Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
Seyalmantram
Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.It is all about Educational Trend in life time by focusing through this media.
Mindenképp látogasd meg a podcast oldalát, és támogasd a készítőjét: www.seyalmantram.in
Szerző
Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
Kategória
A podcast weboldala
Legutóbbi epizód
2026. okt. 12.
Hol hallgathatod?
Podcastok az alkalmazásban Replaio Radio HamarosanA podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz
Epizódok
50,000ஆண்டுகளுக்கு முன்பு 22.04.2026 15:02
50,000ஆண்டுகளுக்கு முன்பு 50,000 ஆண்டுகளுக்கு முன்பு. இன்று வாழும் மனிதர்கள் மூலத்தோற்றக் காலம் எனலாம்.#வாழும்_மனித_அறிவுள்ளே_பல்வகை #பொழுதும்_காலமும்_அறிக.கிட்டத்தட்ட 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கோளில் பல மனித இனங்கள் வாழ்ந்தன;அறிவுசார் மனித இனம் யூரேசியா முழுவதும் பரவியது .தொன்மையான மனிதக் குழுக்கள் ஒரு சில அழிந்து போயின. இன்று அங்கங்கே வாழும் மக்களை கொண்டே அறிந்து கொள்ளலாம். 50,000 ஆண்...
#System_of_Ecolonomy_Accounting_SoEA 20.04.2026 6:42
#System_of_Ecolonomy_Accounting_SoEA #ECOLONOMY_ACCOUNTING #Earth’s living systems; #Climatechange _stability; #Overall_systemic_health; #Levelling_every_stake_holder; #Of_all_the_interdisciplinary_tools_available_as_a_single_entity; #Nomenclature_minute_yield_small_sustainable_outputs_from_nature #Offering_minute_yield; #Minute-by-minute, month-by-month, and year-by-year tracking; #Yield_is_the_u...
#பாலக வீதி 21 18.04.2026 9:55
#பாலக வீதி 21 #மலை: #ம_மோனை மனித மனம் மலரும் மணமும் மகிழ்ச்சி மணி மாலை மகப்பேறு மகத்துவம் மாண்புறும் மற்றும் மலர்ச்சி மணிமகுடம் மந்திரம் மாயம் மாட்சிமையோ! லை_எதுகை: மலை அலை கலை தொலைநிலை ஆலை வேலை இலைகளறிதல் அறிவுநிலை தலைமை தொலைக்காட்சி அலைவரிசைகள் நிலைக்காட்சி வலைப்பதிவு நிலைப்பதிவு ஓலைச்சுவடிகள் காலையிலறிவோம். தொல்காப்பியம் 144 உயிர் ஈறு மெய் ஈறுகளின் பொதுப் புணர்ச்சி. ங ந ம ய வ எனும் முதல் ஆகு மொ...
பாலக வீதி 20 09.04.2026 7:22
பாலக வீதி 20
What is AI in GEA? 08.04.2026 12:06
What is AI in GEA?
51,000 ஆண்டுகளுக்கு முன்பு 04.04.2026 11:42
51,000 ஆண்டுகளுக்கு முன்பு எலும்பு குறியீட்டினைக் கண்டு அறிந்தனர். 51,000 ஆண்டுகளுக்கு முன்பு, செர்மனியில் மான் விரல் எலும்பு குறியீட்டினைக் கண்டு அறிந்தனர். ஜெர்மனியின் ஹார்ஸ் மலைகளில் உள்ள சன் கார்ன் குகையில் கண்டனர். அமைவிடம்: கீழ் சாக்சனியில் உள்ள புகழ்பெற்ற குகையான ஐன்ஹார்ன் ஹோல்-இன் நுழைவாயிலில் இந்த எலும்பு கண்டெடுக்கப்பட்டது.கலைஞர் மற்றும் காலம்: கதிரியக்கக் கரிம காலக்கணிப்பின்படி, இந்தச்...
#ஒரு_நொடி_பா #தோற்றம் 02.04.2026 1:32
#ஒரு_நொடி_பா #தோற்றம் தயவு செய்து முயற்சி செய் உயர்வும் ஊதியமும் கிடைக்கும். பயிர் வளர்க்கும் நேசம் பாசம் உயிர் பின்னி பிணையும் பரவும் மயிரிழை வழிப் பயணம் அன்பு உயிர்ப்பில் வாழும் மக்கள் முயற்சி.முயற்சி முறைமை நாம் காணும் உயர்வு ஊர் காலத் தோற்றம் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பு நயமுடன் நம்மை வாழ வைக்கும். வைக்கும் அன்பு ஓர் ஊற்று ஊக்கம் தரும் பாங்கு சொல்லும் வாக்கு நிலை நிறைந்து மெதுவாய் தேக்கநில...
பாலக வீதி 19 #தான் 31.03.2026 7:30
பாலக வீதி 19 #தான் அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை அண்டத்தின் கோலம்., அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. பட்டினப்பாலை வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்ப புயல் மாறி மழை பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்...
பாலக வீதி 18 #பொய்ப்பினும் 27.03.2026 5:44
பாலக வீதி 18 #பொய்ப்பினும் பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல். வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் புள் தேம்பப் புயல் மாறி 5. வான் #பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி 1.'பொய்ப்பினும்' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் பொய் + பின் + உம் என்று வரும். இச்சொல்லின் பகுப்ப...
Ecolonomy Practice in Tiruchirappalli 26.03.2026 6:26
Ecolonomy Practice in Tiruchirappalli
51,200 ஆண்டுகளுக்கு முன்பு கதை சொல்லி காலம் எனலாம். 23.03.2026 8:22
51,200 ஆண்டுகளுக்கு முன்பு கதை சொல்லி காலம் எனலாம்.உருவ கலை பற்றி கதை சொல்லும் எனக் கூறலாம். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள லியாங் கரம்புவாங் குகையில், ஒரு சிவப்பு நிறமி குகை ஓவியத்தை கண்டு பிடித்து உள்ளனர்.இந்த ஓவியம், கிரிஃபித் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தோனேசிய கூட்டாளிகளால் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். ஒரு காட்டுப் பன்றியையும் மூன்று மனிதனைப் போன்ற உருவங்களையும் சித்தரிக்கிற...
#பாலக_வீதி_17 18.03.2026 7:32
#பாலக_வீதி_17 #வான் வான் எனும் சொல் தமிழில் #வானம் எனவும் வழங்கப்படும். வான் என்னும் சொல் பெயர்ச்சொல்லாகவும் உரிச்சொல்லாகவும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படும் போது அது மழையைக் குறிக்கிறது. உரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது இது பண்பை உணர்த்தும் பெயரடையாக வரும். அந்தப் பொருளின் பெருமதிப்பு, அழகு, உயரம் அல்லது மிகுதி போன்ற பண்புகளைக் குறிக்கிறது. வான் என்னு...
EcVa for your View 13.03.2026 10:51
EcVa for your View
ஒரு_நொடி_பா_உருவகம். 13.03.2026 0:56
ஒரு_நொடி_பா_உருவகம். குறளடி: வளர்சிதை மாற்றம் உருவக மெய்யியல் வளர்திசு திறனில் சுற்றும். உரிய உணவு உயிரிய செல்கள் அரிய வகை ஆற்றல் மிகும் கரிய நிறம் கரியமிலப் பொருள் ஓரிரு உருவகம் பற்பல வளர்சிதை. வளர்சிதை மாற்றம் மெய்யியலில் செயல்படும் வளரும் திசு திறனில் சுற்றுலா வளர்ச்சி மூலக்கூறுகள் உயிரியல் வெளிப்படும் உளம் கனிந்த மாவு அமிலம். அமிலம் தாங்கிய கொழுப்பும் கருவினை ...
54,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இன பல் வகை அறிந்த காலம் எனலாம். 11.03.2026 9:48
54,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதஇன பல் வகை அறிந்த காலம் எனலாம். தகுதி தகவல் குறித்த திறனறிவு தொகுதி விகுதி வரையறை. கண்கவர் கலை வண்ண ஓவியம் பண்டைய சுழற்சி முறையின் வரையறை கண்டு அதை தொடரும் காலம் ஆண்டு பல சென்றிடும் நிலை. நிலை பல உண்டு உடுத்தி கலைகள் பற்றிய கருத்துரை வழங்கும் இலை பூ காய் கனி வலைய வளரும் வயல்வெளி. வயல்வெளி பயிர் தொழில் நுட்பம் நயமுடன் பழகி பயின்ற வள...
Ecolonomy Valuation EcVa 08.03.2026 10:46
Ecolonomy Valuation EcVa
பாலக வீதி 16 1 06.03.2026 5:17
பாலக வீதி 16 1
ECOLONOMY VALUATION- EcVa 2 05.03.2026 9:39
ECOLONOMY VALUATION- EcVa 2
ECOLONOMY VALUATION METHOD 02.03.2026 11:56
ECOLONOMY VALUATION METHOD
60,000 ஆண்டுகளுக்கு முன்பு குறியீடு அமைப்பு உருவாக்கிய காலம் எனலாம். 25.02.2026 9:05
மனித இனம் குறியீடு அமைப்பு உருவாக்கிய காலம் எனலாம். கண்கவர் கலை வண்ணங்களை வரைந்து பார்த்து மகிழ்ந்து இருந்தனர். 2018 ஆம் ஆண்டில், பிரான்செஸ்கோ டி’எரிகோ (Francesco d’Errico) உள்ளிட்ட பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு, மனித வரலாற்றிலேயே மிகவும் பழமையான வரைக்கூம்பு ஒன்றில் வரைந்ததை அறிந்தனர். Centre national de la recherche scientifique (CNRS) இந்த ஆய்வின் முக்கிய நிலைகள் பின்வருமாறு: கண்டுபிடிப்பு: த...
பாலக வீதி 15 21.02.2026 7:51
பாலக வீதி 15#புயல் பட்டினப்பாலை: இது சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் ஒன்பதாவது நூலாகும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழன் கரிகால் பெருவளத்தான் சிறப்பித்துப் பாடியசங்க இலக்கியங்களில் #புயல்' என்ற சொல் பெரும்பாலும் 'மழை' அல்லது 'மேகம்' என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.இது அக்கால வானிலை மற்றும் விவசாயச் சூழலை அறிய உதவும் ஒரு வரலாற்று ஆவணமாகக் கருதப்படுகிறது.இரண்டு செய்திகளும் தமிழ...
பாலக வீதி 14 17.02.2026 6:25
தே(த+ஏ)ம் = தேம் பொருள்: 'தேம்' என்பது 'தேயம்' என்ற சொல் நறுமணம், இனிமை, அல்லது தேன் என்ற சொல்லைக் குறிக்கும். "தேம்ப" (Tamil) என்பது உணர்ச்சிபூர்வமான வாட்டத்தையும், "தீம்" (English/Greek) என்பதும் ஒரு கருப்பொருளையும் குறிக்கிறது.காலப்போக்கில் இந்த நிலை கடந்தே ஆங்காங்கே மொழி வளம் பெற்று உள்ளது. 'தேம்' (Them) என்ற தமிழ்ச் சொல்லுக்கு இனிமை, நறுமணம், தேன்,...
ACROSTIC SYSTEM OF BOOK REVIEW -FREE 10.02.2026 8:41
ACROSTIC SYSTEM OF BOOK REVIEW -FREE
பாலக வீதி 13 05.02.2026 7:32
பாலக வீதி 13பாலக வீதி 13#பாலக_வீதி_பார்த்த_லட்சியக்_கருத்தில்_வீற்றிருக்கும்_திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் #புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர்உருத்திரங...
64,800 ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட கால்கள், கைகளின் குறியீடு கண்டு பிடித்து காலம் எனலாம். 28.01.2026 9:46
64,800 ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட கால்கள், கைகளின் குறியீடு கண்டு பிடித்து காலம் எனலாம். ஸ்பெயினின் கான்டாப்ரியாவில் உள்ள லா பாசியேகா குகை (La Pasiega Cave), பேலியோலிதிக் காலத்தைச் சேர்ந்த மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய குகை ஓவியத் தொகுப்பைக் கொண்ட இடமாகும். 291 விலங்கு ஓவியங்கள் மற்றும் 134 குறியீடுகள் கொண்ட இந்த இடம் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளத்தின் ஒரு பகுதியாகும். ஸ்பெயினில் உள்ள லா பாசியேக...
Hasonló podcastok
A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.