Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 episodi

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Visita il sito del podcast e sostieni chi lo crea: podcasters.spotify.com

Autore

Kavin Human Services

Categoria

Arts

Sito del podcast

podcasters.spotify.com

Ultimo episodio

21 lug 2024

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

தினம் ஒரு திருக்குறள்,285,அருள் கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 29.04.2021

அதிகாரம் 29

தினம் ஒரு திருக்குறள்,284,களவின்கண் கன்றிய காதல் விளைவின்கன் வீயா விழுமம் தரும் 27.04.2021

அதிகாரம் 29,

தினம் ஒரு திருக்குறள்,283.களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். 27.04.2021

அதிகாரம் 28,

தினம் ஒரு திருக்குறள்,282.உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். 26.04.2021

அதிகாரம் 28

தினம் ஒரு திருக்குறள்,281, எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 25.04.2021

அதிகாரம் 29

தினம் ஒரு திருக்குறள் 280,மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். 24.04.2021

அதிகாரம் 28

தினம் ஒரு திருக்குறள்,279.கணைகொடிது;யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல். 22.04.2021

அதிகாரம் 28

தினம் ஒரு திருக்குறள் 278.மனத்தது மாசாக மாண்டார் நீர் ஆடி மறைந்தொழுகும் மாந்தர் பலர். 22.04.2021

அதிகாரம் 28

தினம் ஒரு திருக்குறள் 277.புறம்குன்றி கண்டனையர் ஏனும் அகம்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து. 21.04.2021

அதிகாரம் 28

தினம் ஒரு திருக்குறள்,276.நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். 20.04.2021

அதிகாரம் 28

தினம் ஒரு திருக்குறள்,275,பற்றுஅற்றோம் என்பார் படிற்றஒழுக்கம் எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும். 19.04.2021

அதிகாரம் 28

தினம் ஒரு திருக்குறள்,274,தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. 18.04.2021

அதிகாரம் 28

தினம் ஒரு திருக்குறள்,273,வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. 17.04.2021

அதிகாரம் 28

தினம் ஒரு திருக்குறள்,272,வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்றி குற்றப் படின் 16.04.2021

அதிகாரம் 28

தினம் ஒரு திருக்குறள்,271,வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். 15.04.2021

அதிகாரம் 27

தினம் ஒரு திருக்குறள், 270.இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர் பலர் நோலா தவர். 13.04.2021

அதிகாரம் 27

தினம் ஒரு திருக்குறள்,269, கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு ‌. 12.04.2021

அதிகாரம் 27,

தினம் ஒரு திருக்குறள், 268.தன்உயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும். 11.04.2021

அதிகாரம் 27

தினம் ஒரு திருக்குறள்,267,சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 11.04.2021

அதிகாரம் 27,

தினம் ஒரு திருக்குறள்,266.தவம்செய்வார் தம் கருமம் செய்வார்;மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுள் பட்டு. 10.04.2021

அதிகாரம் 27

தினம் ஒரு திருக்குறள்,265.வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும். 09.04.2021

அதிகாரம் 27,

தினம் ஒரு திருக்குறள்,264,ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். 07.04.2021

அதிகாரம் 27

தினம் ஒரு திருக்குறள்,263,துறந்தார்க்குத் துப்பரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். 07.04.2021

அதிகாரம் 27

தினம் ஒரு திருக்குறள்,262,தவமும் தவமுடையார்க்கு ஆகும்;அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது. 06.04.2021

அதிகாரம் 27,

தினம் ஒரு திருக்குறள்,261,உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு. 05.04.2021

அதிகாரம் 27,

Ascolta il podcast தினம் ஒரு திருக்குறள் su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici