Rani Online

Rani Podcast

Leisure TA ↓ 90 episodi

பெண்களின் அழகு, ஆரோக்கியம், உடல்நலம் குறித்த பயனுள்ள தகவல்களுக்கு ராணி பாட்காஸ்ட்டை கேளுங்க.

Autore

Rani Online

Categoria

Leisure

Sito del podcast

hubhopper.com

Ultimo episodio

6 nov 2023

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

மழைக்காலம் வந்தாச்சு! இந்த மூலிகைகள் கட்டாயம் உணவில் வேணும் 20.07.2023

மழைக்காலம் வந்தாச்சு! இந்த மூலிகைகள் கட்டாயம் உணவில் வேணும் https://www.ranionline.com/

யார் இந்த சாக்ஷி மாலிக்? 18.07.2023

யார் இந்த சாக்ஷி மாலிக்? for more details visit rani online website www.ranionline.com

இளையவருடன் இணையும் திரிஷா! ஜோடி ஜொலிக்குமா? 18.07.2023

இளையவருடன் இணையும் திரிஷா

பிசிஓடி பிரச்சனையா? - விளக்குகிறார் டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மா 15.07.2023

பிசிஓடி பிரச்சனையா? - விளக்குகிறார் டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மா மேலும் விவரங்களுக்கு www.ranionline.com

முகப்பரு தொல்லையா? - இதெல்லாம் கரெக்ட்டா பண்றீங்களா? 12.07.2023

முகப்பரு தொல்லையா? - இதெல்லாம் கரெக்ட்டா பண்றீங்களா?

சிறுகதை - மௌனமும் புன்னகையும் 11.07.2023

தங்கள் மீது பாசமாக இருக்கும் மருமகளை பற்றி புறம்பேசிய மாமனாரும், மாமியாரும் குற்ற உணர்ச்சியால் எப்படி வாதிக்கப்படுகிறார்கள் என்பதே இக்கதை.

சிறுகதை - சுயரூபம் 10.07.2023

தனது காதலனை நம்பி பெற்றோரை விட்டு செல்ல நினைத்த மகளுக்கு, காதலனின் சுயரூபத்தை அப்பா எப்படி வெளிக்கொண்டு வந்து காண்பித்தார் என்பதே இக்கதை

கார்ன் மஷ்ரூம் புலாவ் - ரெசிபி 10.07.2023

வீட்டிலேயே சத்தான கார்ன் மஷ்ரூம் புலாவ் செய்வது எப்படி என்பதன் ரெசிபியை பார்க்கலாம்

காலையில் முதல் உணவு 07.07.2023

காலை எழுந்தவுடன் நாம் உட்கொள்ளும் முதல் உணவு, சத்தானதாக இருந்தால், அந்த நாள் முழுக்க நம்மால் சுறுசுறுப்பாக இயங்க முடியும். காலையில் நாம் அருந்தும் முதல் பானம் அல்லது சாப்பிடும் முதல் உணவு எதுவாக இருக்கவேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

மழைக்காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி? 05.07.2023

தலைமுடியை பராமரிப்பது என்பது சற்று சிரமமான விஷயம்தான். அதிலும் குறிப்பாக மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பால் சிக்கல் முடியை பராமரிப்பது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். இருப்பினும் சில டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் முடியை சிறப்பாக பராமரிக்க முடியும். 

பிங்க் வாட்ஸ் அப் உஷார்! 05.07.2023

இப்போ வாட்ஸ் ஆப்ல ஷேரிங் என்கிற பேருல மெசேஜ் ஷேர் பண்ணி, அத கிளிக் பண்ணவுடனே ஆட்டோமெட்டிக்கா நம்ம போன்ல வாட்ஸ் ஆப் டவுன்லோட் ஆகிடுது அதுவும் வெறும் வாட்ஸ் ஆப் இல்லங்க பிங்க் வாட்ஸ் ஆப். இதுகுறித்து கொஞ்சம் உஷாரா இருங்க!

அரசியலில் முக்கிய இடத்தை நோக்கி நகர்கிறார் விஜய்! 28.06.2023

இளம் தலைமுறையினரின் ஆர்வத்திற்கு இணங்க தன்னுடைய அரசியல் பாதையை வகுக்க இந்த சர்வே அவருக்கு உறுதுணையாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார் விஜய்

நோய்தீர்க்கும் மலர்கள்! 28.06.2023

நாம் அன்றாட வாழ்வில் காணும் ரோஜா, மல்லிகை, தாமரை, வெட்சி போன்ற மலர்கள் முதல் அரிதாக காணப்படும் மலர்கள் வரை அனைத்திலும் மருத்துவக் குணம் நிறைந்துள்ளது. அவை ஒவ்வொன்றின் மருத்துவப் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் விதம் குறித்து காணலாம்.

பச்சை மிட்டாய்; சிவப்பு மிட்டாய் 28.06.2023

சிறிய, பெரிய தீர்மானங்கள் ஒவ்வொன்றை எடுக்கும்போதும் இந்த இரட்டைப் பார்வையைச் செயல்படுத்தினால் கொஞ்சங்கொஞ்சமாக அந்தச் சமநிலை நமக்குக் கிடைத்துவிடும்.

குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வருமா? | Dr. Sharmika Tharun 16.06.2023

குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வருமா?

Ascolta il podcast Rani Podcast su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici