Magizhchi Fm
Magizhchi Fm மகிழ்ச்சி Fm
Magizhchi Fm Frequency of Happinessமகிழ்ச்சி Fmஇது ஆனந்தத்தின் அலைவரிசை
Dove ascoltare?
I podcast nell'app Replaio Radio In arrivoI podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast
Episodi
மகிழ்ச்சி Fm ல் தென்கச்சி கோ.சுவாமிநாதன் "இன்று ஓரு தகவல்" தொகுப்பு 04.02.2022 3:06:09
மகிழ்ச்சி Fm ல் தென்கச்சி கோ.சுவாமிநாதன் "இன்று ஓரு தகவல்" தொகுப்பு படைப்பு- மகிழ்ச்சி இணைய வானொலி -ஜெ.மகேந்திரன் .
மகிழ்ச்சி Fm "காத்துவாக்குல ஒரு கருத்து" - Rj கனகலட்சுமி.(வாழும்வரை போராடு) 30.01.2022 11:36
மகிழ்ச்சி Fm "காத்துவாக்குல ஒரு கருத்து" - Rj கனகலட்சுமி ,(வாழும்வரை போராடு)படைப்பு- ம கிழ்ச்சி இணைய வானொலி -ஜெ.மகேந்திரன்.
மகிழ்ச்சி Fm "மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" கவிஞர் பிரியா பாஸ்கரன் - Rj சசிகலா திருமால். Magizhchiyutan oru santhippu kavingar Priya bashkaran –Rj Sasikalathirumal 29.01.2022 38:20
மகிழ்ச்சி Fm "மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" கவிஞர் பிரியா பாஸ்கரன் - Rj சசிகலா திருமால்.படைப்பு- மகிழ்ச்சி இணைய வானொலி -ஜெ.மகேந்திரன். Magizhchiyutan oru santhippu kavingar Priya bashkaran –Rj Sasikalathirumal #மகிழ்ச்சிFm #மகிழ்ச்சியுடன்ஒருசந்திப்பு #கவிஞர் #பிரியாபாஸ்கரன் #Rjசசிகலாதிருமால் #மகிழ்ச்சிஇணையவானொலி #ஜெமகேந்திரன்
"மன்னன் எவ்வழி,மக்கள் அவ்வழி" - Rj கனகலட்சுமி - (தமிழ்நாடு அரசு - மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம்) 26.01.2022 5:58
"மன்னன் எவ்வழி,மக்கள் அவ்வழி" - Rj கனகலட்சுமி - (தமிழ்நாடு அரசு - மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம்) படைப்பு - Rj - மகேந்திரன் மகிழ்ச்சி இணைய வானொலி. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களின் முக்கியத்துவம் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக "மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி" என்ற தலைப்பி...
மகிழ்ச்சி Fm "காத்துவாக்குல ஒரு கருத்து" - Rj கனகலட்சுமி.(புதிய நிகழ்ச்சி) 23.01.2022 11:00
மகிழ்ச்சி Fm "காத்துவாக்குல ஒரு கருத்து" - Rj கனகலட்சுமி ,(புதிய நிகழ்ச்சி)படைப்பு- மகிழ்ச்சி இணைய வானொலி -ஜெ.மகேந்திரன் .
"மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" கவிஞர் பாண்டியராஜ் - சசிகலா திருமால் 22.01.2022 22:49
"மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" கவிஞர் பாண்டியராஜ் - சசிகலா திருமால் ,படைப்பு- மகிழ்ச்சி இணைய வானொலி Rj மகேந்திரன் ,மகிழ்ச்சி Fm இது ஆனந்தத்தின் அலைவரிசை
அனலும் நீ...! புனலும் நீ..! எழுத்தாளர் அன்னபூரணி தண்டபாணி தொடர் கதை குரல் வனிதா 19.01.2022 3:41:14
அனலும் நீ..! புனலும் நீ..! எழுத்தாளர் அன்னபூரணி தண்டபாணி தொடர் கதை - குரல் Rj வனிதா , படைப்பு - மகிழ்ச்சி இணைய வானொலி Rj மகேந்திரன்.
அமிர்தம் பதிப்பகம்- செந்தலை நெப்போலியன் சிறப்பு நேர்காணல் - கவிஞர் சசிகலா மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு 12.01.2022 22:29
அமிர்தம் பதிப்பகம்- செந்தலை நெப்போலியன் சிறப்பு நேர்காணல் - கவிஞர் சசிகலா மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு
கவிஞர் பூபாலன் சிறப்பு நேர்காணல் - Rj சசிகலா 09.01.2022 31:27
கவிஞர் பூபாலன் சிறப்பு நேர்காணல் - Rj சசிகலா (மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு)
மகிழ்ச்சி Fm Full Music 07.10.2021 25:59:55
மகிழ்ச்சி இணைய வானொலியின் இசை களஞ்சியம் திகட்டாத தேனுரும் ராகங்கள்... #இளையராஜா #ஏஆர்ரகுமான் #பாபநாசம்சிவன் #ஜிராமநாதன் #கேவிமகாதேவன் #எம்எஸ்விசுவநாதன் #யுவன்சங்கர்ராஜா #சந்தோஷ்நாராயணன் #எஸ்பிபாலசுப்பிரமணியம் #ஜானகி #சித்ரா #சந்திரபோஸ் #எஸ்ஏராஜ்குமார் #தேவா #எம்ஜியார் #சிவாஜி #தமிழ்திரையிசை #மகிழ்ச்சி #மகிழ்ச்சிஇணையவானொலி
என்னைத் தந்தேன் வேரோடு (காதல் கதை ) - ஆசிரியர் அன்னா ஸ்வீட்டி குரல் - Rj வனிதா 06.10.2021 12:50:44
என்னைத் தந்தேன் வேரோடு (காதல் கதை ) - ஆசிரியர் அன்னா ஸ்வீட்டி குரல் - மகிழ்ச்சி பண்பலை தொகுப்பாளர்- Rj வனிதா , படைப்பு - ஜெ.மகேந்திரன்,மகிழ்ச்சி இணைய வானொலி . #என்னைத்தந்தேன்வேரோடு #அன்னாஸ்வீட்டி #மகிழ்ச்சி
கவிதைகள் சொல்லவா - கவிஞர் ரத்னா வெங்கட் (காலாதீதத்தின் சூழல் ) 30.09.2021 39:37
நம்ம மகிழ்ச்சி இணைய வானொலி ஒலிக்களஞ்சியத்தில் கவிஞர் ரத்னா வெங்கட் அவர்கள், தொகுத்து வழங்கும் சிறப்பு "கவிதைகள் சொல்லவா" (காலாதீதத்தின் சூழல் ) நிகழ்ச்சி.படைப்பு - ஜெ.மகேந்திரன்,மகிழ்ச்சி இணைய வானொலி. #கவிதைகள்சொல்லவா #காலாதீதத்தின்சூழல் #கவிஞர்ரத்னாவெங்கட் #ரத்னாவெங்கட் #ரத்னா #மகிழ்ச்சிஇணையவானொலி #மகிழ்ச்சிவானொலி #மகிழ்ச்சிFm #ஜெமகேந்திரன் #மகேந்திரன்
மகனதிகாரம் கவிதை - கவிஞர் சசிகலா திருமால் 20.09.2021 1:13:34
மகனதிகாரம் கவிதை - கவிஞர் சசிகலா திருமால் ,படைப்பு - ஜெ.மகேந்திரன்,மகிழ்ச்சி இணைய வானொலி.
கவிஞர் டாக்டர்.தி.கலையரசியின் கவிதைகள் 06.09.2021 19:10
நம்ம மகிழ்ச்சி இணைய வானொலி ஒலிக்களஞ்சியத்தில் கவிஞரும்,பல் மருத்துவருமான டாக்டர் தி.கலையரசி அவர்கள், தொகுத்து வழங்கும் சிறப்பு "கவிதைகள் சொல்லவா" நிகழ்ச்சி.படைப்பு - ஜெ.மகேந்திரன் ,மகிழ்ச்சி இணைய வானொலி.
"மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" சிறப்பு நேர்காணல் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு. 06.09.2021 12:15
மகிழ்ச்சி இணைய வானொலியில் "மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் வேண்டும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு அவர்கள் Rj மகேந்திரனுடன் சிறப்பு கலந்துரையாடல்.
"பார்த்தேன் ரசித்தேன்" நிகழ்ச்சி - சிலம்பாட்ட பயிற்சியாளர் S.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் Rj கணபதி உடன் கலந்து கொள்ளும் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி . 25.08.2021 15:12
நம்ம மகிழ்ச்சி இணைய வானொலியில்,தேனி மாவட்டம் சின்னமனூர் மாவீரன் பூலித்தேவன் இலவச சிலம்பாட்ட கழக பயிற்சியாளர் S.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் Rj கணபதி உடன் கலந்து கொள்ளும் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி "பார்த்தேன் ரசித்தேன்" நிகழ்ச்சி.,படைப்பு - ஜெ.மகேந்திரன் , மகிழ்ச்சி இணைய வானொலி.
சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் - குரல் - Rj வனிதா 24.08.2021 4:27:52
சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் - ஆசிரியர் சிவலை இளமதி , குரல் - மகிழ்ச்சி பண்பலை தொகுப்பாளர்- Rj வனிதா ,படைப்பு - ஜெ.மகேந்திரன் ,மகிழ்ச்சி இணைய வானொலி
கத்தி மேல் பயணம் - திகில் நாவல் - Rj வனிதா 16.08.2021 5:01:51
கத்தி மேல் பயணம் - திகில் நாவல் - ஆசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் , குரல் - மகிழ்ச்சி பண்பலை தொகுப்பாளர்- Rj வனிதா , படைப்பு - ஜெ.மகேந்திரன், மகிழ்ச்சி இணைய வானொலி
கவிஞர் டாக்டர்.தி.கலையரசியின் கவிதைகள் "கவிதைகள் சொல்லவா" நிகழ்ச்சி 08.08.2021 11:52
நம்ம மகிழ்ச்சி இணைய வானொலி ஒலிக்களஞ்சியத்தில் கவிஞரும், பல் மருத்துவருமான டாக்டர் தி.கலையரசி அவர்கள், தொகுத்து வழங்கும் சிறப்பு "கவிதைகள் சொல்லவா" நிகழ்ச்சி.படைப்பு - ஜெ.மகேந்திரன்,மகிழ்ச்சி இணைய வானொலி.
மகுடம் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி - தோழர் .டி. எஸ்.ஆர்.சுபாஷ், நேர்காணல் - Rj மகேந்திரன் 01.08.2021 13:41
"உழைப்பால் உயர்ந்த உத்தமர்களை போற்றும்" மகுடம் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி . தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம், மாநில தலைவர், தோழர் டி. எஸ்.ஆர் .சுபாஷ் அவர்கள் . படைப்பு - ஜெ.மகேந்திரன் மகிழ்ச்சி இணைய வானொலி .
மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு சிறப்பு நேர்காணல் - அருள்தந்தை பேராசிரியர் முனைவர் சி.மணி வளன் அவர்கள்,நிகழ்ச்சித்தொகுப்பு ஜெ.மகேந்திரன். 01.08.2021 36:51
மகிழ்ச்சி இணைய வானொலியில் "சாதனையாளர்களை போற்றும்" மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி, - அருள்தந்தை பேராசிரியர் முனைவர் சி.மணி வளன் அவர்கள்,நிகழ்ச்சித்தொகுப்பு ஜெ.மகேந்திரன்.படைப்பு - மகிழ்ச்சி இணைய வானொலி.
சிந்தனை கதைகள் -குரல் கவிஞர் சசிகலா 31.07.2021 2:28:00
01). சிந்தனை கதைகள் - குரல் கவிஞர் சசிகலா திருமால் ,படைப்பு - ஜெ.மகேந்திரன் , மகிழ்ச்சி இணைய வானொலி
பல்சுவை விருந்து - கவிஞர் சசிகலா 29.07.2021 20:53
01). தமிழின் சிறப்புகள் - குரல் கவிஞர் சசிகலா திருமால் ,படைப்பு - ஜெ.மகேந்திரன் , மகிழ்ச்சி இணைய வானொலி
சித்த மருத்துவத்தின் சிறப்புகள் - டாக்டர் .YR மானக்சா 29.07.2021 48:40
சித்த மருத்துவத்தின் சிறப்புகள் - டாக்டர்.YR மானக்சா - நேர்காணல் ஜெ.மகேந்திரன் , மகிழ்ச்சி இணைய வானொலி.
கவிதைகள் - கவிஞர் சசிகலா 29.07.2021 18:51
01). தலைவர்கள் கவிதைகள் - (அப்துல்கலாம் ,காமராசர்,கலைஞர் ) - குரல் கவிஞர் சசிகலா திருமால் ,படைப்பு - ஜெ.மகேந்திரன், மகிழ்ச்சி இணைய வானொலி
Podcast simili
Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici