Solvanam சொல்வனம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Arts TA ↓ 1506 epizód

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Mindenképp látogasd meg a podcast oldalát, és támogasd a készítőjét: solvanam.com

Szerző

Solvanam சொல்வனம்

Kategória

Arts

A podcast weboldala

solvanam.com

Legutóbbi epizód

2026. szept. 27.

Hol hallgathatod?

Podcastok az alkalmazásban Replaio Radio Hamarosan

A podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz

Letöltés a Google Play-ről Telepítsd ingyen Android közel 10 M letöltés · 4,8-as értékelés iOS hamarosan

Epizódok

"Athma" | Ezuthalar | Nanjil Nadan | short story |"ஆத்மா" |எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை |ஆனந்த விகடன் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் | சிறுகதை 10.05.2023

"Athma" | Ezuthalar | Nanjil Nadan | short story |"ஆத்மா" |எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை |ஆனந்த விகடன் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் | சிறுகதை நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த...

"TheerakuRai" | Ezuthalar | Su. Venugopal | short story |"தீராக்குறை" |எழுத்தாளர் | சு. வேணுகோபால் | சிறுகதை |புதிய காற்று – பிப்ரவரி 2006 10.05.2023

"TheerakuRai" | Ezuthalar | Su. Venugopal | short story |"தீராக்குறை" |எழுத்தாளர் | சு. வேணுகோபால் | சிறுகதை |புதிய காற்று – பிப்ரவரி 2006 எழுத்தாளர் சு. வேணுகோபால்- சிறு முன்னுரை. எழுத்தாளர் சு. வேணுகோபால்- சிறு முன்னுரை. சு. வேணுகோபால், குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய கதைகள் அனைத்துமே முற்போக்கு இலக்கியத்தின் பே...

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 13 10.05.2023

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 13 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இ...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 13 10.05.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 13 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 10| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 10| 10.05.2023

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 10| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 10| எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....

மாலன் | தோழி 1- அத்தியாயம் 7 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozkhi-7- Part1 | Kali 10.05.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம் 7 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozkhi-7- Part1 | Kali எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களில...

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 12 04.05.2023

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 12 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இ...

சுஜாதா | ஸ்ரீரங்கத்து தேவதைகள்- மஞ்சள் சட்டை | Sujatha | Manjal Satai 04.05.2023

சுஜாதா | ஸ்ரீரங்கத்து தேவதைகள்- மஞ்சள் சட்டை | Sujatha | Manjal Satai ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

Shyamala Gopu | Short story |"Kottai Vudu" | சியாமளா கோபு | சிறுகதை | "கோட்ட வூடு" 04.05.2023

Shyamala Gopu | Short story |"Kottai Vudu" | சியாமளா கோபு | சிறுகதை | "கோட்ட வூடு" எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது. இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்...

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 9| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 9| 04.05.2023

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 9| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 9| எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். ப...

ஜெயகாந்தன் | சட்டை | சிறுகதை | Jeyakanthan | Sattai | Short Story 04.05.2023

ஜெயகாந்தன் | சட்டை | சிறுகதை | Jeyakanthan | Sattai | Short Story ஜெயகாந்தன்- சிறு குறிப்பு ஜெயகாந்தன் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது. இவருடைய கதைகள் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பா...

எழுத்தாளர் | ஐ. கிருத்திகா | சிறுகதை | பிரவாகம் “Piravakam” | Author | I. Kiruthiga | story | Thontharai 04.05.2023

எழுத்தாளர் | ஐ. கிருத்திகா | சிறுகதை | பிரவாகம் “Piravakam” | Author | I. Kiruthiga | story | Thontharai எழுத்தாளர் ஐ.கிருத்திகா- ஒரு சிறு முன்னுரை திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டையைச் சேர்ந்த ஐ.கிருத்திகா டிப்ளமோ படித்தவர். தற்போது கோவையில் வசிக்கும் குடும்பத்தலைவி. கடந்த இருபது வருடங்களாக புனைவுலகில் எழுதிவரும் இவரிடமிருந்து எண்பதுக்கும் அதிகமான சிறுகதைகளும், ஆறு நாவல்களும் வெளிவந்துள்ளன....

எழுத்தாளர் | கலைச்செல்வி | சிறுகதை | யாயும் ஞாயும் யார் ஆகியரோ? | Author | story | “Yayum Njayum Yar Akiyaro” 04.05.2023

எழுத்தாளர் | கலைச்செல்வி | சிறுகதை | யாயும் ஞாயும் யார் ஆகியரோ? | Author | story | “Yayum Njayum Yar Akiyaro” எழுத்தாளர் கலைச்செல்வி- ஒரு சிறு முன்னுரை எழுத்தாளர் கலைச்செல்வி திருச்சியைச் சேர்ந்தவர். இவர் வலி’, ‘இரவு’,‘சித்ராவுக்கு ஆங்கிலம்தெரியாது’, ‘மாயநதி’ என்ற சிறுகதைத் தொகுப்புகளின் உடைமையாளர். ‘சக்கை’, ‘புனிதம்’, ‘அற்றைத் திங்கள்" என்ற நாவல்களை எழுதியுள்ளார். இவர் இலக்கியச் சிந்தனை விரு...

மாலன் | தோழி 1- அத்தியாயம் 6 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-6- Part1 | Kalki 02.05.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம் 6 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-6- Part1 | Kalki எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களில...

சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 5 | நாவல் 02.05.2023

சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 5 | நாவல் எழுத்தாளர் அமர்நாத்- ஒரு சிறு முன்னுரை அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரெ...

எழுத்தாளர் | பிரபஞ்சன் | சிறுகதை | "ஓடிப்போனவள் திரும்பியபோது" | Prapanchan |Short Story | OdiponavaL thirumbiyapothu 02.05.2023

எழுத்தாளர் | பிரபஞ்சன் | சிறுகதை | "ஓடிப்போனவள் திரும்பியபோது" | Prapanchan |Short Story | OdiponavaL thirumbiyapothu எழுத்தாளர் பிரபஞ்சன்- ஒரு சிறு முன்னுரை 1945 ஆம் வருடம் பிறந்த ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டு, "வானம் வசப்படும்" புதினத்திற்காக தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி குமுதம், ஆனந்த விகடன் மற்றும்...

மார்கெரித் யூர்செனார்| எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 12" 02.05.2023

மார்கெரித் யூர்செனார்| எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 12" எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 12 02.05.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 12 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

எழுத்தாளர் | ந. சிவநேசன் | சிறுகதை | சைக்கிள் | N. Sivanesan | story | Cycle 27.04.2023

எழுத்தாளர் | ந. சிவநேசன் | சிறுகதை | சைக்கிள் | N. Sivanesan | story | Cycle எழுத்தாளர் ந.சிவநேசன்- சிறு குறிப்பு சேலம் மாவட்டம் ஆரியபாளையத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர்அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 13 வருடங்களாககவிதைகள், சிறுகதைகளை காலச்சுவடு, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து, காமதேனு, புரவி, நடுகல், வாசகசாலை, நுட்பம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில்எழுதி வருகிறர். இதுவரை மூன்று கவிதைத் த...

எழுத்தாளர் | சாந்தி மாரியப்பன் | சிறுகதை | கொடுக்கு | Santhi Mariappan | story | Koduku 27.04.2023

எழுத்தாளர் | சாந்தி மாரியப்பன் | சிறுகதை | கொடுக்கு | Santhi Mariappan | story | Koduku எழுத்தாளர் சாந்தி மாரியப்பன்- ஆசிரியர் குறிப்பு. மும்பையில் வசிக்கும் இவர் “அமைதிச்சாரல், கவிதை நேரம்” என்ற இரண்டு வலைப்பூக்களில் எழுதி வருகிறார். தோன்றும் எண்ணங்களை கதை, கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம், நவீன விருட்சம், ஆகிய இணைய இதழ்களி...

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 8| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 8| 27.04.2023

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 8| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 8| எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். ப...

மாலன் | தோழி 1- அத்தியாயம் 4 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-4- Part1 | Kalki Video link 26.04.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம் 4 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-4- Part1 | Kalki எழுத்தாளர் மாலனின் தொடர்கதை "தோழி- முதல்பாகம்" அத்தியாயம் 4 எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி...

எழுத்தாளர் | ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் – 1" | J. Rajagopalan | story |"தெய்வநல்லூர் கதைகள் – 1" 26.04.2023

எழுத்தாளர் | ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் – 1" | J. Rajagopalan | story |"தெய்வநல்லூர் கதைகள் – 1" ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு. திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிண...

மாலன் | தோழி 1- அத்தியாயம் 5 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-5- Part1 | Kalki 26.04.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம் 5 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-5- Part1 | Kalki எழுத்தாளர் மாலனின் தொடர்கதை "தோழி- முதல்பாகம்" எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், கு...

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 11 26.04.2023

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 11 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இ...

Hallgasd a(z) Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் podcastot a Replaióban

Rádió és podcastok egy alkalmazásban - ingyen és regisztráció nélkül. Telepítsd még ma, és ne maradj le a premierről

Letöltés a Google Play-ről

A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.