Solvanam சொல்வனம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Arts TA ↓ 1507 Folgen

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: solvanam.com

Autor

Solvanam சொல்வனம்

Kategorie

Arts

Podcast-Website

solvanam.com

Neueste Folge

6. Okt 2026

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

சாகா வரம் போல் சோகம் உண்டோ? கேட்போம்! அறிவோம்!! 23.04.2025

கட்டுரையை வாசிக்க: https://solvanam.com/2025/03/23/இறவாமை-பகுதி-ஒன்று/எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசன் உடைய முதல் கதை 1971ல் வெளிவந்தது. இவரது கதை, கவிதை, கட்டுரைகள் 'கணையாழி', "உயிரெழுத்து', 'நவீன விருட்சம்', 'வார்த்தை', 'சொல்வனம்' இதழ்களில் வெளியாகி உள்ளன.இவரது நூல்கள் :- 'எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது', 'காணக்கிடைத்தவை' என்கிற கட்...

புத்தருக்கு ஞானம் முதல் மஞ்சள் காமாலை சிகிச்சை வரை: தொல்குடித் தாவரவியலாளர் லோகமாதேவி 22.04.2025

முனைவர் லோகமாதேவியின் கட்டுரைகளை வாசிக்க: https://solvanam.com/author/lokamadevi/ Solvanam Uraiyaadalgal: Dr. Logamadevi முனைவர் எழுத்தாளர் லோகமாதேவி- ஒரு சிறு முன்னுரை லோகமாதேவி தாவரவியல் பேராசிரியர், துறைசார் எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகத் திறன் கொண்டவர். அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்த...

மும்பை இந்தியன்ஸ் கப் அடிப்பார்கள்!? ஐபிஎல் - சென்ற வாரம் 20.04.2025

மக்கள் உங்கள்மேல் கற்களை எறிகிறார்கள், ஆனால் நீங்கள் அவற்றை மைல்கற்களாக மாற்றுகிறீர்கள். - சச்சின் இங்கே கோவை வெ. சுரேஷ், சி.எஸ்.கே. ரசிகர் ராஜேஷ் கர்கா - சென்ற வார ஐ.பி.எல். ஆட்டங்களை அலசுகிறார்கள். பத்து பயிற்றுனர்கள். யார் சிறந்த கோச்? இத்தனை இளம் ரத்தங்கள். யார் இந்திய அணிக்கு ஆடப் போகிறார்கள்? சுழற்பந்து வீச்சு இன்னும் எடுபடுகிறதா? பாஸ்டன் பாலா = பாகிஸ்தான் ஆட்டக்காரர்களைக் குறித்தும், பி.எஸ்...

Solvanam.com புனைவு வனம்: மலர்விழி மணியம் எழுதிய ’காமாட்சிசுந்தரியும் அப்பாவும்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு 20.04.2025

Solvanam.com புனைவு வனம்: மலர்விழி மணியம் எழுதிய ’காமாட்சிசுந்தரியும் அப்பாவும்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/07/14/காமாட்சிசுந்தரியும்-அப்/ சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'காமாட்சிசுந்தரியும் அப்பாவும்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: மலர்விழி மணியம் உரையாடுபவர்: பாஸ்டன் பாலா, சரஸ்வதி தியாகராஜன் எழுத்தாளர்...

பறவை உலகத்தில் வாழும் மனிதக் கழுகு 16.04.2025

கட்டுரையை வாசிக்க: https://solvanam.com/2025/04/13/%e0%ae%a4%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81/ எழுத்தும் பேச்சும்: பேராசிரியர் அருணாசலம் ரமணன் சிகாகோ எப்படி இருந்தது? என்ன பார்த்தீர்கள்? உங்க கட்டுரையில் எங்கே மனிதப்பண்பேற்றல் x மானிட மையக்கொள்கை வருகிறது? மனிதப்பண்பேற்...

CSK சரிவிற்கு தோனி காரணமா? இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகமா? சென்ற வார IPL 13.04.2025

Clueless super kings என்கிறார் ராம்கி. ஒன்று, இரண்டு, மூன்று எனப் பட்டியலிடுகிறார் வெ. சுரேஷ். ஐ.பி.எல். கோப்பையை யார் வெல்வார்கள்? தலைமை மாற்றங்கள் மற்றும் தோனியின் மீண்டும் வருகை கப்டன் திரும்பிய கதை: ருதுராஜ் அடிபட்டு, 43 வயதில் எம்.எஸ். தோனி மீண்டும் கேப்டனாக வருவது அணியின் உள்மனதையும் களத்திலுள்ள பலத்தையும் எப்படி பாதிக்கிறது? இது ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துகிறதா, இல்லையெனில் CSK பேட்ஸ்மென், பௌ...

அந்தக் காலத்தில் ஹோலி கொண்டாடப்பட்டதா? அறிவியல் ஆய்வு - அருணாச்சலம் ரமணன் 07.04.2025

கட்டுரையை வாசிக்க: https://solvanam.com/2025/03/23/%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%af%87/ பண்டைய இந்தியாவில் இருந்து நடப்பு காலம் வரை ஹோலி நிறங்களின் மாற்றம் குறித்து பேசுவோம்1. What are the classic colors? How are they made? பண்டைய இந்தியாவில் ஹோலி விழாவில் பயன்படுத்தப்பட்ட முக்கிய இயற்கை நிறங்களின் மூலங்கள் என்ன, அவற்றை எவ்வாறு பெறப்பட்டது?2. Middle ages - how...

ரகு ராமன் நம்தபா சுற்றுப்பயணம்: காடு, மலை & குரங்கு - அருணாச்சல் பிரதேசம் 07.04.2025

கட்டுரையை வாசிக்க: https://solvanam.com/2025/02/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ வாலில்லாக் குரங்குகளும், பட்டாம்பூச்சிகளும்ரகு ராமன்நம்தபா எங்கே இருக்கிறது? எப்படி இந்த இடத்தைக் கண்டுபிடித்தீர்கள்? ஏன் அங்கே சுற்றுலா சென்றீர்கள்...

மாலன் | தோழி 2- அத்தியாயம் 33| | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-33 | Kalkionline.com 06.04.2025

மாலன் | தோழி 2- அத்தியாயம் 33| | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-33 | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இத...

மாலன் | தோழி 2- அத்தியாயம் 32| | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-32| | Kalkionline.com 05.04.2025

மாலன் | தோழி 2- அத்தியாயம் 32| | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-32| | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இ...

பாக்டீரியா - நல்லதா? கெட்டதா?? 05.04.2025

கும்பகோணம் காவிரிக் கரையின் ஓரத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன். அறிவியல் மீது கொண்ட ஆர்வம் அவனை எப்போதும் புதுமையான கேள்விகளை எழுப்பச் செய்யும். ஒருநாள், பள்ளியில் உயிரியல் ஆசிரியர்  பாக்டீரியாக்கள் பற்றியும், அது எவ்வாறு நமது அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார். இதைக் கேட்டதும், அம்மாணவனுக்கு பல்வேறு கேள்விகள் எழுக...

Ted chiang | “Division by Zero” | டெட் சியாங் | "இன்மையால் வகுத்தல்" | தமிழாக்கம்| வி. வெங்கட பிரசாத் 04.04.2025

Ted chiang | “Division by Zero” | டெட் சியாங் | "இன்மையால் வகுத்தல்" | தமிழாக்கம்| வி. வெங்கட பிரசாத் To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/03/23/இன்மையால்-வகுத்தல்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன் Voice : Saraswathi Thiagarajan

இன்மையால் வகுத்தல்: டெட் சியாங் அறிபுனை மொழிபெயர்ப்பு - விபி, நிர்மல் உரையாடல் 04.04.2025

விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களான விபி வெங்கட் ப்ரசாத்தும் எழுத்தாளுமை நிர்மலும் டெட் சியாங் மொழியாக்கத்தைக் குறித்து உரையாடுகிறார்கள்.   நடுவில் பூஜ்யம் கூட வரும். அது எந்த இடம் என்று சொல்லுங்கள் : )   இன்மையால் வகுத்தல் மூலம்: டெட் சியாங் (Ted Chiang) தமிழாக்கம்: வி.வெங்கட பிரசாத்   இந்தக் கதையில், அறிவு மற்றும் உறுதிப்பாடு (certainty) பற்றிய என்ன கருத்து முன்வைக்கப்படுகிறது?கணிதத்தின் சரிவு க...

சுந்தர் வேதாந்தம் | கட்டுரை | 'தெரிந்த நிழல்களும் தெரியாத நிஜங்களும் | Sundar Vedantham | aricle | Therintha_Nizalgalum_Theriyatha_Nijanggalum 03.04.2025

சுந்தர் வேதாந்தம் | கட்டுரை | 'தெரிந்த நிழல்களும் தெரியாத நிஜங்களும் | Sundar Vedantham | aricle | Therintha_Nizalgalum_Theriyatha_Nijanggalum கார்த்திக் முரளிதரன், ஒரு இந்திய பொருளாதார நிபுணர், தற்போது சான் டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார், அவரது முதன்மை ஆராய்ச்சி ஆர்வங்களில் மேம்பாட்டு பொருளாதாரம், பொது பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் பொர...

சொல்வனம் | எழுத்தாளர் | ஹெச். என். ஹரிஹரன் | சிறுகதை | புகையும் நிஜங்கள் | solvanam | H.N. Hariharan 02.04.2025

சொல்வனம் | எழுத்தாளர் | ஹெச். என். ஹரிஹரன் | சிறுகதை | புகையும் நிஜங்கள் | solvanam | H.N. Hariharan To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/03/23/புகையும்-நிஜங்கள்/ ஒலி வடிவம், : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Solvanam Conversations: Discussion with Dr. Padma Arvind & Dr. Venkat Venkatramanan on Vaccines 01.04.2025

அமெரிக்காவில் இப்பொழுது மருத்துவ நலத்திற்கும் காப்பீட்டிற்கும் சேமநலத்திற்கும் கஷ்ட காலம். அதைக் குறித்து விரிவாக முனைவர் பத்மா அர்விந்த் அவர்களும் முனைவர் வெங்கட் வெங்கட் ரமணனும் அலசுகிறார்கள்.கோவிட் காலம் மறந்தே போனோம். இப்பொழுது Measles காலம். தமிழகத்தில் இப்படி எதிர்கொள்கிறார்கள்?தட்டம்மை காரணமாக அமெரிக்காவில் சமீபத்திய இறப்புகள் தடுப்பூசி என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது? தடுப்பூசி ஒரு...

சொல்வனம் | எழுத்தாளர் | விவேக் | சிறுகதை | எல்லையற்ற நடனம் | solvanam | Vivek Subramanian | Ellaiyatra Nadanam 01.04.2025

சொல்வனம் | எழுத்தாளர் | விவேக் | சிறுகதை | எல்லையற்ற நடனம் | solvanam | Vivek Subramanian | Ellaiyatra Nadanam To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/03/23/எல்லையற்ற-நடனம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | ஹர்ஷ சரிதம் நான்காவது பகுதி | ⁠தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும் 31.03.2025

ஹர்ஷ சரிதம் நான்காவது பகுதி பாண பட்டரின் ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம் சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | ஹர்ஷ சரிதம் நான்காவது பகுதி | தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும் ⁠ மொழிபெயர்ப்பாளர் ஜானகி கிருஷ்ணன்- ஒரு சிறு முன்னுரை சாதாரண குடும்பத் தலைவியாக இருந்து படிக்கும் ஆர்வ மிகுதியால் நூலகத்திலிருந்து கிடைத்த தமிழ் புத்தகங்களைக் கொண்டு வந்ததுடன் முக்கியமாக அந்த நாளைய தமிழ் நாவல்களைப் படித்தா...

ஏ.ஐ. விவேக் - பகுதி 3: சொல்வனம் தொழில்நுட்ப அறிமுகங்கள் with AI Vivek: Solvanam Technology Deep Dive 31.03.2025

முந்தைய பதிவில் ஜிபிடி பற்றித் தெரிந்து கொண்டோம். இப்பொழுது எல்.எல்.எம். ஜிபிடி-க்கும் என்ன வித்தியாசம்? அவற்றின் செயல்பாடுகள் எப்படி மாறுபடுகிறது? எல்.எல்.எம்.-க்கும் ஜிபிடி-க்கும் - எவ்விதம் அவற்றின் பயன்பாடுகள் வேறு வேறு விசயங்களுக்கு உபயோகம் ஆகின்றன? எதை எதற்கு எப்படி உபயோகிக்கலாம்?மொழி மாதிரிகளும் பெரிய மொழி மாதிரிகளும் (LLMகள்) - சரி. சின்ன மொழி மாதிரி என்றால் என்ன... எங்கே பயன்படும்? பெருசு...

மாலன் | தோழி 2- அத்தியாயம் 31| | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-31| | Kalkionline.com 30.03.2025

மாலன் | தோழி 2- அத்தியாயம் 31| | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-31| | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இ...

எஸ்ஸார்சி | கட்டுரை | 'கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ் | Essarci | aricle | Solvanam 30.03.2025

எஸ்ஸார்சி | கட்டுரை | 'கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ் | Essarci | aricle | Solvanam எழுத்தாளர் விட்டல் ராவ் - ஒரு சிறு முன்குறிப்பு. விட்டல் ராவ் அவர்கள் எழுத்தாளர் மட்டுமல்லாமல் சிறந்த ஓவியர் மற்றும் புகைப்படக் கலைஞரும்கூட. ஏராளமான சிறுகதைகள் 9 நாவல்களான நதி மூலம், போக்கிடம், காம்ரேடுகள், தூறல், மற்றவர்கள், மீண்டும் அவளுக்காக, காலவெளி, வண்ண முகங்களை எழுதியவர். தமிழ் திரைப்பட வரலாற்று (...

குவாண்டம் ஊழி தாண்டவம்: ரொம்ப பயமா இருக்கு? ரவிச்சந்திரன் அண்ணாசாமி உடன் உரையாடல்: சொல்வனம்.காம் 29.03.2025

Q-Day அன்று, எல்லாமே பாதிக்கப்படக்கூடியவை - அனைத்தும்... அனைவருக்கும்: மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், அநாமதேய இடுகைகள், இருப்பிட வரலாறுகள், பிட்காயின் பணப்பைகள், போலீஸ் அறிக்கைகள், மருத்துவமனை பதிவுகள், மின் நிலையங்கள் -- முழு உலக நிதி அமைப்பும் ஆபத்தில் மாட்டிக் கொள்ளும்.அதைக் குறித்து ரவி உரையாடுகிறார். - The Quantum Apocalypse Is Coming. Be Very Afraidரவிச்சந்திரன் அண்ணாசாமி காரைக்குடியிலிருந்...

சொல்வனம் | அருணாசலம் ரமணன் |அறிவியல் கட்டுரை | ரங் பர்ஸே | Solvanam | Arunachalam Ramanan | Rang Bharse 28.03.2025

சொல்வனம் | அருணாசலம் ரமணன் |அறிவியல் கட்டுரை | ரங் பர்ஸே | Solvanam | Arunachalam Ramanan | Rang Bharse எழுத்தாளர் முனைவர் Dr. அருணாசலம் ரமணன்- ஒரு சிறிய முன்னுரை. ஐஐடி சென்னையில் முதுகலைப் பட்டமும், பெங்களூரு இந்திய விஞ்ஞான கழகத்தில் (ஐஐஎஸ்சி) முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் சிலகாலம் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஆராய்ச்சி செய்தபின் ஐஐடி டெல்லியில் இணைந்து அங்கு 32 ஆண்டுகள் பணியாற்றினார். பணி ஓ...

Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்-6 | 28.03.2025

Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்-6 | எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார். ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில்...

சொல்வனம் | ரா. கிரிதரன் | இசைக் கட்டுரை | "வேலியண்ட் – ஐரோப்பிய செவ்வியல் இசையின் புது தொடக்கம்" | R. Giridharan 26.03.2025

சொல்வனம் | ரா. கிரிதரன் | இசைக் கட்டுரை | "வேலியண்ட் – ஐரோப்பிய செவ்வியல் இசையின் புது தொடக்கம்" | R. Giridharan எழுத்தாளர் ரா. கிரிதரன்- ஒரு அறிமுகம் புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் பொறியியலில் பட்டம் பெற்றவர், அதன்பின் தகவல் தொழில் நுட்பத்தில் படிப்பு. இந்திய நகரங்களில் வேலை செய்தபின் 2006- ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கிறார். பதாகை இணைய இதழின் சிறப்பிதழுக்குப் பொறுப்பாசிரியர். க...

Höre den Podcast Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet