Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 Folgen

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com

Autor

Hello Vikatan

Kategorie

News

Podcast-Website

hubhopper.com

Neueste Folge

21. Aug 2024

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

``ஒரு தமிழர் பிரதமராவதை `பிரவுட் கன்னடிகா அண்ணாமலை’ விரும்பவில்லைபோல!” - அதிமுக கடும் தாக்கு | News - 27/10/2023 27.10.2023

``ஐ.பி.எஸ் பொறுப்பிலிருந்து பாதியில் வந்து 39 வயதில் ஒருவரால் மாநிலத் தலைவராக முடியும் என்றால், 50 ஆண்டுக்கால அரசியல் அனுபவம்கொண்ட எடப்பாடியால் பிரதமராக முடியாதா?” - சி.டி.ஆர்.நிர்மல்குமார் Credits Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட்.

`அழகப்பனுக்கும் பாஜக-வுக்கும் என்ன தொடர்பு?’ - கெளதமி குற்றச்சாட்டின் முழுப் பின்னணி! | News - 24/10/2023 24.10.2023

நில விற்பனையில் தன்னை ஏமாற்றிய அழகப்பன் என்பவரை பா.ஜ.க மூத்த நிர்வாகிகளே காப்பாற்ற முயன்றதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் நடிகை கெளதமி. இதன் பின்னணி குறித்து விசாரித்தோம். Credits: Author - | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

மதில்மேல் கட்சிகள்... குழப்பத்தில் கழகங்கள்! | Cover Story | News - 21/10/2023 21.10.2023

தி.மு.க கூட்டணியில் பங்குபெற வேண்டும் என்பதுதான் அன்புமணி ராமதாஸின் விருப்பம். அதனால்தான், வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாகப் பேசச் சென்றவர், கூட்டணிக்கான பிள்ளையார்சுழியையும் போடுவதற்குத் திட்டமிட்டார். Credits: Author - | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

`அதிமுக-வின் பிரதமர் வேட்பாளர் யார்?' - ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பேசியது என்ன? | Evening News - 18/10/2023 18.10.2023

'பா.ஜ.க-வுடன் கூட்டணியில்லையென்று அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்' என்று பொறுப்பாளர்களுடான ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பேசியிருக்கிறார். Credits: Author - மனோஜ் முத்தரசு  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

LEO: ``எல்லா ஷோவும் ரசிகர் ஷோதான்!" - அதிகாலை 4 மணி காட்சிக்காக உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதம் | News - 17/10/2023 17.10.2023

லியோ படத்தின் அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பத்த நிலையில் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. Credits: Author - ராணி கார்த்திக்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

ராணிப்பேட்டை முதல் நெல்லை வரை... பிரித்தாடும் எடப்பாடி... ரணகளமாகும் மாவட்டங்கள்! | News - 15/10/2023 15.10.2023

நெல்லை மாவட்டக் கழகச் செயலாளராகப் பல ஆண்டுகளாக தச்சை கணேசராஜாதான் இருந்தார். ஒற்றைத் தலைமை விவகாரத்தின்போது ஓ.பி.எஸ் பக்கம் ஒதுங்கிய அவரிடம் நேரடியாகப் பேசி தன்வசம் ஈர்த்தார் எடப்பாடி. Credits: Author - மனோஜ் முத்தரசு  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

சட்டமன்ற இருக்கை விவகாரம் - சபாநாயகர் அப்பாவு செய்வது சரியா?! | அலசல் | News - 14/10/2023 14.10.2023

அ.தி.மு.க-வில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பின்னர், தமிழ்நாடு சட்டமன்றம் கூடும்போதெல்லாம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் பூதாகரமாக வெடிக்கிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

கூட்டணி... மாநாடு... கட்டமைப்பு! - எடுபடுமா பன்னீர் டீமின் பிளான்?! | News - 13/10/2023 13.10.2023

``தேர்தலுக்கு ஆயத்தமாகும்விதத்தில் கோவை கொடிசியா மைதானத்தில் ஜனவரி 6-ம் தேதி தொண்டர்களைத் திரட்டி மாநாடு நடத்தவும் முடிவாகியிருக்கிறது!” Credits: Author -  லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

டெய்சிக்கு எதிராக போர்க்கொடி... பா.ஜ.க சிறுபான்மை அணியில் சலசலப்பு! | News - 12/10/2023 12.10.2023

என்மீது யாரும் புகார் எதுவும் கொடுத்ததாகத் தெரியவில்லை. பொறுப்பிலிருப்பவர்கள் வேலை செய்யாமல் வெள்ளையும் சொள்ளையுமாக இருந்தால், அடிமட்டத்திலிருப்பவர்களை அழைத்துப் பொறுப்பு கொடுக்கத்தான் செய்வோம். Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

‘கூட்டணிக் கண்ணாமூச்சி!’ | Cover Story |News - 11/10/2023 11.10.2023

தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வை வைத்துத்தான் பெரிய ஆட்டமே நடக்கிறது. அவர்களைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, பா.ம.க-வை உடன் வைத்துக்கொள்ள தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள் சிலரும், சில மாவட்டச் செயலாளர்களும் விரும்புகிறார்கள். Credits: Author - ந.பொன்குமரகுருபரன் , ச.அழகுசுப்பையா  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

அதிரடித்த ஐ.டி ரெய்டு... சிக்கலில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்?! | News - 10/10/2023 10.10.2023

``ஒருவேளை சோதனையின்போது வரி ஏய்ப்பு விவகாரங்கள் மட்டுமே சிக்கினால் பெரிய பிரச்னைகள் வராது. மாறாக ஊழலுக்கான முகாந்திரமோ, பண மோசடி செய்ததற்கான ஆவணங்களோ சிக்கினால் அது ஜெகத்ரட்சகனுக்கு பெரும் சிக்கலை தரும்” - அறப்போர் ஜெயராமன் Credits: Author -  லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

பதற்ற தி.மு.க... ஜாலி அ.தி.மு.க... சூடுபிடிக்கும் கூட்டணி கபடி! | News - 08/10/2023 08.10.2023

‘பா.ஜ.க-வுடனான கூட்டணி முறிவு’ என்று அ.தி.மு.க சொன்னது நாங்களே எதிர்பார்க்காத அறிவிப்பு. காரணம், பா.ஜ.க என்ற புதைகுழியிலிருந்து அ.தி.மு.க எனும் யானை விடுபட்டிருக்கிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

தங்கம்... சொத்து... வங்கி... ரணகள ரஞ்சிதா... மர்ம நித்தி.. கலகல கைலாசா! | News - 07/10/2023 07.10.2023

ஐரோப்பாவிலுள்ள லக்ஸம்பர்க் நாட்டில், வரி விவகாரங்கள் அவ்வளவு கெடுபிடியாக இல்லையென்பதால், அங்கு வங்கியைத் தொடங்க முடிவானது. ஒரு வங்கியைப் புதிதாகத் தொடங்குவதைவிட, ஏற்கெனவே செயல்படும் வங்கியை வாங்குவது நிர்வாகரீதியாகச் சுலபம் Credits: Author - ந.பொன்குமரகுருபரன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

`அதிமுக’ கூட்டணி என்னும் வாய்ப்பு... சிக்கலைச் சந்திக்கிறதா `திமுக’ கூட்டணி?! | News - 06/10/2023 06.10.2023

`தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறி கட்டுச்சாம்!' என்ற கதையாக அ.தி.மு.க - பா.ஜ.கவின் பிரேக்-அப், தி.மு.க-வின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். Credits: Author - ரா.அரவிந்தராஜ்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

தமிழ்நாட்டில் 'சாதி' பாகுபாட்டைக் கையிலெடுக்கும் ஆளுநர் ரவி; பதிலடி கொடுக்கும் திமுக! | News - 06/10/2023 06.10.2023

‘தமிழ்நாட்டில் சாதியப் பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், திமுக தரப்பிலிருந்து கடும் எதிர்வினைகள் கிளம்பியிருக்கின்றன. Credits: Author - ஆ.பழனியப்பன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

“ஜெயித்தால்தான் மா.செ., மந்திரி!” - கறார் ஸ்டாலின்... பதறும் நிர்வாகிகள்! | News - 05/10/2023 05.10.2023

‘பூத் கமிட்டி அமைப்பதில் இன்னமும் சில மாவட்டச் செயலாளர்கள் சுணக்கமா இருக்கீங்க. என்ன மனோ, உங்க மாவட்டத்துல பூத் கமிட்டி நியமனம், உறுப்பினர் சேர்க்கை ஏன் இன்னும் பாக்கியிருக்கு?’ Credits: Author - ச.அழகுசுப்பையா  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

பாஜக: மாநிலத் தலைவர் பதவி இல்லையெனில்... பாஜக-வில் நீடிக்கமாட்டாரா அண்ணாமலை?! 04.10.2023

`மாநிலத் தலைவர் பதவி என்பது வெங்காயம் போல, உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது’ என பொதுவெளியில் அண்ணாமலை பேசியதால் பதவி இல்லாமல் அண்ணாமலையால் இருக்க முடியுமா என்கிற பேச்சு தான் இப்போது ஹாட் டாக்! Credits: Author -  பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

பாஜக - ஓபிஎஸ் - தினகரன் கூட்டணி அமைந்தால்... தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?! | News - 04/10/2023 04.10.2023

‘பா.ஜ.க-வைக் கைவிட்டால், அ.தி.மு.க வசமுள்ள இரட்டை இலைச் சின்னம் முடங்க வாய்ப்பு இருக்கிறது. சின்னம் போனால் வருங்காலத்தில் அ.தி.மு.க சிதறும்’ என்கிறார் டி.டி.வி.தினகரன். Credits: Author - ஆ.பழனியப்பன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

மா.செ-க்களிடம் `கடுமை... கண்டிப்பு... எச்சரிக்கை’ - தேர்தல் பணியில் `அலர்ட்’ ஆகும் ஸ்டாலின்? | News - 03/10/2023 03.10.2023

நடந்து முடிந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பலரிடமும் முதல்வர் ஸ்டாலின் மிகவும் கடுமையாகப் பேசியிருக்கிறார். Credits: Author -  துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

காவிரிப் பிரச்னை: `கர்நாடகாவில் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்!' - ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? | News - 02/10/2023 02.10.2023

"காவிரி விவகாரத்தில் முழுக்க முழுக்க தி.மு.க-காங்கிரஸ் கட்சிகள் அற்பத்தனமாக அரசியல் செய்துவருகின்றன." - நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் Credits Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

‘தேரை இழுத்து தெருவில் விட்ட அண்ணாமலை!’ | News-30/09/2023 30.09.2023

சில ஆண்டுகளாகவே டெல்லியின் காய்நகர்த்தல்களால் டென்ஷனுக்கு உள்ளாகி வந்தது அ.தி.மு.க. ஆனால், முதன்முறையாக தன் காய்நகர்த்தல்களால் டெல்லியையே டென்ஷனுக்கு உள்ளாக்கியிருக்கிறது Credits: Author -  ந.பொன்குமரகுருபரன் | ச.அழகுசுப்பையா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

எடப்பாடியின் ‘மெகா’ கூட்டணி திட்டம்! - அலர்ட் ஆகிறதா திமுக?! | News-30/09/2023 30.09.2023

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு அதிமுக கட்டமைக்கப் போகும் கூட்டணி திமுகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?! Credits: Author - துரைராஜ் குணசேகரன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

தூதுவிடும் பன்னீர்... மெளனம் காக்கும் பா.ஜ.க! - அடுத்து என்ன?! | News - 29/09/2023 29.09.2023

`பா.ஜ.க-வுடன் இணைந்து செயல்படுவோம், ஆனால் கொஞ்ச நாள்கள் போகட்டும், பின்னர் அறிவித்துக்கொள்ளலாம்.” - ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் முடிவு. Credits: Author - லெ. ராம்சங்கர்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

BJP - ADMK: `கூட்டணி முறிவு நிரந்தரம்தானா?' - சி.டி.ரவியின் ட்வீட் சொல்வது என்ன?! 29.09.2023

பாஜக-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டது அதிமுக. ஆனால் தங்கள் நிலைப்பாட்டைச் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறது பாஜக. இந்தச் சூழலில் சி.டி.ரவி-யின் ட்வீட், விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

அதிமுக: அந்தரத்தில் விடப்பட்ட அசோகன்... தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி மா.செ ஆனது எப்படி?! | News - 29/09/2023 29.09.2023

கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் தளவாய் சுந்தரத்துக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்கனவே மா.செ-வாக இருந்த அசோகனின் அரசியல் கனவு அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. Credits: Author - சிந்து ஆர்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

Höre den Podcast Vikatan News update | Tamil News in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet