fr

Simi

I Talk! By Simi

என்னுடைய பாட்காஸ்ட்கள் என்னுடைய விருப்பங்கள், கருத்துக்கள், கற்பனைகள் ஆகியவற்றின் எதிரொலிப்புகள் ஆகும். நான் பிரதிலிபியிலும் பாக்கெட் நாவல் செயலியிலும் எழுதுகிறேன். ஏனென்றால் எழுதுவதும் எனக்குப் பிடித்தமானது. Mail address: similareji.s@gmail.com. நான் எழுதிய நாவலை இங்கே படிக்கலாம்: https://writer.pocketnovel.com/?referrer=similareji.s@gmail.com

N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com

Auteur

Simi

Catégorie

Society

Site du podcast

hubhopper.com

Dernier épisode

19 oct. 2023

Où écouter ?

Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponible

Les podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts

Télécharger sur Google Play Installe-la gratuitement Android près de 10 M de téléchargements · note de 4,8 iOS bientôt

Épisodes

Do We Appreciate Ourselves? 15.09.2022

Hey my loves! Do we recognize ourselves and do we find time to appreciate the simplest of our achievements? Hear me out my loves! Love you all

We are Our Greatest Inspirations!! 10.09.2022

Hey my Loves!! Hear me out and know who can inspire and motivate us. Love you all. God bless you!

Parents!! 01.09.2022

Today we lost one of our neighbour uncles. His departure reminded me why I should love my parents before its too late. A good man he was. My heart goes with his grieving family.

Are We Friends with Our Kids? 29.08.2022

Hey my Loves!! Here comes another podcast of mine. Use headphones for better hearing experience. Have a great day. Love you all

எனக்குப் பிடித்த பாடல்கள்!! - S2E3 28.08.2022

ஹாய் டியர்ஸ்! இந்தப் பாட்டு உங்க லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!!

Art of Saying "NO" 25.08.2022

Hear me here my dears!

எனக்குப் பிடித்த பாடல்கள்!! - S2E2 17.08.2022

மாலையில் யாரோ மனதோடு பேச... யாரோல்லாம் இல்லீங்க... நான் தான் பேசுறேன்... இந்த பாட்காஸ்ட்ல... இந்த பாடலைப் பற்றி... கேளுங்க! கேட்டு என்ஜாய் பண்ணுங்க!! Love you all my loves!!

A Random Talk My Loves!! 16.08.2022

Hope you like this podcast my dears!!

From Me to You - A Small Self Introduction Session & A Chit Chat 25.07.2022

Hey my Loves! This is a lengthy podcast in which I give a small introduction about me. Moreover this is a small chit chat and a note of gratitude to my precious listeners and readers. Hope you would love this. Thank you and God bless you.

Enakku Pidiththa Paadalgal! - S2E1 18.04.2022

Hey my loves, I am back again with my favourite Tamil songs season 2. Hear me to check whether this son is in your favourites list. Use headphones for better experience. Thank you

Let Me Tell A Kutty Story! 15.03.2022

This is a story with a happy ending as stories with happy endings bring happiness and positivity. Use headphones for better listening experience. Thank you.

சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!! - பகுதி 7 12.01.2022

ஹாய்! நாவலின் ஏழாவது பகுதி இந்தப் பாட்காஸ்டில் ஒளிபரப்பாகிறது. கேளுங்க என்ஜாய் பண்ணுங்க. அப்புறம் இன்னொரு விஷயம். கேக்குறத விட வாசிக்கிறதுல இஷ்டம் உள்ளவர்களுக்காக, என்னுடைய இதே நாவல் பிரதிலிபி ஆப்பில் வெளி வருது. அங்க போய் வாசிங்க. நன்றி!

சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!! - பகுதி 6 08.01.2022

ஹாய்! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! இந்தப் பாட்காஸ்ட்ல சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!! என்ற என்னுடைய நாவலின் ஆறாவது பகுதி ஒலிபரப்பப்படுகிறது. கேப்பிங்கன்னு நம்புறேன். நன்றி!!

சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து! - பகுதி 5 18.12.2021

ஹாய்! "சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!" நாவலின் ஐந்தாம் பகுதியை இந்த பாட்காஸ்ட்டில் ஒலிபரப்பியிருக்கிறேன். உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். கேட்டு என்ஜாய் பண்ணுங்க. நன்றி! பி.கு:- "சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!" என்ற நாவலின் வரிவடிவத்தை இங்கே படிக்கலாம்: lovelaughnlivewithmesimi.blogspot.com.

சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து! - பகுதி-4 11.12.2021

ஹாய்! இந்த பாட்காஸ்டில் "சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!" என்ற நான் எழுதிய தமிழ் நாவலின் நான்காவது பகுதி ஒலிவடிவம் ஆகிறது. கேட்டு மகிழுங்கள்! நன்றி!!

சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து! - பகுதி 3 07.12.2021

ஹாய்! "சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!" என்ற என்னுடைய தமிழ் நாவலின் மூன்றாவது பகுதி தான் இந்த பாட்காஸ்ட். கேளுங்க! என்ஜாய் பண்ணுங்க!!. நன்றி!

சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து! - பகுதி 2 04.12.2021

ஹாய்! இது "சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!" என்ற எனது தமிழ் நாவலின் இரண்டாவது பகுதி ஆகும். எல்லாரும் கேளுங்க, என்ஜாய் பண்ணுங்க. தவறுகள் இருந்தால் மன்னியுங்கள். நல்ல ஒரு கேள்வி அனுபவத்திற்கு ஹெட் ஃபோன் யூஸ் பண்ணுங்க. நன்றி.

சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து! - பகுதி 1 27.11.2021

ஹாய்! என்னுடைய முதல் தமிழ் நாவலின் முதல் பகுதியின் ஒலி வடிவம் தான் இந்த பாட்காஸ்ட். இது ஒரு மென்மையான feel good காதல் கதை. இடையில் வரும் பிழைகளை மன்னிப்பீர்கள் என்று நம்பி கதைக்குள் செல்கிறேன். கேட்டு என்ஜாய் பண்ணுங்கள். Please use headphone for better listening experience. Thank you.

புது முயற்சி! - என் முதல் நாவல் ஒலி வடிவில்! 24.11.2021

ஹாய்! நான் பல வருடங்களுக்கு முன்பு எழுதத் தொடங்கி பாதியில் நிறுத்திய என்னுடைய முதல் தமிழ் நாவலான "சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து" என்ற படைப்பை சிறுசிறு மாற்றங்களோடு ஒலி வடிவில் பாட்காஸ்ட் பண்ணலாமென நினைக்கிறேன். உங்கள் ஆதரவு தேவை. நன்றி!!

How Travelling Helps Me Evolve! - Part 2 (Last Par 22.11.2021

Hi. Hope you are all doing great. This is the continuation of my previous podcast. Hope you will like it. Use headphones for better listening experience. Share with your friends and family if you like this podcast. See you all soon. Bye. Bless you.

How Travelling Helps Me Evolve! - Part 1 29.10.2021

Hi! In this podcast I talk how travelling helps me evolve and grow in my heart. This is the first part. Please listen and share with your friends if you like. Thank you. God bless you!

Enakku Piditha Paadalgal! - S1E4 11.10.2021

Hi! This is one of favourite songs too. With this song, we've come to the end of this season. Will be back soon with the next set of songs. In between I will be meeting you guys with other topics. Use headphones for better listening experience. Have a great time dears. Bye. Take care.

250+ Listens and I must Thank All- Thank You! 15.09.2021

Hi! My podcast crossed 250 listens and I consider it as a huge milestone. Without you all it would have been possible. Thank you all and thank God. Keep listening. My podcasts are available in Spotify too. Thank you once again. Bye. God bless you.

Enakku Piditha Paadalgal! - S1E3 08.09.2021

Hi. Here in this podcast i talk about another favourite song of mine. Listen to it to check if you have this song in your favourites list. Use headphone for a better listening experience. See you all in my next podcast. Please share it to your friends if you like it. Thank you. God bless you.

Enakku Piditha Paadalgal! - S1E2 02.09.2021

Hi. This is my second podcast in this series. Listen it and check whether the song is in your favourite playlist. See you soon with my next favourite song. Thank you and God bless you.

Écoute le podcast I Talk! By Simi sur Replaio

La radio et les podcasts dans une seule appli - gratuite, sans inscription. Installe-la dès aujourd'hui et ne rate pas le lancement

Télécharger sur Google Play

Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics