fr

Hello Vikatan

Solratha sollitom| Hello Vikatan

அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!

N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com

Auteur

Hello Vikatan

Catégorie

Society

Site du podcast

hubhopper.com

Dernier épisode

21 sept. 2023

Où écouter ?

Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponible

Les podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts

Télécharger sur Google Play Installe-la gratuitement Android près de 10 M de téléchargements · note de 4,8 iOS bientôt

Épisodes

பா.ஜ.க தலைவர் பதவியில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? | Solratha Sollitom-18/03/2023 18.03.2023

* புத்தகப் பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * அதிமுக கூட்டணி வேண்டாம் என்று அண்ணாமலை அடம் பிடிப்பது ஏன்? Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Divith| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

தி.மு.க கோஷ்டி மோதல் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா? | Solratha Sollitom-17/03/2023 17.03.2023

* பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர் சங்கம் போராட்டம் * புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல் மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார். * மகளிர் காவலர்கள் பொன்விழா: 9 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...! * கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்...

மீண்டும் வெடிக்கும் அ.தி.மு.க - பா.ஜ.க மோதல்! | Solratha sollitom-16/03/2023 16.03.2023

* செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போது அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது;- "தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மொழிப்பாடத் தேர்வை 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுத வராதது ஏன் என்பது குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  * கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கிறிஸ்துவ மத போதகர் * அதிமுக இ...

அமலாக்கத்துறை ஆயுதத்தைக் கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் - நெருக்கடியில் மோடி அரசு | Solratha sollitom-15/03/2023 15.03.2023

* அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்: அண்ணாமலை தொடர்பான புத்தகத்தை பகிர்ந்த கிரண் ரிஜிஜூ... * திருட்டு வழக்கில் நெல்லிக்குப்பம் பா.ஜ.க முன்னாள் நகரச்செயலாளர் கைது * தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடும் சூழல் இங்கு ஏற்படவில்லை - மா.சுப்பிரமணியன் * பிரதமர் மோடியை டெல்லியில் அதிமுக மாநிலங்களவை தலைவர் தம்பிதுரை சந்தித்தார். * அ.தி.மு.க. உறுப்பினர்க...

ராகுலை முன்வைத்து ரகளை - அதானிக்கு ஆதரவாகத் திசை திருப்புகிறதா பா.ஜ.க? | Solratha Sollitom-14/03/2023 14.03.2023

 * மும்பை: `வந்தே பாரத்’ ரயிலை இயக்குகிறார் இந்தியாவின் முதல் பெண் ரயில் டிரைவர் சுரேகா. * ``அதானி குறித்து கேள்வி எழுப்பினால் மைக் அணைக்கப்படுகிறது" RRR படம் மோடி இயக்கியது என்றுகூட சொல்வார்கள் - மல்லிகார்ஜுனா கார்கேவின் கலாய்!  * வேங்கைவயல் பிரச்னையில் நடவடிக்கை இல்லை என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் * பீகார் சட்டமன்ற கூட்டத்தில் பேசிய, பா.ஜ.க எதிர்க்கட்சித்தலைவர...

ஸ்டாலின் மீது விமர்சனம் - எல்லை மீறுகிறாரா எடப்பாடி? | Solratha Sollitom-13/03/2023 13.03.2023

* லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் ''நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது.  * லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' (The Elephant Whisperers) ஆவண குற...

மசோதாக்களைத் திருப்பி அனுப்பும் ஆளுநரையும் திருப்பி அனுப்பலாமா? | Solratha Sollitom-11/03/2023 11.03.2023

* ஆன்லைன் மசோதாவைத் திருப்பி அனுப்பிய கவர்னர் * "என் அம்மாவும் மனைவியும் ஜெயலலிதாவிட பவர்புல்" - அண்ணாமலை * தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரத்தில் மேஜை, நாற்காலிகளை உடைத்த அரசுப்பள்ளி மாணவர்கள் * 'அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் விரிசல் இல்லை' - ஜெயக்குமார் * "கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது" _ ஸ்டாலின் * ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது தரப்பு வேட்பாளராக...

அ.தி.மு.க அழைப்பை நிராகரித்த திருமாவளவன்! | Solratha Sollitom-10/03/2023 10.03.2023

* "வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசும் சீமானைக் கைது செய்யவேண்டும்" -ம் பிரசாந்த் கிஷோர் * அப்பாவு : ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க பேரவைக்கு அதிகாரமில்லை என்று எந்த சட்டத்தை வைத்து கவர்னர் கூறுகிறார் என்று தெரியவில்லை. சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்க அவருக்கு ஏதோ அழுத்தம் இருக்கிறது * ன்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த...

மசோதாக்களைத் திருப்பி அனுப்பும் ஆளுநரையும் திருப்பி அனுப்பலாமா? | Solratha Sollitom-09/03/2023 09.03.2023

* ஆன்லைன் மசோதாவைத் திருப்பி அனுப்பிய கவர்னர் * "என் அம்மாவும் மனைவியும் ஜெயலலிதாவிட பவர்புல்" - அண்ணாமலை * தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரத்தில் மேஜை, நாற்காலிகளை உடைத்த அரசுப்பள்ளி மாணவர்கள் * 'அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் விரிசல் இல்லை' - ஜெயக்குமார் * "கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது" _ ஸ்டாலின் * ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது தரப்பு வேட்பாளராக...

ஜெயலலிதாவை இழிவுபடுத்துவதா? - சீறும் ஜெயக்குமார் | Solratha Sollitom-08/03/2023 08.03.2023

* * பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகல்; * . எந்தக் கட்சியிலிருந்தும் யாரையும் இழுக்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க-வுக்கு இல்லை. - ஜெயக்குமார் * டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 7 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். * ஈரானில் மாணவிகளுக்கு விஷமா? * இமாசலப்பிரதேசத்தில் இந்துத்துவ அமைப்புகளுக்குள் மோதல் Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Ed...

ஆப்பு வைக்கும் எடப்பாடி...ஆங்ரி பேர்டு அண்ணாமலை! | Solratha Sollitom-07/03/2023 07.03.2023

* ராஜஸ்தானில் திருடர்களைப் பிடிக்கப்போன தமிழகப் போலீஸ் சிறைபிடிப்பு * திமுக ஆட்சியை அகற்றுவதற்கு கலவரத்தை ஏற்படுத்த சிலர் சதி செய்து வருகின்றனர் - முக ஸ்டாலின்  * கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயனம் சப்ளை செய்ய ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க ரூ.40 லட...

தனியார்மயத்துக்குத் தாவுகிறதா ஸ்டாலின் அரசு? | Solratha Sollitom - 06/03/2023 06.03.2023

*அண்ணாமலை மீது வழக்கு - "24மணி நேரத்தில் கைது செய்து பார்" - சவால் * சி.டி.நிர்மல்குமார் அ.தி.மு.க.வில் இணைந்தார் * தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திலீப் கண்ணன் அறிவித்துள்ளார்.  * 9 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் தொடர்ச்சியாக 10 ஆம் தேதி அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் ஆக எடப...

வடநாட்டு தொழிலாளர்கள் மீதான தாக்குதல் - வதந்தியைப் பரப்பியது யார்? | 04/03/2023 04.03.2023

*புத்தகப் பரிந்துரை *ஓ.டி.டி பரிந்துரை *வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த வதந்திகளும் உண்மையும் *எதிர்க்கட்சிகளும் தமிழக, தேசிய அரசியலும் Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

எடப்பாடிக்கு எதிராக மீண்டும் எகிறும் பன்னீர்செல்வம்! | 03/03/2023 03.03.2023

"ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் பெண்கள் ஆண்களுக்கு இணையாகக் கல்வி கற்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் பெண்கள் கல்வி கற்காமல் தடுக்கப்பட்டு வீட்டுவேலைக்கு அனுப்பப்பட்டனர்" -கவர்னர் ரவி * அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துசென்றுள்ள நம்பிக்கை துரோகி. அதிமுக 67 ஆயிரம் வாக்குகளில் தோல்வியடைய துரோகியும் அவரது சர்வாதிகார கூட்டம் தான் காரணம். - ஓ.பன்னீர்செல்வம் * கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவே...

தேர்தல் முடிவுகள் தெரிவிப்பது என்ன? | 02/03/2023 02.03.2023

* ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி நாகலாந்து, திரிபுரா - பா.ஜ.க ஆட்சியமைக்கிறது * ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறிய தென்னரசு... * தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் புதிய முறையை பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.  * நாகலாந்து மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட என்டிபிபி கட்சியின் வேட்பாளர் ஹெகானி ஜகாலு வெற்றி பெற்று மாநிலத்தின் முதல் பெண...

தி.மு.கவை எச்சரிக்கும் திருமாவளவன்! | 01/03/2023 01.03.2023

* "நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை 5 மாதத்திற்கு முன்பாக எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம்; 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் * "பா.ஜ.க , பா.மக. இடம்பெறும் கூட்டணியில் இருக்க மாட்டோம்" - திருமாவளவன். * ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயரைப் பயன்படுத்தத் தடை * ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு சிறப்ப...

தி.மு.க கூட்டணியில் இணைவாரா கமல்? 28.02.2023

* திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்திருக்கும் வளையாம்பட்டு பகுதி, தேசிய நெடுஞ்சாலையில் விபத்து...3 பள்ளி மாணவர்கள் பலி! * முதல்வர் 2 லட்ச ரூபாய் நிவாரணம்  * மதச்சார்பின்மையை வலியுறுத்திய நீதிபதிகள் * “ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்கியது. நாம் விற்ற பிறகு அதன் பெருமை புதிய உயரத்துக்கு சென்றுள்ளது” - மோடி * ''இப்போதே 'கிளைமேக்ஸ்' கேட்காதீங்க..'': திமுக.,வுடன் கூட்டணி குறித்து கமல் பதில்... *இன்...

வாக்குறுதி தந்த ஸ்டாலின்...மீண்டும் யாத்திரை தொடங்கும் ராகுல்! | 27/02/2023 27.02.2023

* டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது * ஈரோடு கிழக்கு தொகுதி, மேகாலயா, நாகலாந்தில் தேர்தல்கள் * பெண்களுக்கான உரிமைத்தொகை மார்ச் மாதம் அறிவிக்கப்படும் - ஸ்டாலின்  * டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடிகள்  * நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் * தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் நடிகை குஷ்பு |  * 'கங்கா விலாஸ்' பெயரை மாற்ற இந்து மகா சபா கோரிக்கை * கடலூர் பாலியக் தொழில் வழக்கில்...

எடப்பாடி - பன்னீர் - அண்ணாமலை : எதிர்காலத் திட்டம் என்ன? | Solratha Sollitom -25/02/2023 25.02.2023

* ஓடிடி பரிந்துரை * புத்தகப் பரிந்துரை * உச்சநீதிமன்றத் தீர்ப்பும் அதிமுக - பாஜகவும் Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

மக்கள் மன்றத்துக்குச் செல்வோம்! - மல்லுக்கட்டும் பன்னீர்செல்வம்! | 24/02/2023 24.02.2023

* எடப்பாடி அணி தான் திமுகவின் ஏ டு இசட் டீம். - ஓ.பன்னீர்செல்வம் * மக்களை சந்திக்கும்போது பல ரகசியங்களை வெளிப்படுத்துவோம் - ஓ.பன்னீர் செல்வம்   "உச்சநீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து எந்த வரியும் இல்லை" - ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் * நீதியும், நியாயமும் எங்கள் பக்கம் உள்ளது; மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் பொதுக்குழு செல்லும் ஆனால், அதன் தீர்மானம் பற்றி பேச மாட்டோம் எ...

ஆப்பு வாங்கிய பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்வார்? | Solratha sollitom - 23/02/2023 23.02.2023

* அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது * எடப்பாடி பழனிசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். * எங்களை இல்லாமல் அ.தி.மு.க வை எந்த கொம்பனாலும் வழி நடத்த முடியாது. எடப்பாடி என்ற கொம்பனாலும் முடியாது - வைத்திலிங்கம்  * நரபலிக்கு அஞ்சி தமிழகம் வ...

சிக்கலில் சிக்கும் சீமான்! | 22/02/2023 22.02.2023

* "ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் அரவணைத்து ஏற்றுக்கொள்வோம்" - ஜெயக்குமார் பேட்டி * எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. * 100 மோடி- அமித்ஷா வந்தாலும் 2024-ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி- மல்லிகார்ஜுன் கார்கே * சென்னையில் அனுமதி இன்றி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றதற்காக அண்ணாமலை உட்பட 350...

இடைத்தேர்தலில் இன்பச்சுற்றுலா - தி.மு.க செய்வது சரியா? | 21/02/2023 21.02.2023

* "மாட்டிறைச்சி சாப்பிடுவது எங்கள் பழக்கம்" - மேகாலயா பாஜக தலைவர் * நாம் தமிழர் கட்சி கையூட்டு ஒழிப்பு பாசறை தலைவர் மோசடி வழக்கில் கைது * ராணுவ வீரர் கொலையை கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம். சட்டம் ஒழுங்கு கெடும் என்று சர்ச்சைக்குரிய வகையில் முன்னாள் ராணுவ வீரர் பேச்சு * உதயநிதிக்குப் போட்டியாக செங்கல் தூக்கிய அண்ணாமலை * கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி - ஐ.பி.எஸ் அதிகாரி...

ஓ.பி.எஸ் தொடங்கும் தர்மயுத்தம் - 2 | 20/02/2023 20.02.2023

* 'அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான்' -ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் * "அதிமுகவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரியும்; அவரது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன்" - ஓ.பன்னீர்செல்வம் * தமிழக மக்கள் எங்களை போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களையும், எங்கள் போன்ற திறமையானவர்களையும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்...

ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி டிஷ்யூம் டிஷ்யூம் - சூடு பிடிக்கும் இடைத்தேர்தல் களம்!| 18/02/2023 18.02.2023

* புத்தகப் பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * இடைத்தேர்தல் அலசல் Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Écoute le podcast Solratha sollitom| Hello Vikatan sur Replaio

La radio et les podcasts dans une seule appli - gratuite, sans inscription. Installe-la dès aujourd'hui et ne rate pas le lancement

Télécharger sur Google Play

Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics