Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Visita il sito del podcast e sostieni chi lo crea: podcasters.spotify.com
Autore
Kavin Human Services
Categoria
Sito del podcast
Ultimo episodio
21 lug 2024
Dove ascoltare?
I podcast nell'app Replaio Radio In arrivoI podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast
Episodi
தினம் ஒரு திருக்குறள்,133.ஒழுக்கம் உடைமை குடிமை;இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். 29.11.2020 1:05
அதிகாரம் 14, குறள் 14.
தினம் ஒரு திருக்குறள்,132,பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்;தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. 27.11.2020 1:13
அதிகாரம் 14, ஒழுக்கமுடைமை.
தினம் ஒரு திருக்குறள்,131.ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிர் ஓம்பப் படும் 27.11.2020 1:33
அதிகாரம் 14,குறள்131
தினம் ஒரு திருக்குறள், கதம் காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைத்து. 26.11.2020 1:20
அதிகாரம் 13,குறள் 130,
தினம் ஒரு திருக்குறள்,குறள்129.தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ; ஆறாதே நாவினால் சுட்ட வடு. 25.11.2020 1:13
அதிகாரம் 13,குறள்129
தினம் ஒரு திருக்குறள்,குறள்128,ஒன்றானும் தீச்சொல் பொருள்பயன் உண்டாயின் நன்றாகா ஆகி விடும். 24.11.2020 1:01
அதிகாரம் 13, குறள் 128.
தினம் ஒரு திருக்குறள், குறள்,யாகாவார் ஆயினும் நாகாக்க ;காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு. 23.11.2020 1:11
அதிகாரம் 13,குறள்127.
தினம் ஒரு திருக்குறள்,126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து 22.11.2020 2:00
அதிகாரம் 13,குறள் 126
தினம் ஒரு திருக்குறள்,குறள்125.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து 20.11.2020 2:18
அதிகாரம் 13,குறள் 125.
தினம் ஒரு திருக்குறள்,124.நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. 19.11.2020 2:13
அதிகாரம் 13,குறள்124.
தினம் ஒரு திருக்குறள்,123.செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவித்து ஆற்றின் அடங்கப் பெறின். 19.11.2020 1:30
அதிகாரம் 13,குறள்123.
தினம் ஒரு திருக்குறள்,122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு. 18.11.2020 1:09
அதிகாரம் 13,குறள்122.
தினம் ஒரு திருக்குறள் குறள்121.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆர்இருள் உய்த்து விடும். 17.11.2020 2:32
அதிகாரம் 13,குறள்121.
தினம் ஒரு திருக்குறள்,குறள்120.வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். 15.11.2020 1:52
அதிகாரம் 12,குறள்120
தினம் ஒரு திருக்குறள்,குறள்119.சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உள்கோட்டம் இன்மை பெறின். 14.11.2020 1:05
அதிகாரம் 12, குறள் 119.
தினம் ஒரு திருக்குறள்,118, சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி. 13.11.2020 1:20
அதிகாரம் 12,குறள்118,
தினம் ஒரு திருக்குறள்,குறள்117,கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. 12.11.2020 1:48
அதிகாரம் 12,குறள்117.
தினம் ஒரு திருக்குறள்,குறள்116,கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின். 11.11.2020 1:21
அதிகாரம் 12 குறள் 116.
தினம் ஒரு திருக்குறள்,குறள்115,கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. 10.11.2020 1:23
அதிகாரம் 12, குறள் 115.
தினம் ஒரு திருக்குறள்,குறள்114, தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும். 09.11.2020 1:26
அதிகாரம் 12, குறள் 114.
தினம் ஒரு திருக்குறள்,குறள்113,நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். 08.11.2020 1:16
அதிகாரம் 12, குறள் 113
தினம் ஒரு திருக்குறள்,112,செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. 07.11.2020 1:15
அதிகாரம் 12,குறள்112
தினம் ஒரு திருக்குறள்,குறள்111, தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பால்பட்டு ஒழுக்கப் பெறின். 06.11.2020 2:03
அதிகாரம் 12,குறள்111.
தினம் ஒரு திருக்குறள் 110,எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் ; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 05.11.2020 1:09
அதிகாரம் 11, குறள்110
தினம் ஒரு திருக்குறள்,குறள்109,கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். 04.11.2020 1:02
அதிகாரம் 11,குறள்109.
Podcast simili
Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici