரிக்கை உணர்வு என்று பெண்ணின் உணர்வுகளை உடனழைத்தே நகர்கிறது கதை. For feedback and comments please contact jerrydear10@gmail.com

பாண்டி விளையாட்டு - அசோகமித்திரன் 20.03.2021

அசோகமித்திரன் எழுதிய ஒரு சிறுகதை. தோழியா , காதலியை என்ற வகைப்படுத்தல்களுக்குள் சிக்காமல் பழைய சிநேகிதியை பார்க்க யத்தனிப்பதும், பார்க்காமலே... திரும்புவதுமாக எல்லாருக்குமான படபடப்பையே அழகாக பதிவு செய்துள்ளார். For feedback and comments please contact jerrydear10@gmail.com

கண்ணாடி -அசோகமித்திரன் 20.03.2021

அசோகமித்திரன் எழுதிய ஒரு சிறுகதை.

எலி - அசோகமித்திரன் 20.03.2021

அசோகமித்திரன் எழுதிய ஒரு சிறுகதை. For feedback n comments please contact jerrydear10@gmail.com

தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை -எம். வி. வெங்கட்ராம் 19.03.2021

எம். வி. வெங்கட்ராம் எழுதிய ஒரு சிறுகதை. For feedback and comments please contact jerrydear10@gmail.com

அடுத்த வீடு - எம். வீ. வெங்கட்ராம் 19.03.2021

எம். வீ. வெங்கட்ராம் எழுதிய ஒரு சிறுகதை. படிக்க வேண்டிய எழுத்து. For feedback and comments please contact jerrydear10@gmail.com

அவனுக்கு மிக பிடித்தமான நக்ஷத்திரம் - அசோகமித்திரன் 19.03.2021

அசோகமித்திரன் எழுதிய ஒரு சிறுகதை. வில்லியம் பிளேக்கின் poison tree கவிதையை ஒத்த பக்கத்து வீட்டிடுடான சிறுபகையின் விபரிதத்தை விவரிக்கிறார். For feedback and comments please contact jerrydear10@gmail.com

ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி 17.03.2021

கு. அழகிரி சாமி எழுதிய ஒரு சிறுகதை. குழந்தைகளுக்கு சொல்லப்பட வேண்டிய ஆகச்சிறந்த சிறுகதை. For feedback and comments please contact jerrydear10@gmail.com

பண்ணைச் செங்கான் - கு. ப. ராஜகோபாலன் 17.03.2021

கு. ப. ராஜகோபாலன் எழுதிய ஒரு சிறுகதை. தமிழில் குறிப்பிடத்தக்க சிறுகதை. For feedback and comments please contact jerrydear10@gmail.com

ஒட்டுதல் - வண்ணதாசன் 17.03.2021

வண்ணதாசன் எழுதிய ஒரு சிறுகதை. ஒரு கைம்பெண்ணின் மனவோட்டத்தையும், தவிப்பையும் ,நட்பின் மேன்மையையும் அழகாக பதிவு செய்துள்ளார்.for feedback and comments please contact jerrydear10@gmail.com

பேரிழப்பு - வல்லிக்கண்ணன் 16.03.2021

வல்லிக்கண்ணன் எழுதிய ஒரு சிறுகதை. பிழைப்பின் பொருட்டோ, சூழ்நிலை காரணமாகவோ வேறு ஊர்களில் ஊன்றப்பட்டும் வாழவும் முடியாமல், மீண்டும் போகவும் முடியாமல் ஊரின் வாசத்தை சுவாசமாக கொண்டிருக்கும் உள்ளங்களுக்காக எழுதப்பட்ட ஈரமான கதை. For feedback and comments please contact jerrydear10@gmail.com

Ascolta il podcast Tamil Audio Books su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici