ASTRO Radio News
Tamil News
RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
செய்தி | சபா தேர்தலில் கடும் போட்டி! 16.11.2025 1:35
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் 24 கட்சிகளைச் சேர்ந்த 596 வேட்பாளர்கள் போட்டியிடவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மலேசியர்களுக்கு அதிகம் நீரிழிவு நோய் ! 14.11.2025 1:18
சீனி பயன்பாட்டைக் குறைக்க, அரசாங்கத்துக்கு வலியுறுத்தல் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பிரதமர் தனது முடிவில் உறுதி ! 13.11.2025 2:36
சபாவின் வருவாய் விவகாரத்திற்கான விளக்கம் கொடுத்தார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் விளக்கம் ! 12.11.2025 1:41
சபாவுக்கான சிறப்பு வருவாய் குறித்த பிரச்சனை பேசப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | MyKad மோசடி; 1400 பேர் கைது! 12.11.2025 2:02
MyKad அடையாள அட்டையை தொடர்புடைய குற்றங்களுக்காக, கடந்த நான்காண்டுகளில் ஆயிரத்து முன்னூரு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதமில்லை ! 11.11.2025 1:46
அமைச்சரவை கலைக்கப்படலாம் என பரவலாக பேசப்படுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | லங்காவியில் படகு கவிழ்ந்த விபத்தில், 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.. 10.11.2025 2:39
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மின் வணிக குற்றச் சம்பவங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன ! 10.11.2025 1:11
கடந்தாண்டோடு, இவ்வாண்டு அதன் எண்ணிக்கை அதிகம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை வழங்கும் முறையில் அரசாங்கம் சீரமைப்பு செய்துள்ளது. 09.11.2025 1:29
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Unesco நிர்வாக குழுவின் உறுப்பினராக, மலேசியா தேர்வு ! 08.11.2025 1:30
43வது யுனெஸ்கோ பொது மாநாட்டில், அது அறிவிக்கப்பட்டது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | "Ambulans Kita Selangor " அறிமுகம் ! 07.11.2025 1:53
இலவச மருத்துவ போக்குவரத்து சேவை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வெளிநாட்டு தடுப்பில் இருக்கும் மலேசியகளுக்கு நிதியுதவி ! 07.11.2025 1:30
அது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | நிலுவையில் உள்ள JPJ சம்மன்களை விரைந்து செலுத்தவும் ! 06.11.2025 1:56
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | நல்ல வேளை அமெரிக்காவுடன் வரி குறித்து பேசினோம் ! 06.11.2025 2:00
இல்லையெனில், மலேசிய பொருளாதாரத்தை பாதித்திருக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | நியூயார்க்கின் மேயராக Zohran Mamdani ! 05.11.2025 2:33
அவர் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மீரா நாயரின் மகன். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பருவ மழை காலத்திற்கு, KKR தயார் ! 05.11.2025 1:36
இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள அது தயாராகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | அனைத்து மலேசியர்களும் இப்போதைக்கு, Budi95 சலுகையை அனுபவிப்பார்கள்! 04.11.2025 1:55
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | செகாமாட் நிலநடுக்கம்; சேதம் இல்லை ! 04.11.2025 1:33
அப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பாதுகாப்பை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது, Roblox! 03.11.2025 2:10
அதனை மலேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுத்தும். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | இன்றோடு SPM தேர்வு ஆரம்பம் ! 03.11.2025 1:43
4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் SPM-மில் அமர்கின்றனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Influenza சளிக்காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள். 02.11.2025 1:45
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | KLCC மூன்றாவது கோபுரத்தில் தீ விபத்து ! 01.11.2025 2:05
தீயணைப்பு துறையால் வெற்றிகரமாக அணைக்கப்பட்டுவிட்டது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Zayn Rayyan மரணமடைந்த வழக்கில் குற்றவாளி,அவனது தாயார்! 31.10.2025 2:31
அம்மாதுவை இன்று காஜாங் மகளிர் சிறைக்கு அனுப்ப உத்தரவு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | முழு EPF பணத்தை எடுக்கும் வயதை உயர்த்த பரிந்துரை ! 31.10.2025 1:43
உலக வங்கி அந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | OCI பதிவு; 6 தலைமுறையினர் வரை நீட்டிப்பு ! 30.10.2025 2:06
ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்குப் பிறகு, அவ்வறிப்பு வெளியானது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet