Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 epizód

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Mindenképp látogasd meg a podcast oldalát, és támogasd a készítőjét: podcasters.spotify.com

Szerző

Kavin Human Services

Kategória

Arts

A podcast weboldala

podcasters.spotify.com

Legutóbbi epizód

2024. júl. 21.

Hol hallgathatod?

Podcastok az alkalmazásban Replaio Radio Hamarosan

A podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz

Letöltés a Google Play-ről Telepítsd ingyen Android közel 10 M letöltés · 4,8-as értékelés iOS hamarosan

Epizódok

தினம் ஒரு திருக்குறள்,குறள்108, நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று. 03.11.2020

அதிகாரம் 11,குறள 108.

தினம் ஒரு திருக்குறள்,குறள் 107, எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு. 02.11.2020

அதிகாரம் 11,குறள்107.

தினம் ஒரு திருக்குறள்,குறள்106.மறவற்க மாசற்றார் கேண்மை;துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. 01.11.2020

அதிகாரம் 11,குறள் 106.

தினம் ஒரு திருக்குறள்,குறள்105, உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. 31.10.2020

அதிகாரம் 11,குறள்105.

தினம் ஒரு திருக்குறள்,104,தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். 30.10.2020

அதிகாரம் 11,குறள்104.

தினம் ஒரு திருக்குறள்,103.பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. 30.10.2020

அதிகாரம் 1 1,குறள்103.

வணக்கம், தினம் ஒரு திருக்குறள்,குறள்102, காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது 28.10.2020

அதிகாரம் 11,குறள்102

வணக்கம்,தினம் ஒரு திருக்குறள்,குறள் 101, செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. 27.10.2020

அதிகாரம் 11,குறள்101.

தினம் ஒரு திருக்குறள்,குறள்100.இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. 27.10.2020

அதிகாரம் 10,குறள்100.

வணக்கம்,தினம் ஒரு திருக்குறள்,99,இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. 26.10.2020

அதிகாரம் 10 குறள் 99

வணக்கம், தினம் ஒரு திருக்குறள்,குறள் 99.இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. 25.10.2020

அதிகாரம் 10 குறள் 99.

தினம் ஒரு திருக்குறள்,குறள் 98,சிறுமையுள் நீக்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும். 24.10.2020

அதிகாரம் 10 குறள் 98.

தினம் ஒரு திருக்குறள்,குறள்,97.நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பில் தலைப்பிரியாச் சொல். 23.10.2020

அதிகாரம் 10,குறள் 97.

தினம் ஒரு திருக்குறள்,குறள்96,அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். 22.10.2020

அறத்துப்பால் இல்லறவியல் அதிகாரம் 10 குறள்96

தினம் ஒரு திருக்குறள்,குறள் 95,பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணிஅல்ல மற்றுப் பிற. 21.10.2020

தினம் ஒரு திருக்குறள் அறத்துப்பால், இல்லறவியல்,குறள் 95.

தினம் ஒரு திருக்குறள்,குறள்94, துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு 20.10.2020

அதிகாரம் 10,குறள்94.

தினம் ஒரு திருக்குறள், குறள் 93,முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். 20.10.2020

அதிகாரம்,10, குறள்,93

தினம் ஒரு திருக்குறள்,92.அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். 18.10.2020

அதிகாரம் 10,குறள்92

தினம் ஒரு திருக்குறள்,குறள்91.இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 17.10.2020

அதிகாரம் 10,குறள்91.

தினம் ஒரு திருக்குறள், குறள் 90.மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. 16.10.2020

குறள் 90.மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.

தினம் ஒரு திருக்குறள்,89.உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. 15.10.2020

குறள்89.உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.

தினம் ஒரு திருக்குறள்,88.பரிந்தோம்பி பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.use link 14.10.2020

குறள் 88.பரிந்தோம்பி பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.use this link for voice record use this link

தினம் ஒரு திருக்குறள்,87.இனைத்துணைத்து என்பதுஒன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். 13.10.2020

87.இனைத்துணைத்து என்பதுஒன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.

தினம் ஒரு திருக்குறள்.86.செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. 12.10.2020

குறள் 86, செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.

தினம் ஒரு திருக்குறள்,குறள்,85 . வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். 11.10.2020

குறள் 85.வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.

Hallgasd a(z) தினம் ஒரு திருக்குறள் podcastot a Replaióban

Rádió és podcastok egy alkalmazásban - ingyen és regisztráció nélkül. Telepítsd még ma, és ne maradj le a premierről

Letöltés a Google Play-ről

A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.