Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: podcasters.spotify.com
Δημιουργός
Kavin Human Services
Κατηγορία
Ιστοσελίδα του podcast
Τελευταίο επεισόδιο
21 Ιουλ 2024
Πού να ακούσεις;
Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομαΤα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast
Επεισόδια
தினம் ஒரு திருக்குறள்,குறள்108, நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று. 03.11.2020 1:06
அதிகாரம் 11,குறள 108.
தினம் ஒரு திருக்குறள்,குறள் 107, எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு. 02.11.2020 0:58
அதிகாரம் 11,குறள்107.
தினம் ஒரு திருக்குறள்,குறள்106.மறவற்க மாசற்றார் கேண்மை;துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. 01.11.2020 0:59
அதிகாரம் 11,குறள் 106.
தினம் ஒரு திருக்குறள்,குறள்105, உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. 31.10.2020 1:06
அதிகாரம் 11,குறள்105.
தினம் ஒரு திருக்குறள்,104,தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். 30.10.2020 1:06
அதிகாரம் 11,குறள்104.
தினம் ஒரு திருக்குறள்,103.பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. 30.10.2020 1:01
அதிகாரம் 1 1,குறள்103.
வணக்கம், தினம் ஒரு திருக்குறள்,குறள்102, காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது 28.10.2020 1:08
அதிகாரம் 11,குறள்102
வணக்கம்,தினம் ஒரு திருக்குறள்,குறள் 101, செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. 27.10.2020 1:41
அதிகாரம் 11,குறள்101.
தினம் ஒரு திருக்குறள்,குறள்100.இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. 27.10.2020 1:25
அதிகாரம் 10,குறள்100.
வணக்கம்,தினம் ஒரு திருக்குறள்,99,இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. 26.10.2020 1:15
அதிகாரம் 10 குறள் 99
வணக்கம், தினம் ஒரு திருக்குறள்,குறள் 99.இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. 25.10.2020 1:10
அதிகாரம் 10 குறள் 99.
தினம் ஒரு திருக்குறள்,குறள் 98,சிறுமையுள் நீக்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும். 24.10.2020 0:56
அதிகாரம் 10 குறள் 98.
தினம் ஒரு திருக்குறள்,குறள்,97.நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பில் தலைப்பிரியாச் சொல். 23.10.2020 1:03
அதிகாரம் 10,குறள் 97.
தினம் ஒரு திருக்குறள்,குறள்96,அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். 22.10.2020 1:26
அறத்துப்பால் இல்லறவியல் அதிகாரம் 10 குறள்96
தினம் ஒரு திருக்குறள்,குறள் 95,பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணிஅல்ல மற்றுப் பிற. 21.10.2020 1:15
தினம் ஒரு திருக்குறள் அறத்துப்பால், இல்லறவியல்,குறள் 95.
தினம் ஒரு திருக்குறள்,குறள்94, துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு 20.10.2020 0:56
அதிகாரம் 10,குறள்94.
தினம் ஒரு திருக்குறள், குறள் 93,முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். 20.10.2020 1:21
அதிகாரம்,10, குறள்,93
தினம் ஒரு திருக்குறள்,92.அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். 18.10.2020 1:14
அதிகாரம் 10,குறள்92
தினம் ஒரு திருக்குறள்,குறள்91.இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 17.10.2020 1:44
அதிகாரம் 10,குறள்91.
தினம் ஒரு திருக்குறள், குறள் 90.மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. 16.10.2020 1:36
குறள் 90.மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.
தினம் ஒரு திருக்குறள்,89.உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. 15.10.2020 1:22
குறள்89.உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.
தினம் ஒரு திருக்குறள்,88.பரிந்தோம்பி பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.use link 14.10.2020 1:05
குறள் 88.பரிந்தோம்பி பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.use this link for voice record use this link
தினம் ஒரு திருக்குறள்,87.இனைத்துணைத்து என்பதுஒன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். 13.10.2020 1:18
87.இனைத்துணைத்து என்பதுஒன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.
தினம் ஒரு திருக்குறள்.86.செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. 12.10.2020 1:21
குறள் 86, செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.
தினம் ஒரு திருக்குறள்,குறள்,85 . வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். 11.10.2020 1:11
குறள் 85.வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.
Παρόμοια podcast
Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS