Haran Prasanna
Swasam | சுவாசம்
History of India - Current Politics - Religion - Movie and book reviews in Tamil.தமிழ். புத்தகம். சினிமா. விமர்சனம். அரசியல்.
Hol hallgathatod?
Podcastok az alkalmazásban Replaio Radio HamarosanA podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz
Epizódok
வாஸ்கோ ட காமாவுக்கு வழிகாட்டிய இந்தியனின் கதை 02.01.2026 2:53
காஞ்சீ மலாம் நாவல் அறிமுகம். நன்றி: கண்ணன்
உலகப் போர்களும் ஐரோப்பிய வரலாறும் 25.09.2025 4:20
றினோஸா எழுதிய நூல் குறித்து மால்கம் எழுதிய விமர்சனத்தை அடிப்படையாக வைத்து கூகுள் எல் எம் உருவாக்கிய பாட்காஸ்ட்
எஸ்.எல்.பைரப்பா அஞ்சலி - எழுத்தாளர் ஜெயா வெங்கட்ராமனுடன் ஓர் உரையாடல் 25.09.2025 25:45
திரை நாவல் வெளிவந்தபோது எனக்குள் தோன்றிய கேள்வி, அதன் மொழிபெயர்ப்பு குறித்து. அதைப் பற்றி முக்கிய விளக்கம் அளித்திருக்கிறார் ஜெயா வெங்கட்ராமன். பைரப்பாவை அவர் தொடர்புகொண்டது, அனுமதிக்காமல் மொழிபெயர்த்துவிட்டு அனுமதி வாங்கியது, பின்னர் நடந்தவை, கர்நாடகத்தில் பைரப்பாவின் மதிப்பு, கர்நாடகாவில் அரசியல்சார்பும் இலக்கியமும், பைரப்பா இளமையில் பட்ட கஷ்டங்கள், எதற்கும் அஞ்சாமல் தான் நம்பும் விஷயங்களைத் தொட...
தென்னிந்திய ஈமச் சடங்குகள் 17.09.2025 4:49
சாவுச் சடங்குகளில் இத்தனை வகைகளா?
ஔரங்கசீப்பிற்கு எதிராக அவரது மகளின் கலகம் 16.09.2025 6:53
யார் இந்த ஸெபுன்னிஸா! அவர் செய்த கலகம் என்ன?
Keeladi politics 20.06.2025 34:53
தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதா? தமிழ்நாட்டின் தொன்மம் திட்டமிட்டு மறைக்கப்படுகிறதா? மத்திய அரசின் உள்நோக்கம் என்ன? கீழடி அரசியல் குறித்த விரிவான விவாதம் – எஸ்.கிருஷ்ணனுடன்.
தக் லைஃப் விமர்சனம் 05.06.2025 10:26
Thug life review
திராவிட அரசியலும் ஆபாச பேச்சும். இன்று பொன்முடி. நாளை? பெண்கள் மீது தொடரும் ஆபாசத் தாக்குதல்கள். 16.04.2025 22:18
லக்ஷ்மணப் பெருமாள் - ஹரன் பிரசன்னா
அவசரப்பட்டு விட்டதா பாஜக? எடுபடுமா இந்த கூட்டணி? வீணாகுமா அண்ணாமலையின் உழைப்பு? 16.04.2025 31:17
ஹரன் பிரசன்னா - லக்ஷ்மணப் பெருமாள்
நீட் விலக்கு தொடரும் நாடகங்கள் 16.04.2025 21:01
ஹர்ன் பிரசன்னா - லக்ஷ்மணப் பெருமாள்
எம்புரானில் மதவாதம் 16.04.2025 11:20
ஹரன் பிரசன்னா
காமிக்ஸில் இத்தனை விஷயங்களா 13.04.2025 22:42
தமிழில் காமிக்ஸ் குறித்து அரவிந்தன் நீலகண்டனுடன் ஓர் உரையாடல்
முருகனும் சுப்பிரமணியனும் வேறு வேறா? 13.04.2025 27:17
அரவிந்தன் நீலகண்டனுடன் ஹரன் பிரசன்னாவின் உரையாடல்
மண்டியிட்ட அதிமுக! எடப்பாடியின் தலைமையை ஏற்பாரா அண்ணாமலை? 26.03.2025 20:51
பேசுபவர்கள் ஹரன் பிரசன்னா மற்றும் லக்ஷ்மணப் பெருமாள்
பறிபோகும் செந்தில் பாலாஜியின் பதவி? 26.03.2025 14:04
உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் செந்தில் பாலாஜியின் எதிர்காலமும்
மொழி அரசியலில் அடித்து ஆடும் மத்திய அரசு. தாக்கு பிடிக்க முடியாமல் டி லிமிடேஷனுக்கு தாவும் திமுக 26.03.2025 7:10
பேசுபவர்கள் லக்ஷ்மணப் பெருமாள் மற்றும் ஹரன் பிரசன்னா
நீல வானம் நாவல் அறிமுகம் 26.03.2025 4:04
ரமணன் வி எஸ் வி எழுதிய நீலவானம் நாவலின் அறிமுகம்
தங்கம் தென்னரசுவும் வட இந்திய அரசர்களும் சத்ப்ரபதி சிவாஜியும் ஔரங்கசீப்பும் 23.03.2025 12:01
தங்கம் தென்னரசுவும் வட இந்திய அரசர்களும் சத்ப்ரபதி சிவாஜியும் ஔரங்கசீப்பும். வரலாற்றில் இத்தனை இருக்கா? அரவிந்தன் நீலகண்டன் பதில்! அரவிந்தன் நீலகண்டனின் பதில்...
திருப்பூர்த் தொழிலாளர்கள் வாழ்க்கையில் இத்தனை பிரச்சினைகளா? 23.03.2025 24:45
ஜோதி கணேசன் எழுதிய டாலர் நகரம் 2.0 என்னும் நூலைப் பற்றிப் பேசுகிறார் பி கே ராமசந்திரன்
டாஸ்மாக் திமுகவின் இரட்டை நாடகம் 23.03.2025 23:02
டாஸ்மாக் திமுக அன்றும் இன்றும்
விஜய்யின் அரசியல் 18.03.2025 26:15
என்ன செய்யப் போகிறார் விஜய்?
உடையும் அதிமுக? 18.03.2025 24:15
அதிமுக உடையப் போகிறதா? அதிமுகவின் எதிர்காலம் என்ன? அலசல்!
இஸ்லாமிய நாட்டில் ஹிந்து கோவில்களா? 16.03.2025 21:57
இஸ்லாமிய நாட்டில் இருக்கும் ஹிந்துக் கோவில்கள் பற்றி பேசுகிறார் ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்
தேசியக் கல்விக் கொள்கை - திமுக ஆடும் உணர்ச்சி நாடகம் 12.03.2025 22:29
தேசியக் கல்விக் கொள்கை - தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது
வந்தவர்கள் நாவல் அறிமுகம் 12.03.2025 29:23
ஆமருவி தேவநாதன் எழுதிய வந்தவர்கள் நாவல் அறிமுகம். அறிமுகம் செய்பவர் உத்ரா துரைராஜன்.
Hasonló podcastok
A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.