Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: podcasters.spotify.com
Δημιουργός
Kavin Human Services
Κατηγορία
Ιστοσελίδα του podcast
Τελευταίο επεισόδιο
21 Ιουλ 2024
Πού να ακούσεις;
Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομαΤα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast
Επεισόδια
தினம் ஒரு திருக்குறள்,குறள்158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல் 22.12.2020 0:59
தினம் ஒரு திருக்குறள் அதிகாரம்16,குறள்158.
தினம் ஒரு திருக்குறள்,குறள்157. திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று. 22.12.2020 1:04
அதிகாரம் 16,குறள் 16.
தினம் ஒரு திருக்குறள் 156. ஒருத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். 21.12.2020 1:18
அதிகாரம் 16 குறள்156.
தினம் ஒரு திருக்குறள்,155. ஒருத்தாரை ஒன்றாக வையாரே;வைப்பர பொறுத்தாரைப் தாரைப் பொன்போல் பொதிந்து. 20.12.2020 1:18
அதிகாரம் 16,குறள்155.
தினம் ஒரு திருக்குறள்,154. நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை போற்றி ஒழுகப் படும். 18.12.2020 1:04
அதிகாரம் 16 குறள்154
தினம் ஒரு திருக்குறள்,குறள்153,இன்மையுள் இன்மை விருந்தொரால் ; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. 17.12.2020 1:30
அதிகாரம் 16,குறள்153.
தினம் ஒரு திருக்குறள்,152, பொறுத்தல் இறப்பினை என்றும் ;அதனை மறத்தல் அதனினும் நன்று. 16.12.2020 1:18
அதிகாரம் 16, குறள் 152.
தினம் ஒரு திருக்குறள்,151,அகழ்வாரைத்தாங்கும் நிலப்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 15.12.2020 2:08
அதிகாரம் 16,குறள்151.
தினம் ஒரு திருக்குறள்,149.நலக்குரியார் யார்எனின் நாமநீர் வைப்பில் பிறர்க்குரியாள் தோள்தோயா தார். 13.12.2020 2:33
அதிகாரம் 15,குறள்149.
தினம் ஒரு திருக்குறள்,150,அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. 12.12.2020 1:24
அதிகாரம் 15 குறள்150.
தினம் ஒரு திருக்குறள்,148, பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன்ஓன்றோ? ஆன்ற ஒழுக்கு. 12.12.2020 1:13
அதிகாரம் 15,குறள்148.
தினம் ஒரு திருக்குறள் 147.அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலாள் பெண்மை நயவா தவன். 12.12.2020 1:11
அதிகாரம் 15,குறள் 147.
தினம் ஒரு திருக்குறள்,146.பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். 11.12.2020 1:07
அதிகாரம் 15,குறள்146.
தினம் ஒரு திருக்குறள் 145,எளிதென இல்லிறப்பான் எய்தும்மெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. 10.12.2020 1:13
அதிகாரம் 15,குறள்145.
குறள்144. எனைத்துணையர் ஆயினும் என்னாம்?தினைத்துணையும் தேரான் பிறன்இல் புகல். 09.12.2020 1:09
அதிகாரம் 15,குறள்144.
தினம் ஒரு திருக்குறள்,143.விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்து ஒழுகுவார் 08.12.2020 1:06
அதிகாரம் 15, குறள் 143
தினம் ஒரு திருக்குறள்,142,அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரில் பேதையர் இல். 06.12.2020 1:13
அதிகாரம் 15,குறள்142.
தினம் ஒரு திருக்குறள்,குறள்141. பிறன்பொருளாள் பெட்டோழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். 06.12.2020 1:40
அதிகாரம் 15,குறள்141.
தினம் ஒரு திருக்குறள்,குறள்140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். 04.12.2020 1:18
அதிகாரம் 14 குறள் 140.
தினம் ஒரு திருக்குறள்,குறள், ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல். 04.12.2020 1:23
அதிகாரம் 14,குறள்139.
தினம் ஒரு திருக்குறள்,குறள்138,நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் 04.12.2020 1:20
அதிகாரம் 14,குறள்138.
தினம் ஒரு திருக்குறள்,குறள்137, ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி 30.11.2020 1:17
அதிகாரம் 14,குறள்137
தினம் ஒரு திருக்குறள்,குறள்136.ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து. 30.11.2020 1:17
அதிகாரம் 14,குறள்136.
தினம் ஒரு திருக்குறள்,135.அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு 30.11.2020 1:20
அதிகாரம் 14,குறள்135.
தினம் ஒரு திருக்குறள்,134, மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் 30.11.2020 1:40
அதிகாரம் 14,குறள்134.
Παρόμοια podcast
Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS