Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : podcasters.spotify.com
Auteur
Kavin Human Services
Catégorie
Site du podcast
Dernier épisode
21 juil. 2024
Où écouter ?
Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponibleLes podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts
Épisodes
தினம் ஒரு திருக்குறள் 09.10.2023 1:24
குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை உறுப்போர் அனையரால் வேறு.
தினம் ஒரு திருக்குறள் 07.10.2023 1:13
குறள்703.குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்.
ஐயப் படாஅது அகத்து உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல். 05.10.2023 1:18
தெளிவுரை: ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும்
தினம் ஒரு திருக்குறள் 701 கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி. 27.05.2023 1:15
அதிகாரம் 71
தினம் ஒரு திருக்குறள் 700 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். 11.05.2023 1:06
அதிகாரம் 70
தினம் ஒரு திருக்குறள் 699கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் 10.05.2023 1:06
அதிகாரம் 70
தினம் ஒரு திருக்குறள் 698.இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். 12.03.2023 1:28
அதிகாரம் 70
தினம் ஒரு திருக்குறள் 697.வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல் 06.02.2023 0:44
அதிகாரம் 70
தினம் ஒரு திருக்குறள் 696.குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல வேண்டுப வேட்பச் சொலல். 03.02.2023 1:04
அதிகாரம் 70
தினம் ஒரு திருக்குறள் 695.எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. 27.01.2023 1:00
அதிகாரம் 70
தினம் ஒரு திருக்குறள் 23.01.2023 1:07
அதிகாரம் 70
தினம் ஒரு திருக்குறள் 694.செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியார் அகத்து. 22.01.2023 1:05
அதிகாரம் 70
தினம் ஒரு திருக்குறள்,693.போற்றின் அரியவை போற்றல்;கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. 21.01.2023 1:19
அதிகாரம் 70
தினம் ஒரு திருக்குறள் 692.மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும் 20.01.2023 0:36
அதிகாரம் 70
தினம் ஒரு திருக்குறள் 691.அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார். 19.01.2023 0:49
அதிகாரம் 70
தினம் ஒரு திருக்குறள் 690.இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது. 14.01.2023 1:14
அதிகாரம் 69
தினம் ஒரு திருக்குறள்689.விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வண்க ணவன். 13.01.2023 0:32
அதிகாரம் 69
தினம் ஒரு திருக்குறள் 688.தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு. 05.01.2023 1:23
அதிகாரம் 69 தூது
தினம் ஒரு திருக்குறள் 687.கடனறிந்து காலம் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை. 30.12.2022 1:09
அதிகாரம் 69
தினம் ஒரு திருக்குறள்686.கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது. 30.12.2022 0:47
அதிகாரம் 69
தினம் ஒரு திருக்குறள்685.தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது. 24.12.2022 1:10
அதிகாரம் 69.
தினம் ஒரு திருக்குறள் 684.அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. 22.12.2022 0:47
அதிகாரம் 69
தினம் ஒரு திருக்குறள் 683.நூலாருள் நூல்வல்லவன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. 18.12.2022 1:04
அதிகாரம் 69
தினம் ஒரு திருக்குறள் 682.அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி அமையாத மூன்று. 15.12.2022 1:05
அதிகாரம் 69
தினம் ஒரு திருக்குறள் 681.அன்புடைமை ஆன்ற குடிபிறத்தல் வேந்துஅவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. 09.12.2022 1:41
அதிகாரம் 69
Podcasts similaires
Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics