Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 epizód

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Szerző

Kavin Human Services

Kategória

Arts

A podcast weboldala

podcasters.spotify.com

Legutóbbi epizód

2024. júl. 21.

Hol hallgathatod?

Podcastok az alkalmazásban Replaio Radio Hamarosan

A podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz

Letöltés a Google Play-ről Telepítsd ingyen Android közel 10 M letöltés · 4,8-as értékelés iOS hamarosan

Epizódok

தினம் ஒரு திருக்குறள் 854.இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும் துன்பத்துள் துன்பம் கெடின். 16.05.2024

அதிகாரம் 86.இகல்

தினம் ஒரு திருக்குறள் 853.இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத் தாவில் விளக்கம் தரும். 14.05.2024

அதிகாரம் 86.இகல்

தினம் ஒரு திருக்குறள் 852.பகல்கருதிப் பற்றா செயின் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை. 12.05.2024

அதிகாரம் 86இகல்

தினம் ஒரு திருக்குறள் 851.இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும் பண்புஇன்மை பாரிக்கும் நோய். 10.05.2024

அதிகாரம் 86 இகல்

தினம் ஒரு திருக்குறள் 850.உலகத்தார்உண்டேன்பது இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும் 10.05.2024

அதிகாரம் 85

தினம் ஒரு திருக்குறள் 849.காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தாண்கண்ட வாறு. 09.05.2024

அதிகாரம் 85 புல்லறிவாண்மை

தினம் ஒரு திருக்குறள் 848 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஒர் நோய். 08.05.2024

அதிகாரம் 85 புல்லறிவாண்மை

தினம் ஒரு திருக்குறள் 847.அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. 07.05.2024

அதிகாரம் 85 புல்லறிவாண்மை

தினம் ஒரு திருக்குறள் 846.அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. 06.05.2024

அதிகாரம் 85 புல்லறிவாண்மை

தினம் ஒரு திருக்குறள் 02.05.2024

அதிகாரம் 85

தினம் ஒரு திருக்குறள் 845 01.05.2024

அதிகாரம் 85 புல்லறிவாண்மை

தினம் ஒரு திருக்குறள் 845.கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும். 30.04.2024

அதிகாரம் 85 புல்லறிவாண்மை

Test 29.04.2024

*வணக்கம்* 💐🙏Listen to the most recent episode of my podcast: *தினம் ஒரு திருக்குறள்* பொருட்பால்; அங்கவியல் அதிகாரம் 85, *புல்லறிவாண்மை* குறள்844 *.வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு.* *தெளிவுரை:* புல்லறிவு என்பது யாதென்றால் , தம்மைத்தாமே அறிவுடையவர் என்று நினைத்துக்கொள்ளும் போலிப் பெருமையேயாகும். வணக்கம் Listen to the most recent episode of my podcast: தினம் ஒரு திருக்க...

தினம் ஒரு திருக்குறள் 844.வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. 29.04.2024

அதிகாரம் 85 புல்லறிவாண்மை

தினம் ஒரு திருக்குறள் 843.அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. 28.04.2024

அதிகாரம் 85 புல்லறிவாண்மை

தினம் ஒரு திருக்குறள் 842.அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம் 27.04.2024

அதிகாரம் 85 புல்லறிவாண்மை

தினம் ஒரு திருக்குறள் 841.அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு 27.04.2024

அதிகாரம் 85 புல்லறிவாண்மை.

தினம் ஒரு திருக்குறள் 840.கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 26.04.2024

அதிகாரம் 84 பேதைமை

தினம் ஒரு திருக்குறள் 839.பெரிதுஇனிது பேதையார் கேண்மை, பிரிவின்கண் பீழை தருவததொன்று இல் 24.04.2024

அதிகாரம் 84 பேதைமை

தினம் ஒரு திருக்குறள் 838.மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின். 23.04.2024

அதிகாரம் 84 பேதைமை

தினம் ஒரு திருக்குறள் 837ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெரும்செல்வம் உற்றக் கடை. 22.04.2024

அதிகாரம் 84 பேதைமை

தினம் ஒரு திருக்குறள் 836.பொய்படும் ஒன்றோ புனைபூனும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். 22.04.2024

அதிகாரம் 84 பேதைமை

தினம் ஒரு திருக்குறள் 835.ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு. 21.04.2024

அதிகாரம் 84 பேதைமை

தினம் ஒரு திருக்குறள் 834.ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதை யார் இல். 20.04.2024

அதிகாரம் 84 பேதைமை

தினம் ஒரு திருக்குறள் 833.நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். 19.04.2024

அதிகாரம் 84 பேதைமை

Hallgasd a(z) தினம் ஒரு திருக்குறள் podcastot a Replaióban

Rádió és podcastok egy alkalmazásban - ingyen és regisztráció nélkül. Telepítsd még ma, és ne maradj le a premierről

Letöltés a Google Play-ről

A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.