May 17 Movement

May 17 Movement

News TA ↓ 36 epizód

This Podcast channel will Amplify May 17 Movement's comrades Every week Speech & Debates.

Mindenképp látogasd meg a podcast oldalát, és támogasd a készítőjét: may17iyakkam.com

Szerző

May 17 Movement

Kategória

News

A podcast weboldala

may17iyakkam.com

Legutóbbi epizód

2023. júl. 10.

Hol hallgathatod?

Podcastok az alkalmazásban Replaio Radio Hamarosan

A podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz

Letöltés a Google Play-ről Telepítsd ingyen Android közel 10 M letöltés · 4,8-as értékelés iOS hamarosan

Epizódok

பதில் சொல்லுவார்களா அவதூறு பரப்பியவர்கள் !? 21.06.2021

ஒரு வாரமாக விடுதலை புலிகளின் மீதான அவதூறுகளுக்கு எதிராக ஒவ்வொன்றாக உடைந்து வருகின்றன ! இதற்க்கு , அவதூறு வைத்தவர்கள் ஏன் பதில் அளிக்க வில்லை என கேள்வி எழுப்புகிறது இந்த உரையாடல் - 20-06-2021

அமைதி ஒப்பந்தத்தை முறித்தது இலங்கையா? போராளிகளா? 20.06.2021

விடுதலை புலிகளின் மீதான அவதூறுகளை உடைக்கும் தொடர் - 4 போர் பற்றி போராளிகள் மீது வைக்கப்படும் அவதூறுகளுக்கு மறுப்பு! மே பதினேழு இயக்கத் தோழர்கள் உரை -19-06-2021

"சமூகநீதி தமிழீழம்" - சாதி ஒழிப்பை சாத்தியமாக்கிய போராளிகள். 18.06.2021

தோழர்.வன்னியரசு  மாநில து.பொதுச்செயலாளர் வி.சி.க!  தோழர்.இளமாறன் தமிழர் விடியல் கட்சி   மற்றும் மே 17 இயக்க தோழர்கள்! - 17-06-21

ராஜீவ் காந்தி வழக்கும் ஈழப் போராளிகளின் மீதான அவதூறும் அதற்கான மறுப்பும் - By May17Movement 17.06.2021

விடுதலை புலிகள் மீதான அவறூகளை உடைக்கும் தொடர் நிகழ்வில்..,  Twitter Spaces -ல் 16 -06 - 2021 அன்று ராஜீவ் கொலை பழியை உடைத்த மே பதினேழு இயக்க தோழர்களின் உரை !

ஈழ போராளிகள் போதை பொருள் கடத்தல் எனும் அவதூற்றை உடைத்த Spaces :- 15-6-2021 16.06.2021

False Allegations against LTTE on Drug Trafficking, Broken by May 17 Movement Caders., 

பாலஸ்தீனம் - தமிழீழம் ; இரு தேசங்களின் துயரக் கதை - தோழர்.திருமுருகன் காந்தி உரை 04*06*2021 07.06.2021

"வாரம் ஒரு வரலாறு" பகுதியில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி பாலஸ்தீனம் - ஈழம் இரு தேசங்களும் சந்தித்த சர்வதேச சதிகளை விவரிக்கிறார் . இது Twitter Spaces ல் ஆற்றிய உரை !

2009-க்கு பிறகான தமிழீழ விடுதலை நோக்கிய நகர்வுகளில் மே 17 இயக்கத்தின் பங்களிப்பு ! 30.05.2021

2009-க்கு பிறகான தமிழீழ அரசியல்..! தமிழ்நாட்டிலும் சர்வதேச அரசியலிலும் தமிழீழ விடுதலை நோக்கிய நாகர்வுகளை பற்றி..., மே 17 இயக்க தோழர் கொண்டல் சாமி மற்றும் தோழர் அசோக் குமார் தவமணி உரை - 28-05-2021

சமூகநீதி - மாநில சுயாட்சி குறித்தான கருத்தரங்கில் - தோழர் திருமுருகன் காந்தி உரை - 27-05-21 27.05.2021

திராவிடத் தமிழர் கட்சி‎ தொடக்க நாள் இணையவழி கருத்தரங்கம். நாள் 27-05-201 - வியாழன் ! தலைப்பு :- சமூகநீதி - மாநில சுயாட்சி பாதுகாப்பு ! உரை :-  தோழர் திருமுருகன் காந்தி

இஸ்ரேலுக்கு தகுதியே கிடையாது- திருமுருகன் காந்தி - Liberty Tamil - Interview 19.05.2021

--Comrade Thirumurugan Gandhi Interview with Mr. Jeeva Sagapthan on Leberty Tamil You Tube Channel. - 18-05-2021

European PAC - தமிழின அழிப்பும் “ஐநாவின்” நீதியும்! - தோழர் திருமுருகன் காந்தி உரை 18.05.2021

தமிழீழ இனப்படுகொலையின் 12 - ஆண்டில் சர்வதேச தமிழ் சமூகம் முன் எடுக்க வேண்டிய தமிழீழ விடுதலை நோக்கிய நகர்வு பற்றி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள், ஐரோப்பிய பெரியாரிய அம்பேத்கரிய தோழர்களின் கூட்டமைப்பின் 58வது கருத்தரங்கத்தில் ஆற்றிய உரை.! -  17-05-2021

பாசிசத்தை வீழ்த்திய சோவியத் யூனியன் - ஹிட்லர் வீழ்ந்த கதை I தோழர் திருமுருகன் காந்தி உரை I Podcast 16.05.2021

இரண்டாம் உலகப்போர் வெற்றியின் 72-ஆம் ஆண்டு - ஹிட்லரின் பாசிசத்தை வீழ்த்திய சோவியத் யூனியன்..! - மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உரை..! (15-05-2021)

Hallgasd a(z) May 17 Movement podcastot a Replaióban

Rádió és podcastok egy alkalmazásban - ingyen és regisztráció nélkül. Telepítsd még ma, és ne maradj le a premierről

Letöltés a Google Play-ről

A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.