Saro Jey

Saro's Tamil Positivity

Saro's Tamil positivity

Szerző

Saro Jey

Kategória

Society

A podcast weboldala

podcasters.spotify.com

Legutóbbi epizód

2026. jan. 20.

Hol hallgathatod?

Podcastok az alkalmazásban Replaio Radio Hamarosan

A podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz

Letöltés a Google Play-ről Telepítsd ingyen Android közel 10 M letöltés · 4,8-as értékelés iOS hamarosan

Epizódok

உங்களை இயக்கும் உங்களுடைய key or Remote உங்களிடம் இருக்கிறதா? 14.09.2020

என்னுடைய சந்தோஷம் மற்றவர்கள் கைகளில்தான் இருந்தால் எப்படி நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்

Pressure cooker போல குடும்பத்தில் விட்டுக் கொடுக்க என்றும் மகிழ்ச்சி கொட்டும் 09.09.2020

வீடு ஒரு சந்தோஷம் கொட்டும் இடமாக மாறும்

எந்த இடத்தில் இருந்தாலும் அங்கே எப்படி என் சந்தோஷத்தை அதிகரிப்பது என மாற்றி யோசித்தேன் 09.09.2020

சந்தோஷம் எனக்குள்ளே இருப்பதை உணர்ந்தேன். UK இல் இருந்து எந்த நேரமும் தாய்நாட்டைப் பற்றியே சிந்திப்பது இங்கே இருக்கும் சந்தோஷத்தை அனுபவிக்காமல் இருப்பதை தவிர்தேன்.

உறவுகளை நாங்களே சேர்க்கவில்லை என்றால் பிள்ளைகள் நாங்கள் இல்லாத காலத்தில் அநாதைகளே 28.08.2020

கோபங்கலை அன்பால் மாற்ற வேண்டும்

மனிதனின் பலர் ஏமாரக் காரணம் பல முகங்களை கண்டு கொள்ள முடியாது இருப்பதே 21.08.2020

நான் bigg boss பார்த்து பல முகங்கள் உள்ளவர்கள் பற்றி பல அறிந்து கொண்டேன்.

கோபம் எல்லோருக்கும் இருக்கிறது ஆனால் . என்னுடைய கோபம் என்னை அழிக்கிறது என்றால் அது என் எதிரி 18.08.2020

கோபம் ஒரு உணர்வு அதை அன்பால் சாந்தமாக மாற்ற வேண்டும்.

சந்தோஷம் சந்தோஷத்தை சேர்க்கிறது ,துயரம் துயரத்தை சேர்க்கிறது 18.08.2020

"மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா" நாம் எதை சேர்த்தோம் என்பதில் தங்கியுள்ளது

பொய்யை மெய்யாக்கி பார்வையாளர்களை சேர்க்கும் மனித நேயம் அற்ற மனிதர்கள் SP அவருக்கே செய்து விட்டார்கள் 18.08.2020

எதற்க்கும் எல்லை இருக்கிறது இவர்கள் பிணம் தின்னும் கழுகுகளாகி உயிருடன் இருப்பவர்களை தன் நலனுக்காக எப்படியும் செய்யும் கூட்டங்கள் .SP பாலசுப்பிரமணியம் அவருக்கே நடத்தி விட்டார்கள். இந்த பதிவு முதல் நாள் நான் கதைத்தது

எனது வாழ்க்கையை வாழாமல் மற்றவர்களின் வாழ்க்கையை வாழ்வதே மன அமைதியின்மைக்கு காரணம் 09.08.2020

எப்போ எங்கள் வாழ்க்கையை வாழ்வது?

அன்பைக் கொடுக்க தவறுவதே எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். இலவச அன்பை கொடுப்பதை நிறுத்தி விட்டோம் 09.08.2020

இலவசமாக கிடைக்கும் அன்பை பரிமாறி கொள்வதை தொலைத்தோம்

எல்லா வசதிகளையும் தேடிய நாம் அன்பை தொலைத்ததை தெரியாமல் கடக்கிறது மிக மிக ஆபத்தானது 30.07.2020

அன்பை கொடுத்து அன்பை பெறுவதை விரட்டி கல்லாகி போனமே.வசதிகளை மட்டும் தேடுவதுதான் நோக்கம்

நின்மதி இல்லாவிடில் நித்திரை இல்லாமல் போய் மன அழுத்தம் வரும் 02.07.2020

நிம்மதியை வெளியே தேடாமல் உள்ளே தோட வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியே

நல்லக்கண்ணூ ஐயா, இவர் இப்போது எங்களுடன் இருக்கும் தன்னலமற்ற மாமனிதர் 27.06.2020

எனக்கு மிகவும் பிடித்த ஒரு தலைவர்.

மனதில் எதை விதைத்தோமோ அதன் பலன் எண்ணங்களினால் நடைபெறும் 27.06.2020

எதை விரும்புகிறீர்கள்?அது நடக்கும்

தன் குறையை மறைக்க எல்லா வற்றையும் குறை கூறுவது 09.06.2020

சோம்பேறித்தனம் இருந்தால் முயற்சி உள்ளவர்களை குறை கூறுவது

வாழ்க்கையை சந்தோஷமாக வைப்பது எங்கள் கையில் 09.06.2020

சந்தோஷம் உங்கள் மனதில் இருப்பது

பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய கல்வி வீட்டுத் தோட்டம் 09.06.2020

எங்கள் தன்னிறைவு வாழ்க்கையை கற்பிக்க வேண்டும்

எப்படி எங்களுக்கு கிடைத்த நேரத்தை அற்புதமாக மாற்றுவது? 09.06.2020

வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு போவதே வாழ்க்கை

ஏன் உடல் எடை அதிகரித்து நோய்கள் வருகிறது? 09.06.2020

அளவான உணவே மருந்து

மனதை சந்தோஷமாக வைத்தால் எல்லாம் நல்லதாக நடக்கும் 09.06.2020

மனமே வாழ்க்கை நிர்ணயித்து வருகிறது

வீட்டுக்குள் அமைதி வர விட்டுக் கொடுப்பதே முக்கியம் 03.06.2020

அமைதியின் சத்தியை அறிந்தவர் ஞானி

அமைதியான எளிமையான வாழ்க்கையை கற்பிக்க வேண்டும் 03.06.2020

எளிமையான வாழ்க்கை படிப் படியாக மனதை செதுக்கும்

அவர்களுடைய வேலைகளை அவர்களே செய்ய வைக்கும் கல்வி 03.06.2020

வீட்டில் பிள்ளைகளுக்கு அவர்கள் வேலைகளை செய்யும் கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும்

வீட்டுக்குள் இருக்கும் பொழுது போக்குகள் பல அதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் 03.06.2020

வெளியே உள்ள பொழுது போக்கை அதிகரிக்க அதிகரிக்க முடிவே இல்லாமல் தேடிக் கொண்டே போகும் மனம்

Lockdown நேரம் அன்பான கூட்டுக் குடும்பங்கள் உருவாகியது 03.06.2020

அன்பே வாழ்க்கை

Hallgasd a(z) Saro's Tamil Positivity podcastot a Replaióban

Rádió és podcastok egy alkalmazásban - ingyen és regisztráció nélkül. Telepítsd még ma, és ne maradj le a premierről

Letöltés a Google Play-ről

A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.