Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 epizód

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Mindenképp látogasd meg a podcast oldalát, és támogasd a készítőjét: podcasters.spotify.com

Szerző

Kavin Human Services

Kategória

Arts

A podcast weboldala

podcasters.spotify.com

Legutóbbi epizód

2024. júl. 21.

Hol hallgathatod?

Podcastok az alkalmazásban Replaio Radio Hamarosan

A podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz

Letöltés a Google Play-ről Telepítsd ingyen Android közel 10 M letöltés · 4,8-as értékelés iOS hamarosan

Epizódok

தினம் ஒரு திருக்குறள்,401.அரங்கின்றி வட்டாடி அற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். 07.09.2021

அதிகாரம் 40 கல்வி

தாம்இன் புறுவது உலகு இன் புறக்கண்டு காமுறுவர் கற்று அறிந்தார். 05.09.2021

அதிகாரம் 40

தினம் ஒரு திருக்குறள்,398.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து. 04.09.2021

அதிகாரம் 40

தினம் ஒரு திருக்குறள்,397.யாதானும் நாடாமல் ஊராமால் என்ஒருவன் சாந்துனையும் கல்லாத வாறு. 03.09.2021

அதிகாரம் 40 கல்வி

தினம் ஒரு திருக்குறள்,396,தொட்டனைத்து ஊறும் மணல்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. 02.09.2021

அதிகாரம் 40

தினம் ஒரு திருக்குறள்,395,உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர். 01.09.2021

அதிகாரம் 40

தினம் ஒரு திருக்குறள்,394,உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் 31.08.2021

அதிகாரம் 40

தினம் ஒரு திருக்குறள்,393,கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். 28.08.2021

அதிகாரம் 40

தினம் ஒரு திருக்குறள்,392,எண்என்ப ஏனைய எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு. 28.08.2021

அதிகாரம் 40

தினம் ஒரு திருக்குறள், அதிகாரம் 40,கல்வி,குறள்391,கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. 26.08.2021

அதிகாரம் 40 கல்வி

தினம் ஒரு திருக்குறள்,குறள்390,கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி. 26.08.2021

அதிகாரம் 39

தினம் ஒரு திருக்குறள்,389.செவிகைப் சொற்பொருள் கும் பண்புடைய வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. 21.08.2021

அதிகாரம் 39

தினம் ஒரு திருக்குறள்,388.முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும். 19.08.2021

அதிகாரம் 39

தினம் ஒரு திருக்குறள்,387.இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்குத் தன் சொல்லால் தான்கண்ட னைத்து இவ் உலகு. 19.08.2021

அதிகாரம் 39

தினம் ஒரு திருக்குறள்,386.காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் 18.08.2021

அதிகாரம் 39

தினம் ஒரு திருக்குறள் 385.இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு 16.08.2021

அதிகாரம் 39

தினம் ஒரு திருக்குறள்,384.அறன்இழுக்காது அல்லவைநீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு. 16.08.2021

அதிகாரம் 39

தினம் ஒரு திருக்குறள்,383.தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவற்கு. 14.08.2021

அதிகாரம் 39

தினம் ஒரு திருக்குறள்,382.அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு. 13.08.2021

அதிகாரம் 39

தினம் ஒரு திருக்குறள்,381.படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. 13.08.2021

அதிகாரம் 39

தினம் ஒரு திருக்குறள்,380.ஊழின் பெருவலி யாஉள மற்றுஒன்று சூழினும் தான் முந்துறும். 12.08.2021

அதிகாரம் 38

தினம் ஒரு திருக்குறள்,379.நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லல் படுவது எவன்? 11.08.2021

அதிகாரம் 38

தினம் ஒரு திருக்குறள்,378.துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின். 10.08.2021

அதிகாரம் 38

தினம் ஒரு திருக்குறள்,377.வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 09.08.2021

அதிகாரம் 38

தினம் ஒரு திருக்குறள்,376.பரியினும் ஆகாவாம் பாலல்ல; உய்த்துச் சொரியினும் போகா தம. 08.08.2021

அதிகாரம் 38

Hallgasd a(z) தினம் ஒரு திருக்குறள் podcastot a Replaióban

Rádió és podcastok egy alkalmazásban - ingyen és regisztráció nélkül. Telepítsd még ma, és ne maradj le a premierről

Letöltés a Google Play-ről

A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.