suresh babu

Saiva Siddhanta

Religion TA ↓ 194 episodi

The Vedas and the Sivagamas in Sanskrit and the Tirumurais and the Siddhanta Sastras in Tamil are the principal scriptures of Saiva Siddhanta. The four authors of the first eight of the Twelve Tirumurais are called the Samaya Acharyas. They are St. Tirugnana Sambandar, St. Tirunavkkarasar, St. Sundaramurthi, and St. Manikkavachakar. The hymns of the first three are generally known as Thevaram, and those of the last as Tiruvachakam. Reach us through : shanmugam.809@outlook.com (or )shanmugam.809@gmail.com.stay in touch through WhatsApp or Phone : +91 9790480891 Regardsshanmugam.g

Visita il sito del podcast e sostieni chi lo crea: podcasters.spotify.com

Autore

suresh babu

Categoria

Religion

Sito del podcast

podcasters.spotify.com

Ultimo episodio

31 ago 2023

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

Sivagnana Mapadiyam - Noolaasiriyar Sirappu 30.06.2021

கம்பராமாயண முதற் செய்யுள் (நாடிய பொருள் கைகூடும் என்னும் தொடக்கத்தையுடையது) சங்கோத்திரவிருத்தி என்னும் உரை நூலையும் எழுதினார். சென்னை காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த காலத்தில் அன்பர்களின் அழைப்பினால் சென்னையைச் சார்ந்த தொட்டிக்கலை, குளத்தூர் முதலிய ஊர்களுக்குச் சென்று தங்கியிருந்தார். அப்பொழுது கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. சோமேசர...

Sivagnana Mapadiyam - Vainayigar 26.06.2021

காஞ்சிபரத்தில் பிள்ளையார் பாளையம் என்னும் இடத்தில் திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் தங்கியிருந்து காமாட்சியம்மனையும் திருவேகம்பநாதரையும் வழிபட்டுக் கொண்டிருந்தார். அங்கே கவிராட்சச கச்சியப்ப முனிவர் என்பவரும் அவருடனிருந்தார். காஞ்சிபுரத்தில் அன்பர்கள் பலருக்குச் சிவ நெறியை விளக்கி உரைத்தார். பலர் இவருக்கு அன்பராக – தொண்டராக – அமைந்தனர். மாணாக்கர் பலர் உருவாயினர். அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க...

Sivagnana Mapadiyam - Padaipputhozhil 22.06.2021

சித்தாந்தப் பிரகாசிகை, தருக்கசங்கிரகம், முதலிய நூல்களை வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுதினார். திருவாவடுதுறை ஆதீனத்துப் பரமாச்சாரியராகிய நமச்சிவாய தேசிகர் தோத்திரமாகப் பஞ்சாக்கர தேசிகர் மாலை என்னும் நூலை ஆக்கினார். காஞ்சிபுரத்தில் மாதவச் சிவஞான முனிவர் திருவாவடுதுறையிலிருந்து தலயாத்திரையாகத் தொண்டை நாட்டுக்குப் பயணமானார். வழியில் நடுநாட்டில் திருப்பாதிரிப்புலியுர் என்னும் தலத்தில் புலவர...

Sivagnana Mapadiyam - Ainthozhilgal 19.06.2021

திருவாவடுதிறையில் ஆதீன நிறுவனராகிய நமச்சிவாய மூர்த்திகளை வழிபட்டு, அப்பொழுது பீடதிபதிகளாக விளங்கிய பத்தாவது குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் வேலப்ப தேசிக பரமாச்சாரிய சுவாமிகளையும் தரிசித்தார். குருமகாசந்நிதானங்களின் ஆசீர்வாதம் பெற்றுத் தம்பிரான்மார்களுடன் கலந்து இலக்கணம், மெய்கண்ட சாத்திரம் முதலிய நூல்களைப் பழய உரைகளுடன் ஆராய்ந்தார். இவ்வ்கையில் நன்னூல் விருத்தியுரை, தொல்காப்பியப் பாயிர விருத்தி, மு...

Sivagnana Mapadiyam - Kiriyaigal 15.06.2021

அங்ஙனம் தங்கியிருக்கும் நாள்களில் ஓர் ஆனி மாதத்துப் பரணி நட்சத்திரத்தில் தேசிகர் திருவடிப்பேறு அடந்தார். சிவஞானத்தம்பிரான் தேசிகருக்கு செய்ய வேண்டிய கிரியைகளை எல்லாம் குறைவறச் செய்து குருமூர்த்தம் அமைத்து வழிபாடு நடைபெறுவதற்கு வேண்டிய திட்டங்களையும் அமைத்துப் பின் மற்றைய அடியவர்களுடன் திருவாவடுதுறையினை அடைந்தார். இக்காலத்தில் இம்முனிவர் தம் ஆசிரியர் திருவடிப் பேறு அடைந்தது பற்றிய தனிப்பாடல்களோ, து...

Sivagnana Mapadiyam - Aagama Thoguppu 12.06.2021

இங்ஙனம் சில ஆண்டுகள் சுசீந்திரத்தில் தங்கியிருந்த தேசிகர் சிவஞானத் தம்பிரான் முதலிய அடியவர்களையும் உடனழைத்துக் கொண்டு திருவாவடுதுறைக்குப் பயணமானார். வழியில் பாண்டி நாட்டுத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு வரும் வழியில் தம் ஆசிரியர் ஆணைப்படி செப்பறை அகிலாண்டேசுவரி பதிகம் என்னும் துதிநூலினைப் பாடினார். இதுவே அவர் பாடிய முதல் நூல். பின்னர் தேசிகர் கொங்கு நாட்டுத் திருப்பேரூரினை அடைந்தா். அத்தலத்தில் இரு...

Sivagnana Mapadiyam - Naadi 08.06.2021

வேலப்பதேசிகரும் இச்சிறுவருடைய முகக்குறிப்பு, அகமகிழ்ச்சி, சிவநெறியில் ஒழுகும் திறம் ஆகியவற்றை அறிந்து இச்சிறுவரைத் தம் மாணாக்கராக ஆக்கிக் கொண்டு உடனிருக்கச் செய்து கல்வி, கேள்விகளில் பயிற்றுவித்து, வடமொழி, தமிழ் என்னும் இருமொழியிலும் வல்லவராக்கினார். தமது ஆதீன மரபுக்கு ஏற்பச் சித்தாந்த சைவத் தத்துவ ஞானத்தையும் விளக்கிக் கூறி மெய்கண்ட சாத்திரங்களிலும் பண்டார சாத்திரங்களிலும் வல்லவராக்கினார். தேசிகர...

Sivagnana Mapadiyam - Vethantha Thelivu 05.06.2021

ஒருநாள் சிவஞான முனிவர் கல்வி பயிலும் பள்ளியிலிருந்து நண்பகல் உணவுக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் வழியில் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான்மார்கள் சிலரைக் கண்டார். அவர்களை வணங்கி நின்று தம் இல்லத்தில் நண்பகல் திருவமுது கொள்வதற்கு எழுந்தருள வேண்டுமென்று பணிவுடன் விண்ணப்பம் செய்தார். தம்பிரான்மார்களும் அச்சிவநெறிச் செல்வராகிய சிறிய பெருந்தகையாரின் விண்ணப்பத்தினை ஏற்று அவருடன் சென்றனர். வீட்டில்...

Sivagnana Mapadiyam - Aagamam-Ubanidatham 01.06.2021

இவர் பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் என்னும் தலத்தை அடுத்துள்ள விக்கிரம சிங்கபுரம் என்னும் ஊர். இவர் பிறந்த குடும்பம் அகத்திய முனிவருடைய ஆசிர்வாதம் பெற்றது. இவரும் தம் காலத்தில் அகத்திய முனிவர் போல் தமிழிலும் வடமொழியிலும் பெரும் புலமை பெற்று விளங்கினார். இவருக்கு இளமையில் பெறறோர் இட்ட பெயர் முக்களாலிங்கர் என்பது. இப்பெயர் பாபநாசம் என்னும் தலத்து இறைவனுடைய திருநாமம். இவருடைய முன்னோர்கள் இ...

Sivagnana Mapadiyam - Sanggaaranggal 29.05.2021

 சிவஞானமுனிவர் என்பவர் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான் கூட்டத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.18 ஆம் நூற்றாண்டு. இவர் மாதவச் சிவஞானமுனிவர், சிவஞானயோகிகள், திராவிட மாபாடிய கர்த்தர், திருவாவடுதுறை ஆதீனக் குலதீபம் எனப் போற்றப்படுபவர். இவர் உலகியல் நூல்களும் தத்துவஞான நூல்களும் வடமொழிச் சிவாகம புராணங்களும் தர்க்கசாத்திரமும் வியாகரணமும் நன்கு பயின்றவர். அவ்வப்பொழுது காலத்துக்கும் இடத்...

Sivagnana Mapadiyam - Sookkuma Sareeram 25.05.2021

சிவஞான பாடியம் என்பது 18 ம் நூற்றாண்டியில் சிவஞான முனிவரால் சைவ சிந்தாந்த முதன்மை நூற்களில் ஒன்றான சிவஞானபோதத்திற்கு எழுதப்பட்ட உரைநூல் ஆகும். இதை மாபாடியம் என்றும் அழைப்பர். இந்த நூல் திருவாவடுதுறையில் அரங்கேற்றப்பட்டது.

Sivagnana Mapadiyam - Anavam Sivathai Patraathu 22.05.2021

சைவத்துறையில் தமிழகத்தில் பதின் எட்டாம் நூற்றாண்டில் மாதவசிவஞான முனிவர் சிவஞான மாபாடியம் அறிவித்துச் சித்தாந்த சைவத்திற்குப் புதுப்பொலிவு அளித்தார்.  அவர் காலத்தில், பதின் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் உணர்ந்த பரமாத்துவிதம் என்ற வேதாந்தம் சைவத்துறையில் வீறார்ந்த நிலையில் விளக்கம் பெற்று நின்றது.  பட்டினத்தார், அருணகிரியார், தாயுமானவர் பற்றிய போற்றி உணர்வுகள் சைவத்துறையினில் சிறப...

Sivagnana Mapadiyam - Sivapragasa Sirappu 18.05.2021

சிவஞான முனிவர் திருவாவடுதுறை மடத்தினால் புரக்கப் பெற்ற சிவஞான முனிவர் இளமையிலேயே துறவு பூண்டவர். பன்மொழிப் புலவர்; பல்கலைச் செல்வர்; சிவஞான போதத்திற்கு மாபாடியம் செய்தவர். வடமொழியிலிருந்து நூல்களை மொழிபெயர்த்த இவர் தாமே பாடிய பனுவல்கள் பின்வருமாறு: (1)அகிலாண்டேசுவரி பதிகம்(2)இளசைப் பதிற்றுப் பத்தாந்தாதி(3)கச்சி ஆனந்தருத்ரேசர் பதிகம்(4)கலைசைச் செழுங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ்(5)கலைசைப் பதிற்று...

Sivagnana Mapadiyam - Viyaappiam 15.05.2021

வைணவ சித்தாந்தத்துக்கு ஸ்ரீ இராமானுஜர் பாஷ்யக்காரர் என்றால் சைவ சித்தாந்தத்துக்கு சிவஞான முனிவர் பாஷ்யக்காரர். 'சிவஞான மாபாடியம் ஒரு பெருங் களஞ்சியம், தத்துவக் களஞ்சியம், தத்துவச் சுரங்கம், பெருஞ் சுரங்கம், தத்துவக் கடல், தத்துவ ஆராய்ச்சிக்கொரு கருவூலம், தமிழ்ச்செல்வம், கற்பகம், காமதேனு' என்று போற்றுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார். காஞ்சியில் வசித்த போது ஒரு முறை மடைப்பள்ளி சமையல்க...

Sivagnana Mapadiyam - Pothu iyalbu 11.05.2021

வைணவ சித்தாந்தத்துக்கு ஸ்ரீ இராமானுஜர் பாஷ்யக்காரர் என்றால் சைவ சித்தாந்தத்துக்கு சிவஞான முனிவர் பாஷ்யக்காரர். 'சிவஞான மாபாடியம் ஒரு பெருங் களஞ்சியம், தத்துவக் களஞ்சியம், தத்துவச் சுரங்கம், பெருஞ் சுரங்கம், தத்துவக் கடல், தத்துவ ஆராய்ச்சிக்கொரு கருவூலம், தமிழ்ச்செல்வம், கற்பகம், காமதேனு' என்று போற்றுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார். காஞ்சியில் வசித்த போது ஒரு முறை மடைப்பள்ளி சமையல்க...

Sivagnana Mapadiyam - Manggala Vaazhthu 07.05.2021

வைணவ சித்தாந்தத்துக்கு ஸ்ரீ இராமானுஜர் பாஷ்யக்காரர் என்றால் சைவ சித்தாந்தத்துக்கு சிவஞான முனிவர் பாஷ்யக்காரர். 'சிவஞான மாபாடியம் ஒரு பெருங் களஞ்சியம், தத்துவக் களஞ்சியம், தத்துவச் சுரங்கம், பெருஞ் சுரங்கம், தத்துவக் கடல், தத்துவ ஆராய்ச்சிக்கொரு கருவூலம், தமிழ்ச்செல்வம், கற்பகம், காமதேனு' என்று போற்றுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார். காஞ்சியில் வசித்த போது ஒரு முறை மடைப்பள்ளி சமையல்க...

Sivagnana Mapadiyam - Pasunyaanam 04.05.2021

வைணவ சித்தாந்தத்துக்கு ஸ்ரீ இராமானுஜர் பாஷ்யக்காரர் என்றால் சைவ சித்தாந்தத்துக்கு சிவஞான முனிவர் பாஷ்யக்காரர். 'சிவஞான மாபாடியம் ஒரு பெருங் களஞ்சியம், தத்துவக் களஞ்சியம், தத்துவச் சுரங்கம், பெருஞ் சுரங்கம், தத்துவக் கடல், தத்துவ ஆராய்ச்சிக்கொரு கருவூலம், தமிழ்ச்செல்வம், கற்பகம், காமதேனு' என்று போற்றுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார். காஞ்சியில் வசித்த போது ஒரு முறை மடைப்பள்ளி சமையல்க...

Sivagnana Mapadiyam - Seevan Muthar 29.04.2021

வைணவ சித்தாந்தத்துக்கு ஸ்ரீ இராமானுஜர் பாஷ்யக்காரர் என்றால் சைவ சித்தாந்தத்துக்கு சிவஞான முனிவர் பாஷ்யக்காரர். 'சிவஞான மாபாடியம் ஒரு பெருங் களஞ்சியம், தத்துவக் களஞ்சியம், தத்துவச் சுரங்கம், பெருஞ் சுரங்கம், தத்துவக் கடல், தத்துவ ஆராய்ச்சிக்கொரு கருவூலம், தமிழ்ச்செல்வம், கற்பகம், காமதேனு' என்று போற்றுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார். காஞ்சியில் வசித்த போது ஒரு முறை மடைப்பள்ளி சமையல்க...

Sivagnana Mapadiyam - Paasa Neekam 27.04.2021

வைணவ சித்தாந்தத்துக்கு ஸ்ரீ இராமானுஜர் பாஷ்யக்காரர் என்றால் சைவ சித்தாந்தத்துக்கு சிவஞான முனிவர் பாஷ்யக்காரர். 'சிவஞான மாபாடியம் ஒரு பெருங் களஞ்சியம், தத்துவக் களஞ்சியம், தத்துவச் சுரங்கம், பெருஞ் சுரங்கம், தத்துவக் கடல், தத்துவ ஆராய்ச்சிக்கொரு கருவூலம், தமிழ்ச்செல்வம், கற்பகம், காமதேனு' என்று போற்றுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார். காஞ்சியில் வசித்த போது ஒரு முறை மடைப்பள்ளி சமையல்க...

Sivagnana Mapadiyam - Sivapunniam 23.04.2021

வைணவ சித்தாந்தத்துக்கு ஸ்ரீ இராமானுஜர் பாஷ்யக்காரர் என்றால் சைவ சித்தாந்தத்துக்கு சிவஞான முனிவர் பாஷ்யக்காரர். 'சிவஞான மாபாடியம் ஒரு பெருங் களஞ்சியம், தத்துவக் களஞ்சியம், தத்துவச் சுரங்கம், பெருஞ் சுரங்கம், தத்துவக் கடல், தத்துவ ஆராய்ச்சிக்கொரு கருவூலம், தமிழ்ச்செல்வம், கற்பகம், காமதேனு' என்று போற்றுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார். காஞ்சியில் வசித்த போது ஒரு முறை மடைப்பள்ளி சமையல்க...

Sivagnana Mapadiyam - Saathanaviyal – Su 7,8 20.04.2021

வைணவ சித்தாந்தத்துக்கு ஸ்ரீ இராமானுஜர் பாஷ்யக்காரர் என்றால் சைவ சித்தாந்தத்துக்கு சிவஞான முனிவர் பாஷ்யக்காரர். 'சிவஞான மாபாடியம் ஒரு பெருங் களஞ்சியம், தத்துவக் களஞ்சியம், தத்துவச் சுரங்கம், பெருஞ் சுரங்கம், தத்துவக் கடல், தத்துவ ஆராய்ச்சிக்கொரு கருவூலம், தமிழ்ச்செல்வம், கற்பகம், காமதேனு' என்று போற்றுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்.

Sivagnana Mapadiyam - Aanma ilakkanam 17.04.2021

வைணவ சித்தாந்தத்துக்கு ஸ்ரீ இராமானுஜர் பாஷ்யக்காரர் என்றால் சைவ சித்தாந்தத்துக்கு சிவஞான முனிவர் பாஷ்யக்காரர். 'சிவஞான மாபாடியம் ஒரு பெருங் களஞ்சியம், தத்துவக் களஞ்சியம், தத்துவச் சுரங்கம், பெருஞ் சுரங்கம், தத்துவக் கடல், தத்துவ ஆராய்ச்சிக்கொரு கருவூலம், தமிழ்ச்செல்வம், கற்பகம், காமதேனு' என்று போற்றுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்.

sivagnana mapadiyam - Vilambiya – Su 5 11.04.2021

அன்று மாலை வரையிலும் அப்பாடலை எவரும் பாடி முடிக்கவில்லை. இதனை அறிந்த ஏழை ஒருவன், அவ்வூரில் தங்கியிருந்த சுவாமிகளிடம் சென்று பாடலைப் பாடித் தரும்படி கேட்டார். சுவாமிகளும் ஏழையின் வறுமையை நீக்கும் பொருட்டுப் பாடலை எழுதிக் கொடுத்தார். ஏழை பாடலை வாங்கி அவையில் படித்துக் காட்டி பொன் முடிப்பை பெற்று மகிழ்ந்தார். சென்னை ஆவடிக்கு அருகிலுள்ள ஊர் கலசை. அங்கு உறையும் விநாயகர் செங்கழுநீர் விநாயகர். இக் கடவுள்...

sivagnana mapadiyam - Aanmaa Ulathu 07.04.2021

குருவருளால் துறவு பூண்ட சுவாமிகள் பல தலங்கள் சென்று இறைவனைப் பாடி வழிபாடு செய்யத் தொடங்கினார். ஒருமுறை திருநெல்வேலிக்கு அருகிலுள்ள இராசவல்லிபுரம் சென்றார் சுவாமிகள். அங்கு அருளும் அம்மையாகிய அகிலாண்டேசுவரி மீது பதிகம் பாடி அங்கேயே அரங்கேற்றினார். இதுவே இவர் எழுதிய முதல் நூலாகும். சுவாமிகளின் திருத்தலப் பயணங்கள் ஒரு சமயம் சிவஞான முனிவர் திருப்பாதிரிபுலியூருக்குத் தல யாத்திரை சென்றார். அங்கு சில கால...

sivagnana mapadiyam - Throthaanasakthi 03.04.2021

வீட்டில் விருந்து ஏற்பாடு சிறப்பாக நடைபெற்றது. விருந்துண்ட சுவாமிகள் யாவரும் மகிழ்வோடு திருமடம் திரும்பினர். வீடு திரும்பிய தந்தை, மகனது இச்செயல் கண்டு பெரிதும் மகிழ்ந்தார். இருவரும் சுவாமிகள் இருக்கும் திருமடம் சென்று வணங்கி ஆசி பெற்றனர். முக்காளலிங்கர் துறவு நிலை அடைய விருப்பம் கொண்டு திருமடத்திலேயே தங்கினார். குருவருளால் துறவு நிலை முக்காளலிங்கருக்குச் சித்தாந்த நூல்களைக் கற்றுத் தந்து அவருக்கு...

Ascolta il podcast Saiva Siddhanta su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici