Saro Jey
Saro's Tamil Positivity
Saro's Tamil positivity
Δημιουργός
Saro Jey
Κατηγορία
Ιστοσελίδα του podcast
Τελευταίο επεισόδιο
20 Ιαν 2026
Πού να ακούσεις;
Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομαΤα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast
Επεισόδια
ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய கல்வி சமயல் கலை 03.06.2020 8:27
ஆண்கள் சமையல் கல்வியை கற்றுக்கொண்டால் உணவுக்கு யாரையும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிய தேவை இல்லை
Lockdown இல் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய கல்வி பணம் தேடுவதில் உள்ள கஷ்டங்களை 03.06.2020 3:57
பிள்ளைகளுக்கு எழ்மையை தெரியப்படுத்தாமல் இருந்ததால் இப்போது கற்பிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்
சிங்கப்பூர் corona நேரம் எடுத்த நடவடிக்கைகள் 03.06.2020 7:53
நாங்கள் பாதுகாப்பாக இருந்து எங்கள் குடும்பத்தை காக்க வேண்டிய காலம்
குடும்பத்தில் lockdown நேரம் ஆண்களின் உதவி மிக மிக முக்கியம் 03.06.2020 8:23
பெண்களின் சுமையை இறக்க வேண்டும்
Lockdown காலத்தில் எங்களுக்கு கிடைத்தது அதிஷ்டங்கள் 03.06.2020 5:39
எங்களுக்கு பல கேள்விகளும் விடைகளும் கிடக்கின்றன
இழந்தவைகளை பட்டியல் போடும் காலம் 03.06.2020 0:44
இயற்கை கொட்டிக் கொடுத்ததை இழந்து நிற்கும் நிலை
முன்னோர்கள் வீட்டில் பல பயன் உள்ள மரங்களுடன் தன்னிறைவு வாழ்க்கையை வாழ்ந்தார்கள் 03.06.2020 3:33
தன்னிறைவு வாழ்க்கையை இழந்ததை lockdown காலத்தில் கண்டு கொண்டேன்
பெற்றோர்கள் கட்டாயம் வளர்ந்து வரும் technology ஐ கற்றுக்கொள்ள வேண்டும் 03.06.2020 7:25
நாங்கள் எங்கள் திறமைகளை வளர்த்து தனிமையை விரட்டுவோம்
கண் தெரியாத என் பாட்டி கற்பித்த தன்னம்பிக்கை 03.06.2020 4:05
என் தன்னம்பிக்கைக்கு என் கண் தெரியாத பாட்டியே காரணம்
Lockdown கற்பித்த கஷ்டம் என்ற வாழ்க்கைக் கல்வி 02.06.2020 0:51
கஷ்டங்கள் தெரியாமல் வாழும் பிள்ளைகளுக்கு lockdown அதை கற்றுக் கொடுத்து
Ticket scane முன் இருப்பதால் London இல் bus driver ஐ பாதுகாக்க அதை மூடி free ஆக இயங்கி வருகிறது 02.06.2020 2:36
Free ஆக இன்று வரை இயங்குகிறது
மனதின் பயனற்ற பதிவுகளை வெளியேற்ற மன அமைதி தானாகவே கிடைக்கும் 31.05.2020 4:01
மனதில் குப்பைகளை சேர்ப்பது ஒரு மன நோய்
பயத்தின் பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் 30.05.2020 1:16
பயம் உயிர் கொள்ளும் ஆயுதம்
ஏன் பிள்ளைகள் திருமணம் செய்ய விரும்பவில்லை? 30.05.2020 8:52
திருமணத்தினால் சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்று தேடுகிறார்கள்
நோய்கள் அதிகரிக்க காரணம் நாங்களே 30.05.2020 9:41
எங்கள் உடம்பை நாங்கள் ஆராய தவறிய காரணத்தினால் நோய்கள் அதிகரிக்கின்றது
Lockdown கற்பித்த வாழ்க்கை கல்வி சமையல் கலை 30.05.2020 3:11
வாழ்க்கையில் முக்கியமான கல்வி சமையல் கலை
Lockdown கற்றுக் கொடுத்த வாழ்க்கை கல்வி 29.05.2020 6:34
வாழ்க்கை எனக்காக வாழவே
மனதின் காயங்களை அகற்ற வேண்டும் 29.05.2020 3:54
மனதின் காயங்களை நினைப்பதால் எங்கள் முன்னேற்றங்கள் காலதாமதம் ஆகிறதே
London lockdown இல் தந்தையின் மன அழுத்தத்தினால் இரண்டு பிள்ளைகள் இழந்த வேதனை 28.05.2020 20:35
மன அழுத்தம் அதிகரிக்கிறது அதை அறிந்து அதில் இருந்து வெளியே வர வேண்டும்
உதவி செய்வதின் நோக்கம் 25.05.2020 11:36
எது எனக்கு கொடுக்கப்பட்தோ அதை மாற்ற முடியாது
நன்றி சொல்வது என்னை செதுக்கும் 25.05.2020 17:00
நன்றி கூறும்போது மனது நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்
Παρόμοια podcast
Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS