Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ Επεισόδια: 838

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: podcasters.spotify.com

Δημιουργός

Kavin Human Services

Κατηγορία

Arts

Ιστοσελίδα του podcast

podcasters.spotify.com

Τελευταίο επεισόδιο

21 Ιουλ 2024

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

தினம் ஒரு திருக்குறள்,குறள்-310.இறந்தார் இறந்தார் அனையர்;சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. 24.05.2021

அதிகாரம் 31

தினம் ஒரு திருக்குறள்,குறள்-309.உள்ளிய எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். 23.05.2021

அதிகாரம் 31

தினம் ஒரு திருக்குறள்,குறள்-308.இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. 22.05.2021

அதிகாரம் 31

தினம் ஒரு திருக்குறள்,குறள்-307.சினத்தைப் பொருள் என்றுகொண்டவன்கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 21.05.2021

அதிகாரம் 31

தினம் ஒரு திருக்குறள்,குறள்-306.சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும். 20.05.2021

அதிகாரம் 31

தினம் ஒரு திருக்குறள்,குறள்-305.தன்னைத்தான் காக்கின் சினம்காக்கா;காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். 19.05.2021

அதிகாரம் 31

தினம் ஒரு திருக்குறள், குறள்-304.நகையும் உவகையும் கொல்லும் சின்னத்தின் பகையும் உளவோ பிற. 18.05.2021

அதிகாரம் 31.

தினம் ஒரு திருக்குறள்,குறள்-303.மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய பிறத்தல் அதனான் வரும். 17.05.2021

அதிகாரம் 30

தினம் ஒரு திருக்குறள்,302.செல்லா இடத்துச் சினம்தீது;செல்இடத்தும் இல்அதனின் தீய பிற. 16.05.2021

அதிகாரம் 31

தினம் ஒரு திருக்குறள்,301.செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான்;அல்இடத்துக் காங்கில்என் காவாக்கால் என் 14.05.2021

அதிகாரம் 31

தினம் ஒரு திருக்குறள்,குறள்-300.யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற. 14.05.2021

அதிகாரம் 30

தினம் ஒரு திருக்குறள்,குறள்-299.எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. 13.05.2021

அதிகாரம் 30, வாய்மை.

தினம் ஒரு திருக்குறள்,குறள்-298.புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை வாய்மையால் காணப் படும். 12.05.2021

அதிகாரம் 30, வாய்மை

தினம் ஒரு திருக்குறள்,குறள்-297.பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. 11.05.2021

அதிகாரம் 30

தினம் ஒரு திருக்குறள்,குறள்-296.பொய்யாமை அன்ன புகழ்இல்லை; எய்யாமை எல்லா அறமும் தரும். 09.05.2021

அதிகாரம் 30,

தினம் ஒரு திருக்குறள்,குறள்-295.மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை. 09.05.2021

அதிகாரம் 30

தினம் ஒரு திருக்குறள்,குறள் ,294.உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். 08.05.2021

அதிகாரம் 30

தினம் ஒரு திருக்குறள்,குறள்-293.தன்னெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். 07.05.2021

அதிகாரம் 30,

தினம் ஒரு திருக்குறள்,குறள்-292.பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். 06.05.2021

அதிகாரம் 30

தினம் ஒரு திருக்குறள்,291.வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். 05.05.2021

அதிகாரம்

தினம் ஒரு திருக்குறள்,290,கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு. 04.05.2021

அதிகாரம் 29

தினம் ஒரு திருக்குறள்,289,அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். 03.05.2021

அதிகாரம் 29

தினம் ஒரு திருக்குறள், 288.அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. 02.05.2021

அதிகாரம் 29

தினம் ஒரு திருக்குறள்,287.களவென்னும் கார்அறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார் கண் இல். 01.05.2021

அதிகாரம் 29

தினம் ஒரு திருக்குறள்,286.அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் காதஸலவர் 30.04.2021

அதிகாரம் 29

Άκου το podcast தினம் ஒரு திருக்குறள் στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS