Sadhguru Tamil

சத்குரு தமிழ்

Religion TA ↓ Επεισόδια: 487

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

Δημιουργός

Sadhguru Tamil

Κατηγορία

Religion

Ιστοσελίδα του podcast

hubhopper.com

Τελευταίο επεισόδιο

9 Ιουλ 2026

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

சத்குருவின் பக்தி எந்த மாதிரி...?! VIJAY TV கைலாயம் 12.03.2026

ஒரு சிலர் ஏதோ ஒன்றின் மேல் மட்டும் பக்தியாக இருப்பார்கள். இந்த பக்தி நமக்குப் போதுமானதா? சத்குருவின் பக்தி எந்த மாதிரி...?! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் வாயிலாக விடைகிடைக்கிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://is...

உண்மையான பக்திக்கு அடையாளம் எது? 10.03.2026

'பக்தி' எனும் பெயரில் பல முட்டாள்தனங்கள் அரங்கேறுவதைப் பார்க்கிறோம். பக்தி என்பது நாம் அணியும் உடையிலோ அல்லது நாம் செய்யும் பாவனையிலோ இருப்பதா? உண்மையான பக்திநிலை எப்படிப்பட்டது? ஈஷாவில் பக்தி மார்க்கம் உள்ளதா? இத்தனை கேள்விகளுக்கும் தனக்கே உரிய நகைச்சுவைப் பேச்சின் மூலம் விடை பகிர்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhg...

மனிதன் உருவாக்கிய கருவிதான் கடவுளா? 07.03.2026

கடவுள் நம் கலாச்சாரத்தில் ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளதை விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. கடவுளை உபயோகிக்கும் முறையை தெரிந்துகொண்டால் திறக்காத பல சூட்சும கதவுகளை திறக்க முடியும் என்ற உண்மையை கணித மேதை இராமானும் பெற்ற அனுபவத்தை சுட்டிக்காட்டி விளக்குகிறார்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to...

கோயிலில் நல்ல அதிர்வை உணர்வது எப்படி? 05.03.2026

"மாணிக்கவாசகர் ஞானமடைந்த திருத்தலத்திற்கு சென்றபோது, அங்கு குறிப்பிட்ட இடத்தில் மகத்தான அதிர்வினை உணர்ந்ததாக நீங்கள் கூறியுள்ளீர்கள். இப்படி உணர்வது எல்லோருக்கும் சாத்தியமா?" சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் இப்படிக் கேட்டபோது, சத்குரு அளித்த பதில்!! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Down...

பில்லி-சூன்யம் நன்மைக்காகவும் செய்ய முடியும்..! 03.03.2026

பசுபதிநாத் கோயிலின் நான்கு முகங்கள், ஒவ்வொரு முகத்திற்கும் உள்ள தனிச்சிறப்பு, பிறரின் நன்மைக்காகவும் செய்யக் கூடிய பில்லி-சூன்யம் என பல விஷயங்களை இந்த வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org ...

ஒருவர்மேல் மட்டும் அன்பு வைத்தால் என்னாகும்? 28.02.2026

அன்பு மலர என்ன செய்ய வேண்டும்? Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓ...

ஒரே இடத்தில் பல கோவில்களின் பலன்கள்! 26.02.2026

பசுபதிநாத் கோவிலின் ஒருபுறம் தாந்திரீக உடலும், மறுபுறம் யோக உடலும் உருவாக்கப்பட்டு, ஒரு மாபெரும் நிலப்பரப்பே சக்தி உடலாய் உருமாறியது. யாத்திரை மேற்கொண்டு இந்த கோவில்களை முறையாக தரிசித்தால் கிடைக்கும் பலனை, ஒரே இடத்தில், தியானலிங்கத்தில் பெறுவது எப்படி என்று இங்கே விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும், ஞானியுமான சத்குரு... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App...

தெய்வீகத்தை வரவேற்கும் உடல் உருவாக்க முடியுமா? | Body - An Invitation to the Divine | Sadhguru Tamil 24.02.2026

உடல் கொண்டு தெய்வீகத்தை வரவேற்பது எப்படி?! (கைலாயம் - ஞானியின் பார்வையில்) உடல் என்பது சிலருக்கு இன்பம் நுகரும் கருவியாக மட்டும் இருக்கிறது. சிலருக்கு பிணியையும் வலியையும் கொடுக்கிறது. ஆனால், நம் உடலைக் கொண்டு தெய்வீகத்தை வரவேற்க முடியும் என்பதை பலரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சத்குருவின் இந்த உரை, உடல் கொண்டு தெய்வீகத்தை எப்படி வரவேற்பது என்பதை தெளிவுபடுத்துகிறது. Conscious Planet: https://www.c...

சி-வா என்றால் என்ன? | What is Shi-Va? 14.02.2026

சி-வா என்றால் ஒன்றும் இல்லாதது என்று சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அ...

சிவன் எந்த உலகைச் சேர்ந்தவர்? | To Which Planet Does Shiva Belong? 12.02.2026

சிவன் எங்கிருந்து வந்தான் என யாருக்கும் தெரியாது? பூத கனங்களுடன் வந்த சிவன், யக்ஷ ஸ்வரூபன் என்று அழைக்கப்படுகிறான் என்று சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering On...

சிவன் அழிக்கும் கடவுளா? Is Shiva a destroyer? 10.02.2026

'சிவன்' அழிக்கும் கடவுள் என்று அஞ்சும் பலர், தங்கள் வீட்டில் சிவனின் படத்தைக் கூட வைத்துக்கொள்வதில்லை. குறிப்பாக அவர் நம்மிடம் உள்ள செல்வத்தை அழித்து, நம்மை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார் என நினைக்கிறார்கள். உண்மையில், சிவன் நம்மை அழிப்பாரா? இந்த அபத்தமான நம்பிக்கையை அகற்றி உண்மையை விளக்குகிறார் சத்குரு! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/...

வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை செல்வது எதற்காக? | Pilgrimage to Velliangiri Malai 07.02.2026

Why Should One Do a Pilgrimage to Velliangiri Hills தென் கைலாயம் என அழைக்கபடும் வெள்ளியங்கிரி மலையின் மகத்துவம் பற்றி சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Onlin...

பூர்வ ஜென்ம நினைவுகள் சிலருக்கு தெரிவது ஏன்? 05.02.2026

ஆன்மீகத்தில் உயர்ந்துள்ள ஞானிகள் போன்றோருக்கு முற்பிறவி ஞாபகங்கள் கட்டாயம் வந்தாக வேண்டுமா என்ன? சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் இப்படிக் கேட்கிறார். அவரது கேள்விக்கு சத்குரு அளிக்கும் விளக்கமானது சுருக்கமாக இருந்தாலும் கேள்விக்கான பதிலை அளிக்கிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Downl...

ஆன்மீகத்தில் வளர கணவனின் அனுமதி தேவையா? 03.02.2026

பெண்ணை அடக்கி ஆள வேண்டுமென்ற மனநிலை வெகுவாக குறைந்துவிட்டாலும், இன்னும் சிலர் அதிலிருந்து மாறாமல்தான் இருக்கிறார்கள். மனைவி ஆன்மீகத்தில் வளர்வதைத் தடுக்கும் உரிமை கணவனுக்கு உண்டா? ஆன்மீகத்தை அப்படி தடுத்து நிறுத்தத்தான் முடியுமா? Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhgu...

உறவினர் இறந்த பின்னும் உறவு தொடருமா? Relationship with the dead? 31.01.2026

உயிரோடு இருக்கும்போது உறவுகளைக் கண்டுகொள்ளாதவர்கள், மரணத்திற்குப் பின் அவர்களுடன் தொடர்புகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஒருவர் இறந்த பின்பும் அவருடனான நமது பந்தம் தொடர்கிறதா? திரைப்பட இயக்குனர் திரு.பாக்யராஜ் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கலந்துரையாடியபோது இதற்கான விடை கிடைக்கிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): htt...

காவி நிறம் - சிறப்பு என்ன? | Significance Of Saffron Color 29.01.2026

பிரபல பாடகியும் நடிகர் விஜய் அவர்களின் தாயாருமான திருமதி ஷோபா சந்திரசேகர் அவர்கள் 'நமது கோவில் சுவர்களில் ஏன் காவிநிறப் பூச்சு பூசப்படுகிறது? எனக் கேட்ட போது ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் கூறிய மண் மணக்கும் பதிலை இந்த காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https...

இந்தியா வளமாக என்ன செய்ய வேண்டும்? 27.01.2026

"பல்லாண்டுகளாக வளமாக இருந்து வந்த நம் இந்திய நாடு ஏன் தற்போது பின்தங்கிவிட்டது? இந்த நிலையை நாம் மாற்ற முடியாதா?" என்று தன் மனதில் உள்ள கேள்வியை திரைப்பட இயக்குனர் திரு. A.R. முருகதாஸ் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குருவிடம் கேட்க, அதற்கு அவர் கூறிய பதில் என்னவாக இருந்திருக்கும்? Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app ...

நமக்கு தெரியாமல் நாம் செய்யும் மேஜிக்...! 24.01.2026

ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களுடன், முன்னாள் லயோலா கல்லூரி Dean திரு. ஜோ அருண் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது நடந்த சுவாரஸ்யமான உரையாடலின் ஒரு பகுதியை இந்த ஒளிப்பேழையில் காணலாம். "எல்லோரும் இட்லியை வைத்து தினமும் மேஜிக் செய்கிறார்கள், நான் அதே மேஜிக்கை, கொஞ்சம் விழிப்புணர்வுடன் செய்கிறேன்" இப்படிக் கூறும் சத்குரு, எந்த மேஜிக் பற்றி கூறுகிறார் எனத் தெ...

நமக்கு தெரியாமல் நாம் செய்யும் மேஜிக்...! 24.01.2026

ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களுடன், முன்னாள் லயோலா கல்லூரி Dean திரு. ஜோ அருண் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது நடந்த சுவாரஸ்யமான உரையாடலின் ஒரு பகுதியை இந்த ஒளிப்பேழையில் காணலாம். "எல்லோரும் இட்லியை வைத்து தினமும் மேஜிக் செய்கிறார்கள், நான் அதே மேஜிக்கை, கொஞ்சம் விழிப்புணர்வுடன் செய்கிறேன்" இப்படிக் கூறும் சத்குரு, எந்த மேஜிக் பற்றி கூறுகிறார் எனத் தெ...

Getting Drunk Vs Getting Enlightened - Experience? 22.01.2026

மது தரும் போதையும் யோகிகள் பெறும் போதையும் ஒன்றா? போதை, ஞானோதயம் இரண்டிற்க்கும் உள்ள வித்தியாசம் என்ன? நடிகர் விவேக் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் கேட்க்கும் இந்த கேள்விக்கு விடையளிக்கிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sad...

இளைஞர்களுக்கு நீதிபோதனை தேவையா? 20.01.2026

தற்போது இளைஞர்களிடம் வன்முறையும் பாலியல் குற்றங்களும் அதிகரிப்பதைக் காணமுடிகிறது. இந்நிலை மாறி, இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கு நீதிபோதனை தேவையா? அல்லது வேறேதும் வழி உள்ளதா? எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் இன்றைய இளைஞர்கள் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் விடைதருகிறார்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Do...

மரணம் வருவதாக இருந்தால் சத்குரு என்ன செய்வார்? 17.01.2026

"அடுத்த 24 மணிநேரத்தில் நீங்கள் மரணத்தை சந்திக்கவிருப்பதாக வைத்துக்கொண்டால், இப்போது என்னவெல்லாம் செய்வீர்கள்?" இந்தக் கேள்வியை ஒரு சத்சங்கத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டுவிட, சற்றும் யோசிக்காமல் சத்குரு அளித்த பதிலானது யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://...

மாட்டுப் பொங்கல் எதற்காக? | Why Celebrate Maattu Pongal? | Significance of Pongal 15.01.2026

Sadhguru talks about the significance and importance of Maattu Pongal (Pongal for Cows). காலம் காலமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடி வரும் நாம் அதன் முக்கியத்துவம் தெரிந்து அதைச் செய்கிறோமா? தெரியாது. வருடத்தில் பல பண்டிகைகள் வந்தாலும், மாடுகளுக்காக ஒரு பண்டிகை எதற்கு என்பதனை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியுமான சத்குரு இந்த விளக்குகிறார்.. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru Ap...

தாத்தா தந்த சாஃப்ட்வேர் - இந்த உடல்! 13.01.2026

முன்னோர்களுக்கு பித்ரு கடன் செய்வது பற்றி பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் கேட்டபோது, நமது உடலில் வாழ்ந்துகொண்டிருக்கும், நம் தாத்தாக்கள் விட்டுச்சென்றுள்ள சாஃப்வேரைப் பற்றி ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் கூறுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website:...

மனிதன் அடைய வேண்டிய உச்ச நிலை எது? 10.01.2026

"மனிதன் அடைய வேண்டிய உச்ச நிலை எது?" - இந்தக் கேள்வி சாமான்யமாக பலருக்கும் வரக்கூடியதுதான். 1998ம் ஆண்டு திருச்சியில் நடந்த ஒரு சத்சங்கத்தில் இக்கேள்வியை ஒருவர் கேட்க, அதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு தரும் பதிலை காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.o...

Άκου το podcast சத்குரு தமிழ் στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS