Sadhguru Tamil
சத்குரு தமிழ்
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Δημιουργός
Sadhguru Tamil
Κατηγορία
Ιστοσελίδα του podcast
Τελευταίο επεισόδιο
9 Ιουλ 2026
Πού να ακούσεις;
Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομαΤα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast
Επεισόδια
முன் ஜென்மம் பற்றி பேசலாமா? 11.09.2025 7:26
"இது உன் பூர்வ ஜென்ம கர்மா!; எல்லாம் உன் தலைவிதி...!" நமக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது இப்படி யாரேனும் கூறினால், அதனை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் 'கர்மா-தலைவிதி' இதெல்லாம் உண்மையா? ஆன்மீகத்தில் பூர்வ ஜென்மம் பற்றி பேச வேண்டுமா? திரைப்பட நடிகரும் இயக்குனருமான திரு.பார்த்திபன் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், நமது...
உண்மையான குருவை எப்படி கண்டறிவது? 06.09.2025 8:34
"போலி ஆன்மீகவாதிகள் பெருகி வருகின்றனர். எப்படி உண்மையான குருவை கண்டறிவது?" இன்றைய காலகட்டத்தில் ஆன்மீக தேடுதலில் உள்ளவர்களுக்கு இந்தக் கேள்வி தவிர்க்க இயலாததாகிவிட்டது. இதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் பதில் குழப்பம் நீக்கி தெளிவைத் தருகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official S...
இந்தியாவில் இளைஞர்கள் சக்தியா? சாபமா? 04.09.2025 7:51
இந்தியா உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக உள்ளது. இந்த இளைஞர்கள் நாட்டின் சக்தியாக இருக்கப் போகிறார்களா? அல்லது சாபமாக இருக்கப் போகிறார்களா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் விவசாயம், வேலைவாய்ப்பு, இளைஞர்கள் என இந்தியாவின் முன்னேற்றத்திற்கான பல்வேறு காரணிகள் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவுடன் கலந்துரையாடும் இந்த பதிவு, குறிப்பா...
இத்தனை கடவுள்கள் தேவையா? 02.09.2025 7:32
"ஆன்மீகத்தை ஏன் மதத்தோடு சம்பந்தப்படுத்த வேண்டும்?" என்று எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, நமது கலாச்சாரத்தில் ஆன்மீகமும் கடவுளும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை வெகு சுவாரஸ்யமாக விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru_...
பிள்ளைகளுக்காக மட்டும்தான் வாழணுமா.. எனக்காக வாழ்வது தவறா? 30.08.2025 7:16
"குழந்தைகள் பிறந்துவிட்டால், இனி நம் வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்து விட வேண்டும். நமக்காக நாம் வாழக்கூடாது. அவர்களுக்காகத் தான் வாழ வேண்டும்." இப்படி ஒரு மனநிலை பொதுவாக சமூகத்தில் இருப்பதால், இந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாத பல தாய்மார்கள் மனதளவில் அவஸ்தைப்படுகிறார்கள். அதுபோன்ற ஒரு தாய் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் தன் நிலை குறித்து கேட்டபோது, சத்குரு கூறி...
2050ல் நடக்கவிருக்கும் விபரீதம்?! 28.08.2025 20:20
வெள்ளியங்கிரி மலையின் அருள் சூழல் பற்றியும், உலக வெப்பமடைதல் பற்றியும் சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்...
இந்தக் காலத்தில் வன்முறை அதிகரிக்கிறதா? 26.08.2025 7:41
தினசரி செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் உலகமெங்கும் நடக்கும் வன்முறைகளை உடனடி செய்தியாக நம் கண்முன்னே நிறுத்துகின்றன. "முன்காலத்தில் எல்லாம் இப்படியில்லை இப்போது வன்முறை பெருகிவிட்டது!" இப்படியொரு கருத்து பொதுவாகக் காணப்படுகிறது. திரு. D.R. கார்த்திகேயன் (முன்னாள் சிபிஐ இயக்குனர்) அவர்கள் வன்முறைகள் குறித்தும் குற்றங்களின் அடிப்படை குறித்தும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு...
இரண்டு குரு வைத்துக்கொள்ளலாமா? 23.08.2025 9:16
இன்று உலகில், மேனேஜ்மென்ட் குரு, பிஸினஸ் குரு, சங்கீத குரு என்று பலவிதமானவர்கள் முளைத்துக் கொண்டிருக்க, "நான் பலரை குருவாக வைத்துக் கொள்ளலாமா" என்ற கேள்வி வருவது சாத்தியம்தான். இப்படி ஒரு சத்சங்கத்தில், "ஒருவருக்கு இரண்டு குரு சாத்தியமா?" என்ற கேள்வியை ஒருவர் ஆவலாக கேட்க, இதற்கு சத்குரு அளித்த பதில்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sad...
இந்தக் காலத்தில் வன்முறை அதிகரிக்கிறதா? 21.08.2025 7:41
தினசரி செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் உலகமெங்கும் நடக்கும் வன்முறைகளை உடனடி செய்தியாக நம் கண்முன்னே நிறுத்துகின்றன. "முன்காலத்தில் எல்லாம் இப்படியில்லை இப்போது வன்முறை பெருகிவிட்டது!" இப்படியொரு கருத்து பொதுவாகக் காணப்படுகிறது. திரு. D.R. கார்த்திகேயன் (முன்னாள் சிபிஐ இயக்குனர்) அவர்கள் வன்முறைகள் குறித்தும் குற்றங்களின் அடிப்படை குறித்தும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு...
ஆனந்தஅலை உருவாக்கலாமா? 19.08.2025 4:59
நாம் ஆனந்தமாக வாழ வேண்டுமென்றால் ஆயிரம் நிபந்தனைகள் வைத்திருக்கிறோம். அந்த நிபந்தனைகள் எல்லாம் நிறைவேறி நாம் ஆனந்தமாக வாழ்வதற்குள் நமக்கான கல்லறை தயாராகிவிடுகிறது. ஆனந்தம் பற்றி இந்த வீடியோவில் பேசும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், ஆனந்தமாக இருக்க வேண்டியதற்கான காரணத்தையும் அவசியத்தையும் விளக்குகிறார்.! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App...
மரண பயம் நீங்க... - Fear of Death.. How to overcome 16.08.2025 5:05
மரணம் என்றால் என்ன? - வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் கேள்வி இது. இதற்கான பதிலை புத்தகங்களில் தேடுவது நம் வழக்கம்தான். ஆனால் இதைப் பற்றி ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு அவர்கள் என்ன சொல்கிறார்... "மரணம் என்றால் என்ன? ஏன் மரண பயம் ஏற்படுகிறது? இது விலக என்ன செய்வது?" இந்த கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sa...
மறு ஜென்மம் இருக்கிறதா? 14.08.2025 6:24
மறு ஜென்மம் இருக்கிறதா?" என்ற கேள்வியை ஒரு சத்சங்கத்தில் கேட்க, அதற்கு ஈஷா யோகா நிறுவனரும் யோகியுமான சத்குரு அளித்த பதில்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha....
பாரதத்தை ஒன்றாக வைத்திருப்பது எது? 12.08.2025 7:05
எத்தனை மொழிகள்! எத்தனை வண்ணங்கள்! எத்தனை கலாச்சாரங்கள்! ஆனாலும் 'பாரத நாடு' என்று ஒன்றாக இருக்கிறோம் இதுவரை! இது எப்படி சாத்தியமாகிறது? காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம், பாரதத்தின் அடையாளம் என்னவென்று கேட்டபோது, சத்குரு அளித்த பதில் நம்மை ஒன்றாக வைத்திருப்பது எது என்பதை உணர்த்துகிறது. Conscious Planet: https://www.c...
ஜாதி-மத கலவரங்களை தடுக்கும் ஒரே வழி! 09.08.2025 6:31
சண்டைகளுக்கும் கலவரங்களுக்கும் அவ்வப்போது பற்பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றின் வேர் என்னவென்று ஆராய்ந்தால், அவை ஜாதி-மதங்களாகவே இருக்கும். பல்வேறு கலவரங்களையும் பிரச்சனைகளையும் சந்தித்த அனுபவத்தில் காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள், இவற்றிற்கெல்லாம் தீர்வு என்ன என்றபோது, ஜாதி-மத பிரச்சனைகளை வேரோடு களையக் கூடிய அந்த வழி என்வென்று ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத...
YouTube மூலம் ஆன்மீகத்தில் வளரலாம்! 07.08.2025 7:34
"செல்ஃபோன், ஐ-பாட் என வைத்துக்கொண்டு, காதில் ஒலிப்பானை செருகிக் கொண்டு வலம்வரும் இளைஞர்கள் மத்தியில் ஆன்மீகத்தை எப்படி கொண்டுவருவது?! காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் சத்குருவிடம் இப்படிக் கேட்டபோது, சத்குரு அளிக்கும் பதில், நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டும் ஆன்மீகம் வளர்க்க முடியும் என்பதை தெளிவாக்குகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
சத்குரு சொல்லும் கதைகளில் வரும் சங்கரன்பிள்ளை யார்? 05.08.2025 4:04
நீங்கள் சொல்லும் கதைகளில் வரும் கதாபாத்திரமான சங்கரன்பிள்ளை யார்? அவரை எங்கே பார்க்கலாம்?!" இந்த சுவாரஸ்ய கேள்வியை காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, சங்கரன் பிள்ளையை எங்கே பார்க்க முடியும் என்று சொல்கிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.t...
வயதானவர்கள் முதுமையை எப்படி கையாள வேண்டும்? 02.08.2025 19:45
வயதானவர்கள் முதுமையை எப்படி கையாள வேண்டும், நம் கலாச்சாரத்தில் முதுமை எப்படி கையாள பட்டது என்பது பற்றி சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha...
தலைக்கனம் ஏன் வருகிறது? 31.07.2025 5:45
பெரிய பெரிய செயல் செய்தவர்களெல்லாம் பேசாமல் இருக்க, ஏதோ ஒரு சிறிய காரியத்தை செய்துவிட்டு தலைக்கனத்துடன் பேசித் திரியும் பலரை நம்மிடையே அன்றாடம் காண்கிறோம். நம் அழிவுக்கு வழிவகுக்கும் இத்தகைய கர்வமானது, நம்மை பீடிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இதோ இந்த ஆடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்துள்ள பதில், தீர்வு சொல்கிறது! Conscious Planet: https://www.c...
கடவுள் பற்றி எப்போது பேசவேண்டும்?! 29.07.2025 4:19
" 'உண்பது உறங்குவது இனவிருத்தி செய்வது' இவற்றை எளிமையாக்க யோகா உதவுமா? யோகா மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?" இப்படியொருவர் 1998ல் நடந்த சத்சங்கத்தில் கேட்டபோது, கடவுள் பற்றியோ அல்லது உயர்ந்த சாத்தியத்தை பற்றியோ பேசுவதென்பது எப்போது சரியாக இருக்கும் என்பதை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் தெளிவுபடுத்துகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru A...
கலாச்சார விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்துவது? 26.07.2025 6:29
காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் சத்குருவிடம் நமது கலாச்சாரம் குறித்த கேள்வியைக் கேட்டபோது, நமது கல்வி முறையின் குறைபாடுகள் குறித்து பேசும் சத்குரு, இந்திய துணிகளை நாம் ஏன் அணிய வேண்டும் என்று விளக்குகிறார். இந்த வீடியோவின் மூலம் நமது நாட்டு நெசவு பாரம்பரியத்தின் உன்னதம் புரிகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadh...
இந்தியர்களுக்கு சகிப்புதன்மை தேவையா? 24.07.2025 7:14
இந்தியர்களுக்கு சகிப்புதன்மை தேவையா? - VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 35A "அனைத்தையும் சகித்துக்கொண்டு போ! அப்போது எல்லாம் சரியாகிவிடும்" என்ற அறிவுரைகள் புதிதல்ல. காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் 'சகிப்புதன்மை' குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, சகிப்புத்தன்மை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று புரிய வருகிறது. இங்கே உங்கள...
இந்தியாவில் விவசாயம் முன்னேற இதுவே வழி! 22.07.2025 5:20
சமீபத்திய தரிசனத்தில் விவசாயத்தின் இன்றைய நிலை குறித்து பேசிய ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், விதைகளை நாம் வெளிநாட்டுக்காரர்களிடம் கொடுத்துவிட்டால், நடக்க காத்திருக்கும் விபரீதத்தை எடுத்துரைத்ததோடு, விவசாயத்தை முன்னேற்றுவதற்காக இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கினார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onel...
ஏன் பஞ்ச பூதங்களை வணங்க வேண்டும்? 19.07.2025 8:00
பஞ்சபூதங்களை எப்படி கையாள வேண்டும்? அவற்றை நாம் ஏன் வணங்க வேண்டும்? பஞ்சபூதங்களின் முக்கியத்துவம் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகொண்டு வருகிறது நேற்றைய சத்குரு தரிசன ஆடியோ பதிவு! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/e...
"பாரதம்" என்ற பெயரின் மேன்மை! 17.07.2025 8:38
'பாரதம்' என்ற பெயரில் உள்ள பா-ர-த என்ற மூன்று எழுத்துக்கள் எதைக் குறிக்கிறது என்று இந்த ஆடியோவில் சத்குரு விளக்குகிறார். செல்ஃபோன் இல்லை; விமான வசதி இல்லை. கால்களால் நடந்தே பல நாடுகளுக்கு சென்று வியாபாரத்தில் கோலோச்சிய நம் நாட்டவரின் சாதனையை சத்குரு விளக்கிப் பேசும்போது நமக்கு இந்தியர் என்ற பெருமை வீறுகொள்கிறது. நேற்றைய தரிசனத்தில் அவர் பேசிய அந்த ஆடியோ பதிவு இங்கே உங்களுக்காக! Conscious Planet: h...
மரணம் - அறியாதவர்கள் உருவாக்கிய மாயை! 15.07.2025 5:02
ஈஷா யோகா மையத்தில் ஜுன் 18ம் தேதி முதல் 24 வரை சத்குரு அவர்களுடன் தரிசன நேரம் நிகழ்ந்து வருகிறது. நிகழ்ச்சி துவங்கியவுடன் மரணத்தைப் பற்றி ஒருவர் கேள்வி எழுப்ப சற்றே புதிராய் விரிந்தது தரிசன நேரம். தொடர்ந்து பல நிமிடங்கள் மரணத்தைப் பற்றி பேசிய சத்குருவின் பதில்கள் நமக்குள் ஆழமாய் பதிந்தன. மரணத்தைப் பற்றி நன்கு உணர்ந்தவர் வார்த்தையில். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App...
Παρόμοια podcast
Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS