Ramarajan Subburaj

Tamil Devotional தமிழ் பக்தி ஒலிக்கோவை

Religion TA ↓ 52 Folgen

Bakthi News in Tamil, பக்தி தகவல்கள் தமிழில். அன்னைத் தமிழில் ஆண்டவனைத் தேடுவோம்!இன்னல்கள் தீர இறைவனை நாடுவோம்!Become a Paid Subscriber: https://anchor.fm/tamil-devotional/subscribe

Autor

Ramarajan Subburaj

Kategorie

Religion

Neueste Folge

20. Nov 2025

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android 5 Mio.+ Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

நார்த்தாமலை - விஜயாலய சோழீஸ்வரம் | Narthamalai 14.07.2020

தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் ராமராஜன் சுப்புராஜ்  Narthamalai - Pudukkottai Dt.

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில் | Madurai Immaiyilum Nanmai Tharuvar Temple 12.07.2020

தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் ராமராஜன் சுப்புராஜ்

திருவண்ணாமலை விசிறி சாமியார் | Thiruvannamalai Visiri Samiyar 07.07.2020

பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் வரலாறு | Baghavan Sri Yogi Ramsurat Kumar

அமர்நாத் பனிலிங்க தரிசனம் | Amarnath Darshan 05.07.2020

அமர்நாத் புனித யாத்திரை | Amarnath Darshan 2020

காரைக்கால் மாங்கனித் திருவிழா | Karaikkal Mango Festival 27.06.2020

தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் - ராமராஜன் சுப்புராஜ் Karaikkal Ammaiyar Mango Festival 2020

அரூப வடிவில் இறைவன் - ஆவுடையார்கோயில் தரிசனம்! 25.06.2020

தமிழ் பக்தி ஒலிக்கோவை

கதவு இல்லா கருவறை கொண்ட ஸ்ரீ மஹா பைரவ ருத்ர ஆலயம் 24.06.2020

தமிழ் பக்தி ஒலிக்கோவை

தேவிகாபுரம் பொன்மலைநாதர் கோயில் 20.06.2020

தமிழ் பக்தி ஒலிக்கோவை

உலகப் பிரசித்தி பெற்ற நாச்சியார் கோயில் கல் கருட சேவை 18.06.2020

தமிழ் பக்தி ஒலிக்கோவை

திருச்செந்தூர் கொடிமர தரிசனம்! 12.06.2020

தமிழ் பக்தி ஒலிக்கோவை

கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி வரலாறு! 11.06.2020

தமிழ் பக்தி ஒலிக்கோவை 

சிதம்பர ரகசியம் தெரியுமா? | Chidamabara Rahasyam 15.05.2020

சிதம்பர ரகசியம் தெரியுமா?

தேனி கௌமாரியம்மன் சித்திரைத் திருவிழா 14.05.2020

தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் சித்திரைத் திருவிழா 

திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் | Thirukachur Marundheeswar Temple 03.05.2020

சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கச்சூர்.  மருந்தீஸ்வரரை மனதால் நினைத்தாலே போதும், நம் உடல் பிணிகளோடு உள்ளப் பிணிகள் யாவும் மறைந்துவிடும். இருள் நீக்கி அம்மை நம் வாழ்வில் உள்ள இருளைப் போக்கி ஒளி பெருக்கி நல்லருள் புரிவாள்.

ஸ்ரீ விஸ்வரூப சீரடி சாய்பாபா | Sai Baba Temple, Valasaravakkam Chennai 02.05.2020

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீ விஸ்வரூப சீரடி சாய்பாபா ஆலயம். பாபாவை குருவாகவோ, தந்தையாகவோ, மகானாகவோ நினைத்து சரணடைந்தால் போதும். அவர் நிச்சயம் நம் வாழ்வில் அதிசயம் செய்வார்.

தாந்திரீக சக்தி கொண்ட அபூர்வ தவளை கோவில் | Frog Temple in UP 01.05.2020

தாந்திரீக சக்தி கொண்ட அபூர்வ தவளை கோவில். இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் ஹேக்ரியில் அமைந்துள்ளது.  https://www.tripadvisor.in/Attraction_Review-g11749387-d14007814-Reviews-Frog_Temple-Lakhimpur_Lakhimpur_Kheri_District_Uttar_Pradesh.html

அஹோபிலம் நரசிம்மர் | Ahobilam Shri Narasimha Swamy 29.04.2020

🙏🙏🙏 அஹோபிலம் தரிசனம் 🙏🙏🙏 ஓம் நரசிம்மரே போற்றி! போற்றி!

மேல்மலையனுர் அங்காளம்மன் | Melmalaiyanur Angalamman Temple 24.04.2020

மேல்மலையனுர் அங்காளம்மன் ஆலயத்தின் தல வரலாறு 

திருவள்ளூர் ஜலநாராயணர் கோவில் | Thiruvallur Jalanarayanar Temple 14.04.2020

திருவள்ளூர் ஜலநாராயணர் கோவில் | Thiruvallur Jalanarayanar Temple A temple in Chennai replicates Bhudhanilkantha of Nepal.

பட்டேஸ்வர் மஹாதேவ் கோவில் | Pateshwar Mahadev Temple 14.04.2020

பட்டேஸ்வர் மஹாதேவ் கோவில் | Pateshwar Mahadev Temple, Satara District, Maharashtra முன்பக்கம் மனித உருவம், பக்கவாட்டில் காளை உருவம் கொண்ட அதிசய நந்தி உள்ள சிவன் கோயில்!

சென்னையில் ஒரு பூரி ஜெகந்நாதர் ஆலயம் | Puri Jegannath Temple Chennai 14.04.2020

சென்னையில் ஒரு பூரி ஜெகந்நாதர் ஆலயம், Puri Jegannath Temple in ECR Chennai.

திருவைகாவூர் வில்வவனநாதர் ஆலயம் | Thiruvaikavur Vilvavananathar Temple 13.04.2020

கிழக்கு நோக்கிய நந்தியைக் கொண்ட  திருவைகாவூர் வில்வவனநாதர் ஆலயம். எமனை விரட்டும் நந்தி தேவர்.

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம் | Walajapet Dhanvantri Temple 11.04.2020

பிணிகளை நீக்கும் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடம் | Vellore

பழனி இடும்பன் கோவில் வரலாறு | Palani Idumban Temple 11.04.2020

பழனி இடும்பன் மலை உருவான கதை | Tamil Devotional | ஆன்மீகம் | பக்தி

சிலுகூர் விசா பாலாஜி கோயில் Visa Balaji Temple Hyderabad 11.04.2020

விசா பாலாஜி கோயில் ஹைதராபாத். தமிழ் பக்தி தகவல்கள். Tamil devotional episodes

Höre den Podcast Tamil Devotional தமிழ் பக்தி ஒலிக்கோவை in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet