Hello Vikatan

Solratha sollitom| Hello Vikatan

Society EN ↓ 346 episodi

அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!

Autore

Hello Vikatan

Categoria

Society

Sito del podcast

hubhopper.com

Ultimo episodio

21 set 2023

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தப்போகிறதா அ.தி.மு.க? | Solratha Sollitom - 17/02/2023 17.02.2023

* "இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் வழங்க வேண்டும். சாதி அடிப்படையில் வழங்கக்கூடாது" - 'வாத்தி' இயக்குநர் *விழுப்புரம்: அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்; 9 பேர் கைது! *தேர்தல் முறைகேடுகள் குறித்து அ.தி.மு.க குற்றச்சாட்டு * கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அம்மாநில எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.  * அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்த...

ஈரோட்டில் முறைகேட்டில் ஈடுபடுகிறதா தி.மு.க? - ஆவேசமாகும் எடப்பாடி! | 16/02/2023 16.02.2023

* அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு பரிமாறப்படும் பொது அறையிலேயே பஸ் டிரைவர்-கண்டக்டர்களுக்கு உணவு வழங்கும்படி போக்குவரத்துத்துறை உத்தரவு * திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் அரியானாவை சேர்ந்த ஹரிப் என்பவரை தனிப்படை போலீஸ் கைது செய்தது.   * ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியே பயணம் செய்த அகதிகள் கடலில் மூழ்கி ம...

கலைஞர், ஜெயலலிதாவைப் பின்பற்றும் பா.ஜ.க! | 15/02/2023 15.02.2023

*புதுக்கோட்டை மாவட்டத்தில் நீரில் மூழ்கி மாணவிகள் மரணம் *பி.பி.சி. அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்  * ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் மூத்த தலைவராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன் பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதம் வழங்கி உள்ளார். * மேகாலயா தேர்தலில் பா.ஜ.க.வின் 'இலவச' வாக்குறுதிகள் * மத...

கருத்துச்சுதந்திரத்தை நசுக்குகிறதா மோடி அரசு? | 14/02/2023 14.02.2023

* உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 இடத்தில் இருந்த அதானி 24 இடத்துக்கு தள்ளப்பட்டார்..! * தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு * திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை * கோவை சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கும் , வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல்  * பாதிக்கப்பட்ட எங்களையே குற்றத்தை ஒப்புக்கச் சொல்றாங்க! - இறையூர் வேங்கைவயல் கிராம மக்கள் புக...

கவர்னர்கள் நியமனம் முதல் மதுரை எய்ம்ஸ் வரை... - சர்ச்சையில் சிக்கும் மோடி அரசு! | 13/02/2023 13.02.2023

* அயோத்தி தீர்ப்பு, முத்தலாக் தீர்ப்பு வழங்கிக் கடந்த மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர் ஆந்திர கவர்னராக நியமனம் * பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - நெடுமாறன், மறுக்கும் இலங்கை ராணுவம் மோடி குறித்து பார்லிமென்டில் அவதுாறாக பேசியது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமைமீறல் குறித்து விளக்கம் அளிக்க லோக்சபா செயலகம் ராகுலுக்கு நோட்டீஸ் * தமிழ்நாடு பாஜக தலைவராகப் பணியாற்றிய சிபி ராதாகிருஷ்ணன் ஜார்...

ஓ.பி.எஸ் எதிர்காலம் எப்படி இருக்கும்? | 11/02/2023 11.02.2023

* ஓ.டி.டி பரிந்துரை * புத்தகப் பரிந்துரை * ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் குறித்த அலசல் -Solratha Sollitom.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த எடப்பாடி! | 10/02/2023 10.02.2023

* தங்கக் கடத்தல், தங்கத்துக்கான வரி பற்றி ராமதாஸ் கருத்து *  நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை உ.பி முன்னெடுத்து செல்கிறது: பிரதமர் மோடி * 'நேரு இத்தனை பெரிய நபராக இருந்தால், அவரது குடும்பப்பெயரை ஏன் பயன்படுத்த காங்கிரஸ் அஞ்சுகிறது?'- மோடி * பட்ஜெட் உரையின்போது பழைய பட்ஜெட்டை வாசித்து பல்பு வாங்கிய ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட்! * 'மதுரைக்கு எய்ம்ஸ் வரவே வராதா..?' - அமைச்சரின் ஸ்டேட்மெண்டில் அதிர்...

அதானி பெயரை மோடி தவிர்ப்பது சரியா? | 09/02/2023 09.02.2023

* மகாராஷ்டிராவில் பத்திரிகையாளர் கொலை * நீங்கள் சேற்றை வாரி வீசினால் தாமரை இன்னும் நன்றாக மலரும்! - மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு! * இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கு சரிந்திருக்கிறது! - டிடிவி தினகரன்! * அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்துவருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் வைராபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தை அதிமுகவினர...

ராகுல் எம்.பி பதவி பறிபோகுமா? | 08/02/2023 08.02.2023

* பிப்ரவரி 14 காதலர் தினத்தை பசுக்களை கட்டியணைக்கும் தினமாவாக கொண்டாட இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவு * ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும். - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் * காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக, ஆய்வு செய்யப்படாத, குற்றஞ்சாட்டக்கூடிய மற்றும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் சில விசயங்களை பேசியதற்காக, அவருக்கு எதிராக பா.ஜ.க. எம்.பி....

பேனா சின்னத்தை எதிர்க்கும் தி.மு.க கூட்டணி திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன்! | 07/02/2023 07.02.2023

* அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்  * தொகுதியில் உள்ள ஏழைகள், நடுத்தர மக்களிடம் போய் பேசுங்கள், குறைகளை கேட்டறியுங்கள், பாஜக எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல் * ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுக்கு முழு ஆதரவு - அண்ணாமலை அறிவிப்பு * பழனிசாமியை பன்னீர் செல்வம் சந்திப்பாரா என்ற கேள்விக்கு எதுவும் நடக்கலாம் என தெரிவித்தார் கு.ப.கிருஷ்ணன்...

வாபஸ்.... - பல்டி அடித்த பன்னீர்! | 06/02/2023 06.02.2023

* தமிழ்நாடு தன்னுரிமைக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார் பழ.கருப்பையா * இரட்டை இலை வெற்றி பெறுவதற்காக பிரசாரம் செய்வோம்" - வேட்பாளரை வாபஸ் பெற்றது ஓபிஎஸ் தரப்பு!  * * தேர்தல் ஆணையத்தில் படிவங்களை சமர்ப்பித்தார் தமிழ்மகன் உசேன் * துருக்கி- சிரியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம்  * மேக் இன் இந்தியா திட்டம் ஜோக் இன் இந்தியாவாக மாறி விட்டது - சந்திரசேகர ராவ் * கே.சி.பழனிச்சாமி வழக்கு -அதிமுக ஒருங்கிணைப்பாள...

பழனிசாமியைக் கெஞ்சும் பா.ஜ.க.வும் பன்னீர்செல்வமும் | 04/02/2023 04.02.2023

* புத்தகப் பரிந்துரை * ஓடிடி பரிந்துரை * எடப்பாடி - பன்னீர்செல்வம் - பாஜக முடிவுகளும் ஈரோடு இடைத்தேர்தலும் In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting. Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu | Podcast Channel executive - Prabhu Ven...

நீதிமன்றமே சொன்னாலும் எடப்பாடியும் பன்னீரும் இணைவார்களா? | 03/02/2023 03.02.2023

* அதிமுக வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு * ஓசூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட இளைஞரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்? என்பதற்கு கிருஷ்ணகிரி எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி எஸ்.பி சரோஜ்குமார் தாகூர் கூறுகையில், "பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞரை பிடித்து விசாரித்தோம். விசாரணையின் போது தப்ப முயன்றதால் இளைஞரிடம் அப்படி நடந்து கொள்ள நே...

பா.ஜ.க - பன்னீர்செல்வம் - சசிகலா கூட்டணி? | 02/02/2023 02.02.2023

* நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி * திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் நடத்தும் உணவகத்தில் பீப் பிரியாணி * மளிகைக்கடைக்காரரின் பில் போல பட்ஜெட் உள்ளது - சுப்பிரமணிய சாமி  * சசிகலாவை உறுதியாக சந்திப்பேன்: பன்னீர்செல்வம்... * ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினாலும், அதிமுக முன் வைத்த காலை, பின் வைக்காது.- ஜெயக்குமார் * "வேட்புமனுவில் தனது...

பா.ஜ.கவைக் கழற்றிவிடுகிறாரா எடப்பாடி பழனிசாமி? | 01/02/2023 01.02.2023

* பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆழிப்பேரலை, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்னறிவதற்கான உரிய கருவிகளுடன் அமையவுள்ளது. - பொதுப்பணித்துறை விளக்கம் * சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக்கொண்டிருக்குமா? - சேகர்பாபு * பட்ஜெட் முக்கிய அம்சங்கள் * பிஎம் கேர்ஸ் நிதி செயல்பாடுகளை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ நேரடியாகவோ அ...

கலைஞர் பேனா சின்னம் - கடுமையாக எதிர்க்கும் சீமான்! 31.01.2023

*இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்தியா மிகப்பெரிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. திருவள்ளுவர், ஆதிசங்கரர், குருநானக் ஆகியோரின் வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது என்றார். எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்தி...

சொந்தக் கட்சிக்காரர்களால் டார்ச்சர் ஆகும் ஸ்டாலின், திருமாவளவன், அண்ணாமலை | 30/01/2023 30.01.2023

* அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் அறிக்கை யுத்தம் * பழனிசாமி முறையீடு வழக்கில், அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்  * பாகிஸ்தானில் பாராளுமன்ற இடைத்தேர்தல்: 33 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவதாக இம்ரான் கான் அறிவிப்பு * மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்...

மோடி - ராகுல் : சந்திக்கும் சவால்கள் | 28/01/2023 28.01.2023

* புத்தகப் பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * அதானி வீழ்ச்சி, பட்ஜெட், பி.பி.சி ஆவணப்படம், ராகுல் யாத்திரை, எதிர்க்கட்சிகள் ஒன்றிணையுமா? In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting. Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Sushanthika | Podcast...

நீதிமன்ற வழக்கு - இரட்டை இலை கிடைக்குமா எடப்பாடிக்கு? | 27/01/2023 27.01.2023

* உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து சரிந்த அதானி...! * அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 117 பேர் நியமிக்கப்பட்டனர். * ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பில் மனு தாக்கல்  * ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக சார்பில் ஏ.எம்.சிவபிரசாத் போட்டி * மோடி ஆவணப்படம் பார்த்த சி.பி.எம் கவுன்சிலர் கைது * உதயநிதி நிகழ்ச்சி: தொண்டர்களை இழுத்து...

திமுகவுக்குத் தோல்வி பயம் - அண்ணாமலை சொல்வது சரியா? | 25/01/2023 25.01.2023

* ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்குக் கமல் ஆதரவு * இடைத்தேர்தல்: ``திமுக-வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது” - நெல்லையில் அண்ணாமலை பேச்சு.தி.மு.க கூட்டணிக்கு இடைத்தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் அக்கட்சியின் மூத்த அமைச்சர் தலைமையில் இப்போதே தேர்தல் வேலைகளைத் தொடங்கி விட்டார்கள். ஆனாலும் முதலில் தேர்தல் களத்தில் இருப்பவர் தான் வெற்றி பெறுவார் என்பதில்லை. அவர்களின் நிலைமை மோசமாக இருப்பதாலேயே மூ...

பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் இணைப்பாரா சசிகலா? | 24/01/2023 24.01.2023

* நீதிபதிகளை விமர்சித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ  * சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக நேரில் ஆஜர்.  * மோடியை விமர்சிக்கும் பிபிசி ஆவணப்படம்: ஜே.என்.யூ.,வில் திரையிடும் முயற்சிக்கு எதிர்ப்பு... * இ.ராமதாஸ் மறைவு * கல்லெடுத்து எறிந்த ஆவடி நாசர் * தெலுங்கானா மாநில தலைமைச் செயலக திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கானா...

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல்? | 23/01/2023 23.01.2023

* நேதாஜியின் பிறந்தநாளை ஆர்.எஸ்.எஸ் கொண்டாட நேதாஜி மகள் எதிர்ப்பு * ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது.  * அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்முறையாகத் தேனி மாவட்டத்திற்குச் சென்றார் * ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி வைகோ, திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரை சந்...

அ.தி.மு.கவைத் தோற்கடிக்கும் பன்னீர்செல்வம், பழனிசாமி! | 21/01/2023 21.01.2023

* புத்தகப் பரிந்துரை * ஓ.டி.டி. பரிந்துரை * அ.தி.மு.க இரு அணிகளும் இடைத்தேர்தலும் In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head...

இடைத்தேர்தலில் அ.தி.மு.க - இரட்டை இலை சின்னம் யாருக்கு? | 20/01/2023 20.01.2023

* 25 வயதில் நீதிபதியான கர்நாடக தலித் பெண் * எமெர்ஜென்சி டோர் - மீண்டும் அண்ணாமலை விளக்கம் * ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக  * திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி * ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 30 லட்சம் அபராதம்  * கோவை விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் நடக்கும் பாகுபாடு குறித்து நடிகை சனம் ஷெட்டி எழுப்பிருக்கும் புகார் தொடர்பாக, விமான நிலைய இயக்குநர் விசாரணைக்கு உத்தரவிட்...

ஈரோடு இடைத்தேர்தல் - குழப்பத்தில் அ.தி.மு.க - த.மா.கா - பா.ஜ.க! | 19/01/2023 19.01.2023

* நீட் விலக்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட மத்திய அரசு * ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் - அதிமுக கூட்டணியில் சிக்கல் * ராமர் சேது பாலம் நினைவு சின்னமா?: மத்திய அரசு பரிசீலனை... * பாலியல் சர்ச்சையில் மீண்டும் சிக்கிய பா.ஜ.க * டெல்லி மகளிர் ஆணையத்தலைவிக்கே பாதுகாப்பில்லை * ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமிறங்கும்: சீமான் அறிவிப்பு In this Soldrathai Sollitom Show Our Experts...

Ascolta il podcast Solratha sollitom| Hello Vikatan su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici