Solvanam சொல்வனம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Arts TA ↓ 1507 Folgen

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: solvanam.com

Autor

Solvanam சொல்வனம்

Kategorie

Arts

Podcast-Website

solvanam.com

Neueste Folge

6. Okt 2026

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

Solvanam | Milagu Novel-Part 87 | Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 87 | இரா. முருகன் 26.01.2025

Solvanam | Milagu Novel-Part 87 | Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 87 | இரா. முருகன் இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங...

மாலன் | தோழி 2- அத்தியாயம் 2| நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-22 | Kalkionline.com 26.01.2025

மாலன் | தோழி 2- அத்தியாயம் 2| நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-22 | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்க...

Karoor Neelakanda Pillai | Malayalam | T. R. Meena | Mara Bommaigal | தி.இரா.மீனா | மர பொம்மைகள் 25.01.2025

Karoor Neelakanda Pillai | Malayalam | T. R. Meena | Mara Bommaigal | தி.இரா.மீனா | மர பொம்மைகள் இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் ஏ. ஜே. தாமஸ் – ஒரு கவிஞர், ஆசிரியர் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் மொழிபெயர்ப்பாளர். அவர் சாகித்ய அகாடமியின் இருமாத இதழான இந்திய இலக்கியத்தின் முன்னாள் ஆசிரியர் ஆவார். லிபியாவின் பெங்காசி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பித்துள்ளார்; இக்னோ (IGNOU)வில் மூ...

எழுத்தாளர் | ஸ்ரீதர் நாராயணன் | கட்டுரை | புதிர்பாதையினூடே, ஒரு புனைவு பயணம் Sridhar Narayanan | article 24.01.2025

எழுத்தாளர் | ஸ்ரீதர் நாராயணன் | கட்டுரை | புதிர்பாதையினூடே, ஒரு புனைவு பயணம் Sridhar Narayanan | article எழுத்தாளர் ஸ்ரீதர் நாராயணன்- அறிமுகம் ஸ்ரீதர் நாராயணன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்ப் புனைவுலகில் தொடர்ந்து பங்காற்றி வருவதுடன் கவிதை மொழிபெயர்ப்பு போன்ற தளங்களிலும் தடம் பதித்துள்ளார். அறிபுனை சிறுகதைப் போட்டியில் இவர் 2008 ல் எழுதிய முதல் சிறுகதை "ரசவாதம்" எழுத்தாளர் ஜெயமோகனின் த...

எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 3 23.01.2025

எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 3 Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 3 எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix F...

அருணாசலம் ரமணன் |அறிவியல் கட்டுரை | புள்ளிகளும் கோடுகளும் படிக கட்டமைப்புகளும் |Arunachalam Ramanan | article | PuLLigaLum KodukaLum Padiga KattamaippukaLum 22.01.2025

அருணாசலம் ரமணன் |அறிவியல் கட்டுரை | புள்ளிகளும் கோடுகளும் படிக கட்டமைப்புகளும் |Arunachalam Ramanan | article | PuLLigaLum KodukaLum Padiga KattamaippukaLum To read: / முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2025/01/12/புள்ளிகளும்-கோடுகளும்-பட/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

சொல்வனம் |எழுத்தாளர் | சசி | சிறுகதை | "நேர்காணல்" | Solvanam | Sasi | Short Story | NerkaaNal 21.01.2025

சொல்வனம் |எழுத்தாளர் | சசி | சிறுகதை | "நேர்காணல்" | Solvanam | Sasi | Short Story | NerkaaNal எழுத்தாளர் சசி- ஒரு சிறு அறிமுகம். சசி என்ற புனைபெயர் கொண்ட சசிதரன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவர். இவர் சொல்வனம், ஆனந்த விகடன், வாசகசாலை மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர் வசிப்பது சென்னையில். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/01/12/நேர்-காணல...

சொல்வனம் | கலித்தேவன் | சிறுகதை | புத்தனின் புன்னகை | Kalithevan | Short Story | Bhddhanin Anubhavam 20.01.2025

சொல்வனம் | கலித்தேவன் | சிறுகதை | புத்தனின் புன்னகை | Kalithevan | Short Story | Bhddhanin Anubhavam கலித்தேவன்- ஒரு சிறு முன்னுரை வி.கலியபெருமாள் என்ற இயற்பெயர் கொண்ட கலித்தேவன் ITI தொழில் படிப்பு முடித்து சொந்தமாகத் தஞ்சாவூரில் பணி புரிந்து வருகிறார். 40 ஆண்டுகளாக வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர். சமீபத்தில் நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இலக்கிய கூட்டங்கள் நடத்தியும், சொல்வனம், நடுகல், மய...

ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 24 | "எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு" |. Rajagopalan | TheyvanalUr Kathaigal 23 20.01.2025

ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 24 | "எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு" | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 23 ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு. திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடை...

மாலன் | தோழி 2- அத்தியாயம் 21 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-2- Part21 | Kalkionline.com 19.01.2025

மாலன் | தோழி 2- அத்தியாயம் 21 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-2- Part21 | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆ...

சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1 19.01.2025

சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1 மொழிபெயர்ப்பாளர் ஜானகி கிருஷ்ணன்- ஒரு சிறு முன்னுரை சாதாரண குடும்பத் தலைவியாக இருந்து படிக்கும் ஆர்வ மிகுதியால் நூலகத்திலிருந்து கிடைத்த தமிழ் புத்தகங்களைக் கொண்டு வந்ததுடன் முக்கியமாக அந்த நாளைய தமிழ் நாவல்களைப் படித்தார். பள்ளி படிப்பு முடிந்தவுடன் சம்ஸ்க்ருத பரீட்சை, சித்தூர், சம்ஸ்க்ருத பாஷா ப்ரசாரிணி சபா நடத்திய தேர்...

ரா. கிரிதரன் | அறிவியல் சிறுகதை | இகல்பகாலத்தில் ஒரு காதல் | R. Giridharan | Kalpakalathil_oru_kathal 17.01.2025

ரா. கிரிதரன் | அறிவியல் சிறுகதை | இகல்பகாலத்தில் ஒரு காதல் | R. Giridharan | Kalpakalathil_oru_kathal எழுத்தாளர் ரா. கிரிதரன்- ஒரு அறிமுகம் புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் பொறியியலில் பட்டம் பெற்றவர், அதன்பின் தகவல் தொழில் நுட்பத்தில் படிப்பு. இந்திய நகரங்களில் வேலை செய்தபின் 2006- ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கிறார். பதாகை இணைய இதழின் சிறப்பிதழுக்குப் பொறுப்பாசிரியர். கர்னாடக சங்கீதம்– ஓர் எ...

Solvanam | Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | அறிவியல் சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம் 17.01.2025

Solvanam | Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | அறிவியல் சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம் எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார். ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்....

Banumathi N. | article | இசைக்கும் புத்தகம் | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | லலிதா ராம் | 16.01.2025

Banumathi N. | article | இசைக்கும் புத்தகம் | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | லலிதா ராம் | காருகுறிச்சியைத் தேடி எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார். 2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல்...

யூன் சோய் | மைத்ரேயன் | ஸ்கின்ஷிப் – பகுதி 3 | மொழிபெயர்ப்புச் சிறுகதை| Maithreyan | Translation | Skinship_paguthi3 16.01.2025

யூன் சோய் | மைத்ரேயன் | ஸ்கின்ஷிப் – பகுதி 3 | மொழிபெயர்ப்புச் சிறுகதை| Maithreyan | Translation | Skinship_paguthi3 யூன் சோய் யூன் சோய் கொரியாவில் பிறந்து தனது மூன்று வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். மற்றும் ஸ்டான்போர்டில் முன்னாள் ஸ்டெக்னர் ஃபெலோ (Stegner Fellow) ஆவார். அவரது கதைகள் மற்றும் கட்டுரைகள் New England Review, Michigan Q...

சொல்வனம் | பாலாஜி ராஜு | ஐஸ்கிரீம் | சிறுகதை | Balaji Raju | Short Story |Ice Cream 15.01.2025

சொல்வனம் | பாலாஜி ராஜு | ஐஸ்கிரீம் | சிறுகதை | Balaji Raju | Short Story |Ice Cream To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/01/12/ஐஸ்கிரீம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | இரவுநேர யாத்திரிகன் | Meenakshi Balaganesh | Iravunera Yathrigan 15.01.2025

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | இரவுநேர யாத்திரிகன் | கட்டுரை | Meenakshi Balaganesh | Iravunera Yathrigan எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றா...

சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "உள்ளம் தாங்கா வெள்ளம்" | Kamala Devi | article | Ullam Thaanga VeLLam 14.01.2025

சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "உள்ளம் தாங்கா வெள்ளம்" | Kamala Devi | article | Ullam Thaanga VeLLam எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர் எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன. சக்யை (2019), குருதியுறவு (2020), கடுவழித்துணை (2020), கடல் (2022). To read...

யமுனா ஹர்ஷவர்தனா | கார்த்திக் | மொழிபெயர்ப்பு | பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -2 14.01.2025

யமுனா ஹர்ஷவர்தனா | கார்த்திக் | மொழிபெயர்ப்பு | பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -2 எழுத்தாளர் கார்த்திக் - சிறு முன்னுரை இளங்கலை கணினி பட்டதாரியான கார்த்திக், இணையத்தில் பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார் . இணையத் தளங்கள் வடிவமைப்பு செய்வதும், இணையத் தளங்களை பராமரித்தலும் இவரது முழு நேர தொழில். "பாகீரதி" என்ற இணைய இதழையும் நடத்தி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam....

ஏகாந்தன் | விளையாட்டு கட்டுரை | – சுழற்றி அடித்த கலைஞன் | "ரவிச்சந்திரன் அஷ்வின்"/ Ravichandran Ashwin 14.01.2025

ஏகாந்தன் | விளையாட்டு கட்டுரை | – சுழற்றி அடித்த கலைஞன் | "ரவிச்சந்திரன் அஷ்வின்"/ Ravichandran Ashwin எழுத்தாளர் ஏகாந்தன்- அறிமுகம் புதுக்கோட்டைக்காரரான எழுத்தாளர் ஏகாந்தன் பல வருட வெளிநாட்டு வாசத்திற்குப் பின் தற்போது டெல்லி பெங்களூர் என வசிக்கிறார். ஏகாந்தன் இளமையிலிருந்தே தமிழின் இலக்கிய எழுத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டவர். தத்துவம், இலக்கியம், கிரிக்கெட், பயணம் எனப் பல்வேறு ஆர்வங்களை உடையவர். சொ...

Solvanam | Milagu Novel-Part 86 | Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 86 | இரா. முருகன் 13.01.2025

Solvanam | Milagu Novel-Part 86 | Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 86 | இரா. முருகன் இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங...

சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 17 | மூலம்: காளிதாஸன் 03.01.2025

சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 17 | மூலம்: காளிதாஸன் To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/12/22/குமார-சம்பவம்-மஹா-காவ்யம-16/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

சொல்வனம் | Nithiish Krishna | Short Story | Escort | சொல்வனம் | நிதீஷ் கிருஷ்ணா. | சிறுகதை | எஸ்கார்ட் 01.01.2025

சொல்வனம் | Nithiish Krishna | Short Story | Escort | சொல்வனம் | நிதீஷ் கிருஷ்ணா. | சிறுகதை | எஸ்கார்ட் எழுத்தாளர் நிதீஷ் கிருஷ்ணா - சிறு முன்னுரை எழுத்தாளர் நிதீஷ் கிருஷ்ணா , An Angel's Story, வாசகனின் எழுத்து, காதல் எனும் கனவுவெளி', ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார் மேலும் இவர் தனது யூடியூப் ஒளி அலைவரிசையில் புத்தகங்கள் பற்றிய காணொளிகளை பதிவிட்டு இருக்கிறார். தனது வலைப்பதிவில் கட்டுர...

சொல்வனம் | Banumathi N. | Article | Willow | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | வில்லோ | 30.12.2024

சொல்வனம் | Banumathi N. | Article | Willow | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | வில்லோ | எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார். 2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டி...

யூன் சோய் | மைத்ரேயன் | ஸ்கின்ஷிப் – பகுதி 2 | மொழிபெயர்ப்புச் சிறுகதை| Maithreyan | Translation | Skinship_paguthi2 28.12.2024

யூன் சோய் | மைத்ரேயன் | ஸ்கின்ஷிப் – பகுதி 2 | மொழிபெயர்ப்புச் சிறுகதை| Maithreyan | Translation | Skinship_paguthi2 யூன் சோய் யூன் சோய் கொரியாவில் பிறந்து தனது மூன்று வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். மற்றும் ஸ்டான்போர்டில் முன்னாள் ஸ்டெக்னர் ஃபெலோ (Stegner Fellow) ஆவார். அவரது கதைகள் மற்றும் கட்டுரைகள் New England Review, Michigan Q...

Höre den Podcast Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet