Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: podcasters.spotify.com
Δημιουργός
Kavin Human Services
Κατηγορία
Ιστοσελίδα του podcast
Τελευταίο επεισόδιο
21 Ιουλ 2024
Πού να ακούσεις;
Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομαΤα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast
Επεισόδια
தினம் ஒரு திருக்குறள்,461,சிற்றினம் அஞ்சும் பெருமை;சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்து விடும். 26.10.2021 2:18
அதிகாரம் 46
தினம் ஒரு திருக்குறள்:450,பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். 26.10.2021 2:37
அதிகாரம்,45.
தினம் ஒரு திருக்குறள்,முதல்இலார்க்கு ஊதியம் இல்லை;மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை. 25.10.2021 2:12
அதிகாரம் 45
தினம் ஒரு திருக்குறள்,448. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும். 24.10.2021 2:28
அதிகாரம் 45
தினம் ஒரு திருக்குறள்,447.இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர்? 23.10.2021 1:44
அதிகாரம் 45
தினம் ஒரு திருக்குறள்,446.தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைத் செற்றார் செயக்கிடந்த தில் 22.10.2021 1:11
அதிகாரம் 45.
தினம் ஒரு திருக்குறள்,445.சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். 21.10.2021 1:39
அதிகாரம் 45
தினம் ஒரு திருக்குறள்,444.தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை. 20.10.2021 1:46
அதிகாரம் 45
தினம் ஒரு திருக்குறள்,443.அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைக் பேணித் தமராக் கொளல். 19.10.2021 2:16
அதிகாரம் 45
தினம் ஒரு திருக்குறள்,442.உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். 18.10.2021 2:51
அதிகாரம் 44
தினம் ஒரு திருக்குறள்,441.அறன்அறிந்து மூத்த அறிவுடையோர் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல். 17.10.2021 2:29
அதிகாரம் 45
தினம் ஒரு திருக்குறள்,440.காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் எதில் ஏதிலார் நூல். 16.10.2021 2:21
அதிகாரம் 44
தினம் ஒரு திருக்குறள்,439.வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. 15.10.2021 2:23
அதிகாரம் 44
தினம் ஒரு திருக்குறள்,438,பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று. 14.10.2021 2:30
அதிகாரம் 44
தினம் ஒரு திருக்குறள்,437.செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும். 13.10.2021 1:56
அதிகாரம்44
தினம் ஒரு திருக்குறள்436.தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. 12.10.2021 2:50
அதிகாரம் 44
தினம் ஒரு திருக்குறள்,435.வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். 10.10.2021 2:10
அதிகாரம் 44
தினம் ஒரு திருக்குறள்,434.குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை. 09.10.2021 2:03
அதிகாரம் 44
தினம் ஒரு திருக்குறள்,433.தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். 09.10.2021 2:27
அதிகாரம் 44
தினம் ஒரு திருக்குறள்,432.இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு. 08.10.2021 2:03
அதிகாரம் 44
தினம் ஒரு திருக்குறள் 431.செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. 07.10.2021 2:30
அதிகாரம் 44
தினம் ஒரு திருக்குறள்,430.அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். 06.10.2021 2:14
43
தினம் ஒரு திருக்குறள்,429.எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய். 05.10.2021 2:08
அதிகாரம் 43
தினம் ஒரு திருக்குறள்,428.அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். 04.10.2021 1:40
அதிகாரம் 43
தினம் ஒரு திருக்குறள்,427.அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். 02.10.2021 2:18
அதிகாரம் 43.
Παρόμοια podcast
Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS