Hello Vikatan

Solratha sollitom| Hello Vikatan

Society EN ↓ 346 Folgen

அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com

Autor

Hello Vikatan

Kategorie

Society

Podcast-Website

hubhopper.com

Neueste Folge

21. Sep 2023

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

பயந்துவிட்டாரா ஆளுநர்? டெல்லியில் நடந்தது என்ன? | 18/01/2023 18.01.2023

* 'தமிழகம்’ சர்ச்சை - ஆளுநர் விளக்கம்! * சே குவேராவின் மகள் அலெய்டா சே குவேரா சென்னை வருகை! * விமானத்தின் அவசரகாலக் கதவைத் திறந்த விவகாரம்: பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவைச் சாடும் காங்கிரஸ்!  *மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கிண்டல்!  * 3 மாநில தேர்தல், இடைத்தேர்தல் தேதிகள் அறிவிப்பு! * 'திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துகளை பேசாதீர்கள்!' - பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுர...

மீண்டும் திமுக-வில் அழகிரி? | 17/01/2023 18.01.2023

* 20 நாட்களுக்குப் பிறகு வேங்கைவயல் சென்ற திமுக அமைச்சர்கள்!* ``முதல்வரின் நிர்வாகத்திறனுக்கு அவமானமில்லையா?" - சீமான் காட்டம் * ’பெரியப்பாவைச் சந்திக்க வந்த தம்பி பையன்!’ - அழகிரி* ஆளுநருடன் சண்டையிட்டுக் கொண்டு இருந்தால் மக்களின் நிலை என்ன? - சசிகலா!  * ஒரே நாடு ஒரே தேர்தல், ரிமோட் வாக்குப்பதிவு - திமுக எதிர்ப்பு, அதிமுக ஆதரவு! * எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் சமாதனக்கொடி பறக்கவிட்ட ஓ.பி.எஸ்!* அண்ணாம...

தமிழக அரசை மத்திய அரசு கலைக்குமா? | 14/01/2023 14.01.2023

* ஓ.டி.டி பரிந்துரை * புத்தகப் பரிந்துரை * கவர்னர் டெல்லி பயணம் - விளைவுகள் என்ன? In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting. Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Hea...

ஆளுநருக்கு விசுவாசம் காட்ட போட்டி போடும் பன்னீர், எடப்பாடி! | 13/01/2023 13.01.2023

 * தற்போது `ஒய்' பிரிவு பாதுகாப்பில் உள்ள அண்ணாமலைக்கு இசட் பிரிவாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  * கவர்னருக்கு நன்றி கூறும் தீர்மானத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை * அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. . * நித்யானந்தாவின் கைலாசா நாட்டை இறையான்மை பெற்ற நாடாக அங்கீகரித்து இருக்கிறது அமெரிக்க நெவார்க் நகர நிர்வ...

பா.ஜ.க.வுக்கு எதிராக சேது சமுத்திர திட்டத்தைக் கையிலெடுக்கும் ஸ்டாலின்! | 12/01/2023 12.01.2023

* சேது சமுத்திர திட்டம் - சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது. * தீர்மானத்தில் ராமரைக் குறிப்பிடக்கூடாது என்று பா.ஜ.க நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க பொள்ளாச்சி ஜெயராமன் எதிர்ப்பு * அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தலித் மக்களையும் இணைக்க வேண்டும் - நீதிமன்றம் * விஜய்யும், அஜித்தும் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களைப் போலவே அவர்களது ரசிகர்களும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை...

தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும், எடப்பாடிக்கா, ஓ.பன்னீர்செல்வத்துக்கா? | 11/01/2023 11.01.2023

* புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் * ஆன்லைன் ரம்மிக்கு மீண்டும் ஒரு பலி * சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கு முன்பு துணிவு கொண்டாட்டத்தின் போது சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய போது எதிர்பாரத விதமாக அஜித் ரசிகர் தவறி ரோட்டில் விழுந்து இறந்தாஎ. * அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு... * ஆளுநர் உ...

ஆளுநரை எதிர்க்கும் தி.மு.க, ஆதரிக்கும் பா.ஜ.க, அமைதி காக்கும் அ.தி.மு.க! | 10/01/2023 10.01.2023

* 12-ம் தேதி பொங்கல் விழா கொண்டாட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு * சபாநாயகர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர. அப்போது எதிர்க்கட்சி துணைதலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தி கடிதம் அளித்தாக கூறப்படுகிறது.  * கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்...

வெறுப்பேற்றினார்...வெளியேறினார் ஆளுநர் ரவி! | 09/01/2023 09.01.2023

* சட்டசபை மோதல் * ஆளுநருக்கு ராமதாஸ் முதல் சீமான் வரை கண்டனம் * சித்தா மருத்துவர் ஷர்மிகா வெளியிட்ட கருத்துகள் குறித்து விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting. Credits : Script & Hosts : Suguna diwagar &...

ஆளுநர்களை வைத்து நிழல் அரசாங்கம் நடத்துகிறதா பா.ஜ.க? | 07/01/2023 07.01.2023

* புத்தகப் பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * ஆளுநர்களும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களும் In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting. Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Networ...

OPS Vs EPS: நெருங்கும் பொதுக்குழு வழக்கின் க்ளைமாக்ஸ்? | 06/01/2023 06.01.2023

*துவங்கியது சென்னை 46-வது புத்தகக் கண்காட்சி நிகழ்வு. * 'தமிழ்நாடு- தமிழகம்' -ஆளுநருக்கு எதிராக குவிந்த கடும் கண்டனங்கள்!  *தமிழ் நிலத்துக்கு ‘ தமிழ்நாடு’ என பெயர் சூட்டியது திமுக!- ஸ்டாலின்! * ஓபிஎஸ் தரப்பு இன்று கோர்ட்டில் தாக்கல் செய்தது என்ன? * கோகுல்ராஜ் கொலை வழக்கு; சுவாதி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி! * கொடைக்கானல் காளான்: கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு வந்த போதை இளைஞர்கள்!  * மெரினாவில் ஜல்ல...

'தமிழ்நாட்டை' எதிர்க்கும் ஆளுநர்! | 05/01/2023 05.01.2023

* நடிகர் கிஷோரின் ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கை டேக் செய்து கேள்வி கேட்கும் நெட்டிசன்கள். * தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேர்காணல் செய்ய விரும்புவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.  * எட்டுவழிச்சாலையை தி.மு.க எதிர்க்கவில்லை - எ.வ.வேலு * டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம் ஒன்றில், ஆண் பயணி ஒருவர் குடிபோதையில் வயதான பெண் மீது சிறுநீர் கழித்த சம்பவம்...

ஆதாரம் காட்டாமல் அடாவடி காட்டிய அண்ணாமலை! | 04/01/2023 04.01.2023

* டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்தார் * பத்திரிகையாளர்கள், கனடா நாட்டு அதிகாரிகள் உள்பட 2.5 லட்சம் பேரின் டுவிட்டர் கணக்குகள் அமெரிக்க அரசின் நெருக்கடியால் முடக்கம் செய்யப்பட்டன என எலான் மஸ்க் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். * அரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் பயிற்சியாளருக்கு மிரட்டல் .* ராகுலின் பாத யாத்திரையில் கலந்துகொண்டதற்கு கமலுக்குப் பாராட்டு...

பா.ஜ.க.வை அழிக்கிறாரா அண்ணாமலை? - குற்றம் சாட்டும் காயத்ரி ரகுராம்! | 03/01/2023 03.01.2023

* "பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்தை இதயத்துடன் எடுக்கிறேன். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" - காயத்ரி ரகுராம் * அன்புமணி எம்.பி ஆக அதிமுகதான் காரணம் - ஜெயக்குமார் * அதிமுக பலவீனமடையும் நேரங்களில் உயிர் கொடுத்தது - வழக்கறிஞர் பாலு * ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அனுப்பிய கடிதத்தை அதிமுக வாங்க மறுத்த தகவலை தேர்தல...

எடப்பாடியைத் திரும்பத் திரும்பப் புண்படுத்துகிறதா தேர்தல் ஆணையம்? | 02/01/2023 02.01.2023

In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

2022 - காமெடியில் கலக்கிய கட்சி எது? |31/12/2022 31.12.2022

* புத்தகப் பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * தமிழக அரசியல் காமெடிகள் In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting. Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahm...

பன்னீர்செல்வத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்! | 30/12/2022 30.12.2022

* மோடியின் தாயார் ஹீராபென் மரணம் * பீலே மரணம் * கவர்னர் மாௐளிகையை முற்றுகையிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  * இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட் விபத்தில் சிக்கினார் * பல்வேறு பிரச்சினைகளை எடப்பாடி செயற்கையாக உருவாக்கினார் - ஓ.பி.எஸ்  * ``தமிழகத்தில் பிரியங்கா காந்தி தலைமையில், மாபெரும் மகளிர் பேரணி!" - கே.எஸ்.அழகிரி தகவல்.  * மன்னிப்பு கேட்ட அண்ணாமலை - செந்தில்பாலாஜி ட்வீட் In this Soldrathai...

எடப்பாடியை அங்கீகரித்த மத்திய அரசு...உதயநிதியைப் பாராட்டிய ஸ்டாலின்! | 29/12/2022 29.12.2022

* 'அ.தி.மு.க பொதுச்செயலாளர்' என்று குறிப்பிட்டு சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் * ராகுல் பாதுகாப்பில் குறைபாடு இல்லை'': சிஆர்பிஎப்.  * ''ஆங்கிலத்தில் பேசச்சொல்ல நீ யார்?" - சித்தார்த்தை விமர்சித்து சி.பி.ஆர்.எப் வீரர் வீடியோ * கடந்த 8 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.1,488 கோடியும், தமிழ் வளர்ச்சிக்கு வெறும் ரூ.74 கோடியும் ஒன்றிய அரசு ஒதுக்கியது அம்பலமாகியுள்ளது.  * "உதயநிதி அம...

பொங்கலுக்கு கரும்பு - எதிர்ப்புகளுக்குப் பின்வாங்கினாரா ஸ்டாலின்? 28/12/2022 28.12.2022

* புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச்சென்ற கலெக்டர் கவிதா ராமு * பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்  * இரு தேசிய கட்சியில் ஏதேனும் ஒரு கட்சியுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அந்த வாய்ப்பு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிடுவோம். - தினகரன் * பாரத் ஜோடா யாத்திரையில் ராகு...

அ.தி.மு.கவைக் கட்டுப்படுத்தவில்லையா பா.ஜ.க? - பழனிச்சாமி சொல்வது உண்மையா? | 27/12/2022 Tamil podcast 27.12.2022

* அ.தி.மு.க தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். அ.தி.மு.க.வை பா.ஜ.க எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தியதில்லை. - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி * உட்கட்சியில் பிரச்சனையே இல்லை. பிரச்சனையே இல்லாத ஒரு விஷயத்தை நாங்கள் விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் குறித்து எந்தவொரு விவாதமும் செய்யவில்லை. - ஜெயக்குமார் * பன்னீர்செல்வம் அணிக்கு போன...

தி.மு.க அரசுக்கு எதிராக 'கரும்பு' ஆயுதம் தூக்கும் எடப்பாடி, அண்ணாமலை, சீமான்! 26.12.2022

* விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து ரேசன் கடைமூலம் பெங்கலுக்கு வழங்க வேண்டும். - ஜெயக்குமார் * பொங்கல் தொகுப்பில் கரும்பு வேண்டும் - பா.ஜ.க, முதல் நாம் தமிழர் கட்சி வரை * ‘பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லை எனக் கூறி விவசாயிகள் சில இடங்களில் போராட்டம் நடத்துகிறார்களே…’ என்கிற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘‘கரும்பு மார்க்கெட்டில் இருக்கிறது,...

அ.தி.மு.க எதிர்காலம் யார் கையில்? 24.12.2022

* புத்தகப் பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * அ.தி.மு.க பிரச்னைகள் * வாசகர் கேள்விகளுக்கான பதில்கள்

அடுத்தடுத்து அம்பலப்படும் அண்ணாமலை! 23.12.2022

* காது கேட்கும் கருவி ரூ10,000 இல்லை; உண்மையில் ரூ350தான்! - ஒப்புக்கொண்ட அண்ணாமலை! * தைப் பொங்கலுக்கு 5,000/- ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் - எடப்பாடி * அமைச்சர் கீதா ஜீவன் வீடு, அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி - பாஜகவினர் 100 பேர் கைது * இந்தியாவைப் பொறுத்தவரை ஒமைக்ரான் பிஎப் 7 வைரஸ் குறித்த இந்த அச்சங்கள் தேவையற்றவை என்று பெங்களூரைச் சேர்ந்த டாடா மரபி...

வக்கீல் நோட்டீஸ், நக்கல் எதிர்வினை - பன்னீர் மீது பாயும் பழனிச்சாமி டீம்! |22/12/2022 22.12.2022

* எம்.ஜி.ஆருக்குக் காவித்துண்டு அணிவிப்பவர்கள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம். - செல்லூர் ராஜூ * BF.7 வைரஸ்!: தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!! * நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சூக் மாண்டவியா : கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். * வேண்டுமென்றால் ஓபிஎஸ்...

'தனிக்கட்சி தொடங்கிப் பார்! - பழனிச்சாமிக்கு சவால் விடும் பன்னீர்! | 21/12/2022 21.12.2022

* எடப்பாடியைக் கடுமையாகக் கண்டித்த ஓ.பி.எஸ் * கொரோனா காரணமாக யாத்திரையை ரத்து செய்ய ராகுலுக்கு மத்திய அரசு வேண்டுகோள்! * பழனிசாமி தாக்கல் செய்த வரவு செலவு: இடைக்கால பொதுச்செயலர்'' பதவியுடன் தேர்தல் ஆணையம் ஏற்பு... * நான்கு மாதம் கழித்து ஏப்ரலில் வாட்ச் ரசீது - அண்ணாமலை * உறவினர்களாலேயே சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளான அவலம்I n this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to...

போட்டி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தும் பன்னீர் - பழனிச்சாமி | 20/12/2022 20.12.2022

 * ''ஆங்கிலத்தை விட்டுவிடாதீர்கள்" - ராகுல் * தாஜ்மகாலுக்கு சொத்துவரி கட்டச் சொல்லி மாநகராட்சி நோட்டீஸ் * அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி சவால் * மல்லிகார்ஜுன கார்கே பேசியதை முன்வைத்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அமளி * தனித்தனியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் * ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி * என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்து பா.ஜ.க நிர்வாகிகள் மோசடி In this Soldrathai...

Höre den Podcast Solratha sollitom| Hello Vikatan in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet