Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 epizód

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Mindenképp látogasd meg a podcast oldalát, és támogasd a készítőjét: podcasters.spotify.com

Szerző

Kavin Human Services

Kategória

Arts

A podcast weboldala

podcasters.spotify.com

Legutóbbi epizód

2024. júl. 21.

Hol hallgathatod?

Podcastok az alkalmazásban Replaio Radio Hamarosan

A podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz

Letöltés a Google Play-ről Telepítsd ingyen Android közel 10 M letöltés · 4,8-as értékelés iOS hamarosan

Epizódok

தினம் ஒரு திருக்குறள்,235,நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. 10.03.2021

அதிகாரம் 24,

தினம் ஒரு திருக்குறள் 234,நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. 08.03.2021

அதிகாரம் 24

தினம் ஒரு திருக்குறள் 233,ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால் பொன்றாது நிற்பதொன்று இல். 08.03.2021

அதிகாரம் 24

தினம் ஒரு திருக்குறள்,232, உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 07.03.2021

அதிகாரம் 24

தினம் ஒரு திருக்குறள்,231.ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 06.03.2021

அதிகாரம் 24

தினம் ஒரு திருக்குறள் 230,சாதலின் இன்னாதது இல்லை;இனிதுஅதூஉம் ஈதல் இயையாக் கடை. 05.03.2021

அதிகாரம் 23

தினம் ஒரு திருக்குறள் 229, இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். 04.03.2021

அதிகாரம் 23

தினம் ஒரு திருக்குறள்,228,ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமு டைமை வைத்திழக்கும் வன்க ணவர். 02.03.2021

அதிகாரம் 23

தினம் ஒரு திருக்குறள்,227.பாத்தூன் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது. 02.03.2021

அதிகாரம் 23

தினம் ஒரு திருக்குறள்,226, அற்றார் அழிபசி தீர்த்தல்; அஃதொருவன் பெற்றான் பொருள் வைப் புழி. 01.03.2021

அதிகாரம் 23,

தினம் ஒரு திருக்குறள் 225.ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்;அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். 28.02.2021

அதிகாரம் 23

தினம் ஒரு திருக்குறள்,224.இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு. 26.02.2021

அதிகாரம் 23,

தினம் ஒரு திருக்குறள் 223.இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள. 26.02.2021

அதிகாரம் 23

தினம் ஒரு திருக்குறள் 222,நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம் இல்எனினும் ஈதலே நன்று. 24.02.2021

அதிகாரம் 23

தினம் ஒரு திருக்குறள்,221,வறியார்க்குஒன்று ஈவதே ஈகை:மற்றெல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து. 24.02.2021

அதிகாரம் 23

தினம் ஒரு திருக்குறள்,220.ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து. 23.02.2021

அதிகாரம் 22

தினம் ஒரு திருக்குறள் 219,நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா ஆறு. 21.02.2021

அதிகாரம் 22

தினம் ஒரு திருக்குறள்,218.இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடன்அறி காட்சி யவர். 21.02.2021

அதிகாரம் 22.

தினம் ஒரு திருக்குறள் குறள்217,மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் 19.02.2021

அதிகாரம் 22

தினம் ஒரு திருக்குறள் 216,பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயன்உடை யான்கண் படின். 18.02.2021

அதிகாரம் 22

தினம் ஒரு திருக்குறள்,215.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. 18.02.2021

அதிகாரம் 22

தினம் ஒரு திருக்குறள்,214,ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் ; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் 16.02.2021

அதிகாரம் 22

தினம் ஒரு திருக்குறள்,213,புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே ஒப்புரவின் நல்ல பிற. 16.02.2021

அதிகாரம் 22

தினம் ஒரு திருக்குறள்,212,தாள் ஆற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. 15.02.2021

அதிகாரம் 22

தினம் ஒரு திருக்குறள் 211.கைம்மாறு வேண்டா கடப்பாடு;மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு. 14.02.2021

அதிகாரம் 22

Hallgasd a(z) தினம் ஒரு திருக்குறள் podcastot a Replaióban

Rádió és podcastok egy alkalmazásban - ingyen és regisztráció nélkül. Telepítsd még ma, és ne maradj le a premierről

Letöltés a Google Play-ről

A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.