Hello Vikatan

Solratha sollitom| Hello Vikatan

Society EN ↓ 346 Folgen

அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com

Autor

Hello Vikatan

Kategorie

Society

Podcast-Website

hubhopper.com

Neueste Folge

21. Sep 2023

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

மணிப்பூர் : மம்தா முதல் கனிமொழி வரை பற்றி எரியும் எதிர்ப்பு! | Solratha Sollitom-21/07/2023 21.07.2023

* மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  * மணிப்பூர் கொடூரம் தொடர்பாக திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  * ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- "மெய்தி மற்றும் குக்கி இன மக்கள் இடையேயான இந்த வன்முறை நிறுத்தப்பட்டு, இருவரும் பேச முன்வர, அங்கே நடுநிலையான...

மோடி - அடுத்து என்ன? | Solratha Sollitom- 20/07/2023 20.07.2023

* ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்'': திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு: ... * மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை * இந்த ஈவுஇரக்கமற்ற கொடூரச் சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.  * மணிப்பூர் கலவரத்தின் போது 2 பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளது.  * மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச்...

செந்தில் பாலாஜி, பொன்முடி....அடுத்த குறி அனிதா ராதாகிருஷ்ணனா? | Solratha Sollitom-19/07/2023 19.07.2023

* நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் நாளை தொடங்கி வருகிற ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெற உள்ள சூழலில், இதில், எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டு உள்ளன.  * கணவனுக்கு பாதபூஜை செய்த பிரணிதா * அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில் முதல்-அமைச்சருடன் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசியுள்ளார்.  * சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலின் நிருபர்களு...

பிறந்தது எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி - பயப்படுகிறாரா மோடி? | Solratha Sollitom-18/07/2023 18.07.2023

* தக்காளி வாங்காமல் இருந்தால் தக்காளி விலை குறையும் - ஹெச்.ராஜா * இரவு 8 மணி முதல் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது.  * எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் ‛‛இன்டியா''... * . பாலியல் புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இடைக்கால ஜாமின் வழங்கி டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.  * ‛ஊழல் திமுக.,வுக்கு எதிர்க்கட்சிகள் நற்சான்று': பிரதமர் ம...

சிறைக்குப்போன செந்தில்பாலாஜி, அடுத்து பொன்முடியா? | Solratha Sollitom - 17/07/2023 17.07.2023

* சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். * முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- வணக்கம் கர்நாடகா! பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டத்திற்கு பிறகு இப்போது அழகிய நகரமான பெங்களூருவில் கூட...

ரெய்டு, கைது, ஆளுநர் குடைச்சல், ஆட்சிக்கலைப்பு மிரட்டல் - எப்படி சமாளிப்பார் ஸ்டாலின்? | Solratha Sollitom-15/07/2023 15.07.2023

* புத்தகப்பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * ஸ்டாலின் ஆட்சியின் சவால்கள் - அலசல். -Solratha Sollitom

செந்தில் பாலாஜி கைது செல்லும் - தி.மு.க.வுக்கு மீண்டும் பின்னடைவு! | Solratha Sollitom-14/07/2023 14.07.2023

* தி.மு.க. ஊழல் பட்டியல் சம்மந்தமான பாகம் இரண்டு தயாராக உள்ளது. - அண்ணாமலை * சந்திரயான் - 3 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்...! இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி * நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். எஸ்.வி .சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எ...

ஆர்ப்பாட்ட எடப்பாடி...நடைபயண அண்ணாமலை....குடைச்சல் கவர்னர் - முற்றுகையில் ஸ்டாலின்! | Solratha Sollitom- 13/07/2023 13.07.2023

* 'சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டின் 25 1/2 ,மணிநேர 'கவுண்ட்டவுன்' தொடங்கியது.! * மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும்; அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதைக் கண்டித்தும்; இவைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைக் கண்டித்தும், அதிமுக...

டாஸ்மாக் பிரச்னையில் தடுமாறும் ஸ்டாலின் அரசு! | Solratha Sollitom - 12/07/2023 12.07.2023

* காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. * பெண் பத்திரிகையாளரின் மைக்கை உடைத்த பிரிஜ் பூஷன் சிங் * செங்கல்பட்டு நகரம் வேதாச்சலம் நகரில் உள்ள மதுக்கடையில் மதுப்புட்டிகளுக்கு அதிகபட்ச விலையை விட ரூ.10 அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய ஒருவரை செங்கல்பட்டு நகர காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராஜா என்பவர் கண்மூடித்தனமாக தாக்கும்...

பழனிசாமிக்கு டபுள் டமாக்கா....பன்னீரைக் கழட்டிவிட்ட பா.ஜ.க! |Solratha Sollitom - 11/07/2023 11.07.2023

* அதிமுகவின் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் * 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. * அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு செல்லாது - உச்சநீதிமன்றம் * கனல் கண்ணன் கைது * மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். * அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழன...

ஸ்டாலின் ஆட்சிக்கு ஆபத்தா? | Solratha Sollitom-10/07/2023 10.07.2023

* ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். * சர்ச்சையில் சிக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் வி.ஏ.டி.கலிவரதன். * "எனக்கும், அண்ணாமலைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அக்காவும், தம்பியும் ஒற்றுமையாகக் கட்சியை வளர்த்துவரு...

திருமணச்சிக்கலில் அண்ணாமலை....பின்னடைவைச் சந்திக்கும் ராகுல்...பொய் சொல்கிறாரா ஆர்.என்.ரவி? | Solratha Sollitom - 07/07/2023 07.07.2023

* கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை * டிஐஜி தற்கொலை - சிபிஐ விசாரணை தேவை" கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் "டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது" - தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் * சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடியாது எனவும் . ராகுல்காந்தி மீது குறைந்தது 10 கிரிமனல் வழக்கு...

காலில் விழுந்த அண்ணாமலை...கடுப்பான எடப்பாடி....கலக்கத்தில் பன்னீர்செல்வம்! | Solratha Sollitom - 06/07/2023 06.07.2023

* அண்ணாமலையுடன் நெருக்கம் காட்டிய அ.தி.மு.க நிர்வாகியை நீக்கினார் எடப்பாடி. * காலில் விழுந்த அண்ணாமலை * தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. . * பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து வந்தால் ஒற்றுமையாக செயல்பட்டால் ம...

பொதுசிவில் சட்டம் - எதிர்க்கும் அ.தி.மு.க, என்ன செய்யும் பா.ஜ.க? | Solratha sollitom-05/07/2022 05.07.2023

* மத்திய பிரதேசத்தில் பழங்குடியின கூலித்தொழிலாளி ஒருவர் மீது சிறுநீர் கழித்துள்ளார் பா.ஜ.ககாரர் ஒருவர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. * இந்திய நாட்டின் சிறுபான்மையினரின் மதம் மற்றும் மனித உரிமைகளை பறிக்கின்ற வகையில், ஒரே சீரான உரிமையியல் விதித் தொகுப்பிற்காக, அரசமைப்புச் சட்டத்தில் எவ்விதத் திருத்தங்களையும் கொண்டுவர வேண்டாம் என மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்து...

சிக்கலில் மாட்டிய செந்தில்பாலாஜி வழக்கு, ஆபாசமாகப் பேசிய வானதி சீனிவாசன்! | Solratha Sollitom - 04/07/2023 04.07.2023

* சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு * செந்தில்பாலாஜி மனைவி ஆட்கொணர்வுமனு வழக்கில் இரு நீதிபதிகள் வேறுபட்ட தீர்ப்பு * தி.மு.கவினரை ஆபாசமாகப் பேசிய வானதி சீனிவாசன் - குவிந்த புகார்கள் * நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்...

சினிமாவுக்கு பிரேக் - அரசியலுக்கு வரும் விஜய்....சினிமாவில் சர்ச்சை அரசியலில் எதிர்கொள்ளும் உதயநிதி | Solratha Sollitom-03/07/2023 03.07.2023

* சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை  * எந்தக் கட்சிக்குள் சாதிய அடக்குமுறை இருந்தாலும், அது ஒழிக்கப்பட வேண்டும் என பா.ரஞ்சித்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.  * மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  * 2025-ம் ஆண்டு முழுவதும் மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள...

Governor Ravi உதிர்த்த Controversial Statements! | Solratha Sollitom-01/07/2023 01.07.2023

* OTT பரிந்துரை: 2 படங்கள்...2 வெப்சீரீஸ்! * புத்தகப் பரிந்துரை: மாரிசெல்வராஜின் 3 புத்தகங்கள்! * மீண்டும் மீண்டும் சர்ச்சைக் கருத்துக்களை Governor Ravi சொல்வது ஏன்..? Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Governor Ravi-ஐ சட்டப்பூர்வமாக சந்திப்பேன்!' -CM Stalin பாய்ச்சல் | Solratha Sollitom - 30/06/2023 30.06.2023

 * Rahul Gandhi Manipur Visit: இன்று 2-வது நாளாக மொய்ராங்கில் உள்ள நிவாரண முகாம்கள் சென்றார்.  * சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ரகுபதி, தி.மு.க. எம்.பி. வில்சன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். * குற்றம்சாட்டப்பட்டதால் செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய இயலாது. செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகளில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. - தமிழக அமைச்சர்கள் குற்றச்சாட்டு!  *  செந்தில்...

குடும்ப அரசியல் - மோடிக்குப் பதில் சொன்ன ஸ்டாலின்! | Solratha Sollitom-29/06/2023 29.06.2023

* கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக மணிப்பூர் சென்றார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. மணிப்பூரின் கராசந்த்பூருக்கு செல்ல முயன்ற ராகுல்காந்தியை பிஷ்ணபூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். * தலைமைச்செயலாளராக சிவதாஸ் மீனா நியமனம். . * அண்ணா அறிவாலயத்தில் கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போத...

பொதுசிவில் சட்டம் - பா.ஜ.க எடுக்கும் தேர்தல் ஆயுதம்! | Solratha Sollitom-28/06/2023 28.06.2023

* பிரிவினைவாதத்தைக் கைவிட்டால் சீமானுடன் இணையத்தயார் - ஹெச்.ராஜா * கவர்னர் கலந்துகொண்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் பொன்முடி... * ஜூலை 12-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 14 நாட்கள் நிதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். * அதிமுக...

ஊழலை எதிர்க்கும் மோடி ...மோசடி வழக்குகளில் பா.ஜ.க நிர்வாகிகள்...சிக்கலில் அண்ணாமலை! | Solratha Sollitom-27/06/2023 27.06.2023

* நாட்டு நலனுக்காகவும், சந்ததிகள் முன்னேற்றத்திற்காவும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்தது அல்ல. ஊழல்கள் பிடிபட்டதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கின்றன- மோடி * பக்தர்கள் தரிசனத்துக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தடை * அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தீட்சிதர்கள் என்றாலே பிரச்சினைதான். ஒட்டுமொத்த...

அண்ணாமலையைச் சீண்டும் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ! | Solratha Sollitom-26/06/2023 26.06.2023

* பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு - முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்...! * அமெரிக்க - எகிப்து பயணத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி மணிப்பூர் நிலவரம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மந்திரிகளிடம் ஆலோசனை நடத்தினார். * ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:- மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்றால் அபராதம், பணிமாறுதல் மேற்க...

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை - கரைசேருமா, கானல்நீரா? | Solratha Sollitom-24/06/2023 24.06.2023

* புத்தகப்பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்த அலசல். Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahamed

அமெரிக்காவில் எதிர்ப்பைச் சந்தித்த மோடி! | Solratha Sollitom-23/06/2023 23.06.2023

* கோவை முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் * வெள்ளை மாளிகையில் இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் மோடி கூறியதாவது:- “இந்தியாவில் சாதி, மதம் அடிப்படையிலான பாகுபாடு என்ற பேச்சுக்கு இடமில்லை இயற்கையை சுரண்ட விரும்பவில்லை; சுற்றுச்சூழல் மட்டுமின்றி உலகை பாதுகாக்க பாடுபடுகிறோம்” என்று கூறினார். * முன்னதாக இந்த விருந்தில் கலந்து கொள்ள மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா ந...

Governor RN Ravi-யின் சர்ச்சைப் பேச்சுக்கு Minister Thangam Thennarasu கண்டனம்! | Solratha Sollitom-22/06/2023 22.06.2023

* தமிழ்நாடு முழுவதும் 500 TASMAC கடைகள் இன்று முதல் மூடப்படுகிறது! * சனாதன தர்மத்தை வள்ளலார் தூக்கி பிடித்தார் என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை..!'- ஆளுநர் கருத்தை எதிர்க்கும் வள்ளலார் நேசர்கள்! * Vijay-ஐ சீண்டினாரா Thirumavalavan? #HBDVijay * செந்தில்பாலாஜி வழக்கு: சிகிச்சை காலத்தை காவல் விசாரணைக் காலமாக கருதக்கூடாது - அமலாக்கத்துறை! * ஜூன் 27ம் தேதிக்கு Senthil balaji case ஒத்திவைப்பு! * Kalaign...

Höre den Podcast Solratha sollitom| Hello Vikatan in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet