Saro Jey
Saro's Tamil Positivity
Saro's Tamil positivity
Auteur
Saro Jey
Catégorie
Site du podcast
Dernier épisode
20 janv. 2026
Où écouter ?
Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponibleLes podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts
Épisodes
ஆசைப்பட்டு ஆசைப்பட்டு நிம்மதி இழந்து வாழும் நிலை அதிகரிப்பு 31.07.2023 2:17
மனதை கட்டுப்படுத்த வேண்டும்
ஈரான் நாட்டு பெண் தோட்டம் பற்றி கூறிய அனுப்பவும் 27.07.2023 3:48
வீட்டுத் தோட்டத்தால் நாம் மிகவும் ஆரோக்கியமாக வாழ முடியும்
லண்டன் குஜராத் மக்களின் கொண்டாட்டத்தை பார்த்த அனுப்பவும் 27.07.2023 1:56
மாறுபட்ட கலாச்சாரங்களை அறிய வேண்டும் என்ற தேடல்
Knee pain கு மருந்து மட்டும் தீர்வு இல்லை 27.07.2023 0:16
என் அனுபவம்
பிரச்சினைகளை சுமந்து கொண்டு வாழ்கிறோம் 27.07.2023 1:53
பிரச்சனையை பேசித் தீர்பதே நிம்மதியான வாழ்க்கை
பயத்தை பயிற்சிகளால் போக்க முடியும் 27.07.2023 2:07
பயிற்சிகள் தன்னம்பிக்கை கொடுக்கும்
சின்ன சின்ன உதவிகள் பெரிய மாற்றம் தரும் 13.07.2023 2:26
சமூக சிந்தனையாளர்கள் அதிகரிக்க வேண்டும்
அற்புதங்கள் உங்கள் கையில் 13.07.2023 0:42
மனத்தில் உங்கள் வாழ்க்கை ஆரம்பிக்கிறது
மனம் எப்படி அமைதியாக இருக்கும்? 12.07.2023 1:44
மனம் முழுக்க பிரச்சினை அதிகரிக்க நிம்மதி வெளியே போய்விடுகிறது
இளைஞர்கள் திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள் 12.07.2023 1:57
நவீன இளைஞர்கள் தங்களை வளர்க்க இருக்கும் வாய்ப்புக்களை அறிந்தவர்கள்
தோற்றவர்கள் யார் தெரியுமா? 12.07.2023 0:16
தோல்வி ஒரு அனுபவம்
அதிகரிக்கும் stress கு காரணம் 12.07.2023 0:23
பிள்ளைகளுக்கு எளிமையாக வாழ கற்றுக் கொடுங்கள்.
முடிசூட்டு விழா அனுபவம்/ குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டும் 28.05.2023 1:23
முடிசூட்டு விழா அனுப்பவம்
ஏன் இளைஞர்கள் திருமணத்திற்கு சம்மதிப்பதில்லை? 20.05.2023 1:57
முதல் தங்கள் திறமையை வளர்க வேண்டும் என்ற உண்மையை அறிந்தவர்கள் நவீன இளைஞர்களே.
மன அமைதி இல்லாமல் போக காரணம் 31.03.2023 1:44
பலர் கூறும் ஆலோசனைகளினால் தீர்வு கிடையாது YouTube; Oru Tamil podcast & saro's Tamil positivity
அற்புதங்கள் உங்கள் கையில் என்ற புத்தகத்தின் அற்புதமான வரிகள் 27.03.2023 0:52
வாழ்க்கையை மாற்றக்கூடிய ஆழம் நிறைந்த படைப்பு YouTube; Oru Tamil podcast & saro's Tamil positivity
அற்புதங்கள் உங்கள் கையில் 22.03.2023 1:18
எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம்
பிள்ளைகளின் மன உளைச்சலை அறிந்தவர் தாயே 22.03.2023 1:16
தாய்க்கு தெரியக்கூடாது என நினைக்கும் பிள்ளைகளுக்கு தெரியாது தாய் பிள்ளைகளின் முகத்தை பார்த்தவுடன் அறிந்து கொள்வார் என YouTube; Oru Tamil podcast
London இல் இருந்து அம்மாவும் மகனும் ஒரு உரையாடல் செய்து வருகிறோம்YouTube ,Spotify; Oru Tamil podcast 20.03.2023 1:15
மகனும் நானும் மாறுபட்ட கருத்துக்களுடன் உரையாடல் செய்து வருகிறோம் Episode 71 நிறைவு பெற்றுள்ளது. YouTube sports, Facebook- Oru Tamil podcast என தேடி பார்கலாம்.
London குஜராத் மக்களின் Neasden swaminaraja கோவிலில் நடைபெற்ற Women's Day 20.03.2023 9:14
London Neasden கோவில் அற்புதமான women's day கொண்டாட்டம் நடைபெற்ற என் அனுப்பவம்
அற்புதங்கள் உங்கள் கையில் என்ற புத்தகத்தில் இருந்து சில துளிகள் (London library இல் எடுத்த புத்தகம்) 20.03.2023 1:02
எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம் YouTube,Spotify ; Oru Tamil podcast
அன்னையர் தினத்தில் குற்ற உணர்வை தவிர்க்க வேண்டும் 19.03.2023 1:31
பெற்றோர்களுக்காக நேரத்தை ஒதுக்கவில்லை என்றால் வாழ்கை முழுக்க குற்ற உணர்வுடன் வாழ வேண்டும். YouTube; Oru Tamil podcast & saro's Tamil positivity
அற்புதங்கள் உங்கள் கையில் 16.03.2023 0:42
இந்த புத்தகத்தை படிப்பவருக்கு பல கேள்விகளுக்கு விடைகள் கிடைத்து அற்புதமான வாழ்க்கை அமையும் YouTube; Oru Tamil podcast & saro's Tamil positivity
London குஜராத் மக்களின் International Women's Day கொண்டாட்டம் 13.03.2023 1:37
Uk இல் நடைபெற்ற women's day இல். பெண்கள் அவர்களின் சந்தோஷமும் ,அவர்களின் முன்னேற்றமும் என பல விடைகளை அறிய முடிந்தது
பொய்கள் அதிகரிக்கும் உலகம் 10.02.2023 2:25
பிள்ளைகளுக்கு கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும் .
Podcasts similaires
Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics