Karl Marx

Tamil Marx Org

News TA ↓ 354 Folgen

Tamilmarx Org offers Marxist Perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues primarily in Tamil. தமிழ் மார்க்ஸ் அமைப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நடப்பு நிகழ்வுகளை மார்க்சிய பார்வையில் அணுகி பிரதானமாக தமிழ் மொழியில் முன்னெடுக்கின்றது. Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/tamil-marx/support

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: www.tamilmarx.org

Autor

Karl Marx

Kategorie

News

Podcast-Website

www.tamilmarx.org

Neueste Folge

4. Mär 2026

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

130. RSS சாகா - விதைக்கப்படும் விஷம் 10.01.2022

நமது கல்வி வட்டத்தில் "ஆர்எஸ்எஸ்-சாகா-கலவரம்" என்ற தலைப்பில் ஆர்எஸ்எஸ் சாகாவில் தொடங்கி எவ்வாறு கலவரங்களை நடத்துகின்றன என்பதை பற்றி தோழர் பாக்கியம் (@bakkiam1960) இணைந்து பேசிய உரையாடல்.

129.வால்காவிலிருந்து கங்கை வரை - தொடர் 7 08.01.2022

வால்காவிலிருந்து கங்கை வரை - தொடர் 7- கதை 11- பிரபா

128.பதிமுகம் நாவல் குறித்தான உரையாடல் 07.01.2022

பதிமுகம் நாவல் குறித்தான உரையாடல்

127. கப்பற்படை புரட்சி 07.01.2022

கப்பற் படையின் மகத்தான புரட்சி

126.களத்தில் கம்யூனிஸ்ட்டுகள் - தோழர் ஷாஜாதி 07.01.2022

களத்தில் கம்யூனிஸ்ட்டுகள் - தோழர் ஷாஜாதி

125.வால்காவிலிருந்து கங்கை வரை - தொடர் 6 07.01.2022

வால்காவிலிருந்து கங்கை வரை - தொடர் 6- கதை 10 - நாகதத்தன்

124. சீனாவின் தீவிர வறுமை ஒழிப்பு 31.12.2021

சோசலிசத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் சீனாவில் , மக்கள் சீனம் செயலில் இறங்கியிருக்கும் தீவிர வறுமை ஒழிப்பும் அதன் வெற்றியடையும் செயல்முறைகளும்

123. குமரிக்கண்டம் என்பது உண்மையா? யூகமா? 31.12.2021

குமரிக்கண்டம் என்பது யூகமா ?அல்லது உண்மையா?

122. கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு பயணம் 31.12.2021

கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு பயணம்

121. முதலாளித்துவ சந்தைகளின் சித்து விளையாட்டு 31.12.2021

உழலும் வாழ்வாதார சூழலிலும் தன் லாபங்களில் துளியும் இழக்க விரும்பாமல் எரியும் வீட்டில் எடுத்ததெல்லாம் லாபமென செயல்படும் முதலாளித்துவ சந்தையின் சித்து விளையாட்டு

120.Personel Data Protection 31.12.2021

Personel data protection

119. தோழர் ஜோசப் ஸ்டாலின் 31.12.2021

பாட்டாளி வர்க்கத்தாலும் ஒரு வல்லரசையும் மாபெரும் வளர்ச்சியையும் சாதிக்க முடியும் என உலகிற்கு எடுத்துக்காடடிய தோழர் ஜோசப் ஸ்டாலின் குறித்தான உரை

118.ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் பிரச்சனை 31.12.2021

ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் பிரச்சனை

117. பெண்களின் திருமண வயது சட்டமா? சதித்திட்டமா? 31.12.2021

பெண்களின் திருமண வயது சர்ச்சை குறித்தான ஒரு உரையாடல்

116. உலக சமத்துவமின்மை அறிக்கை - 2022 31.12.2021

உலக சமத்துவமின்மை அறிக்கை - 2022

115. யூனியனின் தேவை 31.12.2021

தற்போதைய காலகட்டத்தில் யூனியனின் தேவை குறித்து தோழர் இளங்கோ ஆற்றிய உரை

114. தகவல் தொழில்நுட்பத்துறையில் தொழிலாளர் சங்கத்தின் தேவை 31.12.2021

வளர்ந்துவரும் நவதாராளவாத சமூகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் தொழிலாளர் சங்கத்தின் தேவை குறித்து உரையாடல்

113. வால்காவிலிருந்து கங்கை வரை - தொடர் 5 31.12.2021

ராகுல சாங்கிருத்தியாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை தொடர் 5 கதை 9 - பந்துல மல்லன்

112. பி.டி.ரணதிவே - பாகம் 2 17.12.2021

பி.டி.ரணதிவே - பாகம் 2 ( உழைக்கும் மக்களின் வழிகாட்டி)

111. பி.டி.ரணதிவே - பாகம் 1 17.12.2021

பி.டி.ரணதிவே - பாகம் 1 ( உழைக்கும் மக்களின் வழிகாட்டி)

110.செங்கொடி ஏந்திய வீரமிக்க தாய்மார்கள் 15.12.2021

செங்கொடி ஏந்திய வீரமிக்க தாய்மார்கள் ( களத்தில் கம்யூனிஸ்ட்டுகள்)

109.பணமதிப்பு மூலதன திரட்டலுக்கான நெம்புகோல் 15.12.2021

பணமதிப்பு மூலதன திரட்டலுக்கான நெம்புகோல் (மூலதன வாசிப்பு குழு)

108.உபரி மதிப்பு மற்றும் உழைப்பு சுரண்டல் 15.12.2021

உபரி மதிப்பு மற்றும் உழைப்பு சுரண்டல் (மூலதன வாசிப்பு)

107. வால்காவிலிருந்து கங்கை வரை - தொடர் 3 15.12.2021

வால்காவிலிருந்து கங்கை வரை - தொடர் 3 (கதை 6,7)

106. வால்காவிலிருந்து கங்கா வரை - தொடர் 2 15.12.2021

வால்காவிலிருந்து கங்கா வரை - தொடர் 2 (கதை 4,5)

Höre den Podcast Tamil Marx Org in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet