Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 epizód

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Mindenképp látogasd meg a podcast oldalát, és támogasd a készítőjét: podcasters.spotify.com

Szerző

Kavin Human Services

Kategória

Arts

A podcast weboldala

podcasters.spotify.com

Legutóbbi epizód

2024. júl. 21.

Hol hallgathatod?

Podcastok az alkalmazásban Replaio Radio Hamarosan

A podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz

Letöltés a Google Play-ről Telepítsd ingyen Android közel 10 M letöltés · 4,8-as értékelés iOS hamarosan

Epizódok

தினம் ஒரு திருக்குறள்,476.நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்குஇறுதி ஆகி விடும். 22.11.2021

அதிகாரம் 48

தினம் ஒரு திருக்குறள்,475.பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின். 21.11.2021

அதிகாரம் 48

தினம் ஒரு திருக்குறள்,474,அமைந்தாங்கு ஒழுகான் அளவறிவான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். 20.11.2021

அதிகாரம் 48,

தினம் ஒரு திருக்குறள்,473.உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். 18.11.2021

அதிகாரம் 48

தினம் ஒரு திருக்குறள்:472,ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண் தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். 17.11.2021

அதிகாரம் 48.

தினம் ஒரு திருக்குறள்,471.வினைவலியம் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். 16.11.2021

அதிகாரம் 48

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்; தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு. 15.11.2021

அதிகாரம் 47

தினம் ஒரு திருக்குறள்,469.நன்று ஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக் கடை. 14.11.2021

அதிகாரம் 47

தினம் ஒரு திருக்குறள்,468.ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று போற்றினும் பொத்துப் படும். 13.11.2021

அதிகாரம் 47.

எண்ணித் துணிக கருமம் ; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. 12.11.2021

அதிகாரம் 47

தினம் ஒரு திருக்குறள்,466.செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும். 11.11.2021

அதிகாரம் 47

தினம் ஒரு திருக்குறள்,465.வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதுஒர் ஆறு. 10.11.2021

அதிகாரம் 47

தினம் ஒரு திருக்குறள்,464.தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். 09.11.2021

அதிகாரம் 47

தினம் ஒரு திருக்குறள் 463,ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவு உடையார். 08.11.2021

அதிகாரம் 47

தினம் ஒரு திருக்குறள்462, தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதுஒன்றும் இல். 07.11.2021

அதிகாரம் 47

தினம் ஒரு திருக்குறள்,461.அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். 05.11.2021

அதிகாரம் 47

தினம் ஒரு திருக்குறள்,460.நல்லினத்தின் ஊங்கும் துணை இல்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். 05.11.2021

அதிகாரம்

தினம் ஒரு திருக்குறள்,459,மனநலத்தின் ஆகும் மறுமை; மற்று அஃதும் இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. 03.11.2021

அதிகாரம் 46

தினம் ஒரு திருக்குறள்,458.மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து. 03.11.2021

அதிகாரம் 46.

தினம் ஒரு திருக்குறள்,457.மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். 02.11.2021

அதிகாரம் 46

தினம் ஒரு திருக்குறள்,456.மனந்தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு இல்லைநன்று ஆகா வினை‌. 01.11.2021

அதிகாரம் 46

தினம் ஒரு திருக்குறள்,455.மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். 31.10.2021

அதிகாரம் 46.

தினம் ஒரு திருக்குறள்,454.மனத்து உளது போலக் காட்டி ஒருவற்கு இனத்துஉளது ஆகும் அறிவு. 30.10.2021

அதிகாரம் 46

தினம் ஒரு திருக்குறள்,453.மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி; இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல். 28.10.2021

அதிகாரம் 46

தினம் ஒரு திருக்குறள்,452.நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்றுஆகும் மாந்தர்க்கு இனத்துஇயல்பது ஆகும் 28.10.2021

அதிகாரம்

Hallgasd a(z) தினம் ஒரு திருக்குறள் podcastot a Replaióban

Rádió és podcastok egy alkalmazásban - ingyen és regisztráció nélkül. Telepítsd még ma, és ne maradj le a premierről

Letöltés a Google Play-ről

A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.